எல்லா பாகங்களையும் பார்த்தாகிவிட்டது, நாங்களே புத்தக திருவிழாவிற்கு வந்து பார்த்தது போல உள்ளது. All amazing videos, I know it’s extremely difficult to edit and add audio and decide at what point to split it into parts. You are doing an amazing work bro! Thank you so much! Our comments may be small, but in our hearts we have a big thank you card 🙂
சார், புத்தகம் வாசிப்பது என்பது தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக அல்ல! நீங்கள் ஒரு வகையான வாழ்க்கையை வாழ்ந்து வருவீர்கள், உங்களுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை பற்றி ஒரு கற்பிதம் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால் இலக்கியம் வாசிக்கும் போது அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். அது உங்கள் சிந்தனையில் ஒரு தெளிவையும் ஒரு புரிதலையும் ஏற்படுத்தும். அதே போல, வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் போது, நிகழ்காலத்தில் நிகழும் சம்பவங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மெல்ல மெல்ல புரியும், ஏன்னென்றால் History Repeats Itself. எடுத்துகாட்ட, சமகாலத்தில் Right wing அரசியல் உலகமெங்கும் அதிகரிக்கிறது, அதை ஆதரித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இரண்டாம் உலகப்போர் உருவான காரணிகளை புரிந்துக்கொண்டால், அது தான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பது புரியும். அதனால், நாவல் போன்ற புத்தகங்கள் பெரும்பாலும் நாம் மற்றவர்களிடம் எப்படி அனுகுகிறோம் என்பதில் மாற்றத்தை கொண்டுவரலாம், அதற்கு காரணம் அந்த புத்தகம் தான் என்று கூட நாம் அறிந்திருக்க மாட்டோம். அப்படி தான் புத்தக வாசிப்பு என்பது, அதற்கு எல்லா கதைகளையும், கதைமாந்தர்களையும், எழுதியவர்களையும், நிகழ்வுகளையும் நியாபகம் வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. Every book creates an invisible impact crater in your mind which has long term effects on your life, which obviously you may not even realize that a specific book causes it.
Awesome 4 parts video's thank you thank you 🙏🙏🙏✨✨✨
எல்லா பாகங்களையும் பார்த்தாகிவிட்டது, நாங்களே புத்தக திருவிழாவிற்கு வந்து பார்த்தது போல உள்ளது. All amazing videos, I know it’s extremely difficult to edit and add audio and decide at what point to split it into parts. You are doing an amazing work bro! Thank you so much! Our comments may be small, but in our hearts we have a big thank you card 🙂
Comments and support from the people like you makes me to work continuously.. Thank you so much..😊🙏🏻😊🙏🏻
Jayakanthan books which stall?...
Pattukottai Prabhakaran books stall number?
Sir government tamilarasu magazine book entha stall la kidaikum pls soluga
sorry athu pathi theriyala..
Hello sir
Pesi theertha pozhuthugal by andhimazhai book
Entha stall la sir kedaikum ?
அந்திமழை தனி stall இல்லை.. seller யாராவது வைத்து இருக்கலாம்..
Sujatha books enga kidaikum?
கிழக்கு பதிப்பகம்
stall no 586 - Visa publications
F26 - Uyirmai pathippagam
F37 - Kizhakku pathipagam
Art and craft books , astrology books which stall?
Art and craft works neraya children stalls la iruku.. athu inima than edit panni podanum.. Astrology books religious based stalls la irukum..
Competitive exam books stalls numbers sollunga
Stall no - 370, F30.. innum konja stall layum irukum..
@AldysArattaiArangam thank you
Neethipathin maranam book enga kitikum sir
stall no F9 - New century book house la kettu parunga..
Bro enaku oru doubt, neenga neraya books padipinga dhane epdi 10 years before padicha antha bookoda kadhai, authors name, characters name, chapter wise niyabagam veipinga enaku konjam sollunga?
சார், புத்தகம் வாசிப்பது என்பது தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக அல்ல! நீங்கள் ஒரு வகையான வாழ்க்கையை வாழ்ந்து வருவீர்கள், உங்களுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை பற்றி ஒரு கற்பிதம் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால் இலக்கியம் வாசிக்கும் போது அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். அது உங்கள் சிந்தனையில் ஒரு தெளிவையும் ஒரு புரிதலையும் ஏற்படுத்தும். அதே போல, வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் போது, நிகழ்காலத்தில் நிகழும் சம்பவங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மெல்ல மெல்ல புரியும், ஏன்னென்றால் History Repeats Itself. எடுத்துகாட்ட, சமகாலத்தில் Right wing அரசியல் உலகமெங்கும் அதிகரிக்கிறது, அதை ஆதரித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இரண்டாம் உலகப்போர் உருவான காரணிகளை புரிந்துக்கொண்டால், அது தான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பது புரியும். அதனால், நாவல் போன்ற புத்தகங்கள் பெரும்பாலும் நாம் மற்றவர்களிடம் எப்படி அனுகுகிறோம் என்பதில் மாற்றத்தை கொண்டுவரலாம், அதற்கு காரணம் அந்த புத்தகம் தான் என்று கூட நாம் அறிந்திருக்க மாட்டோம். அப்படி தான் புத்தக வாசிப்பு என்பது, அதற்கு எல்லா கதைகளையும், கதைமாந்தர்களையும், எழுதியவர்களையும், நிகழ்வுகளையும் நியாபகம் வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. Every book creates an invisible impact crater in your mind which has long term effects on your life, which obviously you may not even realize that a specific book causes it.
Sir
Cbse or tnscert books is available in book fair ah bro
neraya stalls la iruku.. 1st part video la ye kaatti iruken..
Oru nalls horror novel recomend pannunga brother
Kottayam Pushpanath books.. stall no : F-40 Alliance la irukkum..
Ok brother thanks
காமிக்ஸ் காட்டவே இல்லியே 🙄🙄🙄
kids books thaniya children book stalls video la kaatren.. innum editing mudiyala..
@@AldysArattaiArangam காமிக்ஸ்ன்னா கிட்ஸ்க்குத்தானா !! ரைட்டு 🙄
சரத்திர நாவல்கள் மு. இராஜேந்திரன் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
மு. இராஜேந்திரன் IAS புத்தகங்கள் : stall no - 464 - Akani veliyeedu
Gandhi ji books enga kidaikkum
Gandhi yoda sathya sothanai try pannunga nalla irukum.. stall no F-17 : kaitha publications la irukum..
@AldysArattaiArangam நன்றி
Tamil la horror books solluga bro
Kottayam Pushpanath books.. stall no : F-40 Alliance la irukkum..
Neenga than book sponsore pannanum
சங்கமே அபராதத்துல தான் ஓடுது..🤪🤣😂
Bro nee vera entha social media irukinga ungala communicate pananum
Facebook la ithe name la page iruku bro..