Settaiyan Karthik With Velankanni & Saroja | Smile Settai | SK#4

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 8 років тому +831

    அடேய்!! ஸ்மைல் சேட்டை பசங்களா உங்களுக்கு சாவே கெடயாது டா... தர்மம் உங்களை காக்கட்டும்!! நற்பணி தொடரட்டும்..

  • @chuttipayaankumudesh6443
    @chuttipayaankumudesh6443 6 років тому +456

    கோடீஸ்வரி என் ஓனர் பொண்டாட்டி கூட, இப்படி சிரித்தது இல்ல. இந்த பெண் கஷ்டத்திலும் நிம்மதியா சிரிக்குறாங்க. நோயே வராது உங்களுக்கு.

  • @pencilsomethingin6908
    @pencilsomethingin6908 7 років тому +821

    எனக்கு நடிகர்களை விட கார்த்தி மற்றும் குழுவினர் தான் பிரமிப்பாக தெரிகிறார்கள். ..

  • @nandhusrinandhu9227
    @nandhusrinandhu9227 4 роки тому +91

    காதல் என்று கூறியவுடன் இவர்களின் முகத்தில் வந்ததே ஒரு அழகான "சிாிப்பு "......இது அல்லவா "காதல் "🤗🤗🤗🤗

  • @vijayr9969
    @vijayr9969 5 років тому +83

    நீதான்யா உண்மையான Hero...😍😍😍

  • @reetadharsh1536
    @reetadharsh1536 6 років тому +234

    நல்ல மனைவி நல்ல கணவர் நல்ல மனிதர்கள் அதிக பாசம் நிறைந்த கணவன் மனைவி கோடி கொடுத்தாலும் உங்க அன்புக்கு இணையாகாது இவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக நடத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

    • @pavithrapavi6104
      @pavithrapavi6104 5 років тому

      Reeta dharsh avanga rendu perum daily night roadlaye drinks pannuvanga avanga nallavanga kidayadhu

    • @rahuloppo7629
      @rahuloppo7629 5 років тому +1

      கர்த்திஅணணா 👍🙏🙏🙏

    • @ithayanithya9000
      @ithayanithya9000 5 років тому

      Super bro♥

    • @dineshp8887
      @dineshp8887 5 років тому

      Reeta dharsh

  • @kannankannan-eu8qm
    @kannankannan-eu8qm 7 років тому +189

    கார்த்திக் வணக்கம் உங்கள் குழுவினர்க்கு வாழ்த்துகள்

  • @deepudevi2159
    @deepudevi2159 6 років тому +122

    முதன்முறையாக ஒரு மனிதனை பார்க்கிறேன் சூப்பர் கார்த்திக்

  • @jasminevayolaroshlinev197
    @jasminevayolaroshlinev197 5 років тому +220

    கார்த்தி உன்னையும் உன் குழுவையும் பாராட்ட வார்த்தை இல்லை நண்பா...
    நீ நல்லாயிருக்கனும் கார்த்தி

  • @kathiresharumugam871
    @kathiresharumugam871 4 роки тому +34

    கார்த்தி நண்பா.. அவர்களை காரில் ஏற்றி கூட்டி செல்லும்போது, அவர்கள் முகத்தில் சந்தோசம் பார்க்கும்போது கண்ணீர் வந்துவிட்டது..

    • @jamalmohideen4992
      @jamalmohideen4992 3 роки тому

      இதேபோல் நானும் அழுதேன்

  • @janarthananpanneerselvam4267
    @janarthananpanneerselvam4267 7 років тому +167

    மிகச்சிறந்த youtube தொகுப்புகள்.
    இது விளம்பரதிர்காக இருந்துவிட கூடாது என்பது என் ஆசை..
    வாழ்த்துக்கள்
    மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்து......

  • @vijayavijaya728
    @vijayavijaya728 6 років тому +76

    மிக்க நன்றி கார்த்திக் சார் இது போன்ற சேவை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @pavithrakalaichezian3559
    @pavithrakalaichezian3559 6 років тому +43

    இந்த வீடியோ பார்க்கும் போது கண் கலங்கியது....பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்...

  • @mersalaswin674
    @mersalaswin674 5 років тому +39

    அவங்க கதையை கேட்கும் போது கூட ஒன்னும் தெரியல கடைசியாக அந்த பாட்டு கேக்கும் போது ஒரு மாதிரியா இருக்கு

  • @rajasekaran416
    @rajasekaran416 4 роки тому +11

    அருமையான நெகிழ்ச்சியான பதிவு!கார்த்தி நீங்கள் நன்றாக 100வருடம் வாழ வாழ்த்துகிறேன்!வாழ்க!வளர்க!! வெல்க!!!

  • @erodepinksky892
    @erodepinksky892 6 років тому +98

    செம்ம தல 👌
    இது தான் காதல் ☺

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 6 років тому +57

    மனது வலிக்கிறது நிச்சயமாக இவர்கள் எதிர் காலம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 8 років тому +31

    ஸ்மைல் சேட்டை குழுவினருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் . பாதையோர மனிதர்களை நாம் கண்டுகொள்வதேயில்லை . அவர்களும் நமது சமூகத்தின் ஒரு அங்கத்தினரே என்பதை உங்களது நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது . வாழ்த்துக்கள்.

  • @mani4241
    @mani4241 5 років тому +43

    மனசு விட்டு சிறிக்குறீங்க பாத்தீங்களா...
    நீங்க தான் மா உன்மையானா #பனக்காரர் 👌👌👌

    • @mohamedyacoob5944
      @mohamedyacoob5944 5 років тому +1

      இந்த பணி தொடர்ந்து நடக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @RajeshKumar-xp7io
    @RajeshKumar-xp7io 5 років тому +54

    ஏழைகளுக்கும் வாழ்க்கை உண்டு என்பதற்கு இதுவே சாட்சி

  • @fmkumar6947
    @fmkumar6947 6 років тому +70

    இவர்களை பேட்டி எடுத்த நண்பா மிக்க நன்றி இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @mariajeganathan
    @mariajeganathan 8 років тому +31

    செய்யும் உதவி சிறப்பு......அதைவிட நீங்கள் அவர்களோடு எதார்த்தமாய் செலவிடும் நேரம் அதை விட சிறப்பு.....

    • @dhanupriyan932
      @dhanupriyan932 3 роки тому

      Karthi that.bi neenga nallairukkanum manithar vadivil theivathai kanden

  • @shajahanfareed8095
    @shajahanfareed8095 8 років тому +59

    அம்மையப்பன் பெற்ற மகனே என்றும் உன் அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள்

  • @kaniga8019
    @kaniga8019 5 років тому +15

    True love n true loving couple god bless u both amma appa❤❤

  • @kathiravang3743
    @kathiravang3743 5 років тому +2

    நீங்கள் செய்யும் சேவைகள் சாதாரணமான ஒன்று இல்லை.... மிகவும் உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா 🖤🖤🖤🖤🖤

  • @manokirrish6953
    @manokirrish6953 6 років тому +29

    Super Anna கஷ்ட படுகிற மக்களுக்கு நல்லது நினைக்கிறவன் ஒவ்வெருத்தனும் கடவுள் தான் அந்த கடவுளுடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் ஆமேன்.

  • @gunasaravanakumar3854
    @gunasaravanakumar3854 8 років тому +35

    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
    சேட்டையன் கார்த்தி....

  • @vinodkumar1134
    @vinodkumar1134 8 років тому +136

    முதல் முறை யாருக்காவது உதவ வேண்டும் என்கிற எண்ணம் வந்துள்ளது என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை ஆனால் ஏதாவது செய்ய விரும்புகிறேன்

    • @yasminebanu1033
      @yasminebanu1033 6 років тому +1

      Vinod Kumar ungal nalla manasukku vazhthukkal

    • @sumithrasumivino3140
      @sumithrasumivino3140 5 років тому +1

      Nice

    • @pgnsek762
      @pgnsek762 5 років тому +1

      Please send me your what's app number I will send you a video.if you are willing you can help him.

    • @srinathan4092
      @srinathan4092 4 роки тому

      Super sir

    • @perlyp1130
      @perlyp1130 3 роки тому

      God peels you

  • @manivannans856
    @manivannans856 5 років тому +25

    நல்ல முயற்சி சகோ.... Thodarattum... Recent ah thaa பாத்தேன்.... ரொம்ப மகிழ்ச்சி

  • @vickyvit2636
    @vickyvit2636 4 роки тому +6

    Perfect pair...when she is smiling I'm getting tears in my eyes....

  • @suriyanarayanan1506
    @suriyanarayanan1506 8 років тому +183

    I have been surprised to see that the aliens are watching Smile Settai. witnessed from that dislike.

    • @balyaajiskan331
      @balyaajiskan331 8 років тому +1

      lol

    • @praveenSayHi
      @praveenSayHi 8 років тому +3

      dislike pannavaan ellam pondatiya sandega paduvanganu nenaikeeran

    • @jayachandrank1075
      @jayachandrank1075 8 років тому +1

      Dont know what makes them dislike...unless one of them tell their reason to dislike....

    • @Frau_mohamed
      @Frau_mohamed 8 років тому +2

      They're humans like you 👿😠😕

    • @balyaajiskan331
      @balyaajiskan331 8 років тому +1

      lol

  • @LeonRajJesuarulraj
    @LeonRajJesuarulraj 8 років тому +37

    Which kind of love we need?
    In life, Girls expect Paiyaa film kind of love; Boys expect Santhosh Subramaniam film kind of love; but, our parents expect Suryavamsam/Vanathaipola kind of family love.
    Velankanni and Saroja Love:
    Even though Saroja lost her beauty in a fire accident, Velankanni stayed with her. She loved him, and even he has nothing in his bank account. Ultimately, they are happy though comfortable life is missing.

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 7 років тому +37

    karthik really proud of you and your team your mom she is very lucky to get a son like you. please let me know i would love to help the people. i have noticed on ur face u never felt bad ur so happy sitting with them and discussing like a friend. hats off

    • @harunraj1949
      @harunraj1949 5 років тому

      Shreya, will u marry if u get mappilai like karthi

  • @SanthoshKumar-yo5os
    @SanthoshKumar-yo5os 5 років тому +10

    director, camerman, editors and all technician s this is you dream, keep it up, you r showing the true love, keep it up keep rocking, and love you all

  • @santharaja2858
    @santharaja2858 5 років тому +16

    anna thanks god blees you karthik👍👌💖❤❤❤

  • @ranjantamilan3613
    @ranjantamilan3613 6 років тому +37

    karthik semma. pa இவர்களூக்கு கடவுள் துணை. செய்வார்

  • @jinotheeba3543
    @jinotheeba3543 8 років тому +22

    தம்பி கார்த்திக் சத்தியமாய் மனசார வாழ்த்துகிறேன்...வாழும் வரைக்கும் நோய் இல்லாம வாழணும்...கடவுள் மேலேல்லாம் நம்பிக்கை இல்லை...தப்பா நினைக்க வேண்டாம் சினிமா என்ற விச விதையை கேட்க்க வேடடாம்...சாரி....உறவுக்கேளே நான் சொல்ல விரும்புவது.....கண்ணுக்கு தெரியாத கடவுளை நேசிப்பத்திற்கு பதிலாக கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை நேசியுங்கள்...பசிப்பவனுக்கு சாப்பாடு போட்டால் அவனுக்கு நீதான் கடவுள்..

  • @RaviChandran-nw9bk
    @RaviChandran-nw9bk 6 років тому +39

    Ipdi oru show pandradhu great🤝

  • @marimuthuk3203
    @marimuthuk3203 5 років тому +23

    தலைவா நீ அடுத்த எம்ஜிஆர் தலைவா உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @nilamugi4451
    @nilamugi4451 4 роки тому

    Karthik anna.god bless u ....my eyes full of tears...... உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்....

  • @risky101
    @risky101 8 років тому +45

    Karthik has a very polite and jovial way of asking even the tough questions without hurting the person. Nalla iruppeenga ji. SS team, kudos! :)

  • @BalasingamShanmugam
    @BalasingamShanmugam 8 років тому +13

    Super video.
    வாழ்கையில் பணம் வசதி எல்லாம் அன்புக்கு பல மடங்கு கீழே தான்

  • @கிராமத்துமண்வாசனை-ல2ழ

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நெஞ்ருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கோள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் பசித்தவனுக்குத்தான் தெரியும் பசியின் அருமை வாழ்த்துக்கள் தோழா உங்கள் என்னமெல்லாம் மேலோங்கி நிற்கட்டும் வாழ்த்துக்கள் தோழா

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 5 років тому +3

    What a great couple's.....what a sacrifice love....great human being....God bless you....

  • @chezhidevad6386
    @chezhidevad6386 6 років тому +1

    கார்தி அருமை 👌 நண்பா இது தான் உண்மையான பாசம் .வாழ்க வளமுடன்....

  • @ilamurugu
    @ilamurugu 8 років тому +89

    முதலில் வாழ்த்துகளைப் பிடிங்க. அருமையான ஒரு நிகழ்ச்சி அப்படின்னா இதை முதலில் வைங்கள். இப்ப இரண்டுபேரை சிரிக்க வெச்சீங்களே, இந்த சிரிப்புக்கு விலையே இல்லை :)

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 7 років тому +29

    Dai settaya..!! Remba naal nee unga team lam, Viewers athikama varanum, athukaha than smile setai, smile mixture, etc, etc panringa nu ninachen.. Aana sambarikura kaasula ipadi nallathum paniringa paru.. Ippa solren.. Hats of You BRO..!! We Love You..!!

  • @thamilbhuvi8958
    @thamilbhuvi8958 6 років тому +170

    கர்த்திக் தம்பி நிங்க நல்ல இறுக்கனும்

  • @revadurgajayadurga502
    @revadurgajayadurga502 5 років тому +1

    Karthik you are a legend 🤗🤗🤗. We will definitely help everyone .
    Not only you each and everyone in your group are legends.🇮🇳🇮🇳🇮🇳 you all were the perfect Indians.
    Hats off to your team

  • @arunraj8712
    @arunraj8712 5 років тому

    இது தான் உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான பாசம்.... இவர்கள் ஆசை இருவரும் ஒன்றாக இறைவனை சேர வேண்டும் என்பதே..... இவர்களின் ஆசை நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்........

  • @gskarthi
    @gskarthi 6 років тому +34

    ஏழைகளையும் மனிதர்களாக பார்க்கும் உங்கள் என்னத்திற்கு வாழ்த்துக்கள்

    • @raguls364
      @raguls364 2 роки тому

      ஏழைகளையும் மனிதர்களாகப் பார்க்கும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @Satheesh.V-k5z
    @Satheesh.V-k5z 6 років тому +8

    வாழ்த்துகள் கார்த்திக்
    உங்களது இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன்
    மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்

  • @janoravi
    @janoravi 8 років тому +48

    மிக்க நல்லது கார்த்திக் , நானும் சின்ன பண உதவி பன்றேன் இந்த காதல் ஜோடிக்கு ... எப்படி பண்ணுவது ?தல க்கும் இந்த வீடியோவ கொண்டு சேருங்க தயவு செய்து தல கண்டிப்பா பண்ணுவாரு

    • @babuediting1650
      @babuediting1650 6 років тому

      வாழ்த்துகள் சகோதர இதற்கு மேல் சொல்ல தெரியவில்லை

    • @pgnsek762
      @pgnsek762 5 років тому

      Please send me your what's app number. I will send you a video.if you are willing you can help him

    • @tea_podu
      @tea_podu 3 роки тому

      Ennakum ethavathu pannunga bro...life is one time tha..so santhosama ennakum ethavathu small help pannunga

  • @sureshsk9776
    @sureshsk9776 5 років тому +1

    கார்த்தி & குழுவினர் வாழ்த்துக்கள்.... தங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  • @vinithasteffy4212
    @vinithasteffy4212 5 років тому

    Antha uncle soo cute. Avanga smile face. Romba alaga irukunga. Love u lot this two persons

  • @nasarqatar701
    @nasarqatar701 6 років тому +20

    உங்கள் அன்பு பனி தொடார அல்லாஹ் துனை புரிவானாக உங்கள் தம்பி முகமத் இலங்கையில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் இறுத்து உங்களுக்காக தூவா செய்கிறொன் அண்ணா

  • @preetheviraj1321
    @preetheviraj1321 6 років тому +27

    கார்த்தி அண்ணா நீங்க எடுக்குர வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு

  • @ArunjunaiKumar
    @ArunjunaiKumar 8 років тому +12

    Great Job Karthik n RJ vignesh... Respect for both of u. 👌👍👏

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Рік тому +1

    Really this is true love..god blessing

  • @sureshsk9776
    @sureshsk9776 5 років тому +1

    மலரும் நினைவுகளை கேட்கும் பொழுது அவர்களது புன்னகைக்கு அளவில்லாத ஒன்னு... Chennel நண்பர் வாழ்த்துக்கள் நட்பு

  • @nila20.01
    @nila20.01 8 років тому +34

    I think I cried watching these couple. so sweet..

    • @tamilselvank
      @tamilselvank 8 років тому +1

      Me too

    • @hafeeafeeq7441
      @hafeeafeeq7441 8 років тому

      😭😭😭

    • @nila20.01
      @nila20.01 8 років тому +1

      ***** I think they have everything to make them happy -LOVE for each other and willingness to earn money without going out begging!! I teared up for the LOVE they shared!!! I'm not from India but am sure you have lots of mothers out there begging for their children.. or children begging for their food.. THEY NEED HELP. So why don't you get off and help them??!! I'm helping my fellow citizens myself here in Canada!!

    • @hafeeafeeq7441
      @hafeeafeeq7441 8 років тому +1

      +Annette Thomas we are doing it...

    • @Sathish_Qatar
      @Sathish_Qatar 8 років тому +1

      Me too... I suppose to type...

  • @sylviashiny
    @sylviashiny 8 років тому +9

    love u karthick. very beautiful interview with beautiful couple!

  • @aravindkumar9917
    @aravindkumar9917 6 років тому +9

    Seamaaaaaaaa broooo kanneer vanthutuchu PA.... Superb nalla irupinga paaa... 🙏🙏

  • @menagalaxmanan8845
    @menagalaxmanan8845 5 років тому +2

    I can't stop my tears....
    God bless Karthi

  • @ishwarya986
    @ishwarya986 3 роки тому +2

    Made for eachother this couple......true love.....❤️❤️❤️❤️❤️best jodi......❤️❤️

  • @dhanabalasingamjagannathan3135
    @dhanabalasingamjagannathan3135 8 років тому +4

    I have been watching all your programs so far but this was one of the "THE BEST" episode. Panam illatiyum Avanga rendu perkitta oru intimacy, love and sandhosam irukuradha paka mudiyudhu... Karthik - Machi you are awesome!!! Avangalla orutha irundhu pesuradhu romba superr.. Kudos.. literally tears came out for this episode... My best wishes machi and your crew...

  • @nutrinkumar3601
    @nutrinkumar3601 8 років тому +5

    semma love and god bless you,karthick brother nalla manasu ungaluku keep on going. .

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 6 років тому +20

    உங்களின் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்த பதிவு அண்ணா எனக்கு வசதி இல்லை வசதி இருந்தால் இவர்களைப் போன்ற மக்களுக்கு உதவி செய்யும் ஆசை இருக்கு அண்ணா

    • @pgnsek762
      @pgnsek762 5 років тому +2

      இந்த நல்ல எண்ணமே உங்களை பல பேர்க்கு உதவி செய்ய வைக்கும் வருங்காலத்தில். வாழ்த்துக்கள்

  • @chezhidevad6386
    @chezhidevad6386 5 років тому +1

    கார்தி உங்கள் சேவை இவர்களுக்கு தேவை உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கார்தி...அருமையான காதல் 💑 ஜோடி.... வாழ்க பல்லாண்டு

  • @mani4241
    @mani4241 5 років тому +1

    ஏழைகளுக்கு உதவி செய்வதை வெளிப்படையாக சேய்......
    அப்போது தான் உன்னை பார்த்து மற்றவரும் செய்வான்....
    கார்த்தி அன்னா வேற லவல்

  • @mohamedrishard8770
    @mohamedrishard8770 8 років тому +10

    This is my first youtube commands, appreciated

  • @murugavelishanth8933
    @murugavelishanth8933 6 років тому +63

    கார்த்திக் என்ற உறவு கடவுலின் ஒரு பாதி

  • @tharaniinthiran5190
    @tharaniinthiran5190 6 років тому +27

    Neenga than hero karthick

    • @9445-w5j
      @9445-w5j 5 років тому

      My number ok 9445934o16 thiyaghu pc I am help

  • @abinayaabis3026
    @abinayaabis3026 5 років тому

    வாழ்த்துகள் அண்ணா உங்களுடைய மனிதாபிமான செயல் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @kikboxerravi5255
    @kikboxerravi5255 5 років тому +1

    உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா... 🙏

  • @gopinathk3255
    @gopinathk3255 8 років тому +45

    if thala watch this video sure they will get bloody concrete house.....

  • @TK-xk6if
    @TK-xk6if 8 років тому +127

    Dont be proud that he said he is ajith fan. Help them and then be proud :)

    • @meriness.2093
      @meriness.2093 8 років тому +11

      We are, already we forwarded video to concern persons. Good things will take place soon.

    • @TK-xk6if
      @TK-xk6if 8 років тому

      Great.

    • @mahiramvevo
      @mahiramvevo 8 років тому +6

      and dont hate bez he's ajith fan

    • @balyaajiskan331
      @balyaajiskan331 8 років тому

      crctuu

    • @rubhanr4609
      @rubhanr4609 8 років тому

      +Vigneswaran MahiramVEVO well said

  • @jayendhiran1
    @jayendhiran1 8 років тому +18

    True love doesn't need anything

  • @SuREsH_70
    @SuREsH_70 4 роки тому

    கார்த்தி மற்றும் சுரேஷ் உங்கள் சேனலை பார்ப்பதற்கு ஒரே காரணம் நீங்கள் இது போன்ற காணொளிகளை பகிர்வதால் மட்டுமே. இதுவரை மற்ற உங்களின் சினிமா சம்பந்தமான எந்த காணொளியையும் நான் கண்டதில்லை. நன்றி...

  • @srisrikanth4252
    @srisrikanth4252 3 роки тому

    அண்ணா... உங்கள் வீடியோ ஒன்னு நான் எப்போவோ பார்த்திருக்கேன்...
    🙏🙏🙏🙏🙏... Really very innocent Person neenga... 🤝🤝.. யாராயிருந்தாலும்... அவங்க எப்படி இருந்தாலும்.. அவங்க கிட்ட அன்பா பேசி அவங்களை சந்தோச படுத்தீரிங்க... 🙏🙏🙏

  • @prabakarankuppusamy231
    @prabakarankuppusamy231 8 років тому +4

    Manitha neyam puthainthu pona intha mayana ulagil ungalai pondra pithamagan kaanbathil Magizhchi Karthik & smile Settai team

  • @sivasiva-xw7td
    @sivasiva-xw7td 6 років тому +6

    Love you bro
    No words to say...
    God bless you always

  • @TMO_films
    @TMO_films 8 років тому +10

    God bless your wonderful heart and may your channel prosper to bigger heights :)

  • @alibapputty6120
    @alibapputty6120 5 років тому

    Karthi you are a great man,intha mathiri videos, ovoru manithanum parthu padikka vendiyathu,good.God blessing you.

  • @tharuraj4499
    @tharuraj4499 6 років тому

    உங்களுக்கு எப்போதும் கடவுள் துணை இருப்பார் நிங்கள் செய்யும் செயலுக்கு super

  • @shaajahanjahan872
    @shaajahanjahan872 8 років тому +5

    our next CM settaiyan karthick...valgeh!!!!

  • @luvisamary8732
    @luvisamary8732 6 років тому +5

    God bless you both amma, appa. 😢

  • @guru9858
    @guru9858 6 років тому +4

    Hats off sir!!! Great job...keep going

  • @raguls364
    @raguls364 2 роки тому

    ஏழைகளை மனிதனாக நினைத்து இந்தக் காணொளி பதிவிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kaiyapudichiizhuthiya8924
    @kaiyapudichiizhuthiya8924 5 років тому

    சில பதிவுகள் வாய் விட்டு சிரிக்க தோணும் ,சில பதிவுகள் மனம் விட்டு சிரிக்க தோணும் ,இந்த பதிவு மனம் விட்டு சிரிக்க வைத்த மனதில் பதிந்த பதிவு ,love u guyes keep rocking.........

  • @pratheeshbest4956
    @pratheeshbest4956 8 років тому +14

    thozha ! I want to join with ur volunteer team

  • @sivakumardk9578
    @sivakumardk9578 5 років тому +8

    Beautiful couple in the world

  • @kindlove1346
    @kindlove1346 5 років тому +3

    God bless them and you brother and your team

  • @basheesweety841
    @basheesweety841 6 років тому +1

    அருமை மற்றும் உங்களுடைய இந்த சமுதாயம் சேவைக்காக நன்றி நண்பா வாழ்த்துக்கள்

  • @jewelrystoneka720
    @jewelrystoneka720 4 роки тому

    I love you Karthik bro keep it up your service. Panathai thedukira inthe ulagathila, ezhagalai thedi sirija vaikira unge team smile setai dhan panakaran

  • @sekarkaruthu2531
    @sekarkaruthu2531 7 років тому +25

    சினிமா காரர்கள் இவர்கள் ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் இயக்குனர்களுக்கு பல கோடி மதிப்புள்ள கார் வாங்கிதரர்கள் ந சொல்லவருவது என்னவென்றால் நம்பலாள முடியும் இவர்களுக்கு உதவி செய்ய கொஞ்சம் கஷ்டம் நடிகர்கள் இவர்களுக்கு உதவி செய்யலாம் வெளிநாட்டில் படம் எடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை ஒரு படம் இவர்களுக்கு எடுங்க பெரிய பட்ஜெட் னு ஸ்டுடியோ செட் போட்டு எடுப்பதற்கு வீடு இல்லாம எவ்வளோவு பேர் இருக்கங்க உண்மைல விடு கட்டி படம் எடுங்க ரோட்டில் பெயிண்ட் அடிக்க வேண்டாம் யார் வீட்டுழியவுது அடிங்க கொஞ்சம் யோசிங்க pls

  • @BS-Youtube617
    @BS-Youtube617 6 років тому +5

    தம்பி உங்க வீடியோக்கள பாத்த அப்பறம இந்த மாதிரி மனிதர்களை நான் பார்க்கும் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. நன்றி வணக்கம்.

  • @Ketchuplater
    @Ketchuplater 8 років тому +5

    உண்மையான காதல்!

  • @ammag1972
    @ammag1972 3 роки тому +1

    Anna neenga life long happy irunga ..🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯💯💯♥️🔥

  • @murugangiri2662
    @murugangiri2662 4 роки тому

    இது நல்ல ஒரு மனிதாபமான நிகழ்ச்சி இவர்களை பேட்டி எடுக்கிற கார்த்திக் அவர்களுக்கு நன்றி