T.S.Balaiah | pazhamperum panmuga nadigar | vazhkai payanam |

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
    கதாநாயகன் - வில்லன் - நகைச்சுவை மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில்
    நடித்த பன்முக பழம் பெரும் நடிகர்
    T.S.பாலையாவின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் முழுமையாக காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share
    @News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 60

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +12

    பழைய திரைப்படம் நட்சத்திரம் பற்றிய தகவல்கள் எல்லாம் நிறையவே இருக்கின்றன..
    சினிமா மாத‌ புத்தகம் பேசும் படம்... தற்போது தங்கள் சேனல் மூலமாக உயிர் பெற்றிருக்கிறது... நன்றி.

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 2 роки тому +4

    பாலையா மற்றும் மலைய நடிகர்கள் பழைய படம் மிகவும் பிடிக்கும்

  • @agastainj3737
    @agastainj3737 3 роки тому +18

    வரவு எட்டணா செலவு பத்தனா படத்தில் பாலையா சிக்கனமான மாமனர் குடும்பத்தை நடத்த வேண்டும் என்று சொல்லியிருப்பார் ஐயா நடிப்பு சூப்பர்

    • @deenadayalan8183
      @deenadayalan8183 2 роки тому +1

      அந்த படம் பாமா விஜயம்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому +1

    Nice information about late Mr. T. S. Ballayia. He was a great actor on those days and no one can in fact replace him.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +2

    TS balaiya evergreen actor..nengal sonna mathiri replacement panna mudiyatha nadigargalil miga mukiyamanavar..thooku thooki vada naathu settu, madurai Veran padathil varum katha pathiramum arumaiyaga irukkum...oothi varai uravai athuvum super ra irukkum..pan muga nadigar vegu sikirame marainthu vithar..

  • @balrajg2854
    @balrajg2854 2 роки тому +1

    Thiruvilaiyadal padathil hemenathar role la nadichathu romba arumai

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +12

    ஆகா வில்லனுக்கு வில்லன்,நகைச்சுவையிலும் மன்னன். பாவமன்னிப்பு பாகப்பிரிவினை படங்களில் குணசித்திர நடிப்பிலும் அசத்தியவர்.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +4

    தங்கள் பேச்சு சுந்தரராஜன் போல‌குரல் வளம்.. வசனம் உச்சரிப்பு அட்சரம் சுத்தம்..

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +2

    Awesome Sir,t R BalaiyaiYA🙏

  • @pavank6
    @pavank6 23 дні тому

    thanks for bringing this video 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  23 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +1

    memorable performance as Hemanatha Bagavathar in Thiruvilayadal

  • @abdulareef7253
    @abdulareef7253 2 роки тому

    தமிழ் திரையுலகில் ஓர் அற்புதமான நடிகர் திரு பாலையா.. இன்றைய தலைமுறையினர் பலர் தெரிந்து கொள்ள தங்கள் பதிவு உதவும்..

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kuppanmunian576
    @kuppanmunian576 2 роки тому +6

    Yes, there is no replacement for TS Balaya, Sivaji, Muthuraman, SSR, Balaji, Rengarao, S P Suppiah, MR Radha etc From Malaysia

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +6

    ட்டிஆர் சுந்தரம் அவர்களுக்கு நன்றி மீண்டும் பாலைய்யாவை படிக்க வேண்டும் என்று அழைத்தது

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Рік тому

    Sundankottaiel.piranthar.nanum.sundankottaithan.t.anantharaj.a.anitha.sundankottai.en.ooru.t.s.palaiyaooru.ippo.nan.1980.muthal.chennaiel.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 роки тому +3

    great2 legend.one of my favourite super star👍

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому

    வில்லன், காமெடியன், குணச்சித்திரம் எந்த வேடமாக இருந்தாலும் கலக்க கூடியவர் டி எஸ் பாலையா அவர்கள். மோகினி" என்ற படம் என நினைக்கிறேன் அதில் எம் ஜி ஆர் அவர்களுடன் அற்புதமான வாள்வீச்சு சண்டை செய்வார்.
    திருவிளையாடல் சேமநாத பாகதவரையும், தில்லானா மோகனாம்பாள் ருத்ராக் அண்ணனையும் என்றும் மறக்க முடியாது.

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 3 роки тому +4

    kathalika neramillai padathil arumayaga nadithirupar

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 3 роки тому +2

    அருமை!

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому

    நண்பனும் துரோகம் செய்வான் TSபாலையா அவர்கள் முன் தெரிந்து கொண்டோம்

  • @jyothic4506
    @jyothic4506 2 роки тому

    Nandri news mix TV

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 роки тому +2

    T S baliah race paithyam adanale pala latchangalai izandhavar. Super nadippu in Madurai veeran narasappa

  • @ssvineethpraveensss4509
    @ssvineethpraveensss4509 2 роки тому

    அண்மை கோவை சரளா

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +2

    காசுக்குத்தான் மதிப்பு இருக்கு மனுஷனுக்கு எங்கே இருக்கு

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 2 роки тому +5

    Appa Pirandha Varudam 1912 Aug 21,Irandhadhu1972 Oct 21🙏🎼🎤

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், தகவலுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      வணக்கம்! Card-ல், ஐயாவின் பிறந்த வருடம் மாற்றியாகிவிட்டது! நன்றி!

  • @saravananviji5753
    @saravananviji5753 2 роки тому

    நல்ல நடிகர் ஐயா பாலையா

  • @babuk5517
    @babuk5517 2 роки тому

    Excellent

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +1

    no one forget his role in KATHAVARAYAN

  • @karthikeyang9747
    @karthikeyang9747 2 роки тому +1

    He is real actor

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому

    Great actor our memories thatbTavil Vidwan Muthurakku annan in Thiilana Mohanambal and Viswanathan as estate owner in Kathalikka neramillai and above all ooty varai uravu

  • @taranvishnu8058
    @taranvishnu8058 2 роки тому +1

    😭💔

  • @padman8687
    @padman8687 2 роки тому +2

    பாலையாவின் நடிப்பில் வில்லத்த ன மான நகைச்சுவை கள் அடங்கி இருக்கும், வீரப்பா போல் பாலையாவின் சிரிப்பும் தனி style ஆக இருக்கும். எல்லா நடிகரோடு ம் இணை யாக நடித்த வர்.. இவர் வில்லன் நடிக்கரா அல்லது நகைச்சுவை நடிக்கரா என்பதை யாராலும் கணிக்க முடியாது. இரண்டுமே ஒன்றா க கலந்த வர்., இவரும் MR ராதா வைப்போலவே ஏற் ற இறக்கத் து டன் பேசி நடி த்த வர். வில்லத்தனத்தை முக பாவனை யில் இயற்கை யாக கொண்டு வந்து நடிப்பார். இதை காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் பார்க்கலாம். இவர் குண சித்ர வில்லத்தனமான நகைச்சுவை நடிகர்.

  • @chithradurai4464
    @chithradurai4464 2 роки тому +1

    👍🙏🙏🙏🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +1

    நடிகர் சுந்தரராஜன்...

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 роки тому +1

    நன்றி , மகிழ்ச்சி 😃
    T S பாலையா அவர்கள் பிறந்த வருடம்
    1914 என்ற நினைவுதான் உள்ளது நீங்கள் சொல்லும் தேதி சரிதான் ஆனால் பதிவில் 1912 என்றுள்ளதைத் தயவுசெய்து திருத்துங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      வணக்கம்!
      பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியானது, டி.எஸ்.பாலையாவின் மகன்
      தகவலடிப்படையில் தந்த தேதியாகும்! அதனடிப்படையிலேயே அத்தேதி பதியப்பட்டது! நன்றி!

  • @kamalmuthu5577
    @kamalmuthu5577 2 роки тому

    கமல ஹாசன் முதல் படம் நடித்த களத்தூர் கண்ணம்மா ..அதில் பாலையா நடித்த வர்

  • @lakshmiharan
    @lakshmiharan 2 роки тому

    Pandari Bhai info plz

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому

    😎😀

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Рік тому

    T.anantharaj.a.anitha.nanum.t.s.palaiyavin.sintha.ooruthan.en.ooru.sundankottai.toothucudimavattam.sattanculam.tistik.sundankottai.t.anabtharaj.t.s.palaiyaum.sundankottaithan.nan.ippo.chennaiel.1976.muthal.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Рік тому

    Ippo.t.s.palaiyavin.magan.juniyar.palaiya.

  • @megalamegala7147
    @megalamegala7147 2 роки тому +1

    da

  • @rathish2823
    @rathish2823 Рік тому

    He is belongs to nadar community. Not pillai

  • @agastainj3737
    @agastainj3737 3 роки тому +1

    News.mix.tv.க்கி நன்றி நடிகர் நடிகைகள் வாரிசு பற்றி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன் வாரிசு பற்றி சொன்னீர்கள்.news.mix.tv.க்கி நன்றி