preethi trendy plus low heat how to problem Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 2 місяці тому +3

    Thanks you sir this video was new problem good service

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🥰🥰🤗🤗

  • @samraj3595
    @samraj3595 2 місяці тому +4

    அன்பு நண்பரே அருமையா சொல்லி தாறிங்க நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      @@samraj3595 எல்லாம் வல்ல அவன் செயல் என்று சொல்வதை விட எல்லாம் உங்களுடைய ஆதரவு தான் நண்பரே 🫂🫂🫂🥰🥰

  • @dhanavel2896
    @dhanavel2896 2 місяці тому +3

    மிக மிக நன்றி

  • @LatheefMavilakkandy
    @LatheefMavilakkandy 2 місяці тому +2

    നന്ദി വണക്കം 🌹🌹🌹❤️❤️❤️❤️6thstande

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      നിങ്ങളിൽ നിന്ന് എന്നും സ്നേഹം മാത്രം പ്രതീക്ഷിക്കുന്ന നിങ്ങളുടെ സുഹൃത്ത്🫂🫂🫂🥰

  • @user-muthamil
    @user-muthamil 2 місяці тому +2

    🌹🌹🌹👌👌👌

  • @jairam1026
    @jairam1026 2 місяці тому +2

    அருமை சார்.பாராட்டுகள்🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗

  • @Jamila-q3b
    @Jamila-q3b 2 місяці тому +2

    மீக்க நன்றி சார்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      @@Jamila-q3b மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗

  • @rajubhaib1062
    @rajubhaib1062 2 місяці тому +1

    330 ஓம்ஸ் க்கு பதிலாக 10 ஓம்ஸ் போடுவதால் heating slow or high பிரச்சினை வராதா?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +1

      வராது நண்பரே 10 மாம்ஸ் தாராளமாக நீங்கள் போடலாம் 🤝🤝🤝

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 2 місяці тому +2

    Preset 3pin உள்ளது அதில் 1பின் +/- volt pin input 2&3பின் ஷாட் செய்வதற்கு காரணம்
    Pcb circuit disign pin input volt configuration மாறுபடுமா pre set cum rehostart (current limiting contoler )
    Stabilizer உள்ளே pin 1input 2out put 3rd pre set

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      @@narayanamoorthymuniyappan6457 உங்கள் சந்தேகத்தை தீர்க்கும் படி ஒரு வீடியோ பதிவிடுகிறேன் அதை பாருங்கள் நண்பரே அது உங்களுக்கு தெளிவாக புரியும் அது உங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🤝🥰🥰

  • @RaviRavi-oq7cb
    @RaviRavi-oq7cb 2 місяці тому +2

    என்னங்க படிச்சது பஸ் ஸ்டாண்டர்ட் தானே நண்பரே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      நண்பரே மகிழ்ச்சி மூன்று படிப்பு குறைவாக சொல்லிவிட்டீர்கள் பரவாயில்லை சந்தோசம் 😂😂🫂🫂🫂🫂🫂🫂🫂💥

  • @RaviRavi-oq7cb
    @RaviRavi-oq7cb 2 місяці тому +2

    பெஸ்ட்டா சொல்லி தருவீங்க

  • @RaviRavi-oq7cb
    @RaviRavi-oq7cb 2 місяці тому +2

    சும்மா தாங்க சொன்னாங்க சும்மா காமெடிக்காக கோவிச்சுக்காதீங்க

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      நண்பருக்கு என் மாலை வணக்கம் கோபம் என்பது மனிதனுக்கு உண்டான ஒரு உயிர் துள்ளி நோய் எதற்காக கோபப்பட வேண்டும் மகிழ்ச்சி ஒன்றுதான் நம் பிறப்பின் ஒரு அடையாளம் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🫂🫂🫂🫂🫂🤝