கட்டபைக்கு ரூ 500 லக்கேஜாம்..! பெண்ணை நடுவழியில் இறக்கி அரசு பேருந்து நடத்துனர்கள் அட்டூழியம்....

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 286

  • @JohnPonniah-z5q
    @JohnPonniah-z5q 3 години тому +358

    துணிந்து இந்த மாதிரி செய்திகளை வெளியிடும் பாலிமர் பணி தொடர வாழ்த்துக்கள்🙏

  • @Memes00090
    @Memes00090 2 години тому +167

    Real hero அந்த பெண்ணிற்கு உதவிய நபர்.

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 3 години тому +309

    இரண்டு அரசு பேருந்து நடத்தினர் களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 2 години тому +30

      பணி நீக்கம் செய்ய வேண்டும்

    • @maninadar7562
      @maninadar7562 Годину тому +12

      எதுக்கு பணி நீக்கம் ???
      வேலையை விட்டு நிரந்தரமா தூக்கிடலாம்.

    • @karthikr5423
      @karthikr5423 46 хвилин тому +2

      Y suspend ...dismiss than pananum

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 25 хвилин тому +1

      பணி இடை நீக்கம் இல்லை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
      மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் அரசு வேலைக்கு தகுதி அற்றவர் என்று அரசாணை இட வேண்டும்.
      பகல் பொழுது அந்த அம்மா தப்பித்தார் இதுவே இரவு பொழுதாக இருந்தால் யார் என்ன செய்வர்கள் sir

    • @mubeena3309
      @mubeena3309 13 хвилин тому

      முகமுடி போடா த வழிப்பறி கொள்ளுங்கள் பல பஸ்களில் இதே நிலை திராவிட மாடல்

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 3 години тому +136

    இந்தப் பெண்ணிற்கு உதவி செய்தவருக்கும் நன்றி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி இந்த செய்தியை மக்களிடம் சேர்த்த பாலிமர் சேனலுக்கு நன்றி 🙏🌹🌺✨

  • @ArunKumarpugal
    @ArunKumarpugal 2 години тому +70

    இது போன்ற உதவி செய்பவர்களை நாம் கொண்டாடுவோம்

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +138

    தமிழ்நாட்டில் எஞ்சி இருக்கும் ஒரே பத்திரிக்கை ஆன்மகன் பாலிமர்
    வாழ்க

  • @jayanthiasafa5697
    @jayanthiasafa5697 Годину тому +40

    காரில் வந்த தெய்வத்திற்கு நன்றி

  • @VETTIPAYAIYANPAL
    @VETTIPAYAIYANPAL 3 години тому +68

    இப்படியும் நல்லா மனிதர்கள் இருக்கதான் செய்கிறார்கள் கார் நண்பருக்கு வாழ்த்துக்கள் ..அந்த 4 பேரையும் இடைநீக்கம் பண்ணனும்

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn 3 години тому +93

    அவர்கள் பொன்டாட்டிய கூட்டிகோடுத்து 500ரூவாய் வாங்கிக்கொல்லாம்.தவருயில்லை.

  • @rameshkumarm9060
    @rameshkumarm9060 2 години тому +78

    சக பயணிகள் எப்படி யா உங்களால் நிம்மதியாக பயனிக்க முடிந்தது அங்கேயே நாளை நமது உறவுகளுக்கும் அதே போல் தான் நடத்துவான் அந்த ஈனபய அநியாத்த கடந்து போகாதீங்க அதிகாரத்தில் இருப்பவனால் நாளை நமக்கும் நடக்கலாம் களைகள் நுனியில் அகற்ற பட வேண்டும் அந்த நடத்துனர்கள் மேல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @MyTamilComedy
      @MyTamilComedy 2 години тому +12

      எல்லா பயணிகளும் ஒன்றுபட்டு கேட்டுயிருந்தல் அந்த பொங்கல் திருடன் அடங்கியிருப்பான்

    • @sanjaygopal4975
      @sanjaygopal4975 34 хвилини тому +4

      பஸ்சில் பயணித்த சக பயணிகள் வாயில் எதை வைத்திருந்தார்கள் இவர்கள் வீட்டு பெண்களுக்கும் இதே நிலை வராத என்று என்ன நிச்சயம்

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 3 години тому +76

    இதுதான்பெண்களுக்கு பாதுகாப்பான மாடல் விடியல் ஆட்சி.

  • @GopiGopo-uy2uf
    @GopiGopo-uy2uf 3 години тому +80

    இன்னும் கொஞ்ச நாள் தான் கவலைப்படாதீங்க

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 3 години тому +109

    நடத்துனூரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

  • @2583k6y
    @2583k6y 3 години тому +48

    சொன்ன உடனேயே நடவடிக்கை எடுத்து கிழிச்சுருவாங்க

  • @malaisamy1984Malaisamy
    @malaisamy1984Malaisamy 3 години тому +46

    பாலிமர் தொலைக்காட்சி இல்லையென்றால் யாருக்கும் தெரியாது. உண்மை கூற்று வெளிவந்தமைக்கு நன்றி ஐயா! பெண்ணூக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 2 години тому +36

    பாலிமர் சிங்கம்ல
    வாழ்க வளமுடன்

  • @saravanank5524
    @saravanank5524 3 години тому +118

    ஸ்டாலின் பஸ் என்றால் சும்மாவா மக்கள் போற்றும் விடியல் அரசு

  • @mani471991
    @mani471991 3 години тому +32

    நல்ல ஆட்சி இதுவே சாட்சி 😡😡qq

  • @rmanavalan4560
    @rmanavalan4560 3 години тому +18

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @SriniVasan-x4b
      @SriniVasan-x4b Годину тому +1

      பதவி உயர்வு வழங்க படும்

  • @Hdahusjjdk
    @Hdahusjjdk Годину тому +9

    பல பேருந்துகளில் இப்படித்தான் லக்கேஜ் என்று பணம் கேட்கிறார்கள்.

  • @bharath6492
    @bharath6492 3 години тому +34

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் விடியல் ஆட்சி, முக்கியமா நம்பர் 1 CM அப்படித்தானே 😂

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 години тому +31

    அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இந்த மாதிரி நடத்துனர்கள் நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்க வேண்டும்.

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 3 години тому +62

    ஸ்டாலின்தான் வராரு
    விடியல் தரப் போறாரு!
    அதுதான்.. அதுதான்.
    மக்களோட முடிவு!
    ஸ்டாலின்தான் வராரு
    நல்லாட்சி தரப் போறாரு!
    அதுதான்.. அதுதான்.
    எங்களோட விடிவு!

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +8

      தமிழ்நாட்டில் எஞ்சி இருக்கும் ஒரே பத்திரிக்கை ஆன்மகன் பாலிமர்
      வாழ்க

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +1

      WELL DONE POLIMER. ONLY ONE REAL JOURNALIST LEFT IN TN

    • @svrubberstamps
      @svrubberstamps 3 години тому +1

      Aamen

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 Годину тому +2

      Avaru sonna ethuvume crt ah pannala.... Verum vaai petchu than...

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 3 години тому +28

    மன்னன் எவ்வழியோ பணியாளனும் அவ்வழியே.

  • @kathiskumarr1090
    @kathiskumarr1090 Годину тому +8

    உடன் பயணித்த பயணிகள் அந்த நடத்துநரை சும்மாவா விட்டிங்க🤨🤨

  • @veeramaniveer9268
    @veeramaniveer9268 Годину тому +7

    உங்க பிள்ளை ,மனைவிக்கும் இதே போல நடக்கும்

  • @tamilan9539
    @tamilan9539 2 години тому +16

    உதவிய அந்த நபர் வாழ்க குடும்பம் வாழ்க ❤❤❤❤❤

  • @rajaanith
    @rajaanith 2 години тому +10

    பெண்களுக்கான ஆட்சி இதுவே சாட்சி

  • @swarnambigaiswarnambigai8210
    @swarnambigaiswarnambigai8210 2 години тому +11

    தமிழ்நாட்டில் மக்களுக்கு மதிப்பில்லை. இவனுங்க பொண்டாட்டி பகள்ளைகளாக இருந்தால் இப்படி செய்வார்களா?
    அரசு தலையிட்டு அரசு ஊழியர்களுக்கு அறிவுரையும் வழிகாட்டுதலும் தரவேண்டும்.

  • @Athlet112
    @Athlet112 3 години тому +21

    இந்த கட்டப்பை பிரச்சனை எங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்திருந்தால் இன்னேரம் ஆட்சியை கலைந்திருக்கும்🔥🔥🔥

  • @RanganathanP-tw7fz
    @RanganathanP-tw7fz 2 години тому +7

    இர‌ண்டு அரசுப்பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள் மீ்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @tamilan3812
    @tamilan3812 Годину тому +10

    கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்துகளில்₹10 முதல் 20 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுகிறது..

  • @JustCu-p6o
    @JustCu-p6o 2 години тому +6

    கொடுமை... வேலை நீக்கம் வேண்டும்...

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 3 години тому +14

    WELL DONE POLIMER. ONLY ONE REAL JOURNALIST LEFT IN TN

  • @mspking1955
    @mspking1955 3 години тому +20

    விடியில் ஆட்சி ஓசி பஸ்😂😂😂😂. அதனால் வந்த வினை.... இந்த மக்கள் திருந்த மாட்டாங்க...

  • @SGS_K
    @SGS_K 2 години тому +10

    Pani idai neekam illai, pani neekam saeiya vendum.. I appreciate tat kind-hearted person who helped

  • @simpleynaren2833
    @simpleynaren2833 3 години тому +15

    அரசு உழியர்கள்.. அரசு மீது பயம் இல்லை... சுடலை அரசு

  • @sr5113
    @sr5113 2 години тому +5

    பல பேருந்துகளில் இப்படித்தான் இருக்கிறது, உதாரணமாக திருப்பூரில் இருந்து பல்லடத்துக்கு ஏறினால் கோயம்புத்தூர் மட்டுமே உட்கார வேண்டும் பல்லடம் நின்று கொண்டு வா அப்படி என்று சில தனியார் நடத்தினார்கள் அடாவடியாக நடக்கிறார்கள் இது அதிகாரிகளுக்கு தெரியாதா

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 3 години тому +6

    Ithuthanda Polimer...I will Really Really Apprciate....🎉❤🎉❤🎉Vera Level Polimer News Sema 🎉❤❤

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 3 години тому +11

    சகோதரர் வேல் ராஜிக்கு மிக்க

  • @asrafmezat8261
    @asrafmezat8261 2 години тому +4

    உதவிய அந்த முகம் தெரியா நபர் 🫡

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 3 години тому +9

    தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு இந்த நடத்துனரை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் தமிழக அரசு தான் அவ பெயர் கெட்ட பெயர்

  • @sakthivel1974
    @sakthivel1974 2 години тому +8

    பர்தா அணிந்து சென்றிருந்தால் இப்படி செய்திருப்பார்களா,சமூக ஒற்றுமை அவர்களிடம் உள்ளது,நம்மிடம் இல்லை,நாமும் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்

  • @ramaswamypalanivel5988
    @ramaswamypalanivel5988 Годину тому +8

    2நடத்துனர்கள் ஓட்டுநர்களையும் பணி நீக்கம் செய்யவேண்டும்

  • @murusulo
    @murusulo 38 хвилин тому +1

    உதவிய அன்பு உள்ளத்துக்கு நன்றி 🎉🎉🎉

  • @Anniyan773
    @Anniyan773 3 години тому +4

    எங்க ஊர் அக்கா 😢😢

  • @Ponmaniarul
    @Ponmaniarul Годину тому +4

    பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வரும் தமிழக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இதே போன்று நடந்துகொள்வதால் மக்கள் பெரும்பாலும் கர்நாடக பேருந்தில் செல்கிறார்கள்

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v 3 години тому +5

    எனக்கும் இதுபோல ராமேஸ்வரம் டு ராம்நாடு பேருந்தில் நடந்தது நான் கடைசி வரை டிக்கெட் எடுக்கவில்லை இது அநியாயம்

  • @nandhinieniyan30rameshkuma6
    @nandhinieniyan30rameshkuma6 2 години тому +5

    எங்களுக்கு ப்ரீ டிக்கெட் சிஸ்டம் வேண்டாம் நாங்க காசு குடுத்து போக தயார்.
    இது என்னோட கருத்து மட்டும் இல்ல என்னோட பேருந்துல்
    பயணம் செய்யும் பல பெண்கள் என்னிடம் சொன்னது.
    வீட்டுல அவளோ வேலை செஞ்சு பசங்கள ஸ்கூல்கு அனுப்பிட்டு அவசரமா அடிச்சு பிடிச்சு பஸ் ஏறி போற அப்ப காலைல் மூஞ்சில அடிச்சா மாதிரி பேசுவாங்க.

  • @Prabhu-m8u
    @Prabhu-m8u 2 години тому +4

    விடியல் ஆட்சி மறக்க வேண்டாம்

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 Годину тому +3

    Driver conductor avanga வீட்டு பெண்களை இப்படி இறக்கி விடுவாங்களா

  • @praveensaranpraveensaran7220
    @praveensaranpraveensaran7220 2 години тому +4

    முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    (The Chief Minister should take appropriate action. )

    • @sg8nj
      @sg8nj 2 години тому

      Kilipan😂

  • @nithiyarajm513
    @nithiyarajm513 20 хвилин тому +1

    அரசாங்கம் என்ன செய்யுது பார்க்கலாம்

  • @amuthannambi9325
    @amuthannambi9325 Годину тому +1

    இது தான் பெண்களுக்கு பாதுகாப்பு தமிழகத்தில் சட்டம்ஓழுங்கு நிலைமையை உலகிற்கு காட்ட போக்குவரத்து துறை நாடகமா

  • @kanthadevi5916
    @kanthadevi5916 23 хвилини тому +1

    பேருந்தில் பயணித்தபயணிகள் நடத்துனரை எதிர்த்து கேள்வி கேட்டு இருக்கவேண்டும். ஒருவர் கூட support செய்யவில்லை என்பது வருத்தமான விஷயம்

  • @thanioruvan1213
    @thanioruvan1213 13 хвилин тому

    முதல் பசிலும் 2 வது பசிளும் இவரரை தவிர வேறு எந்த மனிதர்களும் பயணிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 3 години тому +12

    1000₹ vangitu vote potingala apo vaya mudito ponga 😂😂

    • @RKV67
      @RKV67 3 години тому +2

      💯

  • @anantharamanvaratharajulun8027
    @anantharamanvaratharajulun8027 44 хвилини тому +1

    இங்க சில பேர் நடத்துனரை பணியிடை நீக்கம் பண்ண கோருகின்றனர். இந்த அரசின் நான்கு தூணில் அரசு மற்றும் அரசுசார் ஊழியர்கள் ஒருவர். தேர்தல் வருகிறது. இவர்களின் அட்டுழியம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. என்று ஒட்டு விற்பனை செய்தார்களோ அன்றே மக்கள் சுய மரியாதை இழந்து விட்டனர்.

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 Годину тому +1

    திராவிட மாடல் ஆட்சி என்று கேட்பவர்களுக்கு இது தான்டா
    திராவிட மாடல் ஆட்சி.

  • @lathapandi5427
    @lathapandi5427 Годину тому

    இதுபோன்ற நடத்துனர்களை தமிழக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் எனவே மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு சிவசங்கர் ஐயா அவர்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பணி நிக உத்தரவை இன்றைய வழங்கும் படி தமிழக மக்கள் சார்பாக நான் எனது கடுமையான வேண்டுகோளை தங்களிடத்தில் வைக்கின்றேன் 🙏

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Годину тому +2

    கூட இருந்த பயணிகள் அந்த பெண்ணிற்கு சப்போர்ட்டாக பேசியிருக்கனும்.ஆனால் நம் தமிழ்நாட்டில் வாயே திறக்காமல் வேடிக்கைபார்ப்பார்கள்.கேரளாவாக இருந்தாருந்தால் அந்த நடத்துனரை ஒருவழி ஆக்கி இருப்பார்கள்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 24 хвилини тому

      தமிழர்கள் கோழை ஆகி பல வருஷம் ஆகிவிட்டது. 50 வருடங்களுக்கு முன், பஸ்சில் கல்லூரி பெண்களை யாரவது seendinal 3:49 சில நல்ல ஆண்கள், சில பெண்கள் குறிப்பாக ஏழை பூ விற்பனையாளர், மீன் விற்பவர் avarkalidam சண்டை போடுவார்கள். காலம் மாறி விட்டாது.😢😢😢

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 3 години тому +5

    Memo, suspension issue பண்ணுவாங்க,

  • @kandank802
    @kandank802 3 години тому +4

    arrest pannuga

  • @govindraj-s7w
    @govindraj-s7w 3 години тому +1

    அருமை நண்பரே

  • @MuthuRithiha
    @MuthuRithiha 48 хвилин тому

    அய்யா! அந்த நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களின் பெயர் மற்றும் பணிபுரியும் இடத்தினையும் பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @RajasekarRajasekar-t7b
    @RajasekarRajasekar-t7b 38 хвилин тому

    வாழ்த்துக்கள் பாலிமர் செய்தி

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 Годину тому +1

    Thanx to tat car guy who helped tis sister ...

  • @yogipillai
    @yogipillai 9 хвилин тому

    நீதிமன்றம் வரை கொண்டுசெல்லுங்கள் நஷ்ட ஈடு கேளுங்கள்

  • @rajendrane2141
    @rajendrane2141 Годину тому

    உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @selvamselvam253
    @selvamselvam253 3 години тому +1

    வேல்ராஜ் சார் 🎉🎉🎉🎉

  • @shiv1682
    @shiv1682 2 години тому +2

    Stalin thaan varaaruuuuuu.......🔥🔥

  • @italiandiary
    @italiandiary Годину тому

    Nandri polymer 🎉🎉🎉🎉

  • @SembaruthiChannel
    @SembaruthiChannel 3 години тому +11

    Stalin vaya inga

  • @somethinginside8897
    @somethinginside8897 52 хвилини тому

    ஒசூர் டூ திருச்சி போகும் பஸ்ஸில் தருமபுரி கிருஷ்ணகிரி சேலம் போகும் என்று எழுதி உள்ளது ஆனால் திருச்சி மட்டுமே ஏற வேண்டும் என்று மிரட்டுகிறார் நடத்துனர் வழி எங்கும் பல ஊர் போகும் வண்டி.திருச்சி சேலம் மட்டும் ஏற்றுவது.கர்நாடக பஸ்ஸில் தருமபுரி கிருஷ்ணகிரி ஏற்றுகிறதே போகும்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 44 хвилини тому

    போளிமர் நன்றி கோடிகள்

  • @shivapriya6378
    @shivapriya6378 52 хвилини тому

    தாம்பரம் -செங்கல்பட்டு 500 மகளிர் விடியல் பயண பஸ்ஸில் இதே நிலை தான். மகளிருக்கு கட்டணம் இல்லை ஆனால் கட்டைபைக்கு லக்கேஜ் காசு குடு என்று நடத்துனர்கள் மிரட்டுகிறார்கள். கடைசியில் ஒரு பெண் 40ரூபாய் லக்கேஜ் காசு குடுத்தார் ஒரே ஒரு கட்டைப்பைக்கு

  • @tamilmovies7863
    @tamilmovies7863 Годину тому

    வெண்மையாக கண்டிக்க வேண்டும் அந்த நடத்துநர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை வேண்டும்

  • @mysonlife7704
    @mysonlife7704 44 хвилини тому

    அரசு நஷ்டம் அகுதுல அதான் வாங்ராக பா நல்ல அரசு

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 24 хвилини тому

    நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நஷட ஈடு கிடைக்கும்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Годину тому

    இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு இந்த உலகம் முழுவதும் அழியா வேண்டும்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 33 хвилини тому

    பொது மக்கள் 4 பேர் அணியாயத்தை தட்டிக் கேட்டிருக்கலாம் அல்லவா? Atleast eadhavadhu bus standil irakki irukkalam. இப்படி ஆள் நடமாட்டம் இல்ladha இடத்தில் இறக்கி அந்த பெண்மணிக்கு தவறு நடந்திருந்தால் யார் பொறுப்பு? அவruக்கு உதவிய அந்த நபருக்கு நன்றிகள் பல. மனசாட்சி illa கண்டக்டர்கள், டிரைவர்களை களை டிஸ்மிஸ் seiya vendum 😢😢😢

  • @சிவபலாசுப்பிரமணியன்குமார்

    உண்மையில் இந்த செய்தியும் இந்த வீடியோவும் பார்க்கும்போது வேதனையாக உள்ளது காரணம் அந்த பஸ்ஸில் இந்த அம்மா மட்டும் பயணித்து பயணம் செய்யவில்லை அந்தப் பேருந்தில் பல பயணிகள் இருக்கும் நிலையில் ஒருவர் கூடவா தட்டி கேட்க நாதி இல்லாமல் போய்விட்டது இதிலிருந்து என்ன தெரிகிறது மனித மரத்து விட்டது என்று எனக்கு ஒரு பிரச்சினை என்றால் யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று என்னும் மனித குலத்தில் தன் கூட பயணம் செய்யும் சக பயணிகளுக்கும் உதவி செய்ய முன் வரவேண்டும் மிகவும் வேதனை அளிக்கிறது சக பயணிகளை நினைத்து

  • @tamilselvanbalamurugan335
    @tamilselvanbalamurugan335 Годину тому

    ஸ்டாலின் அரசு போக்குவரத்து கழகம் என்றால் சும்மாவா மக்கள் ஆனந்தம் 😅😅😅

  • @kovaisubashini
    @kovaisubashini 3 хвилини тому

    கண்டிப்பா அரசு நடவடிக்கை எடுக்குதா இல்லையான்னு பார்க்கலாம்.

  • @muthusamy8022
    @muthusamy8022 3 години тому +5

    Wast government

  • @selvamania8745
    @selvamania8745 2 години тому

    பிரைவேட் பஸ்ஸில் பயணம் செய்தேன் ஆஸ்பத்திரிக்கு பின்னால் உட்கார்ந்தால் மயக்கம் வந்தால் தெரியாது ( மாத்திரை வாங்க பணம் பையில் இருந்தது) என்று முன் சீட்டில் உட்கார்ந்தேன் கண்டக்டர் இங்கே உட்காராதே என்று கத்தினான் அதற்கு பின்னாடி சீட்டில் உட்கார்ந்தேன் கடைசியாக போய் உட்காருங்க என்று துரத்துரானுங்க பாவிகளே எங்களுக்கு கார் வாங்க வசதி இல்லை உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என் கதி வரவேண்டும்

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 3 години тому +4

    D M K Government responsible

  • @ksnataraj8
    @ksnataraj8 50 хвилин тому

    அந்த பஸ்ஸில் பயணம் செய்த மற்ற பயணிகள் தட்டி கேட்டிருக்க வேண்டும்....
    நம்ம சகோதரியாக இருந்தால் விடுவோமா???

  • @Karthikajayarajan
    @Karthikajayarajan 2 години тому +2

    விடியல் ஆட்சி பயங்கரமா பண்றீங்க பா.... 2026 ல எங்க விஜய் அண்ணா தான் வருவார்... அவர் கிட்ட கத்துக்கங்க ஆட்சி எப்படி நடத்தணும்னு... அதுக்கப்புறம் நீங்க ஆட்சிக்கு வந்தால் அதே மாதிரி ஆட்சி செய்ங்க...ok ah😅😅😅

  • @Kamali2013
    @Kamali2013 47 хвилин тому

    India is a democracy country.

  • @ManikandanManikandan-sx1os
    @ManikandanManikandan-sx1os Годину тому

    இவர்க்கு தமிழன் படத்துல நடிகர் விஜய் நடித்த நடத்துனர் வழக்குமாரி நீதி தரனும்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Годину тому

    பாலிமர் நீயூஸ் 🎉

  • @Udhayasri-jt6hy
    @Udhayasri-jt6hy 2 години тому +1

    Antha bus la ivagalukku support panna yarum varalaya😢

  • @indian8221
    @indian8221 Годину тому

    Tamilnadu enga pokuthu😢

  • @KannanK-h5c
    @KannanK-h5c 50 хвилин тому

    மக்களே, 20 கிலோ வரை நீங்கள் பொருட்களை லக்கேஜ் கட்டணம் இன்றி கொண்டு செல்லலாம். நாம் ஒன்றும் சும்மா செல்லவில்லை, வரி கட்டுகிறோம், நினைவில் கொள்ளுங்கள். பஸ்ஸில் பயணித்த மற்றவர்கள் மரமா என்ன ?

  • @yousufrafi7234
    @yousufrafi7234 3 години тому +2

    விடியா பயணம்

  • @MotoCeramic
    @MotoCeramic Годину тому

    Hats off to that man

  • @dhinakaran4553
    @dhinakaran4553 24 хвилини тому +1

    Dismiss pannamattanga, thooooo.

  • @saransam6852
    @saransam6852 Хвилина тому

    பெண் பெண் தான் அது என்னை விதவை பெண்😡😡😡 என்னடா தலைப்பு இது

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 37 хвилин тому

    அந்த சிவசங்கர் எங்கே போனான்