கேரளாவில் குண்டு வைத்தவர் வாக்குமூலம்! | Jehovah's | Kerala blasts | Israel | Jesus | Dominic Martin

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 472

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +24

    Please Follow Our Facebook Page : MaayaM Trends

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +2

      Hi

    • @saravanaraj866
      @saravanaraj866 Рік тому +1

      கடவுள் ஒருவராக தான இருக்க முடியும் அய்யா 😂.
      மற்றவை உருவாக்க பட்டது. Christhuvar நம்பும் பைபிள் அதையே சொல்கிறது .
      நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கடவுளுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
      கொலோசெயர் 1:5

    • @TinaChris-bg6xn
      @TinaChris-bg6xn Рік тому

      AMEN

    • @gdbt3787
      @gdbt3787 Рік тому

      Bro link thanga fb la varala bro

    • @sedvassvass7352
      @sedvassvass7352 Рік тому

      Jehovah's witnesses are not Christian they don't pray to Jesus Christ. Jehovah's witnesses is a dangerous cult they mentally torture it's cult members.

  • @praveenjayramkrishnan1114
    @praveenjayramkrishnan1114 Рік тому +25

    ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому +3

      இந்த வார்த்தையை சொன்னவர் இயேசு கிறிஸ்து. இதை சொல்வதற்கு முன்பு வானத்தை நோக்கி மண்டி இட்டு ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் என்று சொன்னார். இதன் அர்த்தம் பத்துப்பேர் கடவுள் பதிநோராவது தானும் ஒரு கடவள் என்று சொல்லவில்லை. தன்னுடைய பிதாவே அந்த ஒரே உண்மையான கடவுள் என்று தன்னுடைய சீடர்களுக்கு முன்பாக வேண்டுதல் செய்தார். பின்பு நீங்கள் அனுப்பிய இயேசுகிறீஸ்துவை அறிவதே முடிவில்லாத வாழ்வு. இரண்டு போரையும் மக்கள் தெரிந்து வைத்திருந்தால் போதாது. அறிந்து கொண்டே இருந்தால்தான் அந்த ஒன்றான மெய்தேவன் யெகோவா என்றும். இயேசுகிறீஸ்து யெகோவாவின் அன்பான மகன் அவர் சொல்படி மனிதன் வாழ்ந்தால் அவன் ஆயுதத்தை தூக்கிக் கொண்டு அடுத்த மனிதனை கொல்ல போகமாட்டான், உலக தலைவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இயேசு மட்டுமே எங்கள் தலைவர் எங்கள் அரசர் என்று முடிவுக்கு வரலாம்.

    • @masiafoodreview8845
      @masiafoodreview8845 Рік тому

      Thank you brother

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому

      @@masiafoodreview8845 நன்றிகள் அன்பு சகோதரனே

    • @YESHUAJAHOVAH6125
      @YESHUAJAHOVAH6125 3 місяці тому

      Ithu ellam unmaithan. mththe.16.16.apposh.13.32.sanki.2.7.ithai parunkal cirishr

  • @cskcnr704
    @cskcnr704 Рік тому +9

    மூல பைபிள் பிரதிகளில் கடவுளுடைய பெயர் 7௦௦௦ தடவை வந்திருக்கிறது அனால் அதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களால் யெகோவா என்ற பெயர் கர்த்தர் ஆண்டவர் தேவன் என்று மாறியது அது புனிதமான பெயர் என்று அவர்கள் மாற்றிவிட்டார்கள் அனால் உண்மை கடவுள் யெகோவா மட்டுமே இயேசு நம் பாவங்களை போக்கி நம்மை ரட்சிப்படைவதற்காகவே பூமிக்கு வந்தார் எனவே உண்மை கடவுளை தேடுவது நம் கடமை என் என்றால் அனைத்தையும் படைத்தது யெகோவா ஒருவரே சங்கீதம் 83. 17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Рік тому +8

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மாலை வணக்கம் 🙏🏻🎉. அருமை, அருமை எங்களின் நண்பனே இந்த ஒரு காணொளி தொகுப்புக்கு தான் காத்துக்கொண்டு இருந்தது.எப்பவுமே எங்களின் கார்த்திக் சார் அகில உலக செய்திகள் ஆராய்ந்து பார்த்து மக்களுக்காக தொகுத்து வழங்கும் மக்களின் விழிப்புணர்வு சார்ந்த காணொளி தொகுப்புகள் அனைத்தும் ஆராய்ந்து பார்த்து பதிவிறக்கி மக்கள் அனைவரும் நலன் சார்ந்து பதிவு செய்வதில் நீங்கள் நீங்களே தான் நேர் பட முன்னேறி செல்லும் தங்களுக்கு என் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நண்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡💐💐💐💐💐💐💐

  • @manimani-eg1do
    @manimani-eg1do Рік тому +3

    I am farst comment your video and Leo content video intrest your dicoding speech... Wonderful video...

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Рік тому +22

    கார்த்திக் சார் ஒரு கிறிஸ்தவ மதத்தில் இப்படி ஒரு பிரிவு ‌. அந்த நபர் சொல்கிறது பொய்யானவையோ இல்லை உண்மையோ அவர் செய்த இந்த பயங்கரவாத செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.நம் இந்திய தேசத்தில் இப்படி ஒரு வேதனை அளிக்கின்ற சம்பவம் ‌.உயிரை இழந்த சாகோதரிகளின்‌ ஆன்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். மருத்துவ மனையில் சிகிச்சை உள்ள மற்ற நண்பர்கள் நலமுடன் வாழ வேண்டும்.இறைவனை‌ வேண்டிக்கொள்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢😢🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @nagarajahravi
      @nagarajahravi Рік тому

      சகோ முதலில் நீ௩்கள் புரிய வேண்டும் அவர்கள் கிறிஸ்தவர்கள் கிடையாது. கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். கிறிஸ்து மன்னித்தது போல தானும் மன்னிக்கிறவனேிறிஸ்தவன். உதாரணமாக ஈஸ்டர் குண்டு தாக்குதலில் திருச்சபைக்கு கெடுதல் செய்தாலும் கிறிஸ்தவர்கள் கெடுதல் செய்ய வில்லை.....

  • @masiafoodreview8845
    @masiafoodreview8845 Рік тому +2

    I can see how much you do the research about Jehovah's witnesses.. in your video. Very good video.

  • @alosiousvincentfernandes2342
    @alosiousvincentfernandes2342 Рік тому +5

    Yes brother you are right few weeks back am faced some disturbances from this group am Christianity and Roman Catholic from Karnataka you're picked very genuine information 💐💐

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Рік тому +2

      Does Bible indicate the name Roman catholic???The Bible is totally against idolatry which irritates GOD... Revelation 21-8 clearly says that all idol worshippers will be thrown into lake of fire... Bible words will JUDGE everyone

    • @margaretmary6886
      @margaretmary6886 Рік тому

      God knows everything leave

  • @antonydas1079
    @antonydas1079 Рік тому +1

    அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
    I யோவான் 5:16

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +5

    உங்களின் விளக்கம் சிறப்பு

  • @hhh334
    @hhh334 Рік тому +4

    Super speech very good 👏👏

  • @TASVisionTamil
    @TASVisionTamil 10 місяців тому +1

    யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி சங்கீதம் 83:17

  • @maryliya5884
    @maryliya5884 Рік тому +33

    (இயேசு) நானே வழியும் சத்தியமும் ஜீவணுமாய் இருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

    • @manface9853
      @manface9853 Рік тому

      No no white man jasu danger man thing black man

    • @RajeshRaj-qd8er
      @RajeshRaj-qd8er Рік тому +5

      அப்படி என்றால் பிதா என்பவர் யார்?? சொல்லுங்க

    • @maryliya5884
      @maryliya5884 Рік тому

      @@RajeshRaj-qd8er இந்த உலகத்தை படைத்தவர் பிதாவானவர்.

    • @kan.1971.
      @kan.1971. Рік тому

      இத கேக்க முடியாமல் தான் குண்டு வைத்துள்ளார் அந்த தேச பக்தன், நீங்கள் ஏதாவது பேச போய் குண்டு அங்க வந்திடபோது.உசார்.

    • @alicealice847
      @alicealice847 Рік тому +3

      @@RajeshRaj-qd8er ஒரு பொருளை இரண்டாகப்பிரித்தால் அது வேறு வேறு பொருளாகுமா இல்லைதானே அதுபோலதான் பிதாவும் இயேசுவும் ஒன்றின் மறு பிரிவுதான்

  • @michaelp5044
    @michaelp5044 Рік тому +1

    Good Analysis

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Рік тому +1

    பல வேதங்களின் தொகுப்பே பைபிள் ஆதாரம் பைபிள் புத்தகம் ❤❤❤

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Рік тому

    👌👌🙏🙏unkal. Massage. True

  • @keninkenin6013
    @keninkenin6013 Рік тому +1

    கடவுளை பற்றி விவாதம் செய்வது மிகப்பெரிய பாவம்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому

      இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
      யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
      தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
      ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому +22

    பைபிள் மூலம் உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் தோன்றியது.

    • @Isaah-em7qt9do9i
      @Isaah-em7qt9do9i Рік тому

      உலகத்தின் காலசக்கரமே பைபிள்
      தான் 🎉🎉

  • @hosurkrishnagirinewschanne2551

    I am not Tamil nadu but I liked ur video I liked don't stop this channel bro

  • @anandrajJoys
    @anandrajJoys Рік тому +93

    உண்மையை சரியாக சொன்னீர்கள் நன்றி பிரதர் இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்ப மாட்டார்கள்,இதே மாதிரி யூதர்களும்.

    • @saravanaraj866
      @saravanaraj866 Рік тому +33

      ஜீசஸ் தான் எல்லா வல்ல இறைவன் என்று பைபிள் ஒருபோதும் செல்லவில்லை.
      ஜீசஸ் ku மேலாக ஒரு கடவுள் உ‌ண்டு. அவரே எல்லாம் வல்ல இறைவன் .

    • @chinnappadoss.t3108
      @chinnappadoss.t3108 Рік тому +4

      Neega sollurathum sarithanga. But bom vqikkira அளவுக்கு மனிதத்தன்மை kettu போய்விட்டது. கடவுளுக்காக மனுசங்க அடிச்சுகிட்டு சாகுராங்கலே... 😞😞😞😞

    • @esob03
      @esob03 Рік тому +1

      ​@@saravanaraj866 Hello ozhunga padichittu pessunga Ellam valla iraivanum Jesus um onnu.....
      1 )ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
      யோவான் 1:1
      2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
      யோவான் 1:2
      3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
      யோவான் 1:3
      4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      யோவான் 1:4
      5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
      யோவான் 1:5
      6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
      யோவான் 1:6
      7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
      யோவான் 1:7
      8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
      யோவான் 1:8
      9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
      யோவான் 1:9
      10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
      யோவான் 1:10
      11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
      யோவான் 1:11
      12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
      யோவான் 1:12

    • @karolrajaanton7943
      @karolrajaanton7943 Рік тому +21

      உலகத்தில் உள்ள அனைவரும் சொல்வது இவர்கள் இயேசுவை ஏற்று கொள்வதில்லை என்று ஆனால் இயேசுவை நெருங்க பின்பற்றுபவர்கள் இவர்கள் மட்டும்தான்

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому +9

      ​@@saravanaraj866அவரே சிவன்.

  • @paramuhp
    @paramuhp Рік тому +6

    ஒரே கடவுள் என அனைவரும் ஒப்புக்கொள்கிறார் ......... அந்த ஒரு கடவுள் யாரு.............இதில் தான் அனைவருக்கும் சந்தேகம்......அதனால் தான் இத்தனை மதங்கள்........

    • @ravi7264
      @ravi7264 Рік тому

      Ore kadavul ndra logic ah Darwin odachu pala decades aachu. Science and logic completely reject the god. Anthropology clearly explain that the concept is created by human to conquer fear.

    • @paramuhp
      @paramuhp Рік тому +1

      @@ravi7264 matha vazhi la sonnen.......no science related my comment

  • @johnsonmanickam2475
    @johnsonmanickam2475 Рік тому +2

    BEST UPDATES .GOD BALSS.AMEN.

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Рік тому +23

    Dominic Martin is supposed to be hired by Anti Movement Elements. I hope the Kerala Government as well NIA will do their best 👍

    • @mohamedvahidm.f5966
      @mohamedvahidm.f5966 Рік тому +1

      Rightly Said Sir

    • @amala8487
      @amala8487 Рік тому +1

      This Person is very Dangerous for Our country yesterday in kerela morgen in tamil Nadu ?

    • @antonydas1079
      @antonydas1079 Рік тому

      True he is in the hands of some Anti social elements ... Whoever it is make a through check up with his contacts.. He alone can not do this...

    • @antonydas1079
      @antonydas1079 Рік тому

      Looks like Orange doing the trick in Kerala Tamilnadu...
      Keep a watch on Orange guys...

    • @antonydas1079
      @antonydas1079 Рік тому +1

      Exactly he fell for 💰

  • @manimani-eg1do
    @manimani-eg1do Рік тому +3

    Hi bro your video continue watching...❤❤

  • @balajik8054
    @balajik8054 Рік тому +7

    என் அனுபவத்தில் அந்த விடியோவில் சொன்னது உன்மை நான் நாரையா பார்த்து இருக்கா

  • @vijay_kumaravel.
    @vijay_kumaravel. Рік тому +2

    Last correct da sonneenga bro

  • @kelango1545
    @kelango1545 Рік тому +16

    Bro ap train accident pathi pesunga yaaru pesamatranga

  • @Joshua-24.15
    @Joshua-24.15 Рік тому +4

    For people who wants to learn...
    Bro, Religious topics handle pannumbothu clear info kodutha nalla irukum.
    YHWH is the Name( Hashem) of God. Which means "I AM WHO I AM" which means.. God who was and is and will be. (First and Last / Everlasting/ The One God who is the Beginning and the End, Eternal).
    JESUS(English) IESUS(Greek) YESHUA(ARAMAIC/Hebrew) means YHWH is Salvation.
    YHWH is Revealed to us as Father, Son and Holy Spirit.
    YHWH in Hebrew Yod,Hey,Wav,Hey (יהוה) all these four letters are consonants.. so we cant pronounce this word.. So A and E were added to pronounce that word and that becomes YAHWEH .. YHWH and YAHWEH are same.

  • @deepanneo5457
    @deepanneo5457 Рік тому +23

    Blind faith towards religions always leads to disasters...If there is a God he'll be very disappointed with religious fanatics....

  • @kg4853
    @kg4853 Рік тому +60

    தடை செய்யப்பட்ட இயக்கம் என்று சொன்னால் இங்கும் தடை செய்ய வேண்டியது தானே.

    • @pvn7499
      @pvn7499 Рік тому

      கட்டாய ராணுவம் உள்ள நாடுகளில் இவர்கள் ராணுவத்தில் சேர்ந்து மற்றவர்களை கொலை செய்ய மாட்டார்கள் என்பதால் அவர்களை தடை செய்து இருக்கார்கள்.. நமது நாட்டில் கட்டாய இராணுவ சேவை உள்ளதா... உங்களை இராணுவத்தில் வந்து அப்பாவி மக்களை கொலை செய்ய வேறு நாட்டை ஆக்கிரமிக்க சொன்னால் செய்வீர்களா... 🙄 அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்...

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs Рік тому +2

      இந்த இயக்கம் ஜனநாயக நாடுகள் எதிலும் தடை செய்யப்பட வில்லை
      எந்த நாட்டில் தடை செய்யப்பட்டது
      என்கிற விபரம் சொல்லுங்கள்

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu Рік тому

      ​@@ggunasekaran-em4qsசிங்கப்பூரில்

    • @parathiparathi9661
      @parathiparathi9661 Рік тому

      Jathiya thadisai

    • @antonydas1079
      @antonydas1079 Рік тому

      RSS தடை செய்யப்பட்ட இயக்கம்

  • @xaviermichael2536
    @xaviermichael2536 Рік тому +1

    12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
    எபிரேயர் 10:12) இயேசு எந்த தேவனுடைய வலது பக்கம் இருக்கிறார்?

  • @sudharsanakrishnan4379
    @sudharsanakrishnan4379 Рік тому

    Nice and thanks brother

  • @priyamithran2907
    @priyamithran2907 Рік тому

    Your last speech i agree congratulations your job

  • @hosurkrishnagirinewschanne2551

    Thanks so much Bro Kerala update

  • @chitr826
    @chitr826 Рік тому +6

    Yes evaru solrathu unmaithan bro nanum inga ponen adhuku apuram ipo na pokala...evanga dancer bro election la nama ottu poda kudathu avangaloda rules.. wedding day, Birthday,sadanku entha oru santhosamum eruka kudathu, only sakurathuku ready panra mathiri pannuvanga ...sapaiku poravangala kuda nampalam evangala nampa kudathu bro

  • @devaj2882
    @devaj2882 Рік тому

    Back round screen 📺 not and not clear please change bro

  • @ThiruThiru-j1g
    @ThiruThiru-j1g Рік тому

    Super

  • @shahulhameed351
    @shahulhameed351 Рік тому +7

    Very good clear true news 👍

  • @samuelwilliam781
    @samuelwilliam781 Рік тому +2

    Jehova witness group mananthirumbina christavargalai pinmatramadaiya seiyum kadaisi kaala idarum kal.bro naanga kanmalaiyin mel asthibaram photta christavargal.. Go back.....

  • @sriraamraju3238
    @sriraamraju3238 Рік тому +7

    திவரவாதி பின்னால் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому

      இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
      யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
      தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
      ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Рік тому +5

    நாட்டு நலனில் முக்கியம் அடுத்த உயிருக்கு தீங்கு செய்ய கூடாது என்று இவருக்கு தெரியாதா ..

  • @AntonyAslin
    @AntonyAslin Рік тому

    Your exactly right 👌

  • @highgrown3566
    @highgrown3566 Рік тому +1

    Bro.nalla purijikkinga .ivanga very danjer.

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Рік тому +25

    இலங்கையில் நடந்த்து இன்னும் தாங்க முடியல 😭😭😭😭😭

  • @sheronsheron175
    @sheronsheron175 Рік тому +2

    Ithuthan kadaisi kalam dhampi ithu matum unmai

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Рік тому +1

    நீதிமன்றம் மூலம் இதற்கான தீர்வை பெற்று இருக்கலாம் அவர்!!!!

  • @shafeeqLumens
    @shafeeqLumens Рік тому

    Unglode speech vere level

  • @josephraj8642
    @josephraj8642 Рік тому +2

    Bro. I want to talk with you about this group

  • @annej4272
    @annej4272 Рік тому +5

    Adhuku police la complaint mattum koduthirukalaame.... Sattathai kaila eduka koodaadhu!!!

  • @sathyat6760
    @sathyat6760 Рік тому +5

    He should have gone to police if he had issues with their concerned ideology. But not use bomb

  • @xaviermichael2536
    @xaviermichael2536 Рік тому

    17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
    (யோவான் 20:17)
    இயேசு சொன்ன அந்த என் தேவன் யார்?

  • @rsjasmin1326
    @rsjasmin1326 Рік тому +1

    Yehova witness is not the dinamination of Christianity. It is against Christianity. It opposes Christianity. Our Lord and God Jesus is the king of tolerance and sacrifice. Christianity never harm the nation and society. Always do services to the people.

  • @began8305
    @began8305 Рік тому +19

    யெகோவாஹ் என்றால் யெபிரெய Hebrew மொழி யிழ் ஒரே கடவுள். ஆபிரகாம் வணங்கிய கடவுள்.

    • @importantinfovideos824
      @importantinfovideos824 Рік тому +6

      Abraham, moses, jesus, david, Muhammad saw anaivarrum vanagiyathu ore iraivanaiye!

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs Рік тому +3

      Christians and jews have their own God called JEHOVA / YAHWEH/ YHWH
      ALL THESE NAMES REFER TO ONE AND THE SAME GOD. SO THE GOD OF JEWS AND CHRISTIANS ONE AND THE SAME
      CALLED JEHOVA / YAHWEH/ YHWH
      BUT THE MUSLIMS HAVE THEIR OWN GOD CALLED ALLAH. AND THIS ALLAH. HAS NOTHING TO DO WITH THE GOD OF CHRISTIANS AND JEWS
      THOUGH THE MUSLIMS SAY THAT THEY WORSHIP THE SAME GOD.

    • @kasimreports
      @kasimreports 11 місяців тому

      Lie

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Рік тому

    Sir why now the bomb blast after israel attack

  • @roxsandias4425
    @roxsandias4425 Рік тому

    இந்து + சைவம் .. வைஸ்ணவம்.. தமிழ் கடவுள்.. இதே போலத்தான்

  • @RubaJefferson-wr7cy
    @RubaJefferson-wr7cy Рік тому +36

    செய்த தப்புக்கு விளக்கம் அளிக்கும் அந்த நபர் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c Рік тому +9

      Idai musleem chaidaal payanggara vaathi ippo anda nafar 🤣🤣🤣

    • @sathyat6760
      @sathyat6760 Рік тому +2

      He should have gone to police if he had issues with their concerned ideology. But not use bomb

    • @georgeabraham3090
      @georgeabraham3090 Рік тому +1

      Super bro

  • @AnaisApparels
    @AnaisApparels Рік тому

    Bro , you explained the incident nicely ....but what ever you said last few minutes is not in proper way ... Correct or study in details then explain , it's not an argument but for proper information iam saying

  • @DinakaranR-l5t
    @DinakaranR-l5t Рік тому

    Is it targetting World Cup matches

  • @vijayakumarvijayakumar3073
    @vijayakumarvijayakumar3073 Рік тому

    Becoming. Wwe. Wresling superstar
    மாயகுமார்

  • @marshalmanickaraj5693
    @marshalmanickaraj5693 Рік тому +2

    Jesus Coming Soon♥

  • @p.screation7777
    @p.screation7777 Рік тому

    Nia and nsg ஐ யும் மணிபூர் கலவரத்தில் பையான் படுதிருகலம்

  • @annej4272
    @annej4272 Рік тому +28

    ‘யாரையும் கொல்லாதே’ என்று கடவுள் சொல்லியிருக்கிறார்! இது அவர்களுக்குத் தெரியாதா?!

  • @sudhakaran8281
    @sudhakaran8281 Рік тому +1

    Don't bluff! Jesus is the Almighty God! Whom he will worship ?

  • @kiy3165
    @kiy3165 Рік тому +8

    Who is culprits?
    Who is backup on him?

  • @gerardsuresh9445
    @gerardsuresh9445 Рік тому

    Maayam trends Facebook ல் இல்லை

  • @nagarajahravi
    @nagarajahravi Рік тому +1

    தெரியாமல் சில விடய௩்களை பேசினாலும் சில விடய௩்கள் உண்மை. இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் தான் இவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் புரியும்.
    இந்த அகிலம் தொட௩்கும் போவதற்கு முன்பே யொகோவா அல்லது யாவே அவரே மனிதனாக பூமிக்கு வந்த படியால் மனித சரீரத்திற்கு யொசுவா அல்லது இயேசு அதே கடவுள் இந்த பூமியை விட்டு போனபடியால். மனிதனை தனிமையாய் விட வில்லை ஆதலால் பரிசுத்த ஆவியானவராக நம் மத்தியில் இருக்கிறார்.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому

      இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
      யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
      தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
      ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.

  • @VickyGandhi-c2i
    @VickyGandhi-c2i Рік тому

    That is true bro

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Рік тому +5

    தப்பு செய்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாமல என்ன என்ன கட்டுக்கதை சொல்றான் பாருங்க

    • @sathyat6760
      @sathyat6760 Рік тому +1

      He should have gone to police if he had issues with their concerned ideology. But not use bomb

  • @mistout8967
    @mistout8967 Рік тому +16

    இதை யாரும் சபையாக அங்கீகரிப்பதில்லை. ஆச்சரியமா இல்ல?

  • @singamshorts8590
    @singamshorts8590 Рік тому +8

    கடவுள் என்று ஒருத்தர் இருந்தார்னா .எல்லா நாட்டு மக்களும் ஒற்றுமையாக அவர வணங்கனும்னு எதிர்பார்ப்பார் அது இன்று இருக்கும் எந்த மதத்திடமும் இல்லை யெகோவாவின் சட்சிகளிடம் மட்டுமே அப்படிப்பட்ட ஒற்றுமையை பார்க்கமுடியும் இது ஓர் உலக சாதனை . அதனால் யெகோவாவின் சாட்சிகள் பற்றி உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

  • @manogard6456
    @manogard6456 Рік тому +4

    சார் வணக்கம் உங்க ப்ரோக்ராம் நிறைய பாக்குறேன் இந்த மாதிரி நாட்டுக்கு தேவையான விஷயம் மக்களை விழிப்புணர் கொடுக்கிற ஒரு விஷயம் அதை பகிர்ந்தீங்கனா நல்லா இருக்கும் அத விட்டுட்டு லியோ பாட்டு லியோ திரி அப்படின்னு தேவையில்லாத விஷயத்தை சொல்லி உங்க சேனலை பாக்காம வச்சுராதீங்க நன்றி சரியான விளக்கம்

  • @PrakashPrakash-wv9db
    @PrakashPrakash-wv9db Рік тому +9

    Bro neenga oru visayatha naala therinjittu pesuringa sila youtube channel en bro inavathatha thunduranga open a sonna tamilpokkisam ivan yesterday potta video pathingala inaikki antha logo van edit panittan intha tamilpokisam nu channel poiya parappuran bro

    • @chinnappadoss.t3108
      @chinnappadoss.t3108 Рік тому

      Yes bro Tamil பொக்கிஷம் அது விஷம்....

  • @VinoVinoth-sr9id
    @VinoVinoth-sr9id Рік тому

    Bro style porai Patti sollunga

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Рік тому

    எத்தனை மதம் எத்தனை பிரச்சினை எதற்காக 😢😢😢😢😢

  • @nishavalan3772
    @nishavalan3772 Рік тому

    The God is in three parts =FATHER AND JESUS (WORD) AND HOLY SPIRIT...THEY HAVE SAME MIND AND SAME THAUGHT ....

  • @geetanjaligeeta2469
    @geetanjaligeeta2469 Рік тому

    Yes bro correct

  • @ranacreed7671
    @ranacreed7671 Рік тому +3

    14:31 அண்ணே எப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவருக்கும் பல கடவுள்கள் இருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம், இல்லையா? அதாவது ஒரு பொதுவான கடவுளால் உருவாக்கப்பட்ட அதே உடல் அமைப்பு இரத்தக் குழுவுடன் பொருந்தினால் நாம் இரத்த தானம் செய்யலாம்.இதை உங்கள் சேனலில் விளக்க முடியுமா?

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому

      இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
      யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
      தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
      ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.

  • @j.solomonjohndavid3281
    @j.solomonjohndavid3281 Рік тому +1

    கூகுளில் செக்ஸ் வீடியோ பார்ப்பவர்களை அடையாளம் காணும் க்ரைம் துறையினர் யூடியூபில் குண்டு தயாரிக்க முயற்ச்சித்த நபரை அடையாளம் காண இயலாமற்போனது ஆச்சரியமாய் இருக்கிறது

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    Jehova Vitness against to Jesus yesu yes please all believe Jesus yesu true God

  • @Jercy007
    @Jercy007 Рік тому +13

    Jesus only God Amen ✝️

    • @Jercy007
      @Jercy007 Рік тому +1

      @@SavithaKrishnan-q3qhello respect. So what put shit💩💩💩 with your eyes👀 🤣

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Рік тому

    As per. Bible. Sir. You told. True. JESUS. Says. How to. Pray 🙏. Only pray. Hahowa god. Father of. World but Jesus always. Not. Allow. Harm to Others as. Per. Hahowa Rules it's. Biblical worlds sir.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Рік тому +4

    So sad 😭

  • @thanikavel321
    @thanikavel321 Рік тому +16

    Jehovah, the God of the Bible and the Creator of all things. As bible was derived from Jews Torah. Some believe he is messenger of God as mentioned in Old Testament (Hebrew Bible). So the one God they say is Jehovah. Depends on people’s beliefs. Lot of centers here in Chennai too. Hope every religion teaches love towards fellow humans only. Let’s spread peace

    • @nth3509
      @nth3509 Рік тому +1

      Are you crazy first of all what is creation read that in Genesis clearly creation is fulfilment of God but that happened only in christ so christ is God if you research about God in your own thought process you will fall in to dangerous pit jesus clearly said this in bible One blind man cannot lead another one; if he does, both will fall into a ditch. No pupil is greater than his teacher; but every pupil, when he has completed his training, will be like his teacher.

    • @thanikavel321
      @thanikavel321 Рік тому

      @@nth3509 if that’s true pls follow Old Testament. Why would we need a modified version of it 🤔

    • @nth3509
      @nth3509 Рік тому

      @@thanikavel321 I ask one question who gave bible to you your pastor or from God

    • @thanikavel321
      @thanikavel321 Рік тому

      @@nth3509 Did you mean Torah?

    • @nth3509
      @nth3509 Рік тому

      @@thanikavel321 more than 2000 years christianity existing these jehovah witness came 18th century so those who believe christ as God is only christians these jehovah witness is not christians they are some other religions

  • @magimaiarun2196
    @magimaiarun2196 Рік тому

    Bro na unga video intrest ah paklam nencha unmaile yethumea therila bro neraiya therijkinga bro because holy spirit iruntha matum tha correct ah ungala Christhuvatha patthi solla mudium worldly knowledge la pesuringa nalla therithu bro

  • @hemarajiny1546
    @hemarajiny1546 Рік тому +1

    Srilankavil irunthu ungal neyan 🥰🥰🥰🥰

  • @livinaangel7057
    @livinaangel7057 Рік тому +2

    I AM WHO I AM nu verses bible la eruku athu JESUS solirupaaru athuku Jews avar deva thoosanam sollaru nu solluvnaga ..... Apo eruntha Jews ku theriyum JESUS yaru nu aana nambama poitanunga ipovum ipdilam erukuranunga

  • @-MECH--SAHAYASUTHISHJOYM
    @-MECH--SAHAYASUTHISHJOYM Рік тому

    varungaala PM ningathaa ❤

  • @shahenshah_srijith9602
    @shahenshah_srijith9602 Рік тому +2

    👁

  • @f.sjoyce646
    @f.sjoyce646 Рік тому +1

    Jehovah is one among 1000 names in The Holy Bible including "Messiah " who is called Jesus Christ. But Jehovah witness doctrines have to be avoided. Mother Mary is not God . She became mother for 6 children in human. Thank you brother

  • @xaviermichael2536
    @xaviermichael2536 Рік тому

    28 நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
    (யோவான் 14:28)
    இயேசுவைவிட பெரியவராயிக்கிற அந்த பிதா யார்?

    • @saravanaraj866
      @saravanaraj866 6 місяців тому

      அவரே எல்லாம் வல்ல இறைவன் தந்தையாகிய கடவுள்

  • @chitr826
    @chitr826 Рік тому +6

    Unmaithan jehovas niraya rules poduvanga

  • @kennethdavis5339
    @kennethdavis5339 Рік тому

    The world 🗺 will end soon
    Dear people pray

  • @kan.1971.
    @kan.1971. Рік тому +7

    கேரளா இந்தியாவின் காஸாவாக மாறிவருகின்றது.

    • @mohamedvahidm.f5966
      @mohamedvahidm.f5966 Рік тому +2

      Anti Elements try to bring bad name for Kerala

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      இந்த உலகில் எங்கெல்லாம் அரபி ரத்த வகை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் காசா உருவாகி விடுகிறது.

  • @shanprashanth8813
    @shanprashanth8813 Рік тому +2

    அவர் கூரியவை ஏற்றுக்கொல்கிற மாதிரி இல்லை. நிச்சயமாக அந்த சபைக்கும் அவருக்கும் சம்மந்தம் இருக்காது. இது இஸ்ரேல் மக்கள் வணங்கும் கடவுளின் பெயர். இது எங்கேயோ உதக்குது. இது ஒரு தீவிரவாத செயல். கடுமையான முரையில் விசாரித்தால் நல்லது.

  • @allanfernandez7516
    @allanfernandez7516 Рік тому +15

    As a christian im sorry for all who lost their ...because of this crazy bastard

  • @radhapk1378
    @radhapk1378 Рік тому +2

    I donno what these community people doing. One of my relative is this witness they not allowed their children to go college they stopped their education it’s very hard to say they just believe only their preaching will help them to survive. They have disease they have much debt not having house. According to me whatever religion it could be but education is much much important than anything else.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Рік тому +9

    பைபிளை வைத்துக்கொண்டு இந்த உலகத்திலே 400க்கும் மேற்பட்ட மத அமைப்புகள் இருக்கின்றது இவர்கள் பைபிளை நன்றாக பயன்படுத்துவது இல்லை, பைபிளை நன்றாக கற்றுக் கொள்வது இல்லை ஏதோ மனதில் தொட்டதெல்லாம் பேசுகிறார்கள், ஆனால் இந்த உலகத்திலே பைபிளை உண்மையாக கடைப்பிடிக்கும் ஒரே ஒரு மதம் உண்மை மதம் இருக்கின்றது இந்த உண்மை வணக்கத்தாரை பற்றி கடவுளுடைய வார்த்தையிலே பல பாகங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது, அந்த உண்மை வணக்கத்தாரை அடையாளம் காட்டுவதற்கு பைபிளிலே 10 அடையாளங்கள் இருக்கின்றது 1.முதலாவது அடையாளம் இயேசு கிறிஸ்து சொன்னார் என்னுடைய அப்பா என்னிலும் பெரியவராக இருக்கிறார் என்று அந்தப் பெரியவரை மட்டும் தான் இந்த உண்மை வணக்கத்தார் வணங்குகிறார்கள். அந்த உண்மை வணக்கத்தாரின் பைபிள் சொல்லும் அடையாளம். 2. இரண்டாவது உன்னைப்போல் அயலகனை நேசி என்ற சட்டத்தை கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றார்கள் அதற்காக அந்த உண்மை வணக்கத்தினர் போர்களில் கலந்து கொள்வதில்லை, அரசியலில் கலந்து கொள்வதில்லை, அரசியல்வாதிகளை ஆதரிப்பது இல்லை, ஓட்டு போடுவதில்லை, சாதிச் சண்டையில் ஈடுபடுவதில்லை, ஆயுத தொழிற்சாலைகளில் வேலை செய்வதில்லை, 3. மூன்றாவது அந்த உண்மை வணக்கத்தார்கள் உலகம் பூராவும் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள் தங்களை பெரிய ஆட்களாக பிர பலியப்படுத்துவதில்லை, 4. நாலாவதாக இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திலேயே இயேசுவால் யூதர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டார்கள், இனிமேலும் யூதர்கள் கடவுளுடைய ஜனங்கள் இல்லை, 5. ஐந்தாவதாக இயேசு கிறிஸ்து உடைய தகப்பனுக்கு ஒரு பெயர் இருக்கின்றது அந்தப் பெயர் யெகோவா அந்த யெகோவா என்ற பெயரை யூதர்கள் பயன்படுத்த தவறவிட்டார்கள் அதனால் தான் யூதர்கள் கடவுளுடைய ஜனத்திலிருந்து விலக்கப்பட்டார்கள். 6. ஆறாவதாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து தானாக எதையும் செய்யவில்லை தன்னுடைய தகப்பன் சொன்னதை மட்டும் தான் பூமியிலே வந்து யூதர்களிடம் அவர் சொன்னார், 7. ஏழாவது யூதர்கள் பல தடவைகள் தங்களுடைய தகப்பனாகிய யெகோவாவை புறக்கணித்தார்கள், அவர்களை கவலைப்படுத்தினார்கள், அதனால் தான் அவர்களை யெகோவா விலக்கி வைத்தார், 8. எட்டாவதாக இயேசு கிறிஸ்து சாகுறதுக்கு ஒரு நாளைக்கு முதல் எரூசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்தை பார்த்து தலையிலே கை வைத்து குளறினார்: எருசலேம் எருசலேம் தீக்குதரசிகளை கல்லால் எரிகிறவளே, உன்னுடைய பிள்ளைகளை அணைப்பது கோழி தன் குஞ்சுகளை சிறகுக்குள் அணைக்குமாக போலே உங்களை நான் என்னுடைய சிறகுகள் அனைக்க எத்தனையோ தரம் மனசாக இருந்தேன் ஆனால் உங்களால் அது முடியாமல் போயிட்டுது, அதனாலே நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள் என்று சொல்லி அழுதார். அது இயேசுவின் அப்பாவாகிய யெகோவாவின் பிரதிபலிப்புதான், 8. எட்டாவதாக இந்த உலகத்திலே உண்மை வணக்கத்தை சேர்ந்தவர் யார் என்றால் யெகோவாவின் சொல்லுக்கு கீழ்ப்படிகிறவர்கள் யாரோ உலகத்திலே எல்லோரும் அவருடைய ஜனத்தை சேர்ந்தவர்கள், 9. ஒன்பதாவது இயேசு கிறிஸ்து மரியாளின் வயிற்றிலே பிறந்தாரே தவிர அவர் பிறப்பதற்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முதலையே இயேசுவை அவருடைய தகப்பனாகிய யெகோவா படைத்துவிட்டார், முதல் முதல் படைக்கப்பட்டதும் அவரைத்தான் அதனால் தான் முதல் தேவதூதன் என்று அவர் அழைக்கப்படுகின்றார், 10. பத்தாவது இயேசு கிறிஸ்துவே தன்னுடைய அப்பாவாகிய யெகோவா தேவனின் பெயரை பல இடங்களிலே சொல்லி இருக்கின்றார்: அவருடைய பேர் பரிசுத்தப்படுத்துவதாக என்று வேண்டுதல் செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினர், உங்களுடைய பெயரை எல்லாருக்கும் அறிவித்தேன். இன்னமும் அறிவிப்பேன் என்று யோவான் பதினேழாம் அதிகாரத்தில் அவர் சொல்லியிருக்கின்றார். யெகோவாவின் பெயரை பயன்படுத்தாததால் யூதர்கள் யெகோவாவின் ஜனத்திலிருந்து விலக்கப்பட்டார்கள், அதுபோலவே இந்த உலகத்திலே பைபிளை வைத்துக்கொண்டு எத்தனையோ மதங்கள் இருக்கலாம் ஆனால் யெகோவாவின் பெயரை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லோரும் கடவுளுடைய ஜனத்திலிருந்து விலக்கப்படுவார்கள், பைபிள் தீங்க தரிசனம் ஒன்று மூவாயிரம் ஆண்டுக்கு முதலே சொல்லி இருக்கின்றது அது

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 Рік тому

    என்ன கேவலமான காரணமா ?? உண்மையான தேசபக்தி இதுதான்..

  • @samsonanandchristain
    @samsonanandchristain Рік тому +5

    Jehovah witness is not Christians FYI

    • @jrkarthi
      @jrkarthi Рік тому +4

      எனக்கு ஒரு சந்தேகம் நண்பர்களே... கிறிஸ்தவர்களே ... நீங்கள் யெகோவாவின் சாட்சிகளை கிறிஸ்துவர்கள் இல்லை என்கிறீர்கள் ஆனால் அவர்களோ இயேசு கிறிஸ்துவை கொண்டாடுகிறார்கள்..
      நீங்கள் யூதர்களைக் கொண்டாடுகிறீர்கள் ஆனால் யூதர்களோ இயேசுவை ஏற்க்கவில்லை ... ஏன் இந்த பித்தலாட்டம் ...
      யார் உண்மையில் கிறிஸ்தவர்கள் ?

  • @world2viewsystem637
    @world2viewsystem637 Рік тому +9

    Bro, என்னுடைய சொந்தகாரங்களே Jehovah's Witnesses தான், அவங்க ஓட்டு போடமாட்டாங்க, விபத்தே (accident) ஆனலும் மத்தவங்க ரத்தத்த ஏத்தமாட்டாங்க, இன்னும் நிறைய கொள்கைகள் அவங்க அட்டவனைகளில் இருக்கு.....

    • @nagarajahravi
      @nagarajahravi Рік тому +1

      நீ௩்கள் கூறுவது சரி ஆனால் கிறிஸ்தவர்கள் அப்படியல்ல

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 Рік тому

      இந்த குண்டு வைத்தவர் பொருளாசை பிடித்தவர் ஆக தெரிகின்றது, ஏனென்றால் இவர் வாழ்ந்த பகுதிக்கு கிட்டே வெள்ளப்பெருக்கு வந்திருக்கின்றது அதற்கு உதவியாக வெளிநாட்டு சபைகளிடமிருந்து உதவிகள் வந்திருக்கின்றது, அந்த உதவிகள் நேரடியாக யெகோவாவின் சாட்சி உடைய சபைக்கு மட்டுமே வரும் ஆனால் இவருடைய ஆதங்கம் தன்னைப் போன்ற தனி நபர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படுவதில்லை, அப்பதானே அதில் ஊழல் செய்யலாம், இப்படிப்பட்ட செயல்களுக்கு எங்கள் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது, நீண்ட காலமாக வதந்தி பரப்புகின்றார்கள் பைபிள் கொண்டு வாரவர்கள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்று, இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இந்த நகரும் தனக்கு ஏதாவது தொகை பணங்கள் கிடைக்கும் என்று வந்து மாறி இருக்கலாம், தனக்கு நிறைய பணங்கள் கிடைக்கும் என்று பல வருடங்கள் காத்திருந்திருக்கலாம், அப்படி கிடைக்காத போது அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்து சபையில் இருந்து விலகிப் போய் இருக்கலாம், பிறகு பெரும் பணம் பொருள் சம்பாதிக்கிறதுக்காக அரேபிய நாட்டுக்கு போய் இருக்கின்றார், அங்கேயும் அவருடைய பண ஆசை தீர்ந்த பாடு இல்லை, அவமானம் ஒரு பக்கம், பண ஆசை இன்னொரு பக்கம், இந்த பண ஆசையால் இவர் விபரீத முடிவு எடுத்திருக்கலாம்
      யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு சட்டங்கள் தான் இருக்கின்றது உன்னைப் போல் அயலான நேசி உன் முழு இருதயத்தோடு யெகோவை வணங்கு, இவைகளை அவர்கள் இறுக்கமாக கடைப்பிடிப்பதால் அதாவது 1,போருக்கு போவதில்லை 2,அரசியலில் கலந்து கொள்வதில்லை 3,ராணுவத்தில் சேருவதில்லை 4,போலீஸ் படையில் சேருவதில்லை 5,ஆயுத தொழிற்சாலையில் வேலை செய்வதில்லை 6,வரி ஏய்ப்பு செய்வதில்லை 7,இந்த உலகத்திலேயே எந்த நாட்டு தேசியக் கொடிக்கும் வணக்கம் செலுத்துவதில்லை இதனால் அவர்களை தேசத் துரோகி என்று பலர் சொல்லுகிறார்கள்
      தேச பக்தி: என் நாடு தான் சிறந்தது, என் இனம் தான் சிறந்தது, என் மொழி தான் சிறந்தது, என் சாதி தான் சிறந்தது, என்னுடைய நாடு தான் பல அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டது என்று தலைக்கனம் அடைவது இப்படியான கொள்கைகள் நல்லதுக்கு இல்லை இப்படியான கொள்கைகளால் பல படுகொலைகள் சாதி சண்டைகள் ஊர் சண்டைகள் நாட்டுக்கு நாடு சண்டைகள் பயங்கர போர்களில் கொண்டு வந்து முடியும் இவைகள் எல்லாம் பேய்கள் உடைய அல்லது சாத்தானின் பொறிகளாக இருக்கின்றது இந்த பொறிகளில் விழுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் நிம்மதி இல்லாமல் குரூரங்களையும், பகைகளையும், பாகுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு சாவார்கள் இப்படியான கொள்கைகளை உடைய நாடுகளை பாருங்கள் அங்கே உலகத்திலே நடக்காத எல்லா பயங்கரவாதங்களும் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றது
      ராணுவத்துக்கு எதற்காக போகிறார்கள்? இந்த உலகத்திலே ராணுவத்துக்கு எதற்காக போய் சேருகிறார்கள்? புளியங்காய் சுட்டு வீழ்த்தவா? அல்லது அப்பிள் பழம் சுட்டு வீத்தவா? அவர்கள் மனிதர்களை கொல்வதற்காகத்தான் போகின்றார்கள், எல்லா மதங்களும் சொல்லுகின்றது மனிதர்களை கொல்லக்கூடாது என்று, இந்த உலகத்திலே தனிய யெகோவாவின் சாட்சிகள் மட்டும் மனிதர்களை கொல்வதில்லை, இந்த உலகத்திலேயே உண்மை மதம் ஒன்றாகத்தான் இருக்கும் அதை அது யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், கடவுள் எங்களை ஆடு மாடுகள் போல் படைக்கவில்லை, சிந்திச்சு செயல்படும் திறனோடு படைத்திருக்கின்றார் ராணுவத்துக்கு போனாலும், மதச் சண்டைக்கு போனாலோ, சாதிச் சண்டைக்குப் போனாலும், அடுத்த மனிதரை கொல்ல வேண்டி வரும் என்று நாங்கள் எங்கள் சபைகளில் கற்றுக் கொள்கின்றோம், 1, நாட்டுப்பற்று 2. மொழிப்பற்று 3. தேசப்பற்று இவையெல்லாம் பிசாசுகள் வைக்கும் பொறிகள் அதில் வீழ்வழர்கள் பயங்கர போர்களில் போய் மாழுவார்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      ​@@nagarajahraviஆமா திமுக ஊழலே செஞ்சாலும் கிருத்துமர்கள் திமுகக்கு இன்பத்துடன் ஓட்டு போடுவார்கள்