Mexicoல Sunday சந்தை எப்படி இருக்கு பாருங்க | Chapultepec park & castle | Episode 9 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Mission Mexico | Episode 9
    Dive into Mexico City's vibrant green oasis and historic Chapultepec Castle through a lively vlog, showcasing the park's lush landscapes, cultural attractions, Food and breathtaking views from the iconic castle.
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 278

  • @lohitmaaran
    @lohitmaaran 3 місяці тому +16

    Video quality la unna aaduchikka mudiyathuu na🙌🏻❤️‍🔥💎

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 3 місяці тому +25

    முப்பது நிமிடம் போனதே தெரியவில்லை மாதவன் புரோ ட்ரோன் ஷாட் சூப்பர் பிரம்மாண்ட கோட்டையை பார்க்கும் போதே பிரமிப்பாக இருந்தது மொத்தத்தில் வீடியோ எப்போதும் போல சூப்பர் அருமை மாதவன் புரோ

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 місяці тому +3

    உலகத்தின் பல இடங்களுக்கு உங்கள் காணொளி மூலம் எங்களையும் கூட்டி சென்றமைக்கு நன்றி. நான் மெக்சிக்கோ இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому +2

      Thanks brother. Yeah, நானும் மெக்ஸிகோ இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому +6

    நம்ம மாதவன் இருக்கும் போது, நாம் ஏன் அமெரிக்கா செல்லவேண்டும். 🤩

  • @ushar8639
    @ushar8639 3 місяці тому +3

    Adi drool bro, ennatha solla I like ur way of explaining no words super ...... God bless you all thank you 🙏🙏👌

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 3 місяці тому +4

    We are lucky to see so many places sitting at home

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 3 місяці тому +6

    Super Madhavan அழகு சொல்ல வார்த்தை இல்லை 👌👌👌ஆனால் மாதவன் இனிமேல் அப்பளம் சாப்பிடவே முடியாது 😩😭😭

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 місяці тому +3

    மிகவும் அருமைங்க🌹கோட்டை பிரமாண்டம் அபாரம் மாரக்கெட் சூப்பர்😄.. பேக் ரவுண்ட் மியூசிக் சூப்பர் பன்னி தோல்😄டெல்லிஅப்பளம் சூப்பர் சைவ உணவுகாரர்கள்பாடு திண்டாட்டம்தான்😄😄🙏🙏நன்றிங்க மாதவன்❤️❤️👌👌

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 місяці тому +2

    Way2go , காலை உணவு, கடைகள், அழகான கோட்டை , உங்கள் காணொளி மூலமாக நானும் எல்லா இடங்களையும் பார்த்து ரசித்தேன் நன்றி 🙏👍😇Usha London

  • @subashbose1011
    @subashbose1011 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான Mexico park..... எல்லாமே அடித்துள்... Maddy boi... ♥️

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 3 місяці тому +1

    நண்பரே வணக்கம். பூங்காவின் படகு துறைக்கு நீங்கள் ஏகும் போது மிக இனிமையான guitar இசையை கேட்க முடிந்தது. உங்களின் கோட்டை முற்றுகை அபாரம். அனைத்துமே கண் கொல்லா காட்சிகள்.
    தொடரட்டும் உங்களின் பயணம். உடன் இருப்பவர்களை நலம் வினவியதாகச் சொல்லவும்.
    என்றும் அன்புடன்,
    இளங்கோவன்.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому

      மிக்க நன்றி நண்பரே

  • @mohamedshafi5585
    @mohamedshafi5585 3 місяці тому +1

    Indian Hola hola 👋😄😅 13:42 kusumbuuu bro ungaluku

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 3 місяці тому +1

    மாதவன் தம்பி வழக்கம் போல வீடியோ பதிவு மிக அருமை எதையும் கேட்டு தான் சாப்பிட வேணும் போல❤

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 3 місяці тому +1

    Drone shots super. I like the way, where government places are free for mexicans and residents of Mexico on Sunday. Markets were super.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 місяці тому +3

    Mexico City Sunday Market & Chapultepec Park & Drone Views Amazing 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 3 місяці тому +2

    அற்புதமான. பதிவு மிக்கநன்றி வாழ்க. வளமுடன்

  • @bubloo7777
    @bubloo7777 3 місяці тому +5

    11:30 harshat khan bro neenga enga inga 😂😂😂😂

  • @selvam1795
    @selvam1795 3 місяці тому +1

    மிக அற்புதமாக இருந்தது மாதவன் அருமையான வீடியோ பதிவு அரண்மனை அற்புதமாக இருக்கிறது மக்கள் கூட்டம் அதிக ம் இந்த வீடியோ பதிவு அற்புதம் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @gowrisenthil6041
    @gowrisenthil6041 3 місяці тому +2

    , மெக்சிகன் சிட்டி ரொம்ப அருமையா இருக்கு பார்க்க இந்தியா மாதிரி இருக்கு சூப்பர் மாடல்

  • @buvi_life
    @buvi_life 3 місяці тому +1

    Unga channel pathutu matha tourist guid videos pudika matithu bro. Ur videos are too nice and clear explanation ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому +1

    @20:20 காசு இருக்குதோ இல்லையையோ, இன்னைக்கே நான் மெக்ஸிகோ கிளம்ப போறேன். 😂😆😁

  • @shanmugamthangappa40
    @shanmugamthangappa40 3 місяці тому +4

    தெரியாம எல்லாத்தையும் சாப்பிட்ட உங்கள் நண்பர் சூப்பர்

  • @shanmugaraj1353
    @shanmugaraj1353 3 місяці тому +2

    I was there at chapultepec castle on the same Sunday morning .. Somehow I Missed seeing you 🙃

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому +1

    கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
    துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள். 🤔 🤔

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 3 місяці тому +3

    மெக்சிகோ நாட்டில் தமிழனின் பயணம் 🔥 அளப்பரிய பல தகவல்கள்.. கலாச்சார வேறுபாடுகள் கண்முன்னே கண்டது போல்😻 இருந்தது தங்களின் காணொளி 🎉🎉 ஒவ்வொரு வீடியோவும் ... ஒவ்வொரு புதிய அனுபவம் ✨✨

  • @merthunjayan6690
    @merthunjayan6690 3 місяці тому +1

    Nice place bro enjoy 👌👌👌 super excited bro 🙏🙏🙏🙏 ananth veppadai

  • @ranjith6730
    @ranjith6730 3 місяці тому +1

    Super video anna, unga video vanthale santhosam tha.
    Anna oru naal bike ride video pannunga anna.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому

      Glad to hear bro ☺️ Kandippa will do 👍🏻

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 місяці тому

    Mexico Series Rommbu Azgha irruku Explanation Eppodhume best Arumaiyana Coverage 2nd time parkkum pothu rommbu santhosham

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 місяці тому +2

    Super Madavan bro 👌👏👏

  • @sparrowgt7078
    @sparrowgt7078 3 місяці тому +2

    cricket match ponga bro india vs usa

  • @dubaitamilsk7418
    @dubaitamilsk7418 3 місяці тому +4

    தல வீடியோல சாப்பிடற சீன் தான் சூப்பரா இருக்கும்

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 3 місяці тому +2

    Super Madhavan arumai arumai 👌❤️💐😍

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 3 місяці тому +1

    Beautiful market very nice mexico diaries

  • @rajalakshmiravichandran5314
    @rajalakshmiravichandran5314 2 місяці тому

    தம்பி உங்களுடைய மெக்ஸிகோ பயணம் முழுவதையும் நான் பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. எனது மகளும் அந்நாட்டில் தற்போது உள்ளார்கள் மெக்சிகோ என்றாலே பயம் கலந்த உணர்வு ஏற்படும், நாடாக உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. உங்களது வீடியோவால் மனத்தெளிவு ஏற்பட்டது. உங்களது பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்

    • @Way2gotamil
      @Way2gotamil  2 місяці тому

      Glad to hear that. Thank you

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 3 місяці тому +1

    So beautiful. Thank you bro

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 3 місяці тому +1

    Madhavan Anna oda cinematography ku naa adimai😂😂 Madhavan bro never fails to impress us with his cinematography with beautiful informations about the place.... Thanks bro❤❤❤🎉🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому +2

    iPhone performed well. 📳 🎦 👍

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 3 місяці тому +2

    Nice view Mathavan

  • @namastyle-cartoon9850
    @namastyle-cartoon9850 3 місяці тому +1

    Super anna ❤ we enjoyed it

  • @jeevankumar1484
    @jeevankumar1484 Місяць тому +1

    I like mixco bro❤

  • @kannamaitha9042
    @kannamaitha9042 3 місяці тому +1

    Suber ❤maxico market 🎉and when you going to Canada 🇨🇦 on of my favourite country 🎉enjoy brother ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому +1

      Thanks bro👍🏻 coming soon

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 3 місяці тому +2

    " *Mr.MADDY IS A PIONEER* "!!!,,
    💖💯🌟👍👍👍👍👍👍👍👍👍👍💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 3 місяці тому

    What you have shown the beautiful castle where we might have been seeing the upstairs garden is very very beautiful Any way thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @Animewithmetamil
    @Animewithmetamil 3 місяці тому +3

    Vanakam brother🎉

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 3 місяці тому +1

    Superb 🎉

  • @hemsunarun8321
    @hemsunarun8321 3 місяці тому +1

    Aerial view is fantastic

  • @ramamoorthypapu6840
    @ramamoorthypapu6840 3 місяці тому +2

    super .. eppo america kilambirigka anna plz video sollunga .. i am your big big fan

  • @sathishkanthanbalakrishnan5957
    @sathishkanthanbalakrishnan5957 3 місяці тому

    Wide roads, Lots and lots of trees, Cable cars, Market, Park , Fort everything looks very beautiful and very pleasant to watch 👌👌👌
    Mexico is really superb, Want to visit after your video ❤❤👌👌😍

  • @srinivasanveera
    @srinivasanveera 3 місяці тому

    Beautifully pictured and nicely explained Mr Madhavan. Keep ut up. Waiting eagerly for the next episode.

  • @Thyagu-dj5tf
    @Thyagu-dj5tf 22 дні тому

    Congrats Bro! I was thrilled to see your Mexico travel vlog in your signature cinematic style. Your drone shots are always amazing 😊
    I really enjoyed Ganesh bro's explanations in the vlog, but I did notice a few inaccuracies. For example, the pork skin was actually fryums made of wheat/corn flour being sold by the vendors - perhaps using the term "Delhi Appalam" would be more fitting ☺️. Also, just a small correction on the language front - "cuenta" doesn't mean "how much," the correct phrase is "cuánto cuesta" or simply "cuánto."
    Your video really captured the vibrant colors and rich culture of Mexico. The food scenes were mouth-watering, and I felt like I was right there with you experiencing it all. Keep up the fantastic work! Can't wait to see more travel vlogs from you in the future. If possible, I would love to join you and the guys in Mexico for your next adventure 😃😃😃

  • @sathishkanthanbalakrishnan5957
    @sathishkanthanbalakrishnan5957 3 місяці тому +1

    Superb brother, your videos are always awesome and nice to watch 🔥🔥

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 місяці тому

    Enna bro vettukili sappadivela😢😢😢
    City naduvula evaloo periya park vera level
    Sari naanga varom ponnu kekka😂😂😂

  • @Ethiraj876
    @Ethiraj876 3 місяці тому +4

    Hi bro Canada 🍁 episode eppa start pannuvinga bro ❤️

  • @gnanamkmoorthy1521
    @gnanamkmoorthy1521 3 місяці тому +2

    Anna Going to touch 1M subscribers 😍 waiting 🔥

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 місяці тому

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @shibucoutinho5327
    @shibucoutinho5327 3 місяці тому

    Eagerly waiting for your next europe trip 😊❤

  • @rajaaasn7723
    @rajaaasn7723 3 місяці тому

    Very nice all your vedio's Madavan... I am from Thirupattur...

  • @fastinafastina3802
    @fastinafastina3802 10 днів тому

    Br, மெக்சிகோ ல குவாதலூப்பே என்று ஒரு இடம் இருக்கிறது அங்கு அன்னை மரியா காட்சி அளித்த இடம் அதை பார்க்க லையா நீங்க

  • @jamilathul_rumana
    @jamilathul_rumana 3 місяці тому +1

    Hi Brother,
    I have a passion for exploring airports and flying, and I dream of traveling to countless foreign countries. However, I'm not sure if I'll be able to make it to the US, Europe, or Australia due to financial constraints, which is pretty tough to think about. I'm really emotional about this opportunity to see the world through our UA-cam channel and I'm incredibly grateful for the chance. Hope to visit the Middle East in the future. Thank you so much for making this all possible. The way you narrate, capturing places, everything are incredible. Thanks again bro for explaining everything in tamil.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому +1

      My best wishes to you bro

    • @jamilathul_rumana
      @jamilathul_rumana 3 місяці тому +1

      @Way2gotamil Thanks, I meant that take us to the Middle East with your captivating videos brother. Your unique perspective and engaging content would be a valuable addition.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому +1

      @@jamilathul_rumana definitely brother. I’ve plans. Will do it 👍🏻

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 3 місяці тому +1

    Super bro 🎉🎉🎉

  • @balan4148
    @balan4148 3 місяці тому

    சல்சா ஜல் ஜா உங்கள் நகை சுவையை ரசித்தேன் ❤️❤️

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому

    Madhvan, we really miss the presence of your friends Praveen, Manivannan,
    John Britto & Sudhagar. 🤔 🤔 🤔 🤔 🤔

  • @BMakings
    @BMakings 3 місяці тому

    Fantastic video ❤❤

  • @dhanbaldhanabal8792
    @dhanbaldhanabal8792 3 місяці тому

    Hi bro all video supper bro 🎉🎉🎉🎉❤

  • @Baranilashmi
    @Baranilashmi 3 місяці тому +1

    Maxico looks like india

  • @Rajeshkumar-rp2fs
    @Rajeshkumar-rp2fs 3 місяці тому

    Anna 9th World Cup match ku poitu video ponga

  • @Ronaldogiri
    @Ronaldogiri 3 місяці тому

    Mexico is always beautiful 🤩

  • @pushpavallipushpavalli7965
    @pushpavallipushpavalli7965 13 днів тому

    Super bro

  • @thirugnanamr9585
    @thirugnanamr9585 3 місяці тому

    SUPER BRO❤❤❤

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 2 місяці тому

    Good luck

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 3 місяці тому

    Super fantastic vlog 🎉🎉💐

  • @roxmansellar1329
    @roxmansellar1329 3 місяці тому

    Super Anna ❤️❤️❤️

  • @UdayaKumar-or4dc
    @UdayaKumar-or4dc 3 місяці тому

    Super👌👍😀

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 3 місяці тому

    Super na 😊

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 2 місяці тому

    Super na ❤

  • @sheilanaidu3849
    @sheilanaidu3849 3 місяці тому

    To be in the midst of Tamil speaking friends must be heaven in mexico😅

  • @babuk5517
    @babuk5517 3 місяці тому

    Wonderful brother

  • @theerthamalai1268
    @theerthamalai1268 3 місяці тому

    Super

  • @malini270
    @malini270 3 місяці тому

    😍 Super 😍Madhavan

  • @mohanakrishnankrishnamurth4073
    @mohanakrishnankrishnamurth4073 3 місяці тому

    Super Anna fantastic 👏 👌

  • @annampetchi3843
    @annampetchi3843 3 місяці тому +2

    ❤❤

  • @balajig2332
    @balajig2332 3 місяці тому

    Hello brother, last Sunday nan jolarpet junction vandhan, ungala parkka asai pattan, but mudiyala... 🙆‍♂️

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 3 місяці тому

    Hi way2go madhavan eppavum pola unga episode supera irunthuchu. View romba nalla irunthuchu. Special antha kottai parka romba supera irunthuchu
    drone shotla. Canada 🇨🇦 🍁 episode eppo poduvinga. Nenga eppo Canada la irukingala?🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤....

    • @Way2gotamil
      @Way2gotamil  3 місяці тому

      Thank you 👍🏻 coming soon

  • @poongavanampoongavanam9884
    @poongavanampoongavanam9884 3 місяці тому +1

    Sir enaku oru help

  • @shankarraj3433
    @shankarraj3433 3 місяці тому +1

    Video shots are nice especially inside the museum and
    in the palace the shots are excellent and the colors are so vibrant. Nice Arial shots. 👍

  • @srinivasanr318
    @srinivasanr318 3 місяці тому

    அருமையான பதிவு

  • @abdbro1717
    @abdbro1717 3 місяці тому +1

    BIG fan ❤

  • @sukisri9199
    @sukisri9199 3 місяці тому

    👍👍

  • @chitra757
    @chitra757 3 місяці тому

    Arumai

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 3 місяці тому

    Crave with Envy is a Loser but all Wishes Fulfilled is a Super winner always.

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 3 місяці тому

    Super super video i am Tarun in Hosur

  • @myreaction2489
    @myreaction2489 3 місяці тому

    Ur videos vera level bro

  • @SeenipandianThaveethu
    @SeenipandianThaveethu 3 місяці тому

    Awesome I am 1990 kids

  • @yathushanpuviraj894
    @yathushanpuviraj894 3 місяці тому

    World cup match vedeo podunka bro❤

  • @Balagxrxff
    @Balagxrxff 3 місяці тому

    சூப்பர் மாதவன் ❤

  • @sadhiyasandhiya7894
    @sadhiyasandhiya7894 3 місяці тому

    SuperMadhavan

  • @saravananr6734
    @saravananr6734 3 місяці тому

    You doing good I like it

  • @jazz2745
    @jazz2745 3 місяці тому

    i luv watching your videos! it gives me peace:) been a subscriber since 2020!!
    bro neenga breaking bad (webseries) shoot pana locations visit paningala? they are very famous in mexico!

  • @With_Love_Mahesh
    @With_Love_Mahesh 3 місяці тому

    Anna ❤

  • @balaji9917
    @balaji9917 3 місяці тому

    Good and prompt. Wednesday India. It may be night for you there. Does it repeat? Looking like I've seen this earlier. Yes you managed to upload to handle wednesday