என்றும் எங்கள் மனதில் SPB Sir..❤️ | Super singer 10 | Episode Preview
Вставка
- Опубліковано 1 бер 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
- Розваги
யாரெல்லாம் எஸ்பிபிக்கு அடுத்தப்படியாக சிறந்த பாடகர் மற்றும் மனிதர் என்றால் அது மனோ சார் தான் என்று சொல்கிறீர்கள்❤😢🎉
ysudas
யாரெல்லாம் நான் கேவலமா பிச்சை எடுக்கிறது பிடிக்கும்
@@prakash1327அவன் ஒரு பிராடுப் பய யாரையும் மதிக்க தெரியாதவன்.... மனோ ஐயா தன் அண்ணன் எஸ்பிபி ஐயாவின் கொள்கைகளை பின்பற்றி நல்ல மனிதராக இருப்பவர் என்று கூறலாம். ஜெயா டிவி ல மனதோடு மனோ நிகழ்ச்சி நடத்தி பல சிங்கர்களை அழைத்து கவுரவம் செய்தார்.... கிட்டத்தட்ட அது அண்ணனின் பண்பு தான்!
கண்களில் தானாக கண்ணீர் வருகிறது. நல்ல பிணைப்பு🎉🎉
Yes balu sir ஒரு * மகான்தான் * miss you sir அன்பிற்க்கு ஒரு அடையாளம் *** SPB **sir உலகம் இருக்கும் வரை அவர் குரல் காற்றில் ரசிகர்கள் மனதில் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கும் ❤🌹
ரெண்டு பேருக்கும் 90% Same Voice...🤩🔥✨
Correct 💯
@@prabakarans3333இருவரும் தெலுங்கர்கள் ஆனால் தமிழர்களை கொள்ளை கொண்டவர்கள்!
எத்தனை பாடகர் வந்தாலும் பாலு சார் 🔥🔥🔥🔥 இன்னும் அவரோட பாடல் கேட்டால் கண்ணீர் கொட்டும் நான் அவர ரொம்ப miss பண்ணுரே நான் சாகும் வரைக்கும் என்னுடன் இருப்பது spb sir மட்டும் 🙏😢 அவரோட இசை நான் இலங்கை பெண்
இசை இருக்கும் வரை S. B. P Sir குரல் ஒலித்து கொண்டே இருக்கும் 😢😢 Miss U Sir
Brothers Bonding ♥️♥️
So nice semma bonding between spb sir & mano sir i cry watching spb sir 😭😭😭😭 & v miss you a lot
Miss u SPB Sir 😢
1.52 மனோ சார் கண் கலங்க முன்னாடி என் கண்ணுல கண்ணீர் வழிஞ்சிட்டு 😢Sweet Darlings SPB dear ❤️& Mano😍
So, they both were friends from childhood onwards...nice.
Too emotional to watch...Thank you Vijay TV, because The Late Legend Mr SPB made me switch from Western to Indian songs&music. I became his die-hard fan from the 80s till now. You were God's Gift to us🙏🏻
Missing you soooo much😔
You are in my/our Hearts for Forever and Forever❤❤ ❤🇸🇬
Yes நான் நேற்றிலிருந்து son sir தான் மிஸ் பண்ணிட்டு இருக்கிறேன் பாலு சார் இருந்து இருக்கனும் ரொம்பவே சந்தோஷமப் பட்டிருப்பார் ** பாலு சார் ** missing you sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் எஸ்பிபி சாங் மிஸ் யூ சார்😭😭😭😭
SPB sir Next SPB Saran sirMano Sir🎉🎉🎉❤❤❤
எப்படிப்பட்ட மனுஷன் அவர் இடத்துக்கு எல்லாம் யாருமே வர முடியாது😊😊😊
Now mano sir came, he replaced the void of spb and following his legacy!
Mano sir also cant replace spb sir
SPB அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் மனோ அவர்கள் குரல் மூலம்...மனோவை பார்க்கும் போதே SPB ஐயா நினைவில் வந்து விடுவார். எனக்கு எப்போதும் அப்படி தான் மனதில் தோன்றும். இருவரையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது.
உங்கள் கண்ணியம் பாராட்ட வேண்டிய விசயம்.... எஸ்பிபி தன் அண்ணன் ஜேசு தாசின் மீதான நட்பு களங்கம் செய்தாலும் தம்பி மனோவின் மீதான நட்பு அவ்வாறு களங்கம் செய்ய முடியாது, கூடாதது
Literally tears 😭😭😭😭😭😭 SPB mano ❤
miss u spb sir
My favaite singer enaku remba piditha manithar spb sir iam very miss you sir
SPB ஐயா நிறைய பேரு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் என்று நினைக்கின்றனர் ,ஆனால் அது முற்றிலும் தவறான செய்து ,அவரது சொந்த ஊர் நெல்லூர், ஆனால் அவர் பிறந்தது இன்றைய திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள கோனேட்டம்பேட்டை என்ற ஒரு சிறய கிராமத்தில் தான், SPB ஐயா அவர்கள் தான் பிறந்த கிராமத்திற்கு தனது 72 வது பிறந்த நாளான04 -06-2017 அன்று வந்த தன்னோட பால்ய வயதுநண்பர்களுடன் பிறந்த நாளைக்கொண்டாடினார்
அவர் பிறந்த ஊரில் அவர் மணி என்றும்
சினிமாதுறையில் பாலு என்றும்
ரசிகர்கள் மத்தியில் SPB என்று அழைக்கப்பட்டார்
அவர் மறைந்தாலும் அவரது பாட்டுக்கள் என்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் !
அந்த தேகம் மறைந்தாலும் இசையால்(பாடல்களால்) என்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் இசை ரசிகர்ளாகிய நம் தேகத்தில் !
பிறப்பு ஆந்திராவில் தான்! மறைந்தது தான் தமிழ் நாட்டு திருவள்ளூர் பக்கம்! தன் சொந்த வீட்டையே வேதம் பயில்விக்க தானமாக கொடுத்த வள்ளல்!
Avar nenechale alukai tha varuthu kadavuluku yen eppadi oru avasaram.Avar peran avar mathiri varanum.Avarai andtha kulandai rubathil parkalam.👍👍Miss u sir
குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்....
இருந்தபோது குழந்தை குணம்....
இறந்த பின்பு தெய்வம்
God of Singing SPB sir ❤❤
Miss u spb sir
Mano sir like as legend spb sir voice
Many times difficult to find their voice.
Mano sir's voice in thirupathi lord Venkateswara devotional songs nice
Also he sung in kanchi varadar temple 🙏
Good kind persons both
❤❤❤spb sir
spb sir ❤
அவர் சொல்லும் போது தானாக கண்ணீர் வருகிறது
அவர் தேகம் மறைந்தாலும் இசையயாய் மலர்ந்து கொண்டே ..இருப்பார்❤
That love between bothof them, semma azhagu and avlo innocent reaction rendu per mugatlayum❤❤❤
❤Forever SPB Sir❤
Miss u spb sir 😢
Super speach mano sir I love SPB sir ungalai marakka mudiumaa
Miss u spb sir ❤
Miss you sir😢
Miss you spb sir.
Spb sir ila, Chithra amma varavachierundhal ennume entertainment ah erundhu erugu❤❤❤❤
Miss u spb sir.
Spb sir ❤❤❤❤
Miss sir
Spb sir always mass
Miss you SPB sir😢
Miss you spb sir
Spb Sri Miss u ❤️ ❤❤❤❤❤❤❤❤mano Sri god bless u spb Sri
We will miss you spb sir
Tears in my eyes 😢😢 Miss you SPB sir..
We miss u sir
Kalpana adutha super singer junior judge . My favourite
❤❤❤❤❤
Legendery singer
missing spb sir
Chitra amma voda wishes aavathu vangi potrukalamae
They did. Watch today's episode...
இதை ரொம்ப எதிர்பார்த்தேன் நன்றி
Miss you spb sir😢
அவர் ❤❤❤❤❤❤
Miss u sir
Yes❤❤❤mano sir
Very heart touching this vide❤❤❤❤😢😢😢😢 thank you vijay tv,,,
❤❤❤
😢 😢😢😢miss u spb sir
Hi mano sir,
SPB Sir 🙏🙏🌷🌷
Nice.
❤❤❤🎉🎉🎉
💐💐💐💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢😢😢
😢
😢😢😢
Why no celebration for SBP sir . 😢
Padum thiramai, acting, dancing .multi talented lady
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🫶
En chitra amma va kopidala.
Avanga already pesitanga... Susheela janaki ellarum apove spb pathi pesitu poitanga but mano tha innum pesurar
manoji muslima or hinduva