1973 ஆண்டு வெளிவந்த பாடல்களில் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத சூப்பர்ஹிட்பாடல்கள் | 1973 songs

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 223

  • @om8387
    @om8387 Рік тому +11

    என்றுகேட்டாலும் இனிமைதரும் இப்பாடல் பதிவிற்கு நன்றிகள்

  • @svrajendran1157
    @svrajendran1157 2 роки тому +56

    எழுபதுகளில் அப்பாவின் கை பிடித்து பார்த்த படங்களின் பாடல்கள்......இந்த பாடல்களை பார்க்கும் போது அப்பா இப்பவும் என்னுடன் இரூப்பது போன்ற உணர்வு...... தமிழ் சினிமாவிற்கு நன்றிகள் கோடி

    • @hussainbasha3050
      @hussainbasha3050 Рік тому +4

      Hussaih

    • @GopalGopal-ej6tx
      @GopalGopal-ej6tx Рік тому +1

      கோபால.

    • @pichaiappank.7522
      @pichaiappank.7522 Рік тому +1

    • @subaidhadeen523
      @subaidhadeen523 8 місяців тому +3

      என்னையும்அப்பாதான்கூட்டிச்செல்வார்முதல்பார்த்தபடம்யானைவளர்த்தவானம்பாடி

    • @vimal001-ij4jp
      @vimal001-ij4jp 2 місяці тому

      Q

  • @beanbean6460
    @beanbean6460 Місяць тому +1

    என்றும் இனிமை

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 Місяць тому +3

    சிவாஜி மீண்டும் வேண்டும்

  • @darathia2871
    @darathia2871 Місяць тому

    Super ❤

  • @balajig8770
    @balajig8770 3 роки тому +7

    Tms hits songs very very good
    Thanks.iyya

  • @ramlingam4814
    @ramlingam4814 Місяць тому +1

    En thalaivan enkal thangam vallal padal super

  • @raveendransuppuraj
    @raveendransuppuraj 2 місяці тому +2

    Super

  • @kumaranb6790
    @kumaranb6790 Рік тому +9

    All the films were released when I was studing 4 th std. What a lovey days. The lyrics, music, singer and action was excellent in the period of 1970 to 1990.

    • @user-ss6yt2oz5m
      @user-ss6yt2oz5m 11 місяців тому +1

      I STUDIED IN 1ST DAYS WHAT A GOLDEN DAYS TO LIVE. NOWADAYS PEOPLE ARE PITY FOR LIVING

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 7 місяців тому +2

      சகோ நானும் 4 ஆம் வகுப்பு ... எல்லா பாடல்களும் நம்மை அறியாமல் நம் காதில் விழுந்தவை ...
      இன்று எனக்கு 60 வயது ... ஆனால் இந்த பாடல்களை கேட்டவுடன் பழைய நினைவுகள் வந்து விடுகிறது

    • @RaghuramanK-gw9so
      @RaghuramanK-gw9so Місяць тому

      Yes . I was studied 4th standard. 1973. Now above 60 years. Those days are golden days. Never come back.

  • @indraniaruldass3880
    @indraniaruldass3880 2 місяці тому +2

    Thanks from malaysia

  • @ayadurai5530
    @ayadurai5530 Рік тому +25

    அப்படியே நினைவு ஐம்பது வருசம் ரிவர்ஸ்ல போய்ட்டு....அடடா என்ன பாட்டு என்ன சுகம் இப்பவும் பாட்டுக்கு சொல்லுதாங்க அட கடவுளே கேட்கும் போது காதுல ரத்தம் வராத குறைதான்.

    • @tanatatan
      @tanatatan 3 місяці тому

      அது தான் எம் எஸ் வி

  • @indraniaruldass3880
    @indraniaruldass3880 2 місяці тому +2

    All my favourite song very nice 👌

  • @devadoss187
    @devadoss187 2 місяці тому +6

    இன்றும் அழியாத காதல் பாடல்கள் பதிவிற்கு சிறந்த நன்றி🎉

  • @sankarr2145
    @sankarr2145 3 роки тому +13

    தேன் சிந்துதே வானம்

  • @kamarajpushpavalli8771
    @kamarajpushpavalli8771 11 місяців тому +8

    நடிகர் திலகத்தின் நடிப்பும்
    பாடல்களும் அமுது போன்றது

  • @pamellaramiah1710
    @pamellaramiah1710 Місяць тому

    Lovely rajarajacholan song

  • @ismailmohamed4412
    @ismailmohamed4412 Рік тому +3

    Sivaji yin kuralukku thagundha kural Tms thaan...super

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +13

    காற்றில் மிதக்கும் புகைப் போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே .... வாவ் அருமையான வரிகள்.

  • @m.janarthananjana8672
    @m.janarthananjana8672 4 роки тому +11

    பழைய பாடல்கள் கேட்க பழைய நினைவுகள் நீங்காமல் நினைவுகள் என் வாழ்க்கையில் வருகின்றது

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому +1

    World Great Stars And Best Adminstratars Live All Hearts Around the world

  • @ambroses4516
    @ambroses4516 Рік тому +5

    Shivaji and Usha Nandini actinyid very super.

  • @shalom2253
    @shalom2253 Рік тому +6

    Brings back good memories of 1970s time.
    Most of these songs will be heard almost everyday in radio.
    Heroines are wearing beautiful chamki hand crafted sarees and jwellary.
    So lovely and colourful.

  • @Krishdas-t1n
    @Krishdas-t1n 2 місяці тому +1

    One only MSV. The great.

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому +2

    TMS udnauraiudan Aadikonday Paaduwar Shanmugananthakaliyargathil kondukalithathai Marakavillai Live All Hearts Around the world

  • @karuppaiahperiyasamy8517
    @karuppaiahperiyasamy8517 11 місяців тому +3

    King of the film industries

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Місяць тому

    TMS & PS கொடிகட்டி பறந்த காலம் அது நடிகர்கள் 'கோள்சீட்டு'க்காக தவம் கிடந்தகாலம்
    சுப்பர்...சுப்பர்❤

  • @durgarajendran6201
    @durgarajendran6201 3 роки тому +6

    Superb

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 2 роки тому +4

    super 👌

  • @ashokkumard1744
    @ashokkumard1744 9 місяців тому +4

    Super songs
    We cant get such songs at present
    We are really to hear such songs
    1960, 1970, 1980 songs SUPERB

  • @sivasamy28
    @sivasamy28 3 роки тому +15

    நான் சிவாஜியின் தீவிர ரசிகன்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Рік тому +2

    School days remembering me sir how nice songs never come those Golden days sir

  • @raviramasamy1616
    @raviramasamy1616 3 роки тому +8

    When I see many Shivaji songs..wondering..Shivaji acted to TMS.voice or TMS image as actor in place of Shivaji..what perfect combo..same apply to P.Susheela to heroines...many...

  • @stevenkumar8845
    @stevenkumar8845 2 роки тому +2

    We can see all the old actress and actor beutyfull .

  • @karunaps1212
    @karunaps1212 3 роки тому +20

    சிவாஜி மாதிரி ஒரு நடிகன் தமிழகதில் பிறக்கவில்லை

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 8 місяців тому

      உலக, சினிமாவில், கூட,, சிவாஜி, போல, பிறக்கவில்லை

    • @muthuu6541
      @muthuu6541 3 місяці тому

      உலகத்திலேயே சிவாஜியின் அழகு எந்த நடிகருக்கும் இல்லவே இல்லை.
      அழகின் இலக்கணம் சிவாஜியின் முகம்.
      நடிப்பின் இலக்கணம் சிவாஜி.

  • @rajocod6339
    @rajocod6339 11 місяців тому +6

    இளமை காலத்தில் பார்த்த. படங்கள்

  • @user-od4sy2uu9i
    @user-od4sy2uu9i 9 місяців тому +1

    Naan msv rasigan idhu golden tune

  • @rajocod6339
    @rajocod6339 11 місяців тому +13

    எல்லாமே அருமையான. பாடல்கள்

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Рік тому +3

    அனைத்து பாடல்களும்
    அருமை நன்றி🙏🙏❤️

  • @balus5284
    @balus5284 4 роки тому +14

    அருமை

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +15

    Legends sivaji, kannadasan, tms, viswanathan& ramamurthy are genius.that period was golden period of Tamil cinema

  • @stevenkumar8845
    @stevenkumar8845 2 роки тому +4

    Super songs tks.

  • @user-pf5tl2hn1k
    @user-pf5tl2hn1k Рік тому +2

    Supersong

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому +1

    Bhartha Naatiyamadivargall

  • @mohanchennakrishnan5323
    @mohanchennakrishnan5323 3 роки тому +5

    Super old love songs many thanks lovely songs

  • @shanmugama6478
    @shanmugama6478 4 роки тому +6

    தென்றலுடன் கூடிய தேனிசை பாடல் கள்

  • @gopalakrishnank993
    @gopalakrishnank993 Рік тому +2

    ❤️❤️❤️❤️

  • @gnanambalt164
    @gnanambalt164 4 роки тому +16

    என் நெஞ்சை தாலாட்டும் தேனில்ஊறிய பலசுளை போன்ற என்று என்றும் கேட்கதூண்டும் இனிமையான பாடல்கள்

  • @manimedical.3060
    @manimedical.3060 4 роки тому +32

    கேட்டுக்கொண்டே இருக்கிறேன் சலிக்கவில்லை

  • @gourisupramaniam2389
    @gourisupramaniam2389 3 роки тому +5

    அருமையான பாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 роки тому +14

    கேட்க கேட்க திகட்டாத தேனமுத பாடல்கள் என்றும் கேட்க மகிழ்ச்சி

  • @prabhakaranperneti3293
    @prabhakaranperneti3293 Рік тому +8

    நடிகர் திலகம் ஒரு சகாப்தம்

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 2 місяці тому

    A film hit Dedicated of all sections this film mack example. ..nice

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 4 роки тому +8

    Aagaya panthalile what a beutiful melody composed by jeenious

  • @rajocod6339
    @rajocod6339 11 місяців тому +10

    காலத்தால் அழியாத. பொக்கிஷம் அனைத்து பாடல்கள் கடலூர் ..ராஜேந்திரன் சௌதி அரேபியா தாமம்

  • @RamanaMoorthy-s4d
    @RamanaMoorthy-s4d Місяць тому +1

    சேவலியே சிவாஜிக்கு நிகர் சிவாஜி மட்டுமே

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Рік тому +10

    பல தலைமுறைக்கு சலிக்காத பாடல்கள்

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +2

    Arumai arumai amazing wonderful nobody act like SIVAJI in the WHOLE world valluthkkal

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 17 годин тому

    அன்றைய காலகட்டங்களில் கதையும் திரைக்கதையும் பிண்ணிப்பிணைந்து இருக்கும். இப்பொழுது போல ஒருவரியில் எல்லாம் கதை சொல்லி விட முடியாது. வரிக்கு வரி ஒரு கதை செல்லுவது போல் இருக்கும். கதை சொல்வது என்பதே ஒரு சுகமாக இருக்கும். கதை கேட்பது அதைவிட ஆவலாக இருக்கும். இப்படித்தான் தமிழர்களின் வாழ்க்கையில் சினிமா சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ...80 களில் மெல்ல மாற்றம் கொண்டு ஜிகினா வசம் சிக்கியது. அதன் பிறகு சிங்காரம் கலைந்து சீரழிக்கப்பட்டு தொன்னூறுகளில் கற்பழிக்கப்பட்டு இரண்டாயிரங்களில் கர்பத்தின் மேல் கர்ப்பமாகி கருத்தரித்து அதன் வாரிசுகள் யாருக்கு பிறந்தோம் என்று தெரியாமலேயே சின்னாபின்னமாகி திரும்பத்திரும்ப கர்பிணிகளாக இன்று ஓடிடி தளங்களில் அலைந்து திரிந்து அவலங்களாகி கொண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் வெக்கமற்ற வெப்சீரியல்களால் மக்கள் மனதில் மகாமாற்றங்களை உண்டாக்கிய சினிமா என்கிற பொக்கிஷம் மீண்டும் புதைக்கப்படும்.

  • @muthuvenkadesaramalingamra3652
    @muthuvenkadesaramalingamra3652 3 роки тому +8

    Sivaji has a genius actor

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Місяць тому

    The art of acting fixed / edited after witnessing the actions of SG.

  • @gourisupramaniam2389
    @gourisupramaniam2389 3 роки тому +5

    Super song

  • @balasubramanian8261
    @balasubramanian8261 4 роки тому +17

    Super MSG SONGS . கோடி முறை கேட்டாலும் சலிக்காது

  • @gopalakrishnank.r7035
    @gopalakrishnank.r7035 2 роки тому +3

    Super 😘😘💞

  • @aronaron9027
    @aronaron9027 4 роки тому +9

    சூப்பர் பாட்டு

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +21

    பாடல் :- மதன மாளிகையில் மந்திர
    படம் :- ராஜபார்ட் தங்கதுரை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசிலா
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- உஜாநந்தினி
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு :- 22.12.1973
    பாடல் :- இரவுகளை பார்த்தது இல்லை

  • @user-yh3mo3hv8x
    @user-yh3mo3hv8x 4 місяці тому +4

    ராஜராசோழனைநேரில்பார்த தில்சிவாஜிபார்த்துதெரிந்துகொண்டேன்

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +6

    sivaji.kathal.padalkal.super

  • @unknownedz
    @unknownedz 3 роки тому +5

    all songs super

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому

    Serikum Seripo Allikentathu Arumai

  • @MohamedNaasar-i9g
    @MohamedNaasar-i9g 2 місяці тому

    😊😊

  • @nimmiselvam8433
    @nimmiselvam8433 4 роки тому +7

    அருமையானபாடல்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +13

    தலைவா உன் போல் நடிக்க வேண்டாம் நடக்க யாரும் பிறக்க வில்லை நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத தமிழரின் அடையாளம்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +74

    நான் ஒரு எம் ஜி ஆர் தீவிர ரசிகர் ஆனால் சிவாஜிகணேசன் பாடல்கள் ரொம்பவே பிடிக்கும்

    • @AnandKumar-fm7tn
      @AnandKumar-fm7tn 3 роки тому +11

      On

    • @arulzelian336
      @arulzelian336 3 роки тому +7

      Ravi Kumar.. Padalgal yenbathu.. Mgr.. Sivaji.. Maddum alle, ante paadal suvaiyaage iruppatarku.. Paadal aasiriyar... Paadagar.. Isai amaipaalarum Kaaranam!

    • @anthonysamy5190
      @anthonysamy5190 3 роки тому +4

      யோக்கா

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 3 роки тому +6

      @@arulzelian336 ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மீது அதீத அன்பு வைத்து இருப்பார்கள் அந்த வகையில் எனது மனம் கவர்ந்த நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் சகோ
      ஆனால் என்னுடைய சிந்தனையை வளர்த்துக் கொள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் படங்கள் மற்றும் பாடல்கள் இருக்கிறது நன்றி

    • @mpsgardeningchannel6809
      @mpsgardeningchannel6809 3 роки тому +1

      @@AnandKumar-fm7tn,

  • @moorthyguru7854
    @moorthyguru7854 2 роки тому +11

    சகாப்தம் நம் செவாலியே அவர்கள்

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому

    Navarasa Thilakam Navarasama Naddipathil Navaratinam

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому

    RajaRajasollan First Cinemascope picture

  • @vlatha2315
    @vlatha2315 3 роки тому +5

    MSV Avargalin inniya isai.

  • @mohamedameen4526
    @mohamedameen4526 4 роки тому +8

    beautiful song by tm saundrajan and p susila

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +11

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому

    Gramathil Kallikattiya paadal

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 роки тому +12

    Great Songs by our Greatest M.S.V, the real maestro, the University of Music & ultimate perfectionist

  • @eswaranyasotha3103
    @eswaranyasotha3103 2 роки тому +1

    Tms, susila great

  • @nagarajanrajagopal7628
    @nagarajanrajagopal7628 6 років тому +11

    very beautiful love song

  • @user-rajan-007
    @user-rajan-007 4 роки тому +17

    சிவாஜி கிரேட்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 4 роки тому +11

    இனிமையான பாடல்கள் தொகுத்து கொடுத்தவருக்கு நன்றிகள்

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому

    Illamai Unnsalladukerathu

  • @sureshe2817
    @sureshe2817 4 роки тому +11

    Old is gold

  • @vishva5551
    @vishva5551 4 роки тому +6

    அற்புதமான பாடல்

  • @muthupillai184
    @muthupillai184 2 місяці тому

    Evari Athgam Thirail Athigam Vallavedavillai Yena kellvipatan

  • @shankaroallsuperhitssongs5758
    @shankaroallsuperhitssongs5758 6 років тому +9

    old song super

  • @bosebose6882
    @bosebose6882 2 роки тому +1

    What a song

  • @sarathid8568
    @sarathid8568 3 роки тому +2

    SIVAJITHAN.EMYAM.EMYAMTHAN.SIVAJI

  • @jeyalalitha2674
    @jeyalalitha2674 8 місяців тому

    அருமையான பாடல்❤❤

  • @jagadesan8150
    @jagadesan8150 4 роки тому +9

    Super sivaji song

  • @mohans5536
    @mohans5536 2 роки тому +2

    InthapadamvanthapothuenvayathuKlpathinonru

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому +3

    கண்ணுக்கு குளுமை காதுக்கு இனிமை அதுவே பழமை

  • @hajijeli3981
    @hajijeli3981 4 роки тому +4

    So nice your song

  • @jeyaseelana6084
    @jeyaseelana6084 Рік тому +1

    A Jaiseelan

  • @devinaidoo532
    @devinaidoo532 9 місяців тому

    Sivij was so handsome n famous but never heard of him cheating on his wife

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 Рік тому +2

    Old is gold ❤