தாய்லாந்து கிராம தோட்டம் | Villages | Houses | Gardens | Village Lifestyle

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 115

  • @Sbcmdu
    @Sbcmdu 2 місяці тому +5

    உங்களின் தாய் கிராமத்து வீடியோக்களில் மிகவும் சிறந்த வீடியோ இதுதான்🎉🎉🎉🎉..... கொடுத்து வைத்த வாழ்க்கை வாழ்கிறார்கள் அவர்கள்🎉🎉

  • @KajanVlogs
    @KajanVlogs 2 місяці тому +4

    அருமயான காணொளி ❤🎉

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      அன்பும் நன்றியும் ♥️🙏🤝

  • @selvam1795
    @selvam1795 2 місяці тому +6

    அழகான அற்புதமான கிராம பசுமையான கிராமம்

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 місяці тому +4

    தாய்லாந்து கிராமத்தின் மனதை வருடும் காட்சிகள்! சூப்பர்🎉🎉🎉

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому +1

      உண்மை! அத்தனை செழிப்பாக உள்ளது! ♥️🙏

  • @SivaKumar-t3m
    @SivaKumar-t3m 2 місяці тому +5

    அருமை தோழா அருமை கட்டாயம் லைஃப் வந்து ஜாலியா என்ஜாய் பண்ணனும் 🤝🤝👌❤️

  • @ravigovind9587
    @ravigovind9587 2 місяці тому +2

    Beautiful village scene, as you said, the people living there are blessed, enjoying the natural way of life. The road side view in the rural areas are the same in Cambodia, Vietnam, Thiland and Laos, we cannot differentiate. Thanks bro.

  • @PonniahN
    @PonniahN 9 днів тому +1

    உங்கள் அழகான வாழ்க்கை வாழ்த்துக்கள்.

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 місяці тому +3

    Beautiful Vlog interest journey village Vlog thanks weldon boy 👦

  • @JA-cg1he
    @JA-cg1he 2 місяці тому +2

    Arumai...you are also lucky brother...God bless your family

  • @sivatamilnadu
    @sivatamilnadu Місяць тому

    அருமை

  • @velusamy8867
    @velusamy8867 2 місяці тому +2

    Super

  • @selvaselva1982
    @selvaselva1982 2 місяці тому +2

    Neenga romba lucky bro ,...🎉

  • @srivivecreations
    @srivivecreations Місяць тому +1

    பசுமை அற்புதம் 🪴

  • @சென்
    @சென் 2 місяці тому +4

    வணக்கம் தம்பி.
    அழகு தாய்லாந்து வயல் வெளிகள் .
    நாகரீகம் வளர்த்த தமிழ்நாட்டில் இல்லா அழகிய நாகரீகம் தாய்லாந்தில் இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்.
    மனைவியின் சொந்தம் என்று சொல்லலாமே அது என்ன WIFE??

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      வணக்கம் அண்ணா! ♥️🙏 அடுத்தடுத்த காணொளியில் மாற்றிக்கொள்கிறேன் அண்ணா!

  • @subasuba1977
    @subasuba1977 2 місяці тому +2

    Correct bro supee nice🎉🎉🎉🎉

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 місяці тому +2

    அருமை அழகு

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      அன்பும் நன்றியும் ♥️🙏

  • @sivarasamuthulingam5575
    @sivarasamuthulingam5575 2 місяці тому +1

    அருமையான பதிவு

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 Місяць тому

    Very nice bro tq 🙏🙏🙏🙏🙏🎉

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Місяць тому

    ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய இலக்கணம் உங்களிடம் உள்ளது தம்பி.அதை மேலும் மேலும் வளப்படுத்தி வாழ்க வளர்க. ஓங்குக தமிழர் ஒற்றுமை

    • @TamilRoamer
      @TamilRoamer  Місяць тому

      மிக்க நன்றி ♥️🙏

  • @Public-uc9wx
    @Public-uc9wx 21 день тому +1

    களைச்செடிகளை நீக்கினால் நன்றாக விவசாயம் செய்யலாம்

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Місяць тому +1

    If you are ignoring someone keep in mind that you are teaching them to live without you 💅 Monsieur,Your nectarous voice fill my heart with tenderness and illustrated briefly in each one 👏.I will like to say big thanks for you and I am fascinated your dexterous and your wagering speech and distinctive pretty of Indonesia country 👏🙏🇮🇳.

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 2 місяці тому +2

    Arumai anna

  • @balamurugan3052
    @balamurugan3052 2 місяці тому +1

    Thailand's economy is a blend of a strong agricultural sector with a developed manufacturing sector and a stable service sector. Although the agricultural sector has given way to others, it still employs a large part of the labor force and still bolsters exports, the engine of the country's economy.

  • @anbalagana4435
    @anbalagana4435 2 місяці тому +2

    Very nice from Bangalore

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 2 місяці тому +4

    மணிகண்டன் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      அன்பும் நன்றியும் ♥️🙏

  • @nithuram98
    @nithuram98 2 місяці тому +1

    Visuals romba nallaruku bro❤

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      மிக்க நன்றி ♥️🙏

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Місяць тому +1

    தங்கள் மனைவியின் தாய் கிராம வீடு மிகவும் அழகாக உள்ளது தேக்கு மரம் வைக்கப்பட்டுள்ளது ஆனால் சென் தேக்கு மரமும் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அவர்களுக்கு கூறுங்கள் வரப்போறோரம் தேக்கு மரமும் செஞ்சந்தனம் அதை வைத்தால் அதிக லாபம் கிடைக்கும் பர்னிச்சர்கள் கதவுகள் மேலும் எதிர்காலத்துக்கு தேவைப்பட்ட பொருள்களை செய்து கொள்ளலாம் அவர்கள் உழுவதற்கு தேவையான எந்திர வசதிகள் இல்ல போல் தெரிகிறது

  • @alifimam7676
    @alifimam7676 Місяць тому +1

    👍👍👍👍

  • @AshadeviAsha-vi5lz
    @AshadeviAsha-vi5lz Місяць тому +1

    Hello anna I'm from kerala njan munnadi comment panniyirekke tha ippo malaysia vile vathiriche padikkaruthe kaga

  • @சென்
    @சென் 2 місяці тому +2

    முருங்கை கீரை இலை பொடி லண்டனில் 100g பொடி விலை தெரியுமா?
    £6- £8 முருங்கை காய் £5-£7 ஒரு கிலோ .
    அதனால் நீங்க முருங்கை ஏற்றுமதி செய்யலாம் மிக நல்ல வணிகம்.

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      வியப்பாக உள்ளது அண்ணா! ♥️🙏

  • @ganeshgangi
    @ganeshgangi 2 місяці тому +1

    I have seen this drainage system before 15 years in Thailand village near phetchaburi... Tat time itself they are advance.

  • @Public-uc9wx
    @Public-uc9wx 21 день тому +1

    என்னால் இங்கே விவசாயம் செய்ய முடியும்

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 2 місяці тому +2

    அருமையான இடம் இந்தமாதிரியான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்பதில்லை

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Місяць тому +1

    நம்ம ஊர்ல எல்லா ஸ்ட்ரக்சர் இருக்கு கூடவே கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் இருப்பதினால் முன்னேற்றம் என்பது மிகவும் கடினமானது முன்னேறி இருப்பதாக சொல்கிறார்கள் ஆனால் இங்கு தண்டனை குறைவு இங்கு ஒரு எம்எல்ஏ 100 கோடி வைத்திருக்க முடியும் அங்கு வைத்திருக்க முடியாது

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 2 місяці тому +2

    👍👏🙏

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Місяць тому

    அட! அது நம்மூர் காணாவாழை கீரை.நாம் சமயலில் விட்டது

  • @jesseymanickam2333
    @jesseymanickam2333 2 місяці тому +1

    Thippili plant mari irruku.

  • @FL-GOP
    @FL-GOP 2 місяці тому +1

    GDP per capita of Thailand is 3 times of India. Also PPP per capita is more than double. That's what you have to look at. Not country's GDP to compare the wealth of individual of two countries.

  • @ajinaji5774
    @ajinaji5774 Місяць тому +1

    அண்ணா பனை மரம் இருக்க

  • @muthukumara1925
    @muthukumara1925 Місяць тому +1

    வெளிநாடுகள் பார்த்து தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் இதை பார்த்து கொஞ்சம் கூட நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணம் வரமாட்டது.முதலைமைச்சர் வெளிநாட்டுகள் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியதான். இதுலாம் எப்பே மாற்றம் தெரியவில்லை அண்ணன்

  • @ravikumara8803
    @ravikumara8803 2 місяці тому +1

    Farm land price lam share pannunga thambi . One acre price?

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      அடுத்த முறை விலையைப் பற்றி போடுகிறேன். ♥️🙏

  • @SoundarajanM-n1o
    @SoundarajanM-n1o Місяць тому

    Which is your own village

    • @TamilRoamer
      @TamilRoamer  Місяць тому

      My village is in Tamil Nadu.

  • @user-js1ig1sg8h
    @user-js1ig1sg8h 2 місяці тому +1

    Keerai peyar kana vaazhai

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Місяць тому

    நம்ம அரசியல் வாதிகள் வெளிநாடு போய் சந்தோஷமாக மக்கள் வரிப்பணத்தில் அனபவிப்பது மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு வந்து ரோட்டகூட சரிசெய்ய மாட்டார்கள்

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 2 місяці тому +3

    திருப்பூர் வேலுசாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      அன்பும் நன்றியும் ♥️🙏

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Місяць тому

    அது சிறியா நங்கை மாதிரி உள்ளது. அது கசந்தால் சிறியா நங்கை தான் அதாவது நிலவேம்பு. காய்ச்சலுக்கு பயன்படும்

  • @AshadeviAsha-vi5lz
    @AshadeviAsha-vi5lz Місяць тому

    Ugalekke malaysia KL anga arayavathe theriyuma njan accommodation search pannittirekke ethavathe therichavanga iritha koncham udaviyayirukkum

    • @TamilRoamer
      @TamilRoamer  Місяць тому

      இல்லை நான் மலேசியா போனது இல்லை!

    • @AshadeviAsha-vi5lz
      @AshadeviAsha-vi5lz Місяць тому

      @@TamilRoamer anna thamil padikkathariyathe pesamattum tha theriyun

  • @SivaKumar-t3m
    @SivaKumar-t3m 2 місяці тому +2

    அந்த நாட்டுல ஒரு சென்ட் என்ன ரேட் தொலை இடம் வாங்கணும்னு வச்சுக்க தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் அங்க இடம் வாங்கலாமா

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому +1

      வெளிநாட்டவர் நிலம் வாங்க முடியாது! ஆனால் ஒரு நிறுவனம் தொடங்கினால் நிறுவனத்தின் பெயரில் வாங்கலாம்.

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 2 місяці тому +1

    விலை குறைவா இருந்தா இடத்தை வாங்கி போடுங்க Bro

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      👌♥️🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Місяць тому

      ஒரு ஏக்கர் 2 லட்சத்து 30 ஆயிரம்

  • @riya4947
    @riya4947 2 місяці тому +1

    Thailand curry leaf tree iruka bro

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому +1

      இருக்கு இன்றுதான் ஒரு சந்தையில் கண்டுபிடித்தேன்! வியப்பாக இருந்தது. விரைவில் காணொளியில் வரும் ♥️🙏

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 місяці тому +1

    அது தேன்வாழை மரம் மாதிரி தெரியுது

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 місяці тому +1

    தம்பி உங்களுக்கு விவசாயம் தெரியுமா.

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому +1

      தெரியும் 😀

  • @vijay-ok2xy
    @vijay-ok2xy 2 місяці тому +1

    Bro check your all videos High views only for Tamil husband and Thailand wife combination videos so please upload comedy videos between you and your wife and your baby

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому

      What kind of comedy? I’ll try bro ♥️🙏 Thanks for your suggestions.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Місяць тому

    இது எந்த இடம்

  • @prachpreaw
    @prachpreaw 2 місяці тому +1

    ❤i love you❤❤

    • @TamilRoamer
      @TamilRoamer  2 місяці тому +1

      I love you too ♥️🥰

  • @balunatarajan
    @balunatarajan Місяць тому

    வள்ளலார் பின் புலத்தில் இருந்து வந்து அசைவம் சாப்பிடுவது ஆச்சர்யமாக உள்ளது.
    நமது நாட்டின் ஞானிகள் மகான்கள் நமக்கு விட்டு சென்ற விஷயம் மிகவும் பெரியது.
    அதை புரிந்து உணர்ந்து தாய்லாண்டு மக்களுக்கும் நீங்க சொல்லி தரணும்

    • @TamilRoamer
      @TamilRoamer  Місяць тому

      தவிர்க்க போராடுகிறேன் முடியவில்லை 😢

  • @rajendrankannan2612
    @rajendrankannan2612 7 днів тому +1

    Tamil Nadu 1000 time better then North India😂