LKG சேருற வயசுல ராணுவத்தில் சேர்ந்த பையன் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @shalini2377
    @shalini2377 3 роки тому +26

    உங்க வாய்ஸ்காகவே மொத்த வீடியோவையும் பார்க்கிறேன் அன்னா🤗🤗🤗

  • @sadhur2139
    @sadhur2139 3 роки тому +58

    நர்ஸ் அக்கா....😆
    குட்டி பையன் ...cuteness overloaded 😍

  • @v.sairam6929
    @v.sairam6929 3 роки тому +109

    17:51 yennama feel panni soldringa sago😂❤️❤️

  • @UnknownDarkbat
    @UnknownDarkbat 3 роки тому +21

    சகோ INTERSTELLAR 2014 REVIEW பண்ணுங்க சகோ நிறைய மக்கள் பாத்துருப்பாங்க ஆன உங்க வாய்ஸ்ல கேக்கணும்னு ஆசை இப்படிக்கு உங்கள் வெறியன்😊

  • @v.sairam6929
    @v.sairam6929 3 роки тому +253

    என்னோட commet ha எற்று இந்த (soldatik) படத்தை review செய்த எங்கள் தலைவனுக்கு நன்றி நன்றி நன்றி........
    இப்படிக்கும் அண்ணனின் உயிர் ரசிகன் ❤❤❤

  • @r.manojmano290
    @r.manojmano290 3 роки тому +98

    ஒவ்வொரு கதை நீங்கள் கூறும் போது முகபாவனை எப்படி இருகும்.... ☺️

    • @vaishnavi.s2116
      @vaishnavi.s2116 3 роки тому +3

      நான் கற்பனை செய்து பார்த்து கொள்வேன் 💜

    • @PriyankaPriyanka-lk3lu
      @PriyankaPriyanka-lk3lu 3 роки тому +1

      @@vaishnavi.s2116 hmmm nanum 😀

    • @geethabala3571
      @geethabala3571 3 роки тому +3

      நான் வீடியோகூட பாக்கமாட்டேன் தம்பிசொல்ரத கேக்ககேக்க புத்தகம் படிக்குரமாரி கதைக்குல்ல போய்டுவேன்.

  • @ranjithu1188
    @ranjithu1188 3 роки тому +207

    மூவி எனக்கு பிடித்து இருக்கிறது அண்ணா

  • @Anbu-s6z
    @Anbu-s6z 3 роки тому +28

    ரஸ்யன் மூவி எல்லாமே நல்லாருக்கும் அண்ணா 🤗🤗🤗😍

    • @sakthivela1954
      @sakthivela1954 Рік тому

      Hi

    • @sakthivela1954
      @sakthivela1954 Рік тому

      நீங்க லெக் பீஸ் சாப்பிடுவது சூப்பரா இருக்கும்

  • @pranavpranav2769
    @pranavpranav2769 3 роки тому +35

    Mr Tamilan Army ❤️🏋️

  • @kircyclone
    @kircyclone 3 роки тому +46

    "இது மாதிரி ஒரு பையனுக்கு நடந்து இருக்கு" இல்ல boss... இது மாதிரி ஒரு பையன் நிஜமாவே irundhirukkaan...

    • @parveen2034
      @parveen2034 3 роки тому

      yes bro irundhu irukaaru,avaru thaan nama grand father indian lord nethaji subash chandra bose

    • @kircyclone
      @kircyclone 3 роки тому +2

      @@parveen2034 எதுக்கு ஒளறுறே... நேதாஜி என்ன 8 வயதுலயா ரானுவத்துல சேர்ந்தார்க்கு... சும்மா ஏதாவது ஒளறிக்கிட்டு திரியாதே ....

    • @cinemarider9065
      @cinemarider9065 3 роки тому

      yes

  • @S.Yasodha
    @S.Yasodha 3 роки тому +49

    20:19 nice ending..chinna vaisulaiye saathichutan..❤️

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 3 роки тому +4

    அருமையான மூவி. உங்க வாய்ஸ்ல கேட்டது இன்னும் சந்தோசத்தை தருகிறது❤️❤️

  • @govin555
    @govin555 3 роки тому +76

    அடேய் 17 வயசுல ஒரு ராணுவத்தையே கட்டி எழுப்ப ஆரம்பிச்சவன்டா தமிழினதலைவர் மேதகு பிரபாகரன்....
    but இது reel இல்லை real தம்பி

    • @suluxshansanjeev9915
      @suluxshansanjeev9915 3 роки тому +1

      bro srilankava

    • @uogaming3083
      @uogaming3083 3 роки тому +1

      @@suluxshansanjeev9915 bro avaru srilankava irundhalum avaru thamizhan dhaan👍

    • @govin555
      @govin555 3 роки тому

      @@suluxshansanjeev9915 மதுரைகாரன்

    • @govin555
      @govin555 3 роки тому +2

      @@suluxshansanjeev9915 உனக்கு கன்னட ஜெயலலிதா அம்மா...
      தெலுங்கன் கருணாநிதி தமிழ் தலைவர்... ஆனா மூத்த குடி சுத்த தமிழர் பிரபாகரன் ன்னு சொன்னா இலங்கைன்னு என்னை கேக்குற 😡😡கொடுமை

  • @RaviKumar-vz8ep
    @RaviKumar-vz8ep 3 роки тому +40

    Live ல ஒரு கதை சொல்லுங்க பாலா💝

  • @S.Yasodha
    @S.Yasodha 3 роки тому +22

    02:14 Anna thaana irunthaanga..akka va
    Ungaluku odambu seri ila sago👍take care of urself..becox u're pillar of ur family 👍

  • @mayilraj6277
    @mayilraj6277 3 роки тому +6

    தமிழ் நாட்டில் குழந்தைகள் படம் வருவதே இல்லை

  • @akasthiyan537
    @akasthiyan537 3 роки тому +6

    4:35 bala annanuku kusumbu semma

  • @rajab8697
    @rajab8697 3 роки тому +6

    Thala 🤗namma pasaga comments la movie list fulla iruku 🤓🤓kjm poduga thala 🙃🙃one day unga suggestions movie 🤓another day namma pasanga kekara movie podunga thala 😇😇😇kjm pathu panuga thala...

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +29

    உண்மை சம்பவமா. 😮😮 உண்மையாவே சம்பவம் தான் போல 👌👌 04:37 😂😂 விசு ஐயா😂

    • @v.sairam6929
      @v.sairam6929 3 роки тому +1

      Namba selection bro😅 vanakam sago

    • @gkoo7558
      @gkoo7558 3 роки тому +1

      @@v.sairam6929 selection 👌👌. வணக்கம் சகோ 🤗

  • @ashlinsteephen8874
    @ashlinsteephen8874 3 роки тому +14

    4:35 mass🔥🔥 visu sir modulation 😂

  • @Anbu-s6z
    @Anbu-s6z 3 роки тому +48

    அண்ணா வாங்க வணக்கம் உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன் ரஸ்யன் மூவி பார்த்து ரொம்ப ஆகுது 😍😍😍😍

    • @wepseries9816
      @wepseries9816 3 роки тому +4

      Innaikku thinga yethuvum illa ya yeppo paathulm aatha thinnudu itha paakuran itha thinnudu atha paakuran nu peruma pithuviyea Kelampu kaathuvarattum

    • @NARESHNARESH-er6cp
      @NARESHNARESH-er6cp 3 роки тому

      Me also sister

  • @msp0711
    @msp0711 3 роки тому +3

    Vera level thalaiva 🔥🔥🔥

  • @thayalanthayalan2730
    @thayalanthayalan2730 3 роки тому +6

    super story I love story அண்ணா❤❤❤👍👍🙏🙏👌👌👌

  • @manjur3802
    @manjur3802 3 роки тому +3

    Rompa nalaiku apparam oru nemmathiyana story manasuku rompa santhosama eruku ☺️😚

  • @carlincarlin3372
    @carlincarlin3372 3 роки тому +6

    Online class bro ilana nega movie pota odane pathurupa but today movie super athaveta nega solra antha ( entha padathoda starting scene la) vera level 🥰

  • @நான்அப்பாசெல்லம்

    அண்ணா நிஜமாகவே கதை semma 😍

  • @tmpeditz6052
    @tmpeditz6052 3 роки тому +13

    What a cute story 🥰🥰🥰

  • @nagulansrinivasan
    @nagulansrinivasan 3 роки тому +5

    4:36 apdiye visu sir voice maadhiriye irukku

  • @b.u.t.t.e.r5425
    @b.u.t.t.e.r5425 3 роки тому +14

    Eagerly waiting for this.. Mr💖

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 2 роки тому

    மிக அழகான வீரம் மற்றும் காதல் நிறைந்த ரஷ்யா மொழி திரைப்படம்...
    சிறுவனின் நடிப்பு மெய்சிலிர்க வைக்கிறது.. 👌👌👍👏👏👏

  • @VijayKumar-tr8kp
    @VijayKumar-tr8kp 3 роки тому +6

    Imagine a heart from Mr tamilan
    I love this channel

  • @MuthuKumar-dj4yc
    @MuthuKumar-dj4yc 3 роки тому +2

    அருமை 😍😍😍😍😍

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 3 роки тому +7

    Final touch is emotional.. 😂👍

  • @thangapushpam7386
    @thangapushpam7386 3 роки тому +5

    Epa da video varum nu waiting anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @thorgodofthunder2204
    @thorgodofthunder2204 3 роки тому +15

    Inception movie review panunga saho pls it's a master piece.
    Actor: Leonardo DiCaprio
    Director: Christopher Nolan
    Genre: action thriller sci-fi

  • @suryaprakashm2725
    @suryaprakashm2725 3 роки тому +19

    21 vayasu aagiruchu naan innum Army la join panna ma irukean 😥

  • @incredibleworld2652
    @incredibleworld2652 3 роки тому +12

    Bro adutha series lucifer podunga bro😊

  • @anbuviji7419
    @anbuviji7419 3 роки тому +2

    Oru nalla series ku waiting

  • @mewoocreation3648
    @mewoocreation3648 3 роки тому +7

    பாலமுருகன் army like podunga பார்ப்போம் 💙💙

  • @indhumathi7259
    @indhumathi7259 3 роки тому +6

    Anna THE KING ETERNAL MONARCH Korean drama sollunga na,, Super ah irukkum parallel word story

  • @sowmiyasowmiya2611
    @sowmiyasowmiya2611 3 роки тому +1

    Starting seenu la 👏🙋‍♀🖤😇😇😇

  • @shafnafarook00
    @shafnafarook00 3 роки тому +6

    Green book movie review pannungka bro
    4:37 veara maari yaarellaam note panningka❤

  • @smileamalraj
    @smileamalraj 3 роки тому +2

    அருமை சாகோ, நன்றி

  • @br0kenyt318
    @br0kenyt318 3 роки тому +12

    61 ஆவது comment ROMBA PERUMAYA IRUKKU😂

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 роки тому +2

    விவசாயத்திறகாக ஆதரவு தாருங்கள்.,,,,...

  • @spartacus481
    @spartacus481 3 роки тому +12

    🙏வணக்கம் சகோ தேனில இருந்து... BEAST 2017 movie review pannunga Saho...🤗🙏

  • @gamingrockytofficial641
    @gamingrockytofficial641 3 роки тому +1

    Antha paiyan ultimate🔥

  • @prabhuv4102
    @prabhuv4102 3 роки тому +4

    Visu dub sema... Thala 👌

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 3 роки тому +2

    Vera leavel annna movie sema sentiment annna

  • @davidjancsi9211
    @davidjancsi9211 3 роки тому +3

    👌❤

  • @emmanuelchristophe9154
    @emmanuelchristophe9154 2 роки тому +1

    3:55 குட்டி பையன் துருதுருன்னு இருக்க அவனை தூங்க வைக்கிறதுக்காக நர்சக்கா ஊசிய போட்டு அவன மட்டையாக்குது.............செம

  • @dineshbabu338
    @dineshbabu338 3 роки тому +3

    Mr tamilan Anna ❤️

  • @LRMari
    @LRMari 3 роки тому

    You are the no one in giving review of foreign movies. Speaking style is very different. . No one means not no one, it mean number one. Thankyou

  • @velmuthu2225
    @velmuthu2225 3 роки тому +3

    Love u Anna😍

  • @meerangilli5337
    @meerangilli5337 3 роки тому

    வணக்கம் தலைவா உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு அதனாலதான் நீங்க போட்ட உடனே நானும் உங்க வீடியோ பார்க்கிறேன் நீங்கள் சினிமாவிற்கு வந்தால் சினிமா நல்லா இருக்கும் ஐ அம் வெயிட்டிங் நீங்க கூடிய சீக்கிரத்துல சினிமாவுக்கு வருவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்

  • @rajendrann6577
    @rajendrann6577 3 роки тому +5

    Fortress of war அதே மாதிரி கதை தான் அந்த கதையும் சொல்லுங்க...

  • @ootyhillrider8358
    @ootyhillrider8358 3 роки тому +2

    நர்ஸ் அக்கா 😘😘

  • @eswarip1
    @eswarip1 3 роки тому +3

    Happy to hear ur reviews.

  • @neesummathaniruka3053
    @neesummathaniruka3053 3 роки тому

    செம சூப்பர் படம்

  • @anbu5189
    @anbu5189 3 роки тому +2

    Really super ❤️

  • @VRtamilanvoiceover
    @VRtamilanvoiceover 3 роки тому

    இந்தத் திரைப்படத்தை 10 முறைக்கு மேல் உங்கள் குரலில் கேட்டுவிட்டேன் க்யூட் பாய் அண்ட் நைஸ் வாய்ஸ் தேங்க்யூ பாலா

  • @GhostGamer007-m6u
    @GhostGamer007-m6u 3 роки тому +5

    My rating 9.5/10🥰🥰

  • @hariharanc3815
    @hariharanc3815 3 роки тому +1

    Negative climax illama positive VA iruku
    Super

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 3 роки тому +4

    Fury road படத்தை ரிவியு பன்னுங்க அண்ணா..

  • @saisaiselva9258
    @saisaiselva9258 2 місяці тому

    செம அருமை❤❤❤❤❤❤

  • @tamilselvi6243
    @tamilselvi6243 3 роки тому +1

    Romba nalla iruku bro

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 3 роки тому +12

    Muhtesem yuzhil Turkish series review pannuga🙏 please🙏

  • @krishnaprakashkrishnapraka7084
    @krishnaprakashkrishnapraka7084 3 роки тому +55

    Bro memento review pannunga
    Type: Best twisted thriller film
    IMDb:8.4/10
    Genre:suspense
    Directed by : Christopher Nolan
    All one will like this movie bro if u review this
    Pls review bro
    Year:2000
    Language:English
    Rating:8.4/10! Please review this movie bro!

  • @biblicalkutties7572
    @biblicalkutties7572 3 роки тому +3

    Movie Names of Mr.Tamilan Bala Anna:
    Kutty paiyan
    Commander
    Nurse akka
    Writer
    Tylor Thatha
    Sotta Thalayan
    Soldiers

  • @karthikeyan-fg2vh
    @karthikeyan-fg2vh 3 роки тому +4

    Bro moive vera level daily ture story moive uploaded pannuga congrats keep Rocking 🔥🔥💐💐🤝🤝

  • @rmdassdass2766
    @rmdassdass2766 3 роки тому +1

    Vera level bro heart touching

  • @saam1583
    @saam1583 3 роки тому +14

    1. Movie name : The Pianist
    Genre : War/Drama
    IMDb : 8.5/10
    Won 3 Oscars
    2. Movie name : The Grand Budapest Hotel
    Genre : Comedy/Drama
    IMDb : 8.1/10
    Won 4 Oscars
    Pls put these 2 movies

  • @gopeekasubramaniam5098
    @gopeekasubramaniam5098 3 роки тому

    So..nice...romba pidichurukku

  • @blackkutty8719
    @blackkutty8719 3 роки тому +6

    மற்ற மொழி திரைப்படத்தை பற்றி பேசுறிங்களே
    உங்களுக்கு அந்த மொழிகள் தெரியுமா நண்பா

  • @paulbaskar5981
    @paulbaskar5981 3 роки тому +1

    Anna antha payan Vera level 🤩🤩🤩🤩🤩🤩🤩🙀🙀🙀🙀🤩🤩🤩🤩

  • @shathiqhussain3394
    @shathiqhussain3394 3 роки тому +4

    Bro dark apdingra oru web series iruku. German series kandippa neenga atha parkanum. Semma thirller and mystery with time travel. Please paarthu unga channel ah podunga

  • @MrTomLogs
    @MrTomLogs 3 роки тому

    Adengappa sema sema sema sago

  • @snegasnega1739
    @snegasnega1739 3 роки тому +9

    Entha Movie Super ra Eruku...👌👌👌 Andha Chinna Payen is Very great...👍 Vera Level 👌👌👌 I Love the Movie...❤️❤️❤️

  • @elangovan8399
    @elangovan8399 3 роки тому +1

    சூப்பர்

  • @Msedits1111
    @Msedits1111 3 роки тому +6

    சகோ school book la இருக்குர கதைய ஒங்க வாய்ஸ் ல போட முடியுமா தமிழ் books ல அதிக கதை இருக்கும்

  • @sarivadapapom1067
    @sarivadapapom1067 3 роки тому +1

    Anna romba kasatama irruku Anna .... Oru matheri romba kasatama irruku ..... Yenakuda kadasi varaikum irrupa nu sonna ..... Valikithu Anna romba 😭😭😭😭😭

  • @sasiramasamy7550
    @sasiramasamy7550 3 роки тому +3

    Good story, the way you delivered this story is awesome bro 👌👌

  • @rockzzranga7347
    @rockzzranga7347 3 роки тому +1

    வல்லவரையன் வந்தியத்தேவன்.....💥

  • @sudhar7529
    @sudhar7529 3 роки тому +2

    Super 💕

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +1

    Super.thank you for the video Anna.

  • @shreemadhu37
    @shreemadhu37 3 роки тому +4

    🥰🥰🥰

  • @saravanan695
    @saravanan695 3 роки тому +1

    Blood red sky....Review pannunga....Padam semmaya irukku.....

  • @phenixtamilan685
    @phenixtamilan685 3 роки тому +3

    Thriller suspense movieah podunga

  • @Vignesh-lj9wn
    @Vignesh-lj9wn 3 роки тому +1

    சாகோ ஒரு குற்றச்சாட்டு
    சில நாட்களாக உங்களோட படத்தேர்வு சரி இல்லனு நினைக்கிறேன் இன்னும் எங்களுகுகாக தரமான படமாக போடுங்க
    By Mr tamilan fan❤️

  • @HACKER.46
    @HACKER.46 3 роки тому +3

    goosebump moments 🔥 semma story bro 🔥

  • @raheemabdul3054
    @raheemabdul3054 3 роки тому

    அண்ணா உங்க Voice ரெம்ப புடிக்கும் .Please உங்க Story. போடுங்கக

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 3 роки тому +3

    Ode to my father Korean movie review panunga anna pls 🙏🙏🙏🙏🙏

  • @nambinambi1773
    @nambinambi1773 3 роки тому

    Wow super..solra worka correcta seiyanum..gd person

  • @rbstatus1336
    @rbstatus1336 3 роки тому +3

    Joker 2019 moviea review panuka bro please

  • @nkblackscreeneditz2949
    @nkblackscreeneditz2949 3 роки тому +2

    சூப்பர் மூவி சகோ!!!👌

  • @royjosentertainment2857
    @royjosentertainment2857 3 роки тому +4

    Hobbit movie series plz, and re do videos for Lord of the ring movie 🙏♥️

  • @masaniammankeelayoor5722
    @masaniammankeelayoor5722 3 роки тому +1

    Bro unga video than bro ennoda stress buster ye

  • @vijaysivapragasam9858
    @vijaysivapragasam9858 3 роки тому +3

    Oru nalla book ka review panna solli kethu verubaachi. Poonga Anna 😏😒😷🧏‍♂️👋👋

  • @sundarpandi439
    @sundarpandi439 3 роки тому

    செம்ம செம்ம சொல்ல வார்த்தை இல்லை மிகவும் அருமை

  • @haabishanhaabi4498
    @haabishanhaabi4498 3 роки тому +4

    *HAPPY FRIENDSHIP DAY FRIENDS ❤️❤️*🍻