காசையும் பணத்தையும் | vallalar songs | thiruvarutpa | tamil songs |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 28

  • @anandhanl
    @anandhanl Рік тому +19

    பெருமானின் அருட்பாவும், சற்குரு நாத ஓதுவார் உணர்ந்து பாடுவதும், அவரின் தமிழ் உச்சரிப்பும். சொல்ல முடியாத சன்மார்க்க அனுபவம். மிக்க நன்றி இப்பணியில் ஈடுபட்ட அனைவர்க்கும்.

  • @Vallalar
    @Vallalar Рік тому +8

    அருமை அருமை ஐயா 🙏🙏🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @prabhakarankaran1326
    @prabhakarankaran1326 Рік тому +6

    உங்களின் இனிமையான குரலினால் அதீத மயக்கமாக உள்ளது

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Рік тому +8

    The great voice... 🎉🙏

  • @tamilthendral80
    @tamilthendral80 Рік тому +5

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 Рік тому +4

    🙏🏼🙏🙏🏽

  • @Anbudan_Salem_JAYARAJ
    @Anbudan_Salem_JAYARAJ Рік тому +4

    அற்புதம் 🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +4

    அருமை ஐயா🙏

  • @SankariSankari-so7ey
    @SankariSankari-so7ey 8 місяців тому +1

    அன்பரே வல்லார் உமை பாடப் பாட வாய் மணக்குதே என்னும் வரிகளை அடிக்கடி நான் முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன் என்னை அறியாமல் மனம் அதில் கரைகிறது ❤❤❤

  • @narmathatextile4038
    @narmathatextile4038 9 місяців тому

    ஐயா நான் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள சக்கம்பட்டி கிராமத்தில் இருந்து பதிவு செய்கிறேன். முதலில் என் பணிவான வணக்கங்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இங்கு நாங்கள் ஐந்து நண்பர்கள் இருக்கின்றோம் நாங்கள் ஐயாவின் திருமுறைகளை முறையாக ஒரு ஆசிரியர் வைத்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம் தங்களால் ஒரு ஆசிரியரை அறிமுகம் செய்து உதவமுடியுமா? நன்றி! வணக்கம்!

  • @paradesiaralan
    @paradesiaralan 2 місяці тому

    திருமயிலை ஓதுவார் திருவருட்பா பாடல்கள் CD எப்படி பெறுவது ?

  • @chanderhari2113
    @chanderhari2113 Рік тому +2

    அற்புதம்🙏🙏🙏🙏7.00am 12.2.23

  • @santhinikumar4754
    @santhinikumar4754 Рік тому +2

    Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td Рік тому +2

    Valga valmudan

  • @cmnathan6201
    @cmnathan6201 Рік тому +1

    Amazing voice...

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @dhasan5794
    @dhasan5794 10 місяців тому

    அருமை.. தினமும் நான் இறைவனை நினைத்து பாடும் பாடல்..

  • @tn_global3690
    @tn_global3690 3 місяці тому

    Nanri ayya❤

  • @abiramips5501
    @abiramips5501 Рік тому +2

    நானும் பார்க்கிறேன் அனைத்திலும் கன்னியர் ஆசை, பெண் ஆசை அப்படி இப்படி என்று ஆண்களுக்கு மட்டுமே இயற்றியது போலவே உள்ளது... எங்கேனும் பெண்களுக்காக ஏதேனும் ஐயா கூறிஇருக்கிறாரா.. இல்லை பக்தி துறவிலும் ஆண் ஆதிக்கமேவா..

    • @prabhakarankaran1326
      @prabhakarankaran1326 Рік тому +1

      அப்படி இல்லை அம்மா பெண்கள் ஆண்களை மிகவும் மன வலிமை பெற்றவர்கள் ஓர் முடிவெடுத்து விட்டால் அந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள் அதனால்தான் துறவு நிலை பெற்ற பெண்கள் மிகவும் கனிசம் இதில் வெற்றி பெற்ற ஆண்களை சித்தர்கள் எனவும் பெண்களை அவ்வை எனவும் அழைத்தார்கள்
      சரி ஆனால் ஒரு சில ஆண்கள் துறவரம் பெற்ற பிறகுதான் இல்வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு தன் பிள்ளை தன் மனைவி என அலைபாயும் திருமணம் ஆகாத சில துறவிக்கே மண சஞ்சளம் ஏற்பட்டு பெண் ஆசை அதிகரிக்கும் அதனால்தான் சரியான பாதையிலும் செல்லாமல் இறைபொருளை தேடாமலும் இறைவனை நாடாமலும் அவர்களும் இறை நிலை அடையாமலும் தவறான போதனைகளை கூறியும் தான்தான் கடவுள் எனக்கூறிக் கொண்டு வயிற்றையும் வளர்ப்பதற்க்காக இறைவன் பெயரை சொல்லி நம் நாட்டில் போலி சாமியார்களாக நிரைய பேர் உள்ளனர் பெண்கள் யாரேனும் இது போன்று உண்டா சிந்தித்து பாருங்கள் இது ஆணாதிக்கம் அல்ல பல வீணத்தை சுட்டி காட்டியுள்ளார் வள்ளல் பெருமான்

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 Рік тому +2

      Do not find mistake from noble souls thoughts. Go through and read deeply and connect with woman and think like that.

    • @thiyagarajankm6835
      @thiyagarajankm6835 Рік тому +2

      வள்ளல் பெருமானாரைப் போல் மற்றொரு மகானை இந்த வையகம் காணுமோ? அவர் எழுதிய பாடல்கள் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானது. மேலும் அவர் காலத்தில் பெண்கள் சத்தியம் தவறாத உத்தமப் பெண்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

    • @durairajm8868
      @durairajm8868 Рік тому +2

      ஒரு பாட்டை வைத்து முடிவு செய்யாதீர்கள்.உட் பொருளை உணருங்கள்.புற ஆசையை விட்டுத்தள்ளுங்கள்.அதில் ஒன்றுதான் நீங்கள் கூறுவது.அனைத்து உயிர்களையும் இறைவனாக நினைத்து ஜீவகாருண்யத்தை வலியுறுத்தினார்.நீங்கள் நான் என்ற அகங்காரத்தை விட்டொழித்தால் இறைவனை காணலாம்.

  • @raviretna6207
    @raviretna6207 Рік тому +1

    அருமை ஐயா 🙏

  • @sasikalaathimurthi-ko3xm
    @sasikalaathimurthi-ko3xm Рік тому

    நல்ல குரல்வளம் தெளிவாகவும் புரியும்படி உள்ளது

  • @rammohan7384
    @rammohan7384 Рік тому +3

    🙏🙏🙏💐🌻