my subscriber winner announcement, ₹1000 winning onமாதத்தில் அதிகமான வீடியோ பார்த்தவரில் ஒருவர் வின்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Saudi Arabia new house driver upcoming this video watching you understand every day work and problems. Any details this video I am telling more than I am little little Arabic, words and supermarket. Any items anything buying Arabic name I am teaching you understanding new peoples. my subscriber winner announcement, ₹1000 winning onமாதத்தில் அதிகமான வீடியோ பார்த்தவரில் ஒருவர் வின் #saudihousedriver #comedyvideos #food #tamil #saudihabbydriver

КОМЕНТАРІ • 156

  • @friendsismath9999
    @friendsismath9999 Місяць тому +4

    உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      கண்டிப்பா நீங்க எல்லாம் இருக்கும்போது நான் மேலும் மேலும் வளருவேன் சப்போர்ட் பண்ணுங்க

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Місяць тому +3

    இந்தசேனக்கு தூனாக இருக்கும் யூசுப்பாய் உங்களுக்கும்துவா🤲🤲வுடன் வாழ்த்துக்கள் சலீம்பாய்🤲 முக்கியமா பேரன்முறை ஷாஜஹான்🤲மேன்மேலும் ஒன்லாக் சப்ஸ்கிரைபர்வர வாழ்த்துக்கள்💚🤲

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p Місяць тому +2

    இந்த நல்ல மனசு இருந்தா போதும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimabasheera6621
    @fathimabasheera6621 Місяць тому +2

    Masha Allah congrats winner vaalthukal 🏆👍💐

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      ரொம்ப நன்றி 🙏🙏🙏🤲🤝🤝🤝🤝

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Місяць тому +2

    ரொம்பசந்தோஷம்❤என்னா சரபுபாய் உங்களை மகனா நினைத்துதான் கமண்ட் ரிப்ளை பன்னுகிறேன் நீங்க சொன்ன SBN சேனலுக்கு அனுப்புவீங்க அவுங்க எனக்குஅனுப்பிவிடு வார்கள் அல்ஹம்துலில்லாஹ் எல்லாபுகழம்இறைவனுக்கே💚🤲🤲🤲🤲🤲

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      சரிமா நான் அவங்க கிட்ட காண்டாக்ட் பண்ணி கேட்டு அவங்களுக்கு அனுப்பி விடுறேன்

  • @khajamohamed391
    @khajamohamed391 Місяць тому +2

    நீங்ககஷ்டபட்டுகடுமையாஉழைத்து எவ்வளவளோ சிரமங்களுக்கு இடையிளும் நீங்கஅறிவித்தபடி கிப்ட்குடுத்தது💚

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      அவங்க காசு கொடுக்கணும் அவங்க நம்ம கிட்ட பேச மாட்டாங்க வேற ஒருத்தர் மொழி பேசி இருக்கு அவங்களுக்கு அனுப்பிவிட்டு நான் உங்களுக்கு சொல்றேன் ரொம்ப நன்றி நண்பா சப்போர்ட் பண்ணுங்க

  • @Galaxiemilan
    @Galaxiemilan Місяць тому +1

    அஸ்ஸலாமலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்த ஹூ .. நான் தான் விமல் என்னும் புனைப் பெயரில் இருக்கும் நபர் குலுக்கலில் எனது பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது சர்புதீன், யூசுப் , சலீம்பாய் மற்றும் ஷாஜஹான் ,மிலிட்டரிக்கும் எனது வாழ்த்துகள். சர்பு வியூஸ் வளர வாழ்த்துகள்.

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      ஓ அப்படியா வா அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ரொம்ப நன்றி நண்பா இன்ஷா அல்லாஹ் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க

  • @Fffkkgcc
    @Fffkkgcc Місяць тому +1

    Congratulations for all winners. 😊😊

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      thank you so much, brother. Support me.

  • @FarukSirajudeen
    @FarukSirajudeen Місяць тому +1

    Good 👏🏻👏🏻👏🏻

  • @Fffkkgcc
    @Fffkkgcc Місяць тому +1

    Sarbu Brother god bless you

  • @mohamedarshath3742
    @mohamedarshath3742 Місяць тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤
    ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤
    அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤
    ஆணழகன் ஷாஜகான் ❤
    ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற்ற
    லத்திபா பேகம் அம்மா ❤அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ❤
    இப்படிக்கு :-
    குழுமுர் கிளை ❤
    வேறு எங்கும் கிளைகள் கிடையாது ❤

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 Місяць тому +2

    Salam alaykum surbu bhai sureshkumaar chennai

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому +1

      அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி பிரதர் ரொம்ப நன்றி சப்போர்ட் பண்ணுங்க

  • @MohammadJaveed-dn3ol
    @MohammadJaveed-dn3ol Місяць тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @musiclife7131
    @musiclife7131 Місяць тому +1

    Assalamualaikum sarbu and co
    உங்கள் பரிசு குலுக்கல் முறையில் என் music life பங்கு பேற்றது மிகவும் மகிழ்ச்சி 😂😂

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому +1

      எனக்கு ரொம்ப சந்தோசம் 🫶🫶🫂🫂🫂🫂

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 Місяць тому +2

    Congratulations for winner suresh kumar chennai

  • @jeraldjerald4692
    @jeraldjerald4692 Місяць тому +1

    Super bro☺

  • @SirajunnissaSirajunnissa-p9v
    @SirajunnissaSirajunnissa-p9v Місяць тому +1

    🎉👌👍

  • @8noorulameen866
    @8noorulameen866 Місяць тому +1

    good idea gift

  • @MohamedThawfeek
    @MohamedThawfeek Місяць тому +1

    Supper ya

  • @arunmoger
    @arunmoger Місяць тому +1

    👍👍💐

  • @JagadeesanJagan-v5l
    @JagadeesanJagan-v5l Місяць тому +1

    👌👏👏👏❤

  • @Dravidian__
    @Dravidian__ Місяць тому +1

    Congratulations❤🎉

  • @Fffkkgcc
    @Fffkkgcc Місяць тому +1

    Masha allah ❤ Sarbu Brother

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      for prayer, me support me, thank you so much

  • @duraiv560
    @duraiv560 Місяць тому +1

    Congratulations to winners

  • @G_anesh_007
    @G_anesh_007 Місяць тому +1

    Congrats winner ❤❤❤

  • @vaikkala7651
    @vaikkala7651 Місяць тому

    Neegaluva nalla irunthale podhum bhai ungaluku mothama comments pannavunga name edutha naan tha 1 aavadha irupan adhu ongaluke theriyum❤

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      சரி ப்ரோ இன்ஷா அல்லாஹ் பாத்துக்குறேன்னா இன்னுமா செய்யல

  • @elavarasanp9942
    @elavarasanp9942 Місяць тому

    Super...na....❤❤❤❤

  • @RaIh1111
    @RaIh1111 Місяць тому +1

    Congrats winner 🏆🏆🏆

  • @duraiv560
    @duraiv560 Місяць тому

    👍 Congratulations

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @zabeeullah2727
    @zabeeullah2727 Місяць тому

    Assalam walekum bhai ❤

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி நல்லா இருக்கீங்களா ப்ரோ

  • @vijakumar1977
    @vijakumar1977 Місяць тому

    ❤❤❤❤❤👏👏👏👌

  • @antonyfaze
    @antonyfaze Місяць тому

    Vaazhthukal ❤

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p Місяць тому

    நீங்க நல்லா இருப்பீங்க நல்லா இருக்கணும்

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      ரொம்ப நன்றி உங்க பேரும் கலந்திருச்சு இதுல

  • @manoaakash
    @manoaakash Місяць тому

    Superr bahi❤

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 Місяць тому +2

    Surbu you are open minded

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      Thank you so much, brother என் வீடியோ பாக்குறாங்க நான் உங்களுக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்

  • @JayaChandran-yb2ez
    @JayaChandran-yb2ez Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      வா அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹ்

  • @ameenameen8374
    @ameenameen8374 Місяць тому

    Valthukkal🎉

  • @SBNsmarttamil
    @SBNsmarttamil Місяць тому

    Assalamualaikum bhai

  • @niveshdevarajan6419
    @niveshdevarajan6419 Місяць тому +1

    Sarbu fans london 🎉

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      🫶🫶🫶🫂🫂🫂🤝🤝🤝🤝

  • @chengamnokia1407
    @chengamnokia1407 Місяць тому

    அல்ஹம்துலில்லாஹ்❤❤❤

  • @Galipayasin-el3tv
    @Galipayasin-el3tv Місяць тому

    Super choice

  • @DeepakDeepak-ky1yp
    @DeepakDeepak-ky1yp Місяць тому

    Super bro❤🎉

  • @CHURCHILRAJA
    @CHURCHILRAJA Місяць тому

    Super🎉🎉

  • @Asmoth144
    @Asmoth144 Місяць тому

    Best wishes 🎉🎉

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Місяць тому

    மாஷாஅல்லாஹ்🤲 அல்ஹம்துலில்லாஹ்🤲

  • @G_anesh_007
    @G_anesh_007 Місяць тому

    Next month Naanum varuvenu ninaikiren bhai 😅❤

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      இதே மாதிரி கமெண்ட் இருந்துச்சுன்னா கண்டிப்பா நீங்க இருப்பீங்க

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      வீடியோ அதிகமா பாக்கணும்னு நினைக்கிறேன்

  • @parthibankannan3891
    @parthibankannan3891 Місяць тому

    Super ❤

  • @MufaisAlim
    @MufaisAlim Місяць тому

    👌

  • @ansarfateena4334
    @ansarfateena4334 Місяць тому

    All the best for winning

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      என்ன மச்சான் நல்லா இருக்கீங்களா வேலை எல்லாம் எப்படி போகுது

  • @vinojaugustin6020
    @vinojaugustin6020 Місяць тому

    Congratulation to amma ❤🤗🙂🎊🎉

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @arshadahamed988
    @arshadahamed988 Місяць тому

    Ahaa🎉

  • @karthickplaysome5170
    @karthickplaysome5170 Місяць тому

    Congregation to amma❤

  • @mohamedtharick1110
    @mohamedtharick1110 Місяць тому

    Super anna🎉

  • @mohamednafeer3
    @mohamednafeer3 Місяць тому

    போட்டிக்கு நாங்க வரலாமா😂

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      Ok bro கண்டிப்பா வாங்க

  • @arunsingaravelu5883
    @arunsingaravelu5883 Місяць тому

    congratulations

  • @ameenameen8374
    @ameenameen8374 Місяць тому

    ❤❤

  • @fazeemrauff9963
    @fazeemrauff9963 Місяць тому

    Enna baii ippadi panringela baii

  • @imziya2632
    @imziya2632 Місяць тому

    Hi

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Місяць тому

    1000 Riyal

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p Місяць тому

    வீடியோ வந்ததே தெரியல எப்பொழுதும் ஈவினிங் தான் நீங்க வீடியோ வீடியோ போடுவீங்க அதனால காலைல நான் செல்ல பார்க்கவில்லை கமெண்ட் தி லாஸ்ட் ஆயிட்டேன்

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому +1

      ஒரு பிரச்சனை இல்ல நீங்க உங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு ப்ரீயா பாருங்க எனக்காக நீங்க பார்க்க வேண்டாம் உங்க வேலை தான் முக்கியம்

  • @arunsingaravelu5883
    @arunsingaravelu5883 Місяць тому

    ❤❤❤

  • @mohamedirshad922
    @mohamedirshad922 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @Subalakshmi-vm7bj
    @Subalakshmi-vm7bj Місяць тому

    ❤❤❤❤

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

  • @prabin162
    @prabin162 Місяць тому

    • @G_anesh_007
      @G_anesh_007 Місяць тому

      Enna bro aachi ithana heart poduringa 😅

    • @sarbuviews122
      @sarbuviews122  Місяць тому

      அவர் நம்ம சேனல் பிறந்திருக்காப்ல ஹார்ட்டு தான் அதிகம் வரும்

    • @prabin162
      @prabin162 Місяць тому

      @@G_anesh_007 ❤

  • @G_anesh_007
    @G_anesh_007 Місяць тому

  • @fayazahamed6442
    @fayazahamed6442 Місяць тому

  • @ThakkuduMon-q7x
    @ThakkuduMon-q7x Місяць тому

  • @MohamedMarzook-l9y
    @MohamedMarzook-l9y Місяць тому

    ❤❤❤❤