ரூ.20 ஆயிரம் வேணும்.. ஒரு பைசாகூட குறைய கூடாது..மிரட்டிய பெண் SI? விவசாயி விபரீத முடிவு..!

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 30

  • @dineshr2801
    @dineshr2801 14 днів тому +24

    ஆகா என்ன ஒரு சிறப்பான ஆட்சி எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சினா இதுதான்.

  • @MaryAnitha-b3i
    @MaryAnitha-b3i 14 днів тому +18

    இந்த கேவலமான ஆட்சியில முதலில் ஏவல் துறையில் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து நாறி போயுள்ளது, இது தான் வேதனையானது, வெட்க கேடானது 🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 13 днів тому +5

    தொழில் செய்யலாம்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 13 днів тому +2

    இது மாதிரி நானும் காவல்துறையால் பாதிக்கப்பட்டவன். எல்லாம் பணம் பணம் பணம்.

  • @User-sdj5
    @User-sdj5 13 днів тому +1

    குடிப்பவர்கள் கொஞ்சம் நிதானமாக யோசிங்க .இது நல்லதா கெட்டதா

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 13 днів тому +7

    பெயர் பாருங்கள் மகாலட்சுமி

  • @Gmanikandan1995
    @Gmanikandan1995 13 днів тому

    இவள கேவலமாக போய்விட்டது தமிழ் நாட்டில்

  • @sivakumar-ui9oq
    @sivakumar-ui9oq 14 днів тому +4

    Red light area porlam.

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 13 днів тому

    😢😢😢

  • @johnbashababu5090
    @johnbashababu5090 13 днів тому

    😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @C.Harichandran
    @C.Harichandran 13 днів тому

    😅😅

  • @dhevaraj4288
    @dhevaraj4288 14 днів тому +2

    DMK aay eppati thanirkum

  • @ManiKo-r8y
    @ManiKo-r8y 13 днів тому +1

    Thiravida model