ஓ கேப்டன்.. என் கேப்டன்..! | Unknown facts on Captain Vijayakanth | RIPVijayakanth | Sharanya Turadi

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • ஆரம்பகால அவமானங்களை அடையாளங்களாய் மாற்றிய தென்னவன்.. பசியாற்றிய வள்ளலாய், தன்னிகரில்லா தலைவனாய் வாழ்ந்துகாட்டிய கேப்டன் விஜயகாந்த் ஏன் மக்களால் இத்தனை அன்புடன் கொண்டாடப்படுகிறார் என்பதற்கான காரணங்களே இந்த வீடியோ
    Unknown Facts about Captain Vijayakanth. Top 10 reasons for why Vijayakanth will always be remembered and loved by Tamil people
    #sharanyaturadi #vijayakanth #விஜயகாந்த் #vijayakanthdeath #premalathavijayakanth #vijayaprabhakaran #dmdk #vijayakanthpassedaway #captainvijayakanth #ripvijayakanth
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi

КОМЕНТАРІ • 29

  • @angavairani538
    @angavairani538 3 місяці тому

    எனக்கு பிடித்த ஒரு நல்ல குணமுள்ள மனித நேயம் மிகுந்த ஒரு மாமனிதன் மதிப்பிற்குரிய விஜயகாந்த் அவர்கள்... சிறப்பான பதிவு செல்லம் லவ்யூசோமச்டா வாழ்த்துக்கள் அன்புடன் ❤❤❤❤❤

  • @பழநிசாமிஈசுவரன்

    உண்மை சொன்னாய் தோழி 💞

  • @sureshsekar6286
    @sureshsekar6286 9 місяців тому +6

    அக்கா நீங்கள் தொடர்ந்து வரலாற்று வீடியோவை மற்றும் முக்கியமான தகவல் பதிவுசெய்திடவேண்டும்..... அக்கா நீங்கள் ஏன் தொடர்ந்து ...விடியோ பதிவு செய்ய வில்லை ... என்ன காரணம்...குருங்கள்....?

    • @sureshsekar6286
      @sureshsekar6286 9 місяців тому

      அக்கா நீங்கள் சொல்றது புரிகிறது ஆனால் உங்கள் முயற்ச்சி
      யை கைய் விடதிங்க அக்கா தொடர்ந்து வரலாற்று வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் அக்கா.❤

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 2 місяці тому

    எங்க கேப்டன பற்றி சொன்னதற்கு நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 місяців тому +4

    நிறைய vlogs போடுங்க ஷரன்யா.

  • @BalakumaranJ-e2t
    @BalakumaranJ-e2t 8 місяців тому +2

    There is something in your voice that grapples our antention. With heroines often posting glam contents and shorts for fame, it's heartwarming to view creators like you expressing their real talents. Kudos!! Keep posting video's, your viewership will definitely improve by word of mouth!!

  • @TheRavira
    @TheRavira 5 місяців тому +1

    Simply Superb! Thanking you from the bottom of my heart for this wonderful video.👌👍
    PS. I’m in the hospital getting some treatment, can only use one hand but as soon as I saw this clip, I wanted to Thank You. You are great!!! This is the first time I’ve seen your channel. I’ve subscribed to your channel straight away. Well done & take care. Greetings from London.🙏🏾

  • @VenkatasubramaniyaIyer
    @VenkatasubramaniyaIyer 8 місяців тому +1

    Rama janma Bhoomi tharakaporanga, there are mentions of Ramayana in Tamil Sangam Literature aslo could you pls tell that to us. Check out Ramayana in Tamil literature, there rumours that Ravana is a Tamil king pls prove them wrong.

  • @harishraman9629
    @harishraman9629 9 місяців тому +3

    The real golden hearted captain❤

  • @kannanperumal3959
    @kannanperumal3959 7 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @KannanM-l5j
    @KannanM-l5j 8 місяців тому +1

    Nandri sagodari ❤
    Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ku
    Peoples super star 💫✨💫✨ yendra pattam valanga vendum idu yengal korrikai ❤❤❤

  • @narayanankutty8356
    @narayanankutty8356 8 місяців тому +2

    மிக்க நன்றி அக்கா கேப்டன் புகழ் வாழ்க குவைத்😢😢😢😢🎉🎉

  • @narayanankutty8356
    @narayanankutty8356 8 місяців тому +2

    எங்கள் கேப்டன் ரியல் ஹீரோ எங்கள் அண்ணா

  • @anand.Srinivas
    @anand.Srinivas 9 місяців тому +2

    So touching n u gave Goosebumps to me Sharanya...

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini4894 9 місяців тому +3

    💔😢 rip captain 🙏🏻❤️

  • @நான்வாசித்தவை
    @நான்வாசித்தவை 9 місяців тому

    Hi mam I like you very much don't mistake my words.your reports are good .I admire you as an angel .keep rocking mam.my name is Thayumanavan.

  • @velavanpillai9940
    @velavanpillai9940 9 місяців тому +1

    🌹.....Good taking this..... Sharanya..... 💞...... 🌹

  • @RAMJAY
    @RAMJAY 9 місяців тому +1

    நன்றி சகோதரி

  • @muralis9243
    @muralis9243 9 місяців тому +1

    Captain the great...👍

  • @murugeshs8255
    @murugeshs8255 8 місяців тому +1

    Nanri

  • @whiteem7737
    @whiteem7737 5 місяців тому

    Ummaiya sonnenga.. RIP Captain

  • @marivel9279
    @marivel9279 3 місяці тому

    ஏழை ஜாதி நாயகன்

  • @drvenkasom
    @drvenkasom 3 місяці тому

    😢

  • @ilantilak6073
    @ilantilak6073 9 місяців тому

    captain become legend, motha india ve ipo captain aa pathu asandhu poiduchi. captain sarithiram padaicharu sarithirama aagitaru. vaazgha captain vijaykanth.

  • @VenkatasubramaniyaIyer
    @VenkatasubramaniyaIyer 8 місяців тому

    Pls make a video on Rama in Sangam Literature

  • @sureshsekar6286
    @sureshsekar6286 9 місяців тому +1

    என் இதைய தேய் வம் ❤கேப்டன்

  • @vijayakumarrajendran9538
    @vijayakumarrajendran9538 9 місяців тому

    Good video ma