Praise the Lord. Old songs are the best no matter what. Thank you Aunty for all the beautiful songs you have rendered. We are blessed. God is glorified.
PRAISE BE TO GOD. Thanks for the upload. Awesome singing. Tastefully arranged. Get to hear keyboard was played by A. R Rehman (He was called as Dilip.. those days).
Amen appa 😭😭😭😭
Hearing this song after so many years
விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே - விசுவாசியின்
2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும் - விசுவாசியின்
3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் - விசுவாசியின்
4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே - விசுவாசியின்
5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே - விசுவாசியின்
🎉Wonderfu,l Blessing of the Lord Jesus To hear this song!!! Excellent Singing,!!!Amen.🙏✝️🙏.
Wow! Anointing
Praise the Lord. Old songs are the best no matter what. Thank you Aunty for all the beautiful songs you have rendered. We are blessed. God is glorified.
PRAISE BE TO GOD.
Thanks for the upload. Awesome singing. Tastefully arranged. Get to hear keyboard was played by A. R Rehman (He was called as Dilip.. those days).
Praise God. .BLESSED song
Golden voice Amma
Wow! What a wonderful song supper voice super singing and super arrangements and mixing God bless you all
😍😍😍
👍🏻