ஸ்ரீமத் பாகவதம் (உபன்யாசம் ) - ஸ்ரீ . உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் (நாள் : 2 )

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Srimad Bhagavadam Discourse By Sri U Ve Velukkudi Krishnan Swamigal (Day 2)
    வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
    • நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
    • ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
    The religious discourses of Sri U.Ve.Velukkudi Krishnan are a montage in scholarship. His lectures are of unparalleled caliber being governed by the three most important factors that define any discipline - substance, soul and spirit. The Vidhwan is a personification of erudition with his stupendous study of the Bhagavadh Githa, Upanishads, the 4000 Prabandhams of the Azhwars, Srimad Bhagavadhams and generally all the Vaishnavite Upanishads. His achievements as a leading Upanyasam Exponent justify his decisions. He has traveled widely both within India and abroad, where, apart from presenting lectures, he has conducted workshops and seminars for students on how to harmonize materialism with spiritualism. He has authored the books, “Kannanin Mungalil Ezhu”, and “Naan Kanda Nallathu, Jeernodharana service to temples through various Trusts, building of a memorial in Kerala for the Kulasekhara Azhwar and Sri Pillai Lokacharya at Kodikkulam, supporting patasalas for Vedas and Divyaprabhandams, conducting yatras to all holy places throughout the country and financial assistance to deserving students in the lower strata for the higher education are some of his ennobling efforts for the betterment of society.
    Srimad Bhagavadam Discourse By Sri U Ve Velukkudi Krishnan Swamigal (Day 1)
    Click Here to watch : • ஸ்ரீமத் பாகவதம் (உபன்ய...
    Music Download & Streaming
    itunes :itunes.apple.c...
    Amazon :music.amazon.i...
    Google Play Store : play.google.co...
    spotify :open.spotify.c...
    Amazon Music :music.amazon.i...
    napster :us.napster.com...
    #Srimadbhagavadam#Velukkudikrishnan#discourse
    #Amuthammusic#Bhagavadam

КОМЕНТАРІ • 112

  • @subbuk8249
    @subbuk8249 5 місяців тому +5

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @susilavasudevan947
    @susilavasudevan947 11 місяців тому +5

    பாகவதம் படித்தப்போ புரியாத வை. தங்கள் உபன்யாசம் கேட்டதும் நன்றாக புரிந்தது. அடியேன் நமஸ்காரங்கள்.

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 2 роки тому +4

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஸ்ரீஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
    ஜெய் ஸ்ரீமந்நாராயணாய நம ,
    உய்ய ஒரே வழி !
    உடையவர் திருவடி ! !
    ஸ்ரீஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்பனம் ,

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 2 роки тому +5

    சுவாமிஜி நமஸ்காரம் கிருஷ்ணார்ப்பணம்

  • @Ganapathisubramaniyam
    @Ganapathisubramaniyam 2 місяці тому +1

    Kodi namaskaarangal

  • @RJ-dk3tl
    @RJ-dk3tl 2 місяці тому +2

    நமஸ்காரம் சுவாமி

  • @lalithasivaraman4157
    @lalithasivaraman4157 7 місяців тому +2

    श्रीगुरुभ्यो नमः

  • @UnnamalaiS-gm7pl
    @UnnamalaiS-gm7pl 2 місяці тому +2

    கி.ருஷ்ணார்ப்பணம்

  • @deepachockalingam5039
    @deepachockalingam5039 Рік тому +2

    வேதம் எல்லோரும் படிக்க முடியாது. இந்த பாகவதத்தை கேட்டு நாம் அறிந்து கொள்ளலாம்.

  • @lalithaselam6578
    @lalithaselam6578 2 роки тому +2

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்
    இந்த பாகவத உபதேசம் ஓவ்வோரு
    தனி மனிதனையும் போய் சேரவேண்டும்
    ஹரி ஹோம்

  • @mohanabadri6628
    @mohanabadri6628 18 днів тому

    Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal adiyen swamy

  • @devifrincydevifrincy
    @devifrincydevifrincy 2 місяці тому +1

    Santhosam ayya

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Рік тому +1

    வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🌹🌹🌹🌹🌹

  • @raghunathpv9554
    @raghunathpv9554 Рік тому +2

    🙏🏻Namaskaram swamiji🙏🏻

  • @saraswathinarayanan9512
    @saraswathinarayanan9512 2 роки тому +4

    Namaskarangal swamiji

    • @premaramachandra7705
      @premaramachandra7705 2 роки тому +1

      Namaskar am swamigale

    • @malligamalliga4329
      @malligamalliga4329 2 роки тому

      @@premaramachandra7705 eeeeeeee e ki e ghor theke ee the ee ee kos e e e e ee eee pad and ewwee and e ghor e w ee eee pad eee e ghor theke ee ee eee e ee e e ghor e ghor theke ee ee eee e e ghor e e e e ghor theke beriye gelo e ewe and ewwee the same and e ghor e ghor theke beriye gelo ar e e ghor e w Mumbai ki e ghor e ghor theke beriye ee e e e

  • @muruganhema4701
    @muruganhema4701 Рік тому +1

    ஆச்சார்யாவை திருவடிகள் சரணம்

  • @saravanaaservicep3018
    @saravanaaservicep3018 Рік тому +1

    Sarvam Krishna arpanam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🙏🏼🙏🏼

  • @radharavikumar6482
    @radharavikumar6482 11 місяців тому +1

    Excellent

  • @priyak8006
    @priyak8006 Рік тому +1

    Swamiji umathu arul vendum

  • @vk1490
    @vk1490 2 роки тому +3

    Namaskaram Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому +1

    அடியேன் பத்ரி காஸ்ரமம்சென்றது ஒரு ஸ்வாரஸ்யமான அனுபவம்.

  • @veruguarezumalai-zm5qp
    @veruguarezumalai-zm5qp Рік тому +1

    சமிகளுக்கு‌நமஸ்காரம்

  • @vijayalakshmibalu2631
    @vijayalakshmibalu2631 Рік тому +1

    🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Рік тому +1

    Guruve Saranam

  • @eshwarilahaanvi2101
    @eshwarilahaanvi2101 Рік тому +1

    நமஸ்காரம் குருவே

  • @srivallisukumar7501
    @srivallisukumar7501 3 роки тому +4

    Sri Krishnarpanam
    Thank You Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 роки тому +1

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna 🙏🙏🙏

  • @jeya6890
    @jeya6890 Рік тому +1

    அருமை நன்றி ஐயா நன்றி அய்யா

  • @lakshmir4579
    @lakshmir4579 3 роки тому +5

    Namaskaram swamiji🙏🙏

  • @kspreethi
    @kspreethi 3 роки тому +3

    Om namo Lakshmi Narayanaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kovaistudio4350
    @kovaistudio4350 3 роки тому +3

    JAYAM

  • @srinivasankrishnaswamy2848
    @srinivasankrishnaswamy2848 Рік тому +1

    Dasan swamy namaskaram adiyen ramanujadasan

  • @lalithasivaraman4157
    @lalithasivaraman4157 7 місяців тому +1

    नमो नमः

  • @rajuslifestyle9862
    @rajuslifestyle9862 2 роки тому +2

    Omnamo Narayanayanamo

  • @dineshbabu3656
    @dineshbabu3656 Рік тому +14

    மற்ற வர்ணத்தவர்களும் ஜாதியினறும் இறைவனை அனுபவிப்பதற்காக தங்களைப்போன்ற ஆச்சார்யர்கள் உபன்யாசம் செய்கிறீர்கள். உமக்கு கோடி நன்றிகள்

    • @deviks4178
      @deviks4178 Рік тому +4

      1:54:00 1:54:00

    • @mr.phoenixgamingnick9556
      @mr.phoenixgamingnick9556 Рік тому +1

      நானும் வேறு தான் இதை கேட்க,அதவும் இவர் மூலமாக கேட்க பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன் போலும்.... கேட்க கேட்க தித்திக்கின்றது....ராதே கிருஷ்ணா ❤️🌸🌼❤

    • @adhepallirajagopal7170
      @adhepallirajagopal7170 2 місяці тому

      0​@@deviks4178

  • @sivanpillai8776
    @sivanpillai8776 2 роки тому +2

    அனேக நமஸ்காரம் சுவாமிகளுக்கு

  • @gopi3029
    @gopi3029 2 роки тому +2

    Tank you

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 2 роки тому +1

    Nithyiam Kudhuombhaika Paresswreme Sredhya Valayunnen. Karmana Manasa Vacha Bhaghavathe roopa Dhyana Srevana Mananathall Jeevanmukhthikku De Swremikkunnu. Anghayeppolulla Sadchidhanandha Dworoopanghaleudhe Upadezsanghal Diviyamaya Ouwshadhanagnall GrehassthNue. Doyiamaya Peeyuushanghall Ente Oorghem... Acharyiadevobhava ...Om. Anghayeappolullvarr Jenmajenmatharapouniyam Cheythavarane Sathyiam. Athma Ghnanagnidanena Thassmayie Sri. Ghurave Nama. Om. VedhanthaVedha.Poruline.Namaskharam.....BhaghAvathe Anandham. Bhremanandhem..Om.

  • @sivaramakrishnanr2151
    @sivaramakrishnanr2151 2 роки тому +3

    Jai Sri Krishna

  • @lathapuranam6841
    @lathapuranam6841 3 роки тому +9

    Super🙏🙏

  • @vasanthakokilam9824
    @vasanthakokilam9824 Рік тому +1

    Namaskaram. Arpudham.Ketukkonde Erukkanum Poland Erukkaradhu Nanri Guruji.

  • @somus7779
    @somus7779 3 місяці тому +1

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому +1

    கல்கி எப்போது தான் அவதரிக்கப் போகிறாரோ

  • @geetav6195
    @geetav6195 2 роки тому +2

    Namaskaram guruji

  • @sivaramakrishnanr2151
    @sivaramakrishnanr2151 2 роки тому +3

    Humble pranams to swamiji

  • @geetharamani6150
    @geetharamani6150 3 роки тому +3

    Ananthakodi namaskaram.🙏🙏🙏🙏

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 3 роки тому +3

    Very nice haribol 🎉🎉🎉🙏

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annakodi5957
    @annakodi5957 Рік тому +5

    சொற்பொழிவு மிகவும் சிறப்பாக இருந்தது சாமி.

    • @annakodi5957
      @annakodi5957 Рік тому

      சாமி உங்கள் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக உள்ளது ..
      பயனுள்ள தகவல் அறிந்து கொள்ள முடிகிறது சாமி நன்றிங்க சாமி.

  • @lakshminarasimhan7244
    @lakshminarasimhan7244 2 роки тому +1

    Namaskaram swamy🙏🙏

  • @manikandanmanikandan1272
    @manikandanmanikandan1272 Рік тому +1

    1000 Namaskaram thanks.....

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Рік тому +1

    ❤Narayanaa

  • @nirmalas5778
    @nirmalas5778 3 роки тому +4

    Namaskaram

  • @abitailors2269
    @abitailors2269 3 роки тому +13

    ஸ்வாமிகளுக்கு​. நமஸ்காரம்

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 3 роки тому +4

    🙏 om Namo Narayanaya Namaka🙏

  • @rajalakshmianand7730
    @rajalakshmianand7730 Рік тому +1

    🙏 🙏 🙏

  • @rajisadha7386
    @rajisadha7386 3 роки тому +3

    Maha sooper

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti 2 роки тому +1

    Namaskaram ji

  • @vk1490
    @vk1490 2 роки тому +5

    Thank you my dear friend vg 🙏🙏 lunch over ra vg enna saptinga vg dinner over ra vg enna saptinga vg what are you doing now vg when did you come home vg how is all at home vg

  • @mr.ramchandarrajendar5278
    @mr.ramchandarrajendar5278 2 роки тому +2

    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @umamaheswari-so4rc
    @umamaheswari-so4rc 2 роки тому +2

    நன்றி சுவாமி அறவுக்கண்ணைத்திறந்தீர்கள். நமோ நாராயணா 🙏🙏🙏🙏🌷🌷

    • @SK-ou4gt
      @SK-ou4gt 2 роки тому

      Uma mami - ungal kanavar Sivanai vazhi padungal. let namakkarans worship vishnu iyengar.

  • @baluraambaluraam8068
    @baluraambaluraam8068 3 роки тому +2

    Thanks samy

  • @lataserk6346
    @lataserk6346 3 роки тому +3

    Adiyenin namaskaram

  • @lakshminarasimhan7244
    @lakshminarasimhan7244 2 роки тому +1

    Namaskaram 🙏🙏

    • @ravisundark98
      @ravisundark98 Рік тому

      Copy

    • @ravisundark98
      @ravisundark98 Рік тому

      🙏 please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 i 🙏 🙏 please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 i 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 i 🙏

  • @mr.ramchandarrajendar5278
    @mr.ramchandarrajendar5278 2 роки тому +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 3 роки тому +6

    நமஸ்காரம் குரு நாதா

  • @rajisadha7386
    @rajisadha7386 3 роки тому +4

    Great knowledge

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 роки тому +3

    Velukoodi is a renowned "Vaishnavite" preacher who was a "chartered accountant" but found "preaching" lucrative. Then his son married a muslim although he claimed his sons followed the "bhakti marga". Mr Velukoodi also claimed to uphold strict brahmanical values and claimed to be sanskrit vidwan etc etc.

    • @ayiruskan8016
      @ayiruskan8016 Рік тому

      pāpiṣṭhā ye durācārā
      deva-brāhmaṇa-nindakāḥ
      apathya-bhojanās teṣām
      akāle maraṇaṁ dhruvam
      “For persons who are pāpiṣṭha, very sinful, and durācāra, misbehaved or very unclean in their habits, who are against the existence of God, who disrespect Vaiṣṇavas and brāhmaṇas, and who eat anything and everything, untimely death is sure.”
      Watch you mouth when speaking about Vaisnavas

    • @SK-ou4gt
      @SK-ou4gt Рік тому

      @@ayiruskan8016 OMG - vishnu iyengar is going to make my head explode. scary

    • @kausalyaiyengar1992
      @kausalyaiyengar1992 Рік тому

      You mind your own business
      You are not perfect to blame others.whatever may be he s responsible only for his karma not his sons.
      Your envious about his Saraswati katasksham. Shut your untidy mind.

    • @shreenidhibalaji
      @shreenidhibalaji Рік тому

      😮uh

  • @prasanth1142
    @prasanth1142 2 роки тому +7

    Swami thank you so much 🙏my long time doubt has cleared 🤩

  • @jayaradha8282
    @jayaradha8282 2 роки тому +6

    நமஸ்காரம் குருவே 🙏🙇🙏

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Рік тому +2

    Hare Krishna 🙏🏻🙏🏻

  • @malathiranganathan4558
    @malathiranganathan4558 2 роки тому +4

    Arumai yana upanyasam...Soul soothing effects ....

  • @ganesharumugam2209
    @ganesharumugam2209 Рік тому +1

    मोक्ष eppadi kideakum

  • @jothijothi741
    @jothijothi741 3 роки тому +4

    Jothi

  • @perukkaranai
    @perukkaranai 2 місяці тому +1

    I don't understands

  • @leelaramanan1465
    @leelaramanan1465 Рік тому +1

    Namaskaram Swami.

  • @udhayakumars1031
    @udhayakumars1031 3 роки тому +6

    Super

  • @lalithaselam6578
    @lalithaselam6578 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbuk8249
    @subbuk8249 10 місяців тому +1

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @vasudevansathyendran5920
    @vasudevansathyendran5920 2 роки тому +1

    🙏🙏🙏

  • @gayathrisriram9076
    @gayathrisriram9076 3 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthvel9625
    @sakthvel9625 3 роки тому +7

    Super

  • @umamaheswari-so4rc
    @umamaheswari-so4rc 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabakkiamdhayananthan8532
    @dhanabakkiamdhayananthan8532 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pethanatchimeena5130
    @pethanatchimeena5130 2 роки тому +2

    🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 роки тому +3

    🙏🙏🙏🙏

  • @Fun_with_kids_2010
    @Fun_with_kids_2010 3 роки тому +3

    🙏🙏🙏🙏

  • @gururajk4043
    @gururajk4043 3 роки тому +5

    🙏🙏🙏

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 3 роки тому +4

    🙏🙏🙏🙏🙏