பயில்வான். நீங்க சொல்வதெல்லாம்100% உண்மைதான் சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா நடிகர் நடிகை ஒருவர் கூட புனிதம் இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்
அருமை மிகவும் அருமை பயில்வான் ரங்கநாதன் அவர்களே வாழ்த்துக்கள் தங்கள் நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க என்றும் நட்புடன் இசையுடன் லயன் கிங் AS DURAI EME EX ARMY 💞 MADURAI 14 🙏🙏
தனுஷ் : அன்பே உன்னை பிரிந்து போகிறேன் .. ஆயிரம் கனவுகளை கலைத்துப்போகிறேன்... நிம்மதியை தேடி நிலவைப்பார்க்கிறேன் - நீயே அங்கு வருவதால்- என் நிழலை வெறுக்கிறேன்.. கண்மணிகள் இரண்டை கட்டி அழுகிறேன்.. என் கவலைச்சொல்ல மனமின்றி தவிக்கிறேன்.. உயிருக்குள் உறவாய் வந்தாய் - அந்த உலகில் நான் தான் உயிரென்று சொல்லி மகிழ்தாய்... என் மனதில் பூத்த பூக்களை கிள்ளி எறிந்தாய்... உன் கனவுகளில் தோன்றும் காட்சிகளை நான் கலைத்தேன் இருவருக்கும் புரியாத வேதனை - அது நம்மிடையே இடைவெளி கண்டது... இனி வாழ்வது தனியே என்று நம் மனமும் இசைத்தது... நெருப்பு சுடுமென்று அடுப்பு நினைத்தால் பருப்பு வேகுமா ! காலத்தின் தீர்ப்பை நம் கண்ணீர் மாற்றுமா... இல்லை அதை கடந்து போக புதிய பாதை பூபாளம் பாடுமா... 🌺🌺🌺
போதும் நிறுத்து கேடா அவர்களை வாழ விடு டா நீ சம்பாதிப்பதற்கு அடுத்தவங்க வாழ்க்கை கெடுக்காதே பிணம் தின்னி கழுகு உனக்கும் குடும்பம் இருக்கும் நீ விதைத்த விதை தான் அறுவடை செய்வாய் இறைவன் இருக்கிறான் மறந்துவிடாதே தண்டிப்பதில் மிகவும் கண்டிப்பானவன்
Aishwarya Anirudh la cousins... Konjo high fy kudumbathula la cousins party ku la porathu sagajam tha... Adhukaga Aishwarya character a thappa pesrathu aniyayama terlaya?
மற்றவர்கள் பற்றி கூடவே இருந்தது பார்த்தது போல் தெரியாமலே பேசுவதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தம் வரும், கோபம் வரும், உதை வாங்கவும் வாய்ப்பு உள்ளது - பைல்வான்
கொஞ்சம் சிந்தித்து பேசுங்க பாத்திரிக்கை காரங்கனா யாரு அவங்க தொழில் என்ன இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க... நடிகர்கள் என்பவர்கள் மக்களைதான் ஏமாற்ற முடியும் தலைவ, கடவுள் , அப்படி இப்படினு பத்திரிகைகாரங்க கிட்ட அவங்க பருப்பு வேகாது.... ஏனா இவங்க பத்திரியாளர்கள்.... ஒரு நடிகனும் இவங்க கிட்ட வாலாட்ட முடியாது ஏன்னா ஒவ்வெரு நடிகனின் வன்டவாலம் தண்டவாலம் தெரியும் இவங்களுக்கு... நம்ம மக்கள்தா சினிமா மோகத்துல கண்டவன பெரிய மகான்னு நினச்சுட்டு சுத்திட்டு திரியுறோம்.....
ஒரு ஆணை ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினால் பெண் மறுப்பாரே தவிர ஆண் மறுக்க மாட்டார் ஏன் என்றால் மறுத்தால் உனக்கு வராதா என்று கேட்டால் 🤔 அப்போ வரும் இப்போ வராது என்றா சொல்லனும் ☺☺
Huge disrespect to you Sir, never speak about someone character. Anirudh is Aishwarya cousin dont you know the difference between cousins they will be close to cousin just because they are hugging it doesnt they have ill relationship. Dont talk ill about someone's character. They were together for 18 years its not simple respect that relationship instead of blaming it
@@kavitharajagopalan827 Hi 🌹 my sweet kavi dear. How are you kavi chlm? If you don't mind Kavitha dr. Plzz Kavitha unmaiya Nallaavea therinjikkittu appuram sollunga. Relationship la definitely Anirudh Aishuvoda brother illa. Because, Aishwaryaa oda Amma Latha vum, Anirudh oda Appa Ravichandran um Kooda pirandha Akka, thambi. I mean (அதாவது) ஐஸ்வர்யா அனிருத்துக்கு அப்பா கூடப் பிறந்த சொந்த அத்தை மகள் ஆவார். அனிருத் ஐஸ்வர்யாவுக்கு அம்மா கூடப் பிறந்த சொந்த தாய்மாமா மகன் ஆவார். அனிருத்தை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர். அவ்வளவு ஏன், காதல் கணவர் தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள்.
our reply to bailwan for his wrong blames of kamalhasan in our youtube channel : கமல் VS பயில்வான் ரங்கநாதன் ( Video link = ua-cam.com/video/Hy6QWCyJHEo/v-deo.html )
தனுஷ் ஐஸ்வர்யா பிரிவால் சீனாவில் பதட்டம் அமெரிக்கா நடுக்கம் இந்திய வில். மோடி அரசு க்கு ஆபத்து அரசாங்கம் ஊழியர்கள். சம்பளம் இல்லை ஸ்டாலின் அரசு ராஜினாமா போங்கடா நிங்களு ம் உங்ககமெண்ஸ்சும் உங்கள் மனைவி மக்களை பாருங்கள். பணம் என் று அலைந்தால் குடும்பம் கள் நாறும் .
Please note that what Bayilvan says is absolute truth as he claoms in his videos. The debate is whether he can speak about iothers personal life in a public media like UA-cam. Bayilvan will not stop this as he found a way to make huge money in UA-cam more than he ever made in his entire movie career.
This guy is so cheap, Ishwarya and Aniruth grew up together, they are like siblings. Such a narrow minded thinking. So stupid, how could Rajani take responsibility of his Son in law's father's debt 🙄. This guy has nothing else to do, except sneak through somebody's bedroom. Soundarya got a handsome, elite, well educated husband, why should get involved with Dhanush, just her Brother in law as like a brother. There could be compatibility issues in between them for their divorce. This guy got a cheap mentality.
Absolutely..such a dirty way of talking someone personal life..he is talking as if he was a part of their family , were he had seen everything..crazy ya...just cos u need viewer's don't become so cheap in talking someone's personal life.
Rightly said. Anirudh is 9 years younger than Aishwarya. He would have been a little 9 year old when Aiswarya went to college. Bailwan is tooooo old fashioned. He shouldn't support dowry like he did either. Rajini had no obligation to give dowry or settle Kasthuri Raja's debt, especially because he appeared to have tried to take advantage of his relationship with Rajini.
கணவன் மனைவிக்கு மட்டுமே தெரியும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும். இது தான் இவர் வேலை, அடுத்தவர்களை குறை கூறி, சம்பாதிக்க உங்களுக்கு எப்படி மனசு வருது. 😠😠😠
@@gomathigomathi2127 ரஜினிக்கு ஆன்மீக அழைப்பு வந்துவிட்டது இனியும் பாபாவிடம் கொடுத்த வாக்கு தள்ளுபடி செய்தல் தவறு... இதை விட பெரிய பெரிய பிரச்சனைகளில் வந்து முடியும்.... ஜாக்கிரதை
தனுஷ் யார diverse பண்ணுனா உனக்கென்ன... தனேஷ் wife யார விரும்புனா உனக்கென்ன... நீதான் marriage பண்ணிவச்சியா... நீதான் கல்யாண சாப்பாடுக்கு செலவு பண்ணுனிய... இல்ல அவங்க... வேணாம் போய் உன் வேலைய பாரு...
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது... ரகசியம் காண்பதே நம் அவசியமாது... இப்படி நம்ப வாழ்க்கையில் என்னனு பார்க்கவே நேரம் இல்லை... நீங்கள் ஏன் அடுத்தவர் இரகசியத்தை இவளோ ஆர்வமா பேசுரீங்க...
உனக்குலாம் வெட்கமே இல்லையா உன்னுடைய குடும்பத்தை கதையை சொல்லு அப்புறம் எல்லாம் கதை சொல்லலாம் இப்போ நீ இங்க இருக்கியே வீட்ல யாரு இருப்பா விளக்கு புடிக்கல 😂😂😂😡😡😡😡
நாங்களும் உனக்கு எதிரி கிடையாது பயில்வான் .. உன் குடும்பத்தில் இப்படி நடக்கனும் அதை பத்துபேரு வீடியோவா போட்டு கிசுகிசு பேசனும்னு ஆசைப்படுறோம் அவ்வளவுதான்
Ok only seventy lakhs rajini thinks and pays, then what's the guarantee that in future he will not put him in problem,u r saying that he is not paid any dowry, he has not sent his daughter empty handed .
Kasthuri raja family is money minded,they only accepted Aiswarya because Rajini paid dhanush huge sum every year they stayed married , now that he is a huge star , he doesn’t need the money or aiswarya
😲😲😲😲கல்யாணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிடிச்சி இரண்டே குழந்தைகள் மட்டும் தான் குடும்பக் கட்டுபாடு பன்னிருப்பாங்க.🤔🤔🤔🤔🤔🤔🤔ம்ம்ம்ம்ம்ம்...... ஐஸ்வரியா மறு மணம் பன்னா குழந்தைக்கு என்ன பன்னு வாங்க😢😢
நாம் இதைப்போல மற்றவர்கள் பிரச்சனையை வரவேற்கிறோம். பார்க்கிறோம். இதில் அய்யா திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள்மீது குற்றம் காணக்கூடாது. நாம் யோக்யமா என பார்க்கவேண்டும் ஒரு விரலை நீங்கள் அவர்மீது காட்டினால் மூன்று விரல்கள் நம்மை காட்டும். சரிதானே?
Dhanush despite his negativity is reasonable as anirudh is preferred vis a vis himself though some rumours of mingling is progressive in families! So it proves of no botheration. Lack of perfect mediator is available from both sides,
Let him be happy.i don't think danush will be happy if he continues.He is a normal human being like us with all emotions.I can understand his pain .I support dhanush decision strongly. He is a good father.sure he will care even if he goes for divorce. 👍
Sir ungala pathi video poduvingala epdi avanga unga ponnu ah ninachu paruinga epdi sollalama neenga vayasula peayriyavanga nalla news solluinga sir pls yean request...
பயில்வான். நீங்க சொல்வதெல்லாம்100% உண்மைதான் சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா நடிகர் நடிகை ஒருவர் கூட புனிதம் இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்
அருமை மிகவும் அருமை பயில்வான் ரங்கநாதன் அவர்களே வாழ்த்துக்கள் தங்கள் நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க என்றும் நட்புடன் இசையுடன் லயன் கிங் AS DURAI EME EX ARMY 💞 MADURAI 14 🙏🙏
தனுஷ் :
அன்பே உன்னை பிரிந்து போகிறேன் .. ஆயிரம் கனவுகளை
கலைத்துப்போகிறேன்... நிம்மதியை தேடி நிலவைப்பார்க்கிறேன் - நீயே அங்கு வருவதால்- என் நிழலை வெறுக்கிறேன்.. கண்மணிகள் இரண்டை கட்டி அழுகிறேன்..
என் கவலைச்சொல்ல மனமின்றி
தவிக்கிறேன்.. உயிருக்குள் உறவாய் வந்தாய் - அந்த உலகில்
நான் தான் உயிரென்று சொல்லி
மகிழ்தாய்... என் மனதில் பூத்த பூக்களை கிள்ளி எறிந்தாய்...
உன் கனவுகளில் தோன்றும் காட்சிகளை நான் கலைத்தேன்
இருவருக்கும் புரியாத வேதனை -
அது நம்மிடையே இடைவெளி கண்டது... இனி வாழ்வது தனியே
என்று நம் மனமும் இசைத்தது...
நெருப்பு சுடுமென்று அடுப்பு நினைத்தால் பருப்பு வேகுமா !
காலத்தின் தீர்ப்பை நம் கண்ணீர் மாற்றுமா... இல்லை அதை கடந்து
போக புதிய பாதை பூபாளம் பாடுமா... 🌺🌺🌺
Unga family pathi konjam solungalen kepom....🤔
😂🤣
🤩
ஏன்டா நீ அவன பத்தியும் அவள பத்தியும் இல்லாத பொல்லாத விசயத்த எல்லாம் சொல்லிட்டு கடைசியா ஒன்னா இருக்கனும்னு சொல்ற. இத அவங்க பார்த்தா ஒன்னு சேரவே மாட்டாங்களே
Super
ithu cinimaavill sagajam
வ ச தி தி டீ ர் எ ன் று வ ந் தால்
அ த ன் அ ரு மை தெ ரி வ தி ல் லை ஆ ண் பி லே பா ய் யா
இ ரு ந் தா பெ ண் ணு ம் பி லே
கே ள் ளா இ ரு க்கு
@@sujisathyasujisathya6469 join
U@@kannayanv6228se hu, na😢 ni huje
Case book aaga poguthu bayilvaanu paathu iru. Ippadi uruttureeya eppa
இந்த சுவரு (தனுஷ்) இன்னும் எத்தனை குடும்பத்தை பிரிக்க போகுதோ 😁
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
ஹிந்தி மொழி யில் உள்ள chuar சுவர்,,,,ஆ,,,,,,
Thanush advocate aga Vendiyadhu. Theriyama actor aitaru.
Istathuku adichuvidu kasapanama
😂😂😂😂😂😂😂😂 #sivakarthikeyan pavam ya
S bro. Nethu aniruth nu sonan
🤣🤣🤣🤣🤣🤣
For him kaasu
very nicely cooked story. this fellow speaks as if he was carrying a torch vr all danush went.
Bayilvan is a sick sociopath
Lo
NZBZCODF
Yes
போதும் நிறுத்து கேடா அவர்களை வாழ விடு டா நீ சம்பாதிப்பதற்கு அடுத்தவங்க வாழ்க்கை கெடுக்காதே பிணம் தின்னி கழுகு உனக்கும் குடும்பம் இருக்கும் நீ விதைத்த விதை தான் அறுவடை செய்வாய் இறைவன் இருக்கிறான் மறந்துவிடாதே தண்டிப்பதில் மிகவும் கண்டிப்பானவன்
Yuvan velai illathavan
சினிமாவுல பல விஷயங்கள் கொடுமையானது. ரஜினிக்கு துரோகம் செய்தது தவறு
அறுபதிலும்ஆசைவரும்
ஏன் தனுசு நினைத்திருந்தால் தன் அப்பா கடனை வெளியே தெரியாமல் அடைந்திருக்க கூடாதா? வரதட்சணை தன்மகளுக்கு கொடுக்காமலா இருந்திருப்பார்?
Well said pa
@@jayasri5191 பயி்ல்வான் அவர் சொந்தங்கள் வாங்கின கடன்களை இவர்தான் அடைபார் போல.
Correct
super bro
ஏண்டா
சம்பந்தார் கடனை தலைவர் அடைக்கனுமா? உனக்கு அறிவே கிடையாதா ?
திரும்ப சேர வாழ்த்துறியா.... அடேய் உன் வீடியோ முழுசா பாத்தா இன்னும் ஏழு ஜென்மத்துக்கு சேர மாட்டாங்கடா பயில்வான்
👌😃☺️
👌👌👌👌👌👌😋
@@vkrnalabagam2377s
Unmai
ஒரு கிருஷ்ண லீலா கதை கேட்டாலே நேர் சுவர்க்கம்.பல கிருஷ்ணர்களை கொண்ட பல கிருஷ்ண லீலா. இந்த ஹரி கதை சொன்ன பயில்வானுக்கு எந்த எண்ணை கடை சொர்கமோ
ஒரே குடும்பத்தை வளர்த்து விடுங்க தமிழ் மக்களே.. எத்தனையோ ஒழுக்கமான திறமைசாலிகள் மூலையில் கிடக்காங்க வாய்ப்பின்றி...
Shyam oru nalla actor!!!
உங்க குடும்ப விஷயத்தை பாத்தி நியூஸ் போடுங்க சார்
I don't understand how this man faces the industry people...
Bailvan in past he has criticized mgr also...no fear
@@winshaw criticizing without fear is ok but putting so many cheap accusations is so disgusting
@@akhilesha6248 then why are you watching 🤷♂️, leave out 😂
@@suganj6635 irrelevant
@@akhilesha6248 No body force you to watch 😂. You came to watch 🤷♂️
Pls apply to UGC to start a University with the name பைல்வான் பக்கிரி University of நட்சத்திர நாசகாரி.
தனுக்ஷ் மற்றவர்களுக்கு என்ன செய்தாரோ அதையே தனுக்ஷீக்கும். நடந்திருக்கிறது
Poda sunny
Sir, Dhan 🕯️ Pudicharu
Poda sunni payalee
200 % TRUE😄
@@akashr3200 YES DHANUSH IS THEVDIYA SUNNI PAYA
Aishwarya Anirudh la cousins... Konjo high fy kudumbathula la cousins party ku la porathu sagajam tha... Adhukaga Aishwarya character a thappa pesrathu aniyayama terlaya?
0000
Correct
Sountharya had contact with Dhanush as observed by Ishvarya as had more contact with all the actresses DD,Amala paul and Samantha.
Dhanush with his sister in law???? Other actress ok but??
மற்றவர்கள் பற்றி கூடவே இருந்தது பார்த்தது போல் தெரியாமலே பேசுவதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தம் வரும், கோபம் வரும், உதை வாங்கவும் வாய்ப்பு உள்ளது - பைல்வான்
சரியான உதை வாங்க போறாரு
இந்த வயசுல இது தேவையா? இதை விட பிச்சை எடுக்கலாம்
மற்றவர்களை பற்றி பேசும் உரிமை யாருக்கும் கிடையாது
கொஞ்சம் சிந்தித்து பேசுங்க பாத்திரிக்கை காரங்கனா யாரு அவங்க தொழில் என்ன இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க... நடிகர்கள் என்பவர்கள் மக்களைதான் ஏமாற்ற முடியும் தலைவ, கடவுள் , அப்படி இப்படினு பத்திரிகைகாரங்க கிட்ட அவங்க பருப்பு வேகாது.... ஏனா இவங்க பத்திரியாளர்கள்.... ஒரு நடிகனும் இவங்க கிட்ட வாலாட்ட முடியாது ஏன்னா ஒவ்வெரு நடிகனின் வன்டவாலம் தண்டவாலம் தெரியும் இவங்களுக்கு... நம்ம மக்கள்தா சினிமா மோகத்துல கண்டவன பெரிய மகான்னு நினச்சுட்டு சுத்திட்டு திரியுறோம்.....
Worst
@@rajaprabu3691 - Evar daily oru reason solrar boss.... adikkadi mathi mathi peysuran.
Kevalamaana jenmam
Thamilan panpe aduththavanai kudde koduppathuthane
தல சுத்துது ஐயா
ஒரு ஆணை ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினால்
பெண் மறுப்பாரே தவிர ஆண் மறுக்க மாட்டார் ஏன் என்றால் மறுத்தால் உனக்கு வராதா என்று கேட்டால் 🤔
அப்போ வரும் இப்போ வராது என்றா சொல்லனும் ☺☺
பயில்வான் உனக்கு மகள் இருக்கிறாளா ? ஏன் இப்படி பேசுகிறார்?
Huge disrespect to you Sir, never speak about someone character. Anirudh is Aishwarya cousin dont you know the difference between cousins they will be close to cousin just because they are hugging it doesnt they have ill relationship. Dont talk ill about someone's character. They were together for 18 years its not simple respect that relationship instead of blaming it
Anirudh Aishuvoda Brother
@@kavitharajagopalan827
Hi 🌹 my sweet kavi dear.
How are you kavi chlm?
If you don't mind Kavitha dr.
Plzz Kavitha unmaiya Nallaavea therinjikkittu appuram sollunga.
Relationship la definitely
Anirudh Aishuvoda brother illa.
Because,
Aishwaryaa oda Amma Latha vum,
Anirudh oda Appa Ravichandran um
Kooda pirandha Akka, thambi.
I mean (அதாவது)
ஐஸ்வர்யா அனிருத்துக்கு
அப்பா கூடப் பிறந்த சொந்த அத்தை மகள் ஆவார்.
அனிருத் ஐஸ்வர்யாவுக்கு
அம்மா கூடப் பிறந்த சொந்த தாய்மாமா மகன் ஆவார்.
அனிருத்தை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர்.
அவ்வளவு ஏன்,
காதல் கணவர் தனுஷை விட
இரண்டு வயது மூத்தவர் தான்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள்.
Bayilwan you are the only beneficiary :-) after your multiple interviews we think, you are main reason for their decision
Ha ha ha good one..... Looks like he doesn't have valid points....chumma time pass talk
our reply to bailwan for his wrong blames of kamalhasan in our youtube channel : கமல் VS பயில்வான் ரங்கநாதன்
( Video link = ua-cam.com/video/Hy6QWCyJHEo/v-deo.html )
😂😂😂😂😂😂😂😂😂😂
@@olive1355
,
@@olive1355 சீரீயல்
தீத
சேர்ந்து வாழ வேண்டும்
Neenga veeta vitu veliya ponaparom unga wife Enna panuvanga ? Adha pathi oru video podunga.. fan request 😉
Ihihihihi😁😂
nxt dhanush target baiyilvan family tha baiyilwan nalla manusan vittu koduthiduvar
@@pradeepraj351 😉
தனுஷ் ஐஸ்வர்யா பிரிவால் சீனாவில் பதட்டம் அமெரிக்கா நடுக்கம் இந்திய வில். மோடி அரசு க்கு ஆபத்து அரசாங்கம் ஊழியர்கள். சம்பளம் இல்லை ஸ்டாலின் அரசு ராஜினாமா போங்கடா நிங்களு ம் உங்ககமெண்ஸ்சும் உங்கள் மனைவி மக்களை பாருங்கள். பணம் என் று அலைந்தால் குடும்பம் கள் நாறும் .
@@m.sankarnarayananmanisanka2166 👌👌👌🤭😆
Sivakarthikeyan Sountharya Danush Samantha Anuruth and Danush fighting all contributed.
நீங்க சொல்றது உண்மையாகவும் இருக்கலாம் ஏன்னா தனுஷ் அனிருத் சிவகார்த்திகேயன் இவர்கள் பிரிவிற்க்கு காரணமே தெரியல
Please note that what Bayilvan says is absolute truth as he claoms in his videos. The debate is whether he can speak about iothers personal life in a public media like UA-cam. Bayilvan will not stop this as he found a way to make huge money in UA-cam more than he ever made in his entire movie career.
dhanush wants to control sk movies which sk didn't accept.. it's well known reason
Ipo ethukunga SK vaa elukiringa ....😰😰😰
@@kullaillacomali9939 ama bro
🤣🤣🤣😂
பயில்வான். உங்கள் குடும்ப விஷயத்தை போடுங்கள் உங்கள் வயசுக்கு இப்படி பேசறது ஒரு பொழப்பா ...தயவுசெய்து நிறுத்துங்க அருவெறுப்பா இருக்கு உங்க பேச்சு.
Ennada.padu.
Kamal oru padathula soldra maadhiri … Vilai magal Magan Indha pailvan
சச
சன்ண
ஆனா பயல்வான் 2வதுமனைவிக்கும் பிஸ்மிக்கு தொடர்பு உண்டு - ஆனால் செய்யாறு பாலு -வ சம்
உள்ளதாக கேள்வி
அண்ணா.. t shirt போடுங்கள்
Thonki pochudu ( enga shirt கை சொன்னேன்
This guy is so cheap, Ishwarya and Aniruth grew up together, they are like siblings. Such a narrow minded thinking. So stupid, how could Rajani take responsibility of his Son in law's father's debt 🙄. This guy has nothing else to do, except sneak through somebody's bedroom.
Soundarya got a handsome, elite, well educated husband, why should get involved with Dhanush, just her Brother in law as like a brother. There could be compatibility issues in between them for their divorce. This guy got a cheap mentality.
Absolutely..such a dirty way of talking someone personal life..he is talking as if he was a part of their family , were he had seen everything..crazy ya...just cos u need viewer's don't become so cheap in talking someone's personal life.
Well said!
Absolutely 💯 don't encouragedowry system
Rightly said. Anirudh is 9 years younger than Aishwarya. He would have been a little 9 year old when Aiswarya went to college. Bailwan is tooooo old fashioned. He shouldn't support dowry like he did either. Rajini had no obligation to give dowry or settle Kasthuri Raja's debt, especially because he appeared to have tried to take advantage of his relationship with Rajini.
@@SpinkingKK 👍
Yov sivakarthikeyan yennaya pavam pannan😒😒😒
உண்மை உண்மை உண்மை
கணவன் மனைவிக்கு மட்டுமே தெரியும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும். இது தான் இவர் வேலை, அடுத்தவர்களை குறை கூறி, சம்பாதிக்க உங்களுக்கு எப்படி மனசு வருது. 😠😠😠
பையில்வான்.. 💥
தனுஸ்.. ரஜினி இருவர் குடும்பத்தையூம் சந்தி சிரிக்க வைக்கிறார்...
Eno poramai Rajini mela
ரஜினியோக்யனா
You both together. That's good for your children
Nice Story . ❤🎉 Nice fun
ஒன்னா சேரனும்னு அவங்களே ஆசைப்பட்டாலும் பயில்வான் விட மாட்டாரு போல 😊
Renganathan is a dirty worst devil. Not a man. His super wife is now live with a stund student secret.
🤣😛
@@thamimbasha4140 Opp O0opportunities O0opportunities opp oppo9poopy O0opportunities or oppo9poopy opop
எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்
😂🤣
Your Final Voice Is ✅Correct 100 %....
ரஜினி ரசிகர்களிடம் செருப்படிவாங்குவது உறுதி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
That's true
Its true
புத்தி உள்ள மக்கள் ரஜினியை செருப்பால் அடிக்காமல் இருந்த சரி 🤣🤣🤣🤣🤣
உண்மைய சொன்னா உங்களுக்கு என்ன?
@@gomathigomathi2127 ரஜினிக்கு ஆன்மீக அழைப்பு வந்துவிட்டது இனியும் பாபாவிடம் கொடுத்த வாக்கு தள்ளுபடி செய்தல் தவறு... இதை விட பெரிய பெரிய பிரச்சனைகளில் வந்து முடியும்.... ஜாக்கிரதை
தனுஷ் யார diverse பண்ணுனா உனக்கென்ன... தனேஷ் wife யார விரும்புனா உனக்கென்ன... நீதான் marriage பண்ணிவச்சியா... நீதான் கல்யாண சாப்பாடுக்கு செலவு பண்ணுனிய... இல்ல அவங்க... வேணாம் போய் உன் வேலைய பாரு...
அதே தான் உன்னை கேட்கிறேன். பயில்வான் ரங்கநாதன் சார் சொன்னா உனக்கென்ன ? உண்மையை சொன்னா உனக்கென்ன எரிச்சலா இருக்கா?
This is the reall story which was the reason for this breakup. Rajini is a big reallife gangsters its not that easy to make story if it is not true.
He has a point 💯
Bayilvan - Revenge & Encashing the opportunity
எனக்கு என்னமோ ஐஸ்வர்யா செய்த தவறுகளால் தான் தனுஷ் தடம் மாற காரணம் ஆக இருக்கும்.
தனுஷின் பொம்பளை பொறுக்கி தனமும், மனைவியை மதிக்காத தனமுமே அவர்கள் விவாகரத்திற்கு காரணம்
Bayilvan Pinnadi Pothos plant super
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது...
ரகசியம் காண்பதே நம் அவசியமாது...
இப்படி நம்ப வாழ்க்கையில் என்னனு பார்க்கவே நேரம் இல்லை... நீங்கள் ஏன் அடுத்தவர் இரகசியத்தை இவளோ ஆர்வமா பேசுரீங்க...
Sruthikasanava vitu vaikalaya mathatha etha vitu vaipan co optex porvaya use pannirupan😊
உனக்குலாம் வெட்கமே இல்லையா உன்னுடைய குடும்பத்தை கதையை சொல்லு அப்புறம் எல்லாம் கதை சொல்லலாம் இப்போ நீ இங்க இருக்கியே வீட்ல யாரு இருப்பா விளக்கு புடிக்கல 😂😂😂😡😡😡😡
நீ இவ்ளோ பேசின பிறகு அவங்க எப்படிடா சேர்ந்து வாழுவாங்க.?
What if they file defamation case against this person?
பைய்ல்வான் கு சரியான வியாபாரம் போல 😁
Two days ethana chanel la ethana interview 🙌.......
Bro Correcta சொல்லட்டீங்க
காசு பணம் துட்டு Money Money தான்... எத்தன interviews.... போய்கிட்டே இருக்கு.
....poijojh.
.
..........
..
@@sudhakarsubramani8471 nlkhhjui.
.....yt
....looj
@@nasriya_forever6511 q
சாதாரண விஷயத்தை அவதூறு பரப்பி வரும் தங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
Yes
இது எந்த படத்தின் கதை
நீங்க வேற லெவல் அண்ணா 🥳😨 சலூன்ல போய் கிண்டுண என்ன கிடைக்கும் 😤
Ellarode lifeileyum issues irukkatha seyuthu infact unka lifeileyum irukkalam athukkunnu actessum actorsum ellarume manushanka than avankalukkum nammala mathiri imotions irukku avanka panra evolovo nalla vishayankal irukku athe pathi pesunka ippidi illenna societyku usefulla evolovu vishayankal irukku athe pathi pesunka ethukku aduthavankalode personal lifeile mooke nozhaikureenka
இதை பார்த்தாலும் கேட்டாலும் நமக்கு தான் அசிங்கம்
True true
He goes to multiple channel and speak the same content everywhere... Change the topic..
Why did you say rumours sir .did you see both of them
நாங்களும் உனக்கு எதிரி கிடையாது பயில்வான் ..
உன் குடும்பத்தில் இப்படி நடக்கனும் அதை பத்துபேரு வீடியோவா போட்டு கிசுகிசு பேசனும்னு ஆசைப்படுறோம் அவ்வளவுதான்
I agree ☝️
yes kattayama.
ரஜினியை வைத்து தனுஷ் மிகுந்த பலன் அடைந்தவர் தானே
Ethalam avaga unga kitta vanthu sonnagla sir 🤔🤔
Ok only seventy lakhs rajini thinks and pays, then what's the guarantee that in future he will not put him in problem,u r saying that he is not paid any dowry, he has not sent his daughter empty handed .
Who paid for Dhanush's movie? Isn't that a dowry?
Dhanush kitta illatha kaasa....70 lakh kudava illama poirum dhanush kita
Kasthuri raja family is money minded,they only accepted Aiswarya because Rajini paid dhanush huge sum every year they stayed married , now that he is a huge star , he doesn’t need the money or aiswarya
Rich people can do everything
Shiva Anna ve Ella ulle kondu vandh ore kadhe soneyeeeee semme jiii...ni Inge irke aale kadayadh
இது எவ்ளோ சதவிகிதம் உண்மை
சரியாக கொண்டு வந்து முடித்துள்ளார். நன்று!
This Man is worst 🤦♀️ Shameless He Has No Rights To Speak About Anyone's Personal issue . Disgusting Person He is
அட போய்யா... எவனுக்கு எவ பொண்ட்டாடி... எவலுக்கு எவ வப்பாட்டி... எவன் எவள நாசம் பண்ணினான்...இதெல்லாம் அறியாமல் எப்படி UPS exam பாஸ் பண்ணமுடியும்???
Therinju dhaane arippedudhu paaka vandhe? Cine ulagam full of (0)🎯 💦
If that's the case,why u clicked the video and watched it??
To See How Worst it is ? 🤷♀️
@@varshinithangavelgounder it made you tempted 😅
ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த புதிதில் செய்த பெரும் பாவங்கள் அனைத்தும் இப்போது அவர் குடும்பத்தையே பாதிக்கிறது
சுருதி.....ஒழுக்கம்...கேவலம்....தனுஷ்.....அழகு.இல்லையே😅😅🎉🎉❤
Love ❤ Is ✅ Lifetime achievement💪....
இவன் யாரு மாமாவா....எல்லாரோட வீட்லயும் ராத்திரி ஆனால் போதும் விளக்கை தூக்கிட்டு போயிடுவான் போல...வாழ்த்துக்கள் மாமா
Hisses. Hi. ........
😂😂😂😂😂😂😂😂😂😂
Correct soldringa
Super 👍 correct sonainga
இதைப் பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். பயில்வான் சொல்வது பொய் என்றால் இதுவரை எத்தனை பேர் இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருப்பார்கள்
😲😲😲😲கல்யாணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிடிச்சி இரண்டே குழந்தைகள் மட்டும் தான் குடும்பக் கட்டுபாடு பன்னிருப்பாங்க.🤔🤔🤔🤔🤔🤔🤔ம்ம்ம்ம்ம்ம்...... ஐஸ்வரியா மறு மணம் பன்னா குழந்தைக்கு என்ன பன்னு வாங்க😢😢
Indha all mela en yarume case poda matengeranga
Bayiivan sir..you publush all the is truth..good.now all know ..
Bayilvan sir 👍
Timing is most important
நாம் இதைப்போல மற்றவர்கள் பிரச்சனையை வரவேற்கிறோம். பார்க்கிறோம். இதில் அய்யா திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள்மீது குற்றம் காணக்கூடாது. நாம் யோக்யமா என பார்க்கவேண்டும்
ஒரு விரலை நீங்கள் அவர்மீது காட்டினால் மூன்று விரல்கள் நம்மை காட்டும். சரிதானே?
bayilvan alrdy rich becoz danush issue😂😂😂😂
Yeah Ava reyndupeyrum seyndhu vazhndha nalla irkum
Sir pls don't spoil Aishwarya name...
குழந்தைகளுக்காக வாழாத வாழ்க்கை சுயநலமற்றது
Ama sir neenka sonna maathri heruvaru vevakarathi haakakutaadu
நம்ம கூட்டியும் கொடுக்கிறோம் காட்டியும் கொடுக்கிறோம் அருமை பயில்வான் 😄😄😄
😂
😋😋😋
V
ரஜினியே அத தானே செய்கிறார்
@@verygood6168 ñ 0 0
yes
Solluvathu athanaium poi.evara kekka aley ellaiya?
எதற்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கலோ அது தான் கிடைக்கும்
Why rajini hv to pay??
Absolutely true
போயும்போயும் பணத்துக்காக ரஜினிகாந்த் இப்படி இருந்து இருக்க கூடாது 70 லட்சம் கொடுத்து உதவி செய்து இருக்கலாம் இன்று????? 🙏🏿🙏🏿
ஏன்டா ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதை சொல்ற
😂😂😂😂yes
😜😜😜😜
🤣🤣🤣
இந்த பயில்வானுக்கு
தினசரி ஏதாவது வீடியோ போட்டால் தானே பிழைக்க முடியும்.
எல்லாம் நடந்ததை தானே சொல்றார் . அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது.
Dhanush despite his negativity is reasonable as anirudh is preferred vis a vis himself though some rumours of mingling is progressive in families! So it proves of no botheration. Lack of perfect mediator is available from both sides,
சரி தனுஷின் உண்மை யான அப்பா அம்மா யார்?
தெரியலியா paaaa
Jayasuthaj yaeiy nee un appa ammavukkathan peranthaya un ammavukkuthan thariyum😂😂😂😂
அம்மா அப்பா வால் பையன் களை நினைத்து கூட பார்க்க மாட்டாங்களா. வெளியில் அந்த பையன் களுக்கு எவ்வளவு மனக்கஷ்டடம். இவங்களுக்கு எதற்கு குழந்தை கள்.
Shruthihassan Danush scandal Sivakarthikeyan and Sountharya all clash Aniruth Sountharya Ishhvarya all clashes complicated the issue.
Yemppaa Bhayilvaan... Cinema Familykku Yithellam Sarvasaatharanam.... HiFi & More Connection & More Money + More Happy PROBLEM...
Let him be happy.i don't think danush will be happy if he continues.He is a normal human being like us with all emotions.I can understand his pain .I support dhanush decision strongly. He is a good father.sure he will care even if he goes for divorce. 👍
Sir ungala pathi video poduvingala epdi avanga unga ponnu ah ninachu paruinga epdi sollalama neenga vayasula peayriyavanga nalla news solluinga sir pls yean request...
வேணா சார் போதும்... நீங்க பேசி நான் டயர்ட் ஆகிட்டேன்😂
👏👏👏👏👌👌👌
போயி படுத்து தூங்கு