தாய்லாந்தில் வேலை செய்து கொண்டு தாய்லாந்து பெண்ணை கரம் பிடித்து குழந்தையும் உள்ளது. எங்கள் உறவுக்கார பையன் போல நீங்கள் உள்ளீர்கள். ஷாக் ஆகிவிட்டேன். தாய் தகப்பன் , மனைவி மக்கள், உடன்பிறப்பு, மனைவி வீட்டு உறவுகள், சுற்றத்தாரோடு என்றென்றும் வாழ்க வளமுடன்.
கனடாவில் ஒரு அக்கா, தாய்லாந்தில் இந்த சகோ, கொரியாவில் ஒரு சகோதரி, தமிழ்நாட்டில் ஜெர்மன் சகோதரி இப்படி பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் தமிழன் உலகனைத்திலும் காதல், அன்பு, நேசமோடு வாழ்கிறான்
தம்பி நல்லாருங்க நல்ல கார்டன் தாய்லாந்து மக்கள் கனிவாக பழகுவாங்க நமது தமிழ் மக்களேப்போல விவசாயம் விரும்பி செய்வாங்க இயற்கையை ரொம்ப விரும்பி உணவு சமையல் செய்து சாப்பிடுவாங்க அதே சமயம் கடினமாக வேலை செய்வாங்க நீங்கள் அங்கே marriage செய்து குழந்தை களோடு இருப்பது அதிர்ஷ்ட்டம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மூங்கில் ஏன் வைத்துள்ளார்கள் என்று கேட்டீங்க அந்த மூங்கில் குருத்தை சாப்பிடுவார்கள் சிக்கனை விட அதிக ருசியாக இருக்கும் கவுனி அரிசிக்கு வைத்துள்ள சைடிஸ் சம்பல் மிகவும் அருமையாக இருக்கும் மூங்கில் பயன்பாடு மூங்கில் கூடைகளில் இருந்து மூங்கில் அதன் பயன்பாடு அதிகம்
Isaan என்பது தாய்லாந்தில் ஒரு நிலப்பகுதி. இது தாய்லாந்தில் வடகிழக்கு பகுதி ஆகும். வடகிழக்கை சாதாரண வழக்கில் ஈசான மூலை (ஈசானம்)என்போம் தமிழில் அதைத் தான் அவர்கள் isaan மாவட்டம் என்கின்றனர், தமிழின் தாக்கம் தாய்லாந்து வழக்கில். இந்த பகுதி மக்கள் தமிழர்களை போல இருப்பர் தோல் கொஞ்சம் கறுத்து. சோழ மன்னன் நம் மக்களை பெருவாரியாக குடியேற்றிய பகுதி இது என்று அறியப்படுகிறது.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! இது என்ன பாடல் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். தாய்லாந்தில் இந்தப் பாடல் மிக மிக மிக மிக முக்கியமான ஒரு இடத்தில் ஒலிக்கப் பெறுகிறது அதை நீங்கள் அறிவீர்களா?
@@TamilRoamer எங்களது Holiday க்கு தாய்லாந்துக்கு வர யோசித்து இருக்கின்றோம் , we are from Switzerland, 2026 July வருவதாக plan பண்னி இருக்கின்றோம் , வந்தால் உங்கள் family meet பண்ணவும் வருகின்றோம் 👍
அண்ணா ஏன் இவ்வளவு சத்தம் குறைவா பேசுரிங்க...நல்லா பேசுங்க வீடியோ பயணம் முழுமையா இங்க இருந்து கெளம்புரது ஏர்போர்ட் சாலை பயணம் எல்லாம் கவர் பண்ணுங்க...தொடர்ந்து வித்தியாசமா டிரை பண்ணுங்க
வீடியோ ஆரம்பத்தில் வருவது யூடியுப் எடிட்டிங் யார் அது தம்பி.கனடாவில் பனி கட்டியாக கொட்டுவதால் வழிந்தோட வீடு அமைப்பு அப்படி இருக்கு தம்பி.பூனை மீசை என்கிற துளசி அங்கு உண்டா தம்பி கிட்னி பெயிலியருக்கு நல்லது.ஜாவா டீ என்பது அங்கு உண்டா தம்பி.
வணக்கம் அண்ணா! நம்முடைய நண்பர்தான், UA-cam Channel Marketing & Promotion: Video Editing Thumbnail design Internet Charge= ₹500 SEO With Channel Manager Per Video 550₹ New UA-cam Channel Account Opening UA-cam Channel Intro Channel Logo Channel Art Total= 2000₹ Telegram: 8072797405
பாங்கொக் கில் இருந்து ஈசான் வெகு தூரம் கிடையாது. பூரிராம், ஊடோன் தானி, ரடசத்தானி எல்லாம் Isaan பகுதிகள் நல்ல மக்கள். தம்பி நீங்க அங்க போய் பதிவ போடுங்கள் அனைவரும் அறிய. நான் போய் வந்துள்ளேன்.❤
OMG, SOOO NICE LIVING; IN WESTERN COUNTRIES (USA, CANADA & EUROPE, AUSTRALIA ETC) THEY ARE GOING WITH "WOKE MENTALITY (i.e. old is NOT gold)" (INCLD. FOR FOOD); eating / swallowing unhealthy ingredients and preparing called FAST FOODS. VS. Thai land (mother land); keeping food as a medicine by maintaining backyard veggi gardens and herbal trees& fruits. We envy you and your Thailand living. WAY2GO VLOG. Tamilans have very great traditions and extra ordinary understanding of IMPORTANCE OF FOOD CHAINS, but they don't follow their own INSTEAD THEY ARE LEANING TOWARDS WESTERN GARBAGE FOODS. E.G. FAST FOOD BURGER BEEF 🍔 In Western countries, they are feeding minced (fully grinded to powder form) meat waste bought from butchers are been fed to 🐄 cows (inorder the cow to GET BIG and MORE WEIGHT / cows are eating meat 🤦♂️). GO FIGURE THE UNHEALTHY CONSEQUENCES TO HUMANS (They found MAD COW DISEASES plus increasing MENTAL DISORDERS TO YOUNGER GENERATIONS)
தாய்லாந்தில் வேலை செய்து கொண்டு தாய்லாந்து பெண்ணை கரம் பிடித்து குழந்தையும் உள்ளது. எங்கள் உறவுக்கார பையன் போல நீங்கள் உள்ளீர்கள். ஷாக் ஆகிவிட்டேன். தாய் தகப்பன் , மனைவி மக்கள், உடன்பிறப்பு, மனைவி வீட்டு உறவுகள், சுற்றத்தாரோடு என்றென்றும் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி ♥️🙏
சிறப்பு. தமிழைப் போன்றே அழகான பெயர்.
வாழ்க நிறைவுடன்!
தமிழும் நாமும் வேறல்ல!
தமிழே நமது வேர்!
♥️🙏
Nice country heard worker நல்ல நாட்டில் வாழ்வு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் தாய்லாந்து மக்கள் அன்பானவர்கள்
♥️🙏
அருமை SIR..! இயல்பான விளக்கம்.
கனடாவில் ஒரு அக்கா, தாய்லாந்தில் இந்த சகோ, கொரியாவில் ஒரு சகோதரி, தமிழ்நாட்டில் ஜெர்மன் சகோதரி இப்படி பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் தமிழன் உலகனைத்திலும் காதல், அன்பு, நேசமோடு வாழ்கிறான்
Super bro semma
Next month come thai city
I am tamil
அருமை
ஆச்சர்யம்
அசத்தல்
♥️🙏
Weldon little Jack 🤗 champion cute girl.lovely Grand maa.Happy family vlogs interest journey excellent performance super so good
♥️🙏
@@TamilRoamer Weldon boy champion cute girl champion Angel 😇
Súgamairrukengalo Bro
நலம்! நீங்கள் நலமா?
@@TamilRoamer Happy ☺️
தம்பி நல்லாருங்க நல்ல கார்டன் தாய்லாந்து மக்கள் கனிவாக பழகுவாங்க நமது தமிழ் மக்களேப்போல விவசாயம் விரும்பி செய்வாங்க இயற்கையை ரொம்ப விரும்பி உணவு சமையல் செய்து சாப்பிடுவாங்க அதே சமயம் கடினமாக வேலை செய்வாங்க நீங்கள் அங்கே marriage செய்து குழந்தை களோடு இருப்பது அதிர்ஷ்ட்டம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ♥️🙏
Nice! Have a nice weekend!
Thank you ♥️🙏
So pretty ,what a kind grandma .
♥️🙏
@@TamilRoamer bro enna work paniringa
Teacher 👨🏫
So Cute Anna🥰😍🤩
Thank you ♥️🙏
Grand maa voice cute 😅😅
Adi dhool🎉🎉
Thank you ♥️🙏
ஈசானம்- தமிழிலும் வடகிழக்கு.
சரியாக சொன்னீர்கள் தமிழில் ஈசானி மூலை என்றால் வடகிழக்கு!
மூங்கில் ஏன் வைத்துள்ளார்கள் என்று கேட்டீங்க அந்த மூங்கில் குருத்தை சாப்பிடுவார்கள் சிக்கனை விட அதிக ருசியாக இருக்கும் கவுனி அரிசிக்கு வைத்துள்ள சைடிஸ் சம்பல் மிகவும் அருமையாக இருக்கும் மூங்கில் பயன்பாடு மூங்கில் கூடைகளில் இருந்து மூங்கில் அதன் பயன்பாடு அதிகம்
உண்மைதான் 👌
Valga pallandu
Isaan என்பது தாய்லாந்தில் ஒரு நிலப்பகுதி. இது தாய்லாந்தில் வடகிழக்கு பகுதி ஆகும். வடகிழக்கை சாதாரண வழக்கில் ஈசான மூலை (ஈசானம்)என்போம் தமிழில் அதைத் தான் அவர்கள் isaan மாவட்டம் என்கின்றனர், தமிழின் தாக்கம் தாய்லாந்து வழக்கில்.
இந்த பகுதி மக்கள் தமிழர்களை போல இருப்பர் தோல் கொஞ்சம் கறுத்து. சோழ மன்னன் நம் மக்களை பெருவாரியாக குடியேற்றிய பகுதி இது என்று அறியப்படுகிறது.
♥️🙏👌
Bro
What do you do for living in Thailand 🇹🇭
I’m frequent traveller to Thailand 🇹🇭
From japan 🇯🇵
I’m a teacher at a high school. By the way what do you do in Japan?
nice 👌👌👌👌
♥️🙏
Hai to your pappa 👍👏🙏
👋♥️
Pls slow down camera rotation speed
Okay 👌
❤🎉🎉🎉
Thailand exact like Srilanka. Like this sinhala village is in Srilanka. Toomuch
I see,
தன்சார்பு கிராமத்து வாழ்க்கை! மருத்துவமனை போன்ற வசதிகளுக்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் அந்த கிராமத்தில்?
மருத்துவமனை, வங்கி, அரசுப்பள்ளி, பிற அரசு அலுவகங்கள் எல்லாம் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது.
வணக்கம் தம்பி
மகள் பேசுகிறார்?
எத்தனை மாதம் இப்போ?
அழகிய கிராமம்
தாய்லாந்து அரசு மிக மிக சிறந்த வகையில் நாட்டை பராமரித்து வருகின்றனர்.
வணக்கம் அண்ணா!
தற்போது ஒன்பது மாதம் ஆகின்றது அண்ணா! மிக அழகிய கிராமம் ♥️ 🙏
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
இது என்ன பாடல் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். தாய்லாந்தில் இந்தப் பாடல் மிக மிக மிக மிக முக்கியமான ஒரு இடத்தில் ஒலிக்கப் பெறுகிறது அதை நீங்கள் அறிவீர்களா?
On the coronation day! 😀
Thambi naan innaikkutaan ungal video vlog paarkiren ...thambi neenga malysiava...illai indiava.
Khetkirenu tappa eduthukaathinga ...neenga love marrige ..ha , thailand ponnai kalyaanam pannirukinga ..engiruntaalum vaalga
வணக்கம் 🙏
சொந்த ஊர் தஞ்சை
தாய்லாந்தில் பணிபுரிகிறேன்
ஆமாம் காதல் திருமணம்தான். மிக்க நன்றி 🙏♥️
Thanjai la enga anna@@TamilRoamer
மிக சிறப்பான பதிவு. 🤝🤝🤝🤝
நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு பல கோடி மரங்கள் நட்டு வளர்க்கப்படும்.
👍👍👍👌👌👍👌👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
♥️🙏
விஷப்பாம்பு கள்இருக்குமா ப்ரோ
இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
தாய்லாந்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்?
Chonburi
@@TamilRoamer எங்களது Holiday க்கு தாய்லாந்துக்கு வர யோசித்து இருக்கின்றோம் , we are from Switzerland, 2026 July வருவதாக plan பண்னி இருக்கின்றோம் , வந்தால் உங்கள் family meet பண்ணவும் வருகின்றோம் 👍
@ud2619 சந்திப்போம் வாங்க 😊🤝
Ja நன்றி,
พระพุทธเจ้าตรัสว่า ความเจ็บปวดเป็นสิ่งที่หลีกเลี่ยงไม่ได้ แต่ความทุกข์เป็นสิ่งที่เราเลือกเอง
Yes! Pain is inevitable and suffering is optional - Buddha
Voice up, down sound not properly. How many grounds area.
The one I said 1.2 to 1.5 crore rupees.. 17,222 square feet.
Village area very cheep but married thai people😂
Depending on area (rate)
அண்ணா ஏன் இவ்வளவு சத்தம் குறைவா பேசுரிங்க...நல்லா பேசுங்க வீடியோ பயணம் முழுமையா இங்க இருந்து கெளம்புரது ஏர்போர்ட் சாலை பயணம் எல்லாம் கவர் பண்ணுங்க...தொடர்ந்து வித்தியாசமா டிரை பண்ணுங்க
மிக்க நன்றி ♥️🙏
bro eh husband driver job ku epdi apply pannalanu sollunga bro
@@priyam8276 ஓட்டுநர் வேலை வெளிநாட்டவர் செய்ய முடியாது என்று நினைக்கின்றேன்.
Anna unga native???
தஞ்சை
Ahh நன்றி!!❤
One year China la irukka aasai pls job sollunga ....
நான் தாய்லாந்தில் உள்ளேன் 😀
தம்பி நீங்கள் தஞ்சை மாவட்டத்தில் எங்கே தம்பி??
தஞ்சையேதான் 😃
தங்கள் பதிலுக்கு நன்றி.நானும் உங்கள் ஊர் அருகில் தான்... அதான் கேட்டேன்.
@mahesraja1547 சிறப்பு 🙏♥️
குழந்தை பெயர் என்ன?
தமிழமுது
அழகான பெயர்@@TamilRoamer
Mosquito irukka bro
இருக்கு 😀
Very less
Very clean compared to Indian villages. No plastic, rubbish on the road. When will India learn not to throw things?
வீடியோ ஆரம்பத்தில் வருவது யூடியுப் எடிட்டிங் யார் அது தம்பி.கனடாவில் பனி கட்டியாக கொட்டுவதால் வழிந்தோட வீடு அமைப்பு அப்படி இருக்கு தம்பி.பூனை மீசை என்கிற துளசி அங்கு உண்டா தம்பி கிட்னி பெயிலியருக்கு நல்லது.ஜாவா டீ என்பது அங்கு உண்டா தம்பி.
வணக்கம் அண்ணா! நம்முடைய நண்பர்தான்,
UA-cam Channel Marketing & Promotion:
Video Editing
Thumbnail design
Internet Charge= ₹500
SEO With Channel Manager
Per Video 550₹
New UA-cam Channel Account Opening
UA-cam Channel Intro
Channel Logo
Channel Art
Total= 2000₹
Telegram: 8072797405
பூனை மீசை என்கிற துளசியைப் பற்றி விசாரிக்கின்றேன் அண்ணா!
Wishes, TN location???
Anna unga number kadaikuma..China job sollunga enaku pls..
இன்ஸ்டாகிராம் “tamil_roamer”
பாங்கொக் கில் இருந்து ஈசான் வெகு தூரம் கிடையாது. பூரிராம், ஊடோன் தானி, ரடசத்தானி எல்லாம் Isaan பகுதிகள் நல்ல மக்கள்.
தம்பி நீங்க அங்க போய் பதிவ போடுங்கள் அனைவரும் அறிய. நான் போய் வந்துள்ளேன்.❤
♥️🙏
OMG, SOOO NICE LIVING; IN WESTERN COUNTRIES (USA, CANADA & EUROPE, AUSTRALIA ETC) THEY ARE GOING WITH "WOKE MENTALITY (i.e. old is NOT gold)" (INCLD. FOR FOOD); eating / swallowing unhealthy ingredients and preparing called FAST FOODS.
VS.
Thai land (mother land); keeping food as a medicine by maintaining backyard veggi gardens and herbal trees& fruits.
We envy you and your Thailand living. WAY2GO VLOG. Tamilans have very great traditions and extra ordinary understanding of IMPORTANCE OF FOOD CHAINS, but they don't follow their own INSTEAD
THEY ARE LEANING TOWARDS WESTERN GARBAGE FOODS.
E.G. FAST FOOD BURGER BEEF 🍔
In Western countries, they are feeding minced (fully grinded to powder form) meat waste bought from butchers are been fed to 🐄 cows (inorder the cow to GET BIG and MORE WEIGHT / cows are eating meat 🤦♂️). GO FIGURE THE UNHEALTHY CONSEQUENCES TO HUMANS (They found MAD COW DISEASES plus increasing MENTAL DISORDERS TO YOUNGER GENERATIONS)
Thank you for your insights ♥️🙏