லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் ஏலத்திற்கு வந்தது ஏன்? | Le Royal Meridien | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 251

  • @mohanrajm1662
    @mohanrajm1662 3 роки тому +26

    தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை செஞ்சவனும் கெட்டான்...
    அந்த ஹோட்டலுக்கு இந்த நிலைமை வந்திருக்க கூடாது...

  • @salimahmed-fi1cm
    @salimahmed-fi1cm 3 роки тому +22

    I worked there as engineering person from 2002 to 2004
    Very advance system at that period of time

  • @பைத்தியஅமெரிக்கா

    இன்னும் என்ன எல்லாம் ஏலத்துல போக போகுதோ தெரியவில்லை...
    இனிமேல் தமிழ் நாட்டில் மட்டும் இல்ல. இந்தியாவிலேயே எந்த தொழிலும் வேளங்காது போல...

    • @euginhenry435
      @euginhenry435 3 роки тому +2

      ஆமாம் நண்பா

    • @raviramar21
      @raviramar21 3 роки тому +1

      Not only in India.. this is common in everywhere ..

  • @ariannam2023
    @ariannam2023 3 роки тому +23

    மீண்டெழுவார்.. மதிப்பிற்குரிய. பழனி. ஜி. பெரியசாமி அய்யா......

  • @dr.muniarajm7726
    @dr.muniarajm7726 3 роки тому +30

    என்னுடைய முதல் வேலை இங்குதான் ஆரம்பம்.. P.G.P. Sorry to hear. தெரிந்த தொழிலில் சம்பாதித்த பணத்தை ,அனுபவம் இல்லாத தொழிலில் முதலீடு செய்யக்கூடாது

  • @machine8344
    @machine8344 3 роки тому +54

    1200 crore worth property..bidding for 400 crore...and mgm buying it...why???
    something rotten here ...

    • @sarathkumar4775
      @sarathkumar4775 3 роки тому +6

      Yep.. And Indian tourism also forcing them to pay at this covid time.. Strange

    • @Dubukku
      @Dubukku 3 роки тому +5

      வங்கி அதிகாரிகளும் காரணம் குறைந்த விலைக்கு ஏலத்திற்கு கொடுத்து நிறைய கமிஷன் பார்ப்பார்கள்.

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 роки тому +35

    தமிழ் நாடு அரசு விலைக்கு வாங்கி பன்னோக்கு மருத்துவமனையாமாற்றலாம்.

    • @sivaguru7858
      @sivaguru7858 3 роки тому +6

      தமிழ்நாட்டு அரசே நிதி இல்லாமல் தள்ளாடுது

    • @nagabala5011
      @nagabala5011 3 роки тому +6

      Stalin sir venam vangalam

    • @sivaguru7858
      @sivaguru7858 3 роки тому +3

      @@nagabala5011
      இன்னும் ஆறு மாசத்துக்கு தான் அமைதியா இருப்பானுக அதுக்கப்புறம் பாருங்க அவங்க ஆட்டத்தை

    • @bhudhasukra5677
      @bhudhasukra5677 3 роки тому

      Adha dhana ippa MGM um panna poraanga! It's converted to MGM hospitals!
      How much govt can bear?!
      It's all our taxes!

  • @udhayusk1334
    @udhayusk1334 3 роки тому +19

    தினமும் கம்பெனிக்கு போகும்போது பாத்துக்கிட்டே போவேன் இந்த ஹோட்டலுக்கு எப்போ போவோம்னு. இன்னும் நிறைவேறல.

  • @euginhenry435
    @euginhenry435 3 роки тому +6

    எல்லாம் சில காலம் தான்....போல....இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ தெரியல

  • @karthikme7218
    @karthikme7218 3 роки тому +4

    நான் BE படித்தது PGP குழுமத்தில் தான் இவர்களுக்கே இப்படி ஒரு நிலைமையா நம்ப முடியவில்லை, அப்புறம் 1600 கோடி மதிப்பு உள்ள சொத்து மதிப்பை எப்படி 423 கோடிக்கு mgmக்கு விற்றார்கள் மற்றும் எப்படி 569.33 கோடிக்கு ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டது

  • @karthicvlogger1139
    @karthicvlogger1139 3 роки тому

    நான் போயிருக்கேன் . கெஸ்ட் மற்றும் பில் கலைக்சன் சம்மந்தமாக‌ நன்றாக இருக்கும் ஆனால் .பணம் கொடுத்து சாப்பிட மிடில் கிளாஸ் ஆளுங்களுக்கு ஆகாது.புதுசா நீலாம்பூர்ல கட்டியதே தவறு .நாமக்கல்லில் கல்லூரியையும் சரியாக பராமரிப்பு செய்யவில்லை.சர்க்கரை ஆலை அதற்க்கு மேல் .கல்லூரியில் வேலை செய்த ஆசிரியர்களுக்கே சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர் .பலர் வேலையை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் . மொத்தத்தில் ‌நிர்வாக குறைபாடு இடையில் சிலர் விளையாடிவிட்டார்கள்

  • @amug5456
    @amug5456 3 роки тому +8

    Uneducated no hotel management background - - Ms NALINA who joined as a shop sales girl in the Chennai le royal Meridien gift shop and climbed her way up as General Manager within a surprisingly super short period!!! This is MUCH expected!

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +7

    INTERIORS LOOKS VERY NICE...GENTLE IVORY COLOUR USED EVERY WHERE... LOCATED IN PROMINENT PLACE....WORTHY FOR PURCHASING AT 1600 CRORES...👌👍👍

  • @vijayramasamy4523
    @vijayramasamy4523 3 роки тому +49

    அடப்பாவிங்களா என்னுடைய முதல் வேலை இங்குதான் ஆரம்பம்.. P.G.P குழுமத்திற்கு என்னதான் ஆச்சு

    • @selvamkumar968
      @selvamkumar968 3 роки тому +1

      நான்
      கோயம்புத்தூர். Junction அருகில் park plaza ஹோட்டலில் வேலை பார்த்துள்ளேன்
      சமையல் மாஸ்டர்😄

    • @chambalu7093
      @chambalu7093 3 роки тому

      Bro naalaiku than work porean

    • @mathivanan5209
      @mathivanan5209 3 роки тому +1

      @@selvamkumar968 best wishes

  • @chinna9544
    @chinna9544 3 роки тому

    ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை மன அமைதி, சந்தோஷம், இதை மாத்திரமே உலகத்தில் வைத்திருக்கிறது. ஆனால், நாம் யாரோ உருவாக்கின பொருள்களை, இது அதிசயம் என்று சொல்லி அதைப் பார்த்து நாமும் கேவலப்பட்டு, வைத்திருக்கிறவனும் கேவல படவேண்டிய சூழ்நிலையை இயற்கை அழகாக உருவாக்குகிறது. இது தெரியாமல் தவிக்கிறோம்.

  • @ashokn7532
    @ashokn7532 3 роки тому +18

    Our CM Stalun My Save the Hotel.
    Its Great Symbol of South Chennai. Its Enterance of
    Chennai Hotels

    • @bharathhhhhh
      @bharathhhhhh 3 роки тому +1

      Royal hotel landmark ya we don't forget that its honour

    • @ashokn7532
      @ashokn7532 3 роки тому

      @@bharathhhhhh .
      They are one of client for my company.
      Im Airport Executive Chennai
      For My Company.
      Their Coopetating well.

    • @pragadeeshpragadeesh4585
      @pragadeeshpragadeesh4585 3 роки тому

      Now ur what doing brother

    • @ashokn7532
      @ashokn7532 3 роки тому

      @@pragadeeshpragadeesh4585 .
      Now Kodak Advisor .
      K K branch.
      My Office Still Airport Operations Suspended.
      Im worked their for Airport
      Manager

    • @mrj3370
      @mrj3370 3 роки тому

      DMK Binami dhan MGM

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip 3 роки тому +4

    The problem is ITC grand Chola stole
    It's all customers which is 3x luxury and big in all aspect. Le royal meridian is not upgraded to compete with ITC grand chola

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 3 роки тому +2

    இந்த மாபெரும் நட்சத்திர ஹோட்டலை தற்பொழுது விலைக்கு வாங்கிய MGM நிறுவன உரிமையாளர் நாமக்கல் நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நாமக்கல் நகரில் MGM சினிமா தியேட்டர் அதிநவீன வணிக வளாகங்கள் LUXURY TRAVELS BUS மற்றும் (NSIT ) NAMAKKAL SOUTH INDIA TRANSPORT என்ற புகழ் பெற்ற ஆயிரக்கணக்கான லாரிகளை வைத்து கொண்டு TRANSPORTS BUSINESS என்று பல்வேறு தொழிற் நிறுவனங்களை வெற்றிக்கரமாக சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

    • @saravanansaran8855
      @saravanansaran8855 3 роки тому

      MGM theatre owner and MGM health care owner are different people

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +5

    காலம் மாறினால் காட்சிகள் மாறும்

    • @s57691
      @s57691 3 роки тому +1

      aatchigal maarinal katchigalum marum

  • @davidkirubaim4921
    @davidkirubaim4921 3 роки тому +5

    17வருடம் முன்பு இந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தேன்

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +3

    Thank you for the information.

  • @sm9214
    @sm9214 3 роки тому +17

    பகலில் டமில் கலாச்சார பாடம் எடுத்து அப்பாவி தமிழர்களை உசுப்பேத்தும் அரசியல் நடிகர், நடிகைகள் நடு இரவு அமெரிக்க கலாச்சாரத்திற்காக, "டமிலர்கல்" தூங்கும் போது "தங்கும்" பிரபல ஹோட்டல்களில் இதுவும் ஒன்று. பாவம்.

  • @sabaridossramadoss4488
    @sabaridossramadoss4488 3 роки тому +2

    Naan vangalam nu iruken
    Frnds vanga Namma ellarum poyi vangiduvom😁😂😀

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 3 роки тому +32

    Ivanugalekey indha nelamai na Apo saadhanrna makkal ku

  • @RR-so6cc
    @RR-so6cc 3 роки тому +4

    One day I will buy tat place

  • @getrelax744
    @getrelax744 3 роки тому +1

    Vera edo irukkum pola sir... 👍🏼

  • @SriMalayan
    @SriMalayan 3 роки тому +11

    கடன்..... யாருக்கும் அடி சருக்கும்...

  • @BasheerAhmed-je1qi
    @BasheerAhmed-je1qi 3 роки тому +3

    Very sorry to hear that. God Bless the M. D. Of this hotel, staff. Definitely the M. D. Will bounce back. All The Best.

  • @geethak4889
    @geethak4889 3 роки тому +6

    வணக்கம் கோவை சி கே கே ஜிவல்லரி கனரா வங்கி சி சி கடன் 10 லட்சம் 24.4.2003. வட்டி 8 லட்சம் 16.2.2012 வரை செலுத்தியது. ஓட்டல் கார் நிறுத்த 3 கோடிக்கு மிரட்டி விலைக்கு கேட்ட இடத்தை. கனரா வங்கி 1 கோடி 9 லட்சம் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் அடையார் ஆனந்த பவன் எ2பி கிரிமினல் வெங்கடேச ராஜா ஜெய் ஹிந்த்.

    • @sundaramurthyc5786
      @sundaramurthyc5786 3 роки тому

      A2b nallathaan irukuranga ippa enga pochu nayam darmam

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 3 роки тому +23

    MGM நிறுவனத்தின்
    உரிமையாளரின்
    பின்னணி என்ன என்று
    ஆராய்ந்து உண்மையை
    மக்களுக்கு தெரிவிக்க
    வேண்டும்.

    • @ismailmeeran6021
      @ismailmeeran6021 3 роки тому +1

      Correct 👍

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 3 роки тому

      மக்கள் போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டும் பயிற்சியில் பிசியாக உள்ளனர். விதிமுறைகளை பற்றி அவர்கள் ஏன் வருத்தப்படபோகிறார்கள்

    • @dk-xk9ve
      @dk-xk9ve 3 роки тому

      MGM hotel is one of the top 10 hotel grps in the world

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 роки тому +20

    தெரிந்த தொழிலில் சம்பாதித்த பணத்தை ,அனுபவம் இல்லாத தொழிலில் முதலீடு செய்யக்கூடாது

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 3 роки тому +20

    Ithupola problem la sikkara business man, company ah kapatha TN government thaniya oru kuzhu va amaikanum 👍👍

  • @vijay82bab
    @vijay82bab 3 роки тому

    as well as oyo too...

  • @rajawin1
    @rajawin1 3 роки тому +15

    இதுல உள் குத்து இருக்கு... நடு நிலையாக யோசிபவர்களுக் புரியும் , அந்த மூன்று எழுத்து company பின்னால் இருக்கும் மூன்று எழுத்து கட்சி...

  • @mustafamohamad8796
    @mustafamohamad8796 3 роки тому +2

    நான் இந்த ஹோட்டல் ல வேலை பார்த்தேன் 5வருஷம் மனசுக்கு கஷ்டமா இருக்கு எல்லாம் இறைவன் செயல்

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 3 роки тому

      சகோ எவ்வளவு சம்பளம் வாங்குனீங்க வேலை செய்யும்போது.

    • @mustafamohamad8796
      @mustafamohamad8796 3 роки тому

      @@ashrafmursalin3371 8000

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 3 роки тому

      @@mustafamohamad8796 ok சகோ

  • @naturecurelab6525
    @naturecurelab6525 3 роки тому +7

    So sad I was worried about the employees who lost job.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 роки тому

    இந்த நாட்டில் உள்ள வங்கிகள் திருடர்களுக்கு துணை நிற்கும் ஆனால் உண்மையில் உழைக்கும் மக்களுக்கு ஒரு போதும் துணை நிற்பதில்லை என்பதை நாம் முதலில் மக்கள் உணர வேண்டும். குறிப்பாக விவசாயிகள் தான் முதலில் உணர வேண்டும்.

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому +1

    பலமுறை சென்று வந்து அதன் தரம் மிகவும் தரௌற்றதாக இருந்தது ஆயிரம் ரூபாய் க்கு மேலாக ஒரு சாப்பிட்டு மிகமிக படு சாதாரண உணவு வகைகள்

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +6

    HOTELS SHOULD. CHARGE LESS PRICE AND PROVIDE MORE QUALITY TO ATTRACT LARGE NUMBER OF CUSTOMERS TO THRIVE.

  • @swamy4935
    @swamy4935 3 роки тому +3

    வாழ்வே மாயம்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +5

    தமிழக அரசே வாங்கலாம்

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +1

    YES. FOREIGNER LIKE BILLGATES CAN GET IT FOR 1600 CRORES VERY EASILY

  • @raziyanuhmaan8143
    @raziyanuhmaan8143 3 роки тому +1

    Plz provide minimum amt for exhibition of this hotel so that the poor and middle class people can visit this once in lifetime atleast

  • @moneyheist7033
    @moneyheist7033 3 роки тому +8

    இந்த ஓட்டல்கு வழி இல்லை... காரணம் கத்திப்பாரா புதிய பாலம்.
    வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

    • @moneyheist7033
      @moneyheist7033 3 роки тому

      @Praveen Kumar after new flyover the hotel Revenue is un profit... Now it makes losses... How many years you control un profit... One day is buster

    • @moneyheist7033
      @moneyheist7033 3 роки тому

      @Praveen Kumar maybe⚠️....

  • @sureshkumaran5243
    @sureshkumaran5243 3 роки тому +19

    அதிபர் முதலமைச்சரானால் இதை விலைக்கு வாங்கிவிடுவார்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому

      தமிழர்களுக்கு பிடிக்காத சொல் தமிழன் எந்த துறையையும் ஆளவேண்டும் என்று சொல்வது பின்ன எங்க

    • @sureshkumaran5243
      @sureshkumaran5243 3 роки тому +1

      @@logicalbrain4338 அர்த்தம் என்ன

    • @sureshkumaran5243
      @sureshkumaran5243 3 роки тому +1

      @@logicalbrain4338 தமிழ்நாட்டில் எல்லாத்துறையிலும் தமிழன் இருக்க வேண்டும் மத்திய அரசு வேலைகள் தமிழன் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому

      @@sureshkumaran5243 இதுக்கு அர்த்தம் கேட்டால் என்ன சொல்வது. அதிபர் தமிழரா

  • @sidhanselvan1743
    @sidhanselvan1743 3 роки тому +6

    அரசு விடுதியாக மாற்றலாம். தில்லுமுல்லு பண்ணி குறைந்த விலைக்கு விற்க பார்க்கிறார்கள்.

    • @TheNabi30
      @TheNabi30 3 роки тому +1

      Arasu viduthiya mathi Mla va kondu poi ukara vaikava... Govt edutha athula pathi kuda therathu

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 3 роки тому

      @@TheNabi30 மாற்றங்கள் வரும் என்று நம்பித்தான் சில காரியங்களை செய்யமுடியும். பல திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கட்சி காரர்கள் தலையீடு இந்த ஆட்சியில் இது வரை எங்கும் இல்லை.

    • @TheNabi30
      @TheNabi30 3 роки тому

      @@sidhanselvan1743 athuku govt edam evlovo iruku Anga complex katti vadakaiku vidalam. Advance rent nu govt kum varuvai. Suya tholi seiyavum neraya mun varuvanga . . Thaniyar sothula kai vaikurathu thavaru. .

  • @chowdees6290
    @chowdees6290 3 роки тому +7

    அவன் தண்ணியை குடுக்கலையா நீங்க மின்சாரத்தை நிறுத்துங்க அதை விட்டுவிட்டு அமைதியாக இருப்பது தமிழ்நாடு அரசின் கண்டிக்கின்றேன்

  • @MahendraSah
    @MahendraSah 3 роки тому +2

    Many of us came to know about this hotel through Vivek sir comedies. No one can deny that!

  • @venkateshg7041
    @venkateshg7041 3 роки тому +5

    இதுக்கு காரணம் அந்த hotel GM தான்

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому

    Corona lock down periods leads to such situations

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 роки тому +6

    When you limit your expansion and have content in life you can be safe.

    • @siddharthsen7035
      @siddharthsen7035 3 роки тому +3

      Yes. Look at what happened with over expansion of coffee day... very sad

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 3 роки тому +1

      உண்மை, எந்த அளவு உயர்கிறோமோ அதே அளவு அதை தக்க வைப்பதில் பயமும், ஒரு முன்னெச்சரிக்கை யும் தேவை. கையில் பணம் இல்லாத நிலை எப்படியோ அப்படித் தான் பணபுழக்கம் அதிகமான நிலையும். உச்சியில் தான் ஆபத்து அதிகம்.

  • @s.nagaraj2203
    @s.nagaraj2203 3 роки тому +2

    2007 me and my friend just wanted to eat something there, while we were studying in college, v went one day and had a soup each other veg and tomato,, at that time it costed 1200++

  • @loganathanshanmugam208
    @loganathanshanmugam208 3 роки тому +1

    Property value 1600Cr bt Auction 423Cr🤔Y

  • @JuswinVinny
    @JuswinVinny 8 днів тому

    ❤❤❤

  • @jagannathkrishnamoorthy5108
    @jagannathkrishnamoorthy5108 3 роки тому

    Lucky ✋ of.....

  • @ashokkumar-hx3br
    @ashokkumar-hx3br 3 роки тому +1

    2000 year open pannirukanga la appo 1997 year la Arunachalam padathula pathurukken😘

    • @chandru2kc
      @chandru2kc 3 роки тому +1

      I think that's taj cormanel r conneimerra

  • @jayanthirani6378
    @jayanthirani6378 3 роки тому +1

    Very sad..... how normal people run their life...

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 3 роки тому

    I'm was stay here.. 1 of best hotel in Chennai. So sad🥺

  • @Karthik_08-j4r
    @Karthik_08-j4r 3 роки тому

    Hi

  • @simplewar
    @simplewar 3 роки тому +4

    PGP groups :(
    india only place for Gujaratis to do business
    Hotel group not escaped like those Gujaratis they tried their best and even paid some dues but still its not fair selling 1400 crores worth properties for mere 400 crores.

  • @prabhakaranprabhakaran1708
    @prabhakaranprabhakaran1708 3 роки тому

    Na wrk pnna hotel epa ealathuku vanthuruchu 😔

  • @jafarook
    @jafarook 3 роки тому +22

    Poor and unfair law system in India, no one 😢 invest 😢

    • @TheManivel
      @TheManivel 3 роки тому

      வூ

    • @rajawin1
      @rajawin1 3 роки тому +1

      Don't comment without knowing facts,.

  • @kannammak4312
    @kannammak4312 3 роки тому +1

    Mr Suresh, enda unga A1 m mutrum upto A2,A3,A4 vangiya sothukala marandu vittaya.first un muduka.clean set.

  • @acruiserontheroad3211
    @acruiserontheroad3211 3 роки тому

    1200 Cr property bidding for around 400cr??? and why bank was not accepted when they ready to repay ?

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 3 роки тому +2

    Ask the cane farmers of the related sugar mill before the establishment of this hotel as well after the establishment of the hotel.Their tears will give the true picture

    • @user-h992.
      @user-h992. 3 роки тому

      Nanum farmer than enaku 2years munnadi sugar mill panam innum varala itha vangi kuduka endha governmentnalayum mudiyala😭😭

  • @pushkipushkhan3430
    @pushkipushkhan3430 3 роки тому

    நாங்க poirukkom இந்த hotelkku

  • @chowdees6290
    @chowdees6290 3 роки тому +7

    மேகதாது அணை கட்டினால் எத்தனை டிஸ்ட்ரிக்ட் பாதிக்கப்படும் என்பது மற்ற அனைவருக்கும் தெரியும் இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஜல்லிக்கட்டில் போராட்டம் நடத்தியபடி இதற்கு நாம் போராட்டம் நடத்த வேண்டும் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 3 роки тому

      சீனா அனண கட்டி எவ்வளவு சிக்கல்

  • @nanthakumar3816
    @nanthakumar3816 3 роки тому +14

    ஏண்டா 18 கோடி லாம் ஒரு கடனா ஒருவரா sale avangalukk something wrong...

    • @maydeena8553
      @maydeena8553 3 роки тому

      Yes

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 3 роки тому

      பணபுழக்கம், இதர வருமானம் இல்லாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் பெரிய சொத்தும் கை நழுவி விடும்

  • @pazhanisamysamy6833
    @pazhanisamysamy6833 3 роки тому

    5 ரூபாய் முதல் கேள்வி

  • @arunkumar-sj3cr
    @arunkumar-sj3cr 3 роки тому +2

    atleast they gave 423 crores.for 3.44 acres..puthiyathalaimurai SRM bought 6 acres with building from PVP for just 140 crores vadapalani..and converted to hospital..SRM would have given only 100 crores..glad MGM gave 423 crores

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 роки тому +3

    Politics and game play ay every level..
    Why shd bank hurry up this sale??..
    Totally wrong..

  • @sureshmadasamy7487
    @sureshmadasamy7487 3 роки тому +6

    Per day room rent STD 5,500+tax drinking water per bottle Rs.125+tax so they are poor people then only not repay the loan amount.

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 3 роки тому

      You know right..that is 5 star hotel..that is called luxury.. how they will manage their expenses.

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +4

    ஒரு தமிழன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்தியாவில் மட்டும் வாழ முடியாது 😡 😡 😢 😢........

    • @Soman.m
      @Soman.m 3 роки тому +1

      ஆதாயத்தில் ஒரு பகுதியை சேமிப்பில் வைக்க வேண்டும்...அதை விடுத்து வந்ததை எல்லாம் போட்டு மேலும் முதலீடு செய்ய கூடாது...
      அது போக வியாபாரம் விரிவாக்கம் செய்யும் போது ஒரே தொழிலில் மொத்தமாக முதலீடு செய்ய கூடாது...
      அவர்கள் செய்தது முட்டால் தனம்...
      அதில் எவனாவது கருப்பு ஆடு இருந்திருப்பான்..
      ஆமாம் அது எப்படி 1600 கோடி சொத்தை 423 கோடிக்கு ஏழத்தில் எடுதாணுங்க...
      தமிழ் மாநிலத்து ஒன்றியத்தின் ஆதரவு இல்லாமல் அது நடந்திருக்காது....
      முல்லமாறிகள் ஆட்சி செய்தால் தமிழ் ஒன்றியத்தில் வெள்ளைகாரன் முதலீடு செய்தாலும் ஆப்புதான்

    • @Soman.m
      @Soman.m 3 роки тому

      ஆப்பரிகாவுக்கு போய் முதலீடு செய்ய சொல்லுங்க

    • @murugadoss3567
      @murugadoss3567 3 роки тому +3

      @@Soman.m சும்மா எல்லாம் தெரிஞ்ச பெரிய தொழில் மேதாவி மாதிரி பேசக்கூடாது ....
      ஒரு தொழில் அதிபர்னு இருந்தால் பல துறைகளில் முதலீடு செய்ய தான் செய்வார்கள் ...
      ஆனால் இங்கு உள்ள அரசு எல்லா தொழில் அதபர்களையும் ஒரே மாதிரி மதிப்பது கிடையாது.....அம்பானி, மல்லையா, தலீத் மோடி போன்ற தொழில் அதிபர்கள் யெல்லாம் நேர்மையோட தான் இருக்காங்களா..??? ஆனால் அவங்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி, வரி விளக்கு, வாரடகடன் னு இப்படி பல சலுகைகள் கொடுக்கும் அரசு இது போன்றவர்களிடம் மட்டும் சட்டத்தை நீட்டவது யெல்லாம் எதுக்குனு இங்க எல்லோருக்கும் தெரியும்....
      முதல தொழில் அப்படினா என்ன? தொழில் அதிபர்கள் அப்படினா என்னா னு தெரிஞ்சிகிட்டு வந்து அடுத்தவங்களுக்கு விளக்கம் கொடுங்கோ ....

    • @murugadoss3567
      @murugadoss3567 3 роки тому +1

      @@Soman.m இவங்களுக்கு உலகம் முழுவதும் branch's இருக்கு ...ஆப்ரிக்க போன்ற பின் தங்கிய நாடுகளில் யெல்லாம் உங்கள மாதிரி விபரம் தெரியதவன் தான் முதலீடு செய்வான்.....
      முதல மெரிடியன் ஓட்டல் & குரூப்பை பற்றி தெரிஞ்சிகிட்டு வந்து பேசுங்க .....சும்மா ஒரு மொபைல் கையில் இருந்தா பெரிய விஞ்ஞானி மாதிரி பேச வேண்டியது

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 3 роки тому +1

      @@Soman.m வங்கிகள் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆம், தாங்கள் கூறியது போல் கள்வர்கள் ஆட்சியில் இந்தியாவில் இதுபோன்ற தில்லங்கிடி வேலைகள் தான் சிறப்பாக நடக்கும்.

  • @JPESERVICE
    @JPESERVICE 3 роки тому +3

    அப்புறம் என்ன போய் பிஜேபி ல சேர்ந்து இடத்தை காப்பதிக்க வேண்டியது தான்

  • @vinothm8726
    @vinothm8726 3 роки тому

    Kadasila Banku vaila potukom

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 3 роки тому

    Dream Hotel for catering students...

  • @hariprasadp7503
    @hariprasadp7503 3 роки тому +3

    Annamalai cinemala Partha hotel idhu

  • @raviramar21
    @raviramar21 3 роки тому

    When no tourism and money this will happen..

  • @arunkumar-sj3cr
    @arunkumar-sj3cr 3 роки тому +1

    puthiyathalaimurai SRM bought 6 acres vadapalani with building for just 140 crores cheating PVP group in 2009.and converted to hospital..these people telling others..le meridian is just 3.44 acres sold for 423 crores..SRM cheated more than double amount than this deal..

  • @antonymaniyaraj3271
    @antonymaniyaraj3271 3 роки тому +3

    என் வீட்டுக்கு 18 மாசமா வட்டி கெட்டல... அக்கா கள்யாணத்துக்காக வீட்ட அடமாணம் வச்சது. . வேலையும் இல்ல... பெய்ன்ட்டர் வேலைக்கு தான் போரேன் இப்ப... எதிர்காலத்த நினச்சா பயமா இருக்கு

    • @sneghak8794
      @sneghak8794 3 роки тому

      Neenga kavala padathinga. Kudiya seekarama nallathu nadakum! Nambikai oda irunga..

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 3 роки тому

      நம்ம மக்கள் கிட்ட இருக்கிற பெரிய முட்டாள்தனம் கல்யாணத்தை பெருசா பண்றது...5-10 lakh செலவு பண்ணி கல்யாணம் பண்றது லாம் சுத்த waste...இதெல்லாம் எந்த விதத்திலும் சந்தோசம் கொடுக்காது...sex,babies தான் சந்தோசம் கொடுக்கும்...கோவிலில் அல்லது வீட்டில் simple ah marriage பண்ற கலாச்சாரம் TN வரணும்...1000 பேர் வந்து வாழ்த்தினாலும் 4 வருடம் குழந்தை பிறக்கல என்றால் நரக வாழ்க்கை மாதிரி இருக்கும்...

  • @ragurr1083
    @ragurr1083 3 роки тому

    Corona la real estate down nu sna entha kirukanum Nambaamantan.....

  • @vinothkumar-de8gt
    @vinothkumar-de8gt 3 роки тому

    Neenga iv tour pona hotel

  • @RA-mw8zg
    @RA-mw8zg 3 роки тому +2

    Thatha open pani vechale edhume urupadadhu

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 3 роки тому +1

    Vidiyal government la edhu illam expected than. That's why Kongu belt always hates DMK. 1600 crore property sold out for 450 crores how it happens without government pressure? Even the owner were ready to repay the loan amount?

    • @venkris5226
      @venkris5226 3 роки тому

      DMK cartel playing games 🙄🙄

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 3 роки тому +5

    MGM ஹெல்த் கேர் yarodathu தெரிஞ்சவங்க சொல்லுங்க

    • @Qisshsnwj
      @Qisshsnwj 3 роки тому

      Amitsha

    • @ajithaakash1305
      @ajithaakash1305 3 роки тому +5

      MG Rajagopalan and his son Prasanth Rajagopalan
      One of its share we been owned by OPS
      Rumors to be shares are also owned by Vijaybaskar and EPS

    • @shenkrishnaraja2710
      @shenkrishnaraja2710 3 роки тому +3

      @@ajithaakash1305 No no Kani mozi kum share irukkum 🤗🤗🤗

    • @rajavarnapandi5163
      @rajavarnapandi5163 3 роки тому +2

      @@ajithaakash1305 இருக்கலாம் நன்றி

    • @erenblackbeard106
      @erenblackbeard106 3 роки тому

      @@ajithaakash1305 true they have 2 medical Colleges in Pondicherry

  • @nanusiva2703
    @nanusiva2703 3 роки тому

    Investors are fools ipo Potu money ahh recover panuvaingalaa.
    Atha vitutu ippudi.

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 3 роки тому +1

    Now is the time to think about how this hotel, which has a current value of Rs 1,650 crore, can be sold for Rs 435 crore.??? Because of corruption is there.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 3 роки тому

      Much like Ambani, Adani buying public sector undertaking units for meagre values.

    • @srinivasanvuv7279
      @srinivasanvuv7279 3 роки тому

      Sure there must be a benami of the current ruler corruption to the tune of several crores

  • @abce007netrate4
    @abce007netrate4 3 роки тому

    This is unfair they did hardwork in st in India atleast should compromise and operate frm. The promotor side

  • @brivindominic5290
    @brivindominic5290 3 роки тому

    Corona than

  • @sathishmoro3551
    @sathishmoro3551 3 роки тому

    Due to corono

  • @krishnanandi9927
    @krishnanandi9927 3 роки тому

    Nalla hotel

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 3 роки тому +1

    Lee meridiyanfor sale why you Puthiya thalaimurai worried?

    • @arunkumar-sj3cr
      @arunkumar-sj3cr 3 роки тому

      atleast they gave 423 crores.for 3.44 acres..puthiyathalaimurai SRM bought 6 acres with building from PVP for just 140 crores vadapalani..and converted to hospital..SRM would have given only 100 crores..glad MGM gave more..

  • @வெளவால்
    @வெளவால் 3 роки тому

    Naan vaankalamnu irukean evlo nu kettu sollunga
    P.s :lak , Kodi la yellam sollkoodatgu
    Kaiyila 1000 RS iruku ithukulla sollunga vaanki potruvom 😜

    • @ashikroshan6027
      @ashikroshan6027 3 роки тому

      நீ மூடுடா பண்ணி நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணாத.அதுல வேலை பாத்த எத்தனை பேர் வேலை இழந்து போயிருக்காங்க.வந்துட்டான் ஆட்டிக்கிட்டு

  • @hahaha1749
    @hahaha1749 3 роки тому

    சென்னை வாசிகளின் கனவு ஒரு தடவ யாது இங்க போகணும் nu
    .

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 3 роки тому +2

    Open by father of corruption karunanidi means close down thaa

    • @jeyasinghaloy7306
      @jeyasinghaloy7306 2 роки тому

      mgr சிறுநீரக அறுவை சிகிட்சைக்கு அமெரிக்காவில் டாக்டர்களை ஏற்பாடு செய்து mgr உடன் இருந்தவர் லீ மெரிடியன் ஓனர் டாக்டர் பழனிச்சாமி.
      உழைப்பால் உயர்ந்தவர்கள் வரலாற்றை முதலில் தேடி படியுங்கள்.

  • @suthasuthali478
    @suthasuthali478 3 роки тому

    Thalaivar than thoranthu vachara remba raasi than

    • @blueboyin
      @blueboyin 3 роки тому

      Twenty years aaiyachu raasiyama vengayam

    • @suthasuthali478
      @suthasuthali478 3 роки тому

      @@blueboyin ,same 20 yrs aayachu ,nalla rasi than ,sonnea , onion

  • @MukeshKumar-ck8ki
    @MukeshKumar-ck8ki 3 роки тому +3

    Theemkaa buying it for adimaattu vilaikku by its binami.

  • @arumugamv3395
    @arumugamv3395 3 роки тому

    Yanaikkum adi sarukkum

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому +2

    Maran bros wl buy ts wt & watch

  • @samueljason6781
    @samueljason6781 2 роки тому

    Ippadi ungal chanalil neerav modi vijay mallaiyaa avargalai patri podavum