என்ன அருமையான பாடல் வரிகள் எங்க ஊார் கவிஞர் பட்்டுகோட்டையார் பாடல் சமுக கருத்துகள் எதிரியை தட்டி எழுப்பும் கருத்து மிக்க வரிகள் என்றும் மறக்க முடியாத பாடல் கவி அய்யா புகழ்
ஒரு படத்தை வெற்றியடைய செய்வது அதில் வரும் பாடல் கள்தான். இந்த பாடல்களை நான் வருடங்களாக கேட்டு கேட்டு மயங்குகிறேன். ஆனால் இதையெல்லாம் எழுதியது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தான் என்பது இப்போது தான் புரிகிறது .ஆஹா என்ன அருமையான பாடல்கள் இதயத்தை கொள்ளை கொள்ளும் இனிமையான இசை அமைப்பு .! இதை படைத்தவர்களுக்கும் பாடியவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !mayamohan Babus Publications S.H.Mount Kottayam 2-8-2020
Pattukkottaiyar left so soon at 29 years but each of his song written on all subjects melodious,meaningful and aimed at reforming and rejuvenating society. Your songs are undying.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் கவிஞர் இயற்கை பாதுகாப்பு சிந்தனை மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் சிந்தனை சிறப்பு கம்யூனிசம் வெல்லும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை பட்டுக்கோட்டையார் வாழ்க்கை என்றும் நிலைத்து நிற்கும் சுரண்டல் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் ஊழல் அமைச்சர்கள் மரணம் நிகழ்ந்தால் உடன் அவர்கள் புகழ் நினைவுகள் மறைந்து விடும் ஆனால் மனித சமுதாயம் வாழும் வரை பட்டுக்கோட்டையார் கல்யாணசுந்தரம் கவிஞர் சிந்தனையாளர் மக்கள் சமூக போராளி மக்கள் உயிருள்ளவரை பட்டுக்கோட்டையார் புகழைப் பாடிக் கொண்டிருப்பார் அவர் நினைவு என்றும் வாழும் மக்கள் மனதில் சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருப்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க அவருடைய நினைவுகள் போற்றுவோம் அவருடைய சேவை சிந்தனை சிந்திப்போம்
எதார்த்த உண்மையை உணர்த்தும் உழைப்பா பணமா நேர்மையா பொய்யா எது நிஜ வாழ்க்கையில் வாழ்வது மக்கள் வாழ்வதற்கு சிந்திக்க வைக்கும் கற்பனையாக இருந்தாலும் எதார்த்த உண்மை உண்மையான வாழும் காதலை வாழ்த்தி பாடும் காவியம் வாழ்க்கை தேவைகளை உணர்த்தும் பொதுவான நல்ல பல கருத்துக்களை சொல்லும் இந்த வாழ்க்கை காதல் பாட்டுக்கள் மனிதன் சிந்திக்க வேண்டும்
இங்கு ஒரு நண்பர் கருத்திட்டிருப்பது போல்.... காதலிலும் கம்யூனிசத்தை கண்டவர் எங்கள் பட்டுக்கோட்டையார்....! பாட்டில் மட்டுமல்ல....வாழ்வின் பல நிலைகளிலும் தன் கொள்கையை விடாதவர். அரை கிரவுண்ட் வீட்டு மனைக்கு அரசியல்வாதிகளை புகழ் பாடும் தருமிகள்.... இவரின் கால் தூசுக்கு வரமாட்டார்கள். காலத்தால் அழியாத காவியங்கள் இவை...!
சிந்தனை சிந்திப்போம் தமிழ் வாழ்க மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்
என்ன அருமையான பாடல் வரிகள் எங்க ஊார் கவிஞர் பட்்டுகோட்டையார் பாடல் சமுக கருத்துகள் எதிரியை தட்டி எழுப்பும் கருத்து மிக்க வரிகள் என்றும் மறக்க முடியாத பாடல் கவி அய்யா புகழ்
ஆம்.பாடல் வரிகள் அனைவரையும் தட்டியெளுப்பவள்ளது.சிந்தனையினை தூண்ட வல்லது.
BM
ஒரு படத்தை வெற்றியடைய செய்வது அதில் வரும் பாடல் கள்தான். இந்த பாடல்களை நான் வருடங்களாக கேட்டு
கேட்டு மயங்குகிறேன். ஆனால் இதையெல்லாம்
எழுதியது பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம் தான்
என்பது இப்போது தான்
புரிகிறது .ஆஹா என்ன
அருமையான பாடல்கள்
இதயத்தை கொள்ளை
கொள்ளும் இனிமையான
இசை அமைப்பு .!
இதை படைத்தவர்களுக்கும்
பாடியவர்களுக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள் !mayamohan
Babus Publications
S.H.Mount Kottayam
2-8-2020
In
காதலைக் கண்ணியமாக , கவிதையாக தந்த பட்டுக்கோட்டையார் புகழ் என்றும் நிலைக்கும் !
மலர்ந்தும் மலராத தாமரையாக...பூத்தும் பூக்காத ரோஜாவாக.... பத்மினி.
என்று நினைவில். இ௫க்கும் ஒரே
தோழர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
எக்காலத்திலும் அழியாத பாடல் வரிகள் பாடியவர்களின் குரல்கள் இசையமைத்த அவர்களின் பெருமையும் பட்டுக்கோட்டை அவர்களுக்கே பெருமை 🙏
😊
பட்டுக்கோட்டையின் பாடல் கூறு பிரித்தால் அவன் காதல் வரைக்கும் கம்யூனிஸ்டு தான்❤️
இதுபோல் பாடல்களை எடுத்து மார்டன் சினிமாவை பாராட்டணும்
உறுதியான/தெளிவான தத்துவம்..
நாகரீகமான/அமுதமான காதல்.. பாடல்களை அள்ளி தரும் பட்டுக்கோட்டையாருக்கு நிகர் யாருமில்லை..... ✍️
Pattukkottaiyar left so soon at 29 years but each of his song written on all subjects melodious,meaningful and aimed at reforming and rejuvenating society. Your songs are undying.
Well I think MSV used many songs of Pattu Kottaiyar
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் கவிஞர் இயற்கை பாதுகாப்பு சிந்தனை மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் சிந்தனை சிறப்பு கம்யூனிசம் வெல்லும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை பட்டுக்கோட்டையார் வாழ்க்கை என்றும் நிலைத்து நிற்கும் சுரண்டல் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் ஊழல் அமைச்சர்கள் மரணம் நிகழ்ந்தால் உடன் அவர்கள் புகழ் நினைவுகள் மறைந்து விடும் ஆனால் மனித சமுதாயம் வாழும் வரை பட்டுக்கோட்டையார் கல்யாணசுந்தரம் கவிஞர் சிந்தனையாளர் மக்கள் சமூக போராளி மக்கள் உயிருள்ளவரை பட்டுக்கோட்டையார் புகழைப் பாடிக் கொண்டிருப்பார் அவர் நினைவு என்றும் வாழும் மக்கள் மனதில் சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருப்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க அவருடைய நினைவுகள் போற்றுவோம் அவருடைய சேவை சிந்தனை சிந்திப்போம்
Ll jnno
🙏🌻🙏🌸🙏💮🙏🌼🙏🏵
Even ever riciving his songs mind going pleasure with his pilasipical thoughts of Catholic communisam.
A legendary simple lyrics lingering in every heart's of
tamilnadu but unfortunately nature has invited him swiftly
leaving us misarably v velusami
P
@@natarajan4575 Ba
A.a. Mi
Super songs. I love it.
Superb.
அனைத்து பாடல்களும் கேட்டேன்.அருமை.மிக அருமை
gags888g4
@@muthusamy3813 qqqqq QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQ PPPPOOO OO
சூப்பர் பாடல்கள்
Super
பட்டுக்கோட்டையார் கட்டிய பாட்டுக்கோட்டை வலுவானது. காலத்தால் அழிக்க முடியாதது
Subbudu Piriyar excellent songs
@@tamfarook3202 v. Very nice
எதார்த்த உண்மையை உணர்த்தும் உழைப்பா பணமா நேர்மையா பொய்யா எது நிஜ வாழ்க்கையில் வாழ்வது மக்கள் வாழ்வதற்கு சிந்திக்க வைக்கும் கற்பனையாக இருந்தாலும் எதார்த்த உண்மை உண்மையான வாழும் காதலை வாழ்த்தி பாடும் காவியம் வாழ்க்கை தேவைகளை உணர்த்தும் பொதுவான நல்ல பல கருத்துக்களை சொல்லும் இந்த வாழ்க்கை காதல் பாட்டுக்கள் மனிதன் சிந்திக்க வேண்டும்
@@tamfarook3202 5Very good songs
@@kamalmahasarath9655 r
Very good
இங்கு ஒரு நண்பர் கருத்திட்டிருப்பது போல்....
காதலிலும் கம்யூனிசத்தை கண்டவர் எங்கள் பட்டுக்கோட்டையார்....!
பாட்டில் மட்டுமல்ல....வாழ்வின் பல நிலைகளிலும் தன் கொள்கையை விடாதவர்.
அரை கிரவுண்ட் வீட்டு மனைக்கு அரசியல்வாதிகளை புகழ் பாடும் தருமிகள்....
இவரின் கால் தூசுக்கு வரமாட்டார்கள்.
காலத்தால் அழியாத காவியங்கள் இவை...!
சிந்தனை சிந்திப்போம் தமிழ் வாழ்க மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்
All nice songs.
Pattukkottai..patalgal....vazhkkai..unarukalaium..kadal..unarukalai..thattiezhuppum..patalagal
Nice tamil song's
N Sekar
Happy
Omsairam Now peoples are forgotten Cycles
Nice songs
Enda.kalathilum...azheyada..kaviam
Unimai aluku
Foverat ❤️ song's 👍🙏am,Raja,P, sushila 🙏 namasthe ❤️🙏 padal🙏kalyanasundaram🙏🌹👍🙏🙏🙏🙏🙏
Nice
P9
P9 ?
0
A PRABU.PKT.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice songs