Thillana Mohanambal Full Movie l Sivaji Ganesan l Padmini l T.S. Balaiah l Manorama | APN Films

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 66

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 місяців тому +13

    காலத்தால் அழியாத கலைக்காவியம் நன்றிகள் AP N and K V Mahadevan 🎉🎉🎉🎉🎉🎉 இதில் நடித்து இருக்கும் அனைவரும் உண்மையாக வாழ்ந்து இருக்கிறார்கள் ❤. நடிப்பின் இமயம் ❤ நாட்டியப் பேரோளி பத்மினி ஆஹா காதல் காவியம் படைத்து விட்டார்கள்❤❤❤❤👌👍🌹💐🌹💐🌹💐

  • @PrabhaKrishna-w3m
    @PrabhaKrishna-w3m 6 місяців тому +31

    காலத்தை வென்று காவியம் படைத்த ஓர் அழகான படம் தில்லானா மோகனாம்பாள்,படம் பார்க்க பார்க்க சலிக்காது அவ்வளவு சிறப்பு,இது போன்று படங்கள் இற்றைய காலத்தில் எடுப்பது கஷ்டமே.

  • @simplyhuman8417
    @simplyhuman8417 3 роки тому +8

    Naan Intha Generation But APN Sir Oda Ella Padangalum Semayaa Irukku..
    Entertainment,Sentiment,Acting,Music, Moral of the story ellame best.. Kannukku kulurchiyavum, manathukku ithamaagavum irukku.. Nandri APN Ayya And His Team

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 21 день тому +1

    ஒரு கலைஞன் தனது கலையை தெய்வத்திற்கு இணையாக நினைத்தாலும் கலைஞன் எப்போதும் ஏழ்மையாகதான் இருக்கின்றான்.சினிமா கலைஞர்களை தவிற!

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 2 місяці тому +1

    அன்று‌ மட்டுமல்ல இன்றும் என்றென்றும் மக்கள் மனதை வென்ற காவியம் தில்லானா மோகனாம்பாள். இது போன்ற காவியங்கள் மீண்டும் புதுப் பொலிவுடன் நவீன தொழில் நுட்பத்தில் திரையரங்குகளில் வேண்டும் எம் ஞானத் தகப்பன் பத்மஶ்ரீ டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் மீண்டும் உலகெங்கும் ஒலிக்கனும்

  • @sankaricat
    @sankaricat 2 роки тому +7

    super legend sivaji and natya peroli padmini super jodi and rest actors perfect choice super movie

  • @cringeemaxtamil2863
    @cringeemaxtamil2863 6 місяців тому +4

    Manorama ❤

  • @akbarali786akbarali2
    @akbarali786akbarali2 6 місяців тому +5

    புகழ்அனைத்தும APN அவர்களுக்கே

  • @nikkiscuteee1544
    @nikkiscuteee1544 3 місяці тому +5

    எத்தகைய படம் இல்லை காவியம் மீண்டும் திரையரங்குகளில் வேண்டும் நான் சொல்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க
    Now days many movies they are re releasing please tell me is this wonderful epic movie need to be re released or not

  • @venkataramanps8974
    @venkataramanps8974 2 роки тому +9

    Always enjoyable movie

  • @KrishnaKrishna-q4g2g
    @KrishnaKrishna-q4g2g Місяць тому

    Life muludhum indha film parthukonde irukalam.super film.Nathaswaram kalaikum barathanaatiya kalaikum important koduthu nammudaya kalacharathirkum important kuduthu edukapata film.super.Naan oru sivagiganesan rasigan.Thanks APN sir

  • @sachinm4092
    @sachinm4092 Місяць тому +2

    Ever green movie 👍👍👍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 місяців тому +4

    ஆச்சி ** மனோரமா ** அர்ப்பணிப்பான தத்ரூபமான நடிப்பு ஆஹா அற்புதம் 👌👌👌👌👌👌👏👏👏🌹

  • @BalRaj-o6h
    @BalRaj-o6h Місяць тому +2

    Very good super fentastic performance movie thillanamoga ambal

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 2 роки тому +3

    Evergreen movie

  • @TamizharAatchi
    @TamizharAatchi 6 місяців тому +6

    நம் கலாட்ச்சார நாதச்வரமும் மேளமும்🥰 நம் கோவில்களில் மறுபடியும் ஒலிக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்💪🔥

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 місяці тому

      ஒரு வேண்டுகோள், மீண்டும் நம் ஓங்கோல் கோஷ்டிக்கு அந்த வேலையை குடுக்க வேண்டும். 😂

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 Рік тому +3

    Am 90s kid but still fan of legend a.p nagarajan sir ☺️

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 Місяць тому +1

    கலை காவியம் ❤️💞

  • @sureshm3831
    @sureshm3831 3 дні тому

    My. Favoitemovie👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amrithravi1884
    @amrithravi1884 2 роки тому +2

    Classic 🙏😇

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 4 місяці тому +3

    Super best filim...Congratulations to Sivaji and Padmini couples❤❤❤🎉😂😅

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 роки тому +6

    NT Balaiah nagesh Padmini kvm Mano Apn where can we get this talents together.

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    Super 💐🌹👍

  • @subramaniankumaran9554
    @subramaniankumaran9554 11 днів тому

  • @satishkumarkaliyaperumal3781
    @satishkumarkaliyaperumal3781 2 місяці тому +1

    Best classical movie

  • @Truth2023teller
    @Truth2023teller 3 роки тому +1

    ஆஹா அற்புதம்

  • @Vhchannel108
    @Vhchannel108 2 місяці тому +1

    I like nagesh ..super performance

  • @venmuhilarumugam5933
    @venmuhilarumugam5933 Місяць тому

    Very good.

  • @venkataramanps8974
    @venkataramanps8974 2 роки тому +32

    Ageless classic movie

  • @sowmiyanjaya1010
    @sowmiyanjaya1010 2 роки тому +2

    All all well

  • @subramanniyan8351
    @subramanniyan8351 2 місяці тому

    வாழ்க வாளர்க தமிழ்

  • @DeepanArunachalam
    @DeepanArunachalam 2 місяці тому

    Om Shivaji Namah🙏🙏🙏🙏🙏🙏❤

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 3 роки тому +2

    நல்லது

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 6 місяців тому

    Ippavellam suntv sundayla thirumba thirumba araicha maavu araicha padatha podama idha potirukalam en thathavuku romba pudikkum indha padam paaka illati trp rating koodikitte irrukum

  • @nandinishinde2258
    @nandinishinde2258 6 місяців тому

    We look forward to correct translation of dialogues during the movie in order to follow and enjoy, but translation is very poor and we are disappointed.Please do correct dialogue translation.Thank you.

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 3 місяці тому

    திலேதில்தில்

  • @somusomutvr3894
    @somusomutvr3894 День тому

    PORT

  • @sak6604
    @sak6604 2 роки тому +2

    1:18:34 song name please

    • @profsanandhanfrsc1518
      @profsanandhanfrsc1518 2 роки тому

      என்ன பாடல் என்று தெரியவில்லை. ஆனால், அது சிந்துபைரவி ராகம்.

  • @nayagisvlog6744
    @nayagisvlog6744 5 місяців тому

    2024

  • @nagarajanseshaiyengar3338
    @nagarajanseshaiyengar3338 2 роки тому

    P

  • @ralngm
    @ralngm 2 роки тому

    1:52:13 to 1:52:25 : that is the usual overacting of Ganesamoorthy.

    • @venkataramanbalasubramania5701
      @venkataramanbalasubramania5701 7 місяців тому +1

      Anyone can do this why not you. Don't show your intelligence by calling his original name ganesa Murthy.

    • @ralngm
      @ralngm 7 місяців тому

      @@venkataramanbalasubramania5701 yes, anyone can do! As you said I am intelligent, it is natural to use it. And it is my habit to use the original name.

    • @venkataramanbalasubramania5701
      @venkataramanbalasubramania5701 7 місяців тому

      @@ralngm will you call dhakshinamoorthy

    • @venkataramanbalasubramania5701
      @venkataramanbalasubramania5701 7 місяців тому

      Will you use your intelligence to call Shri dhakshinamoorthy muthaiya narayanasway which are all original names.

    • @venkataramanbalasubramania5701
      @venkataramanbalasubramania5701 7 місяців тому

      Why no reply for my question

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 4 місяці тому

    2024 pakkuravanga like pannunga

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 21 день тому

    ஒரு கலைஞன் தனது கலையை தெய்வத்திற்கு இணையாக நினைத்தாலும் கலைஞன் எப்போதும் ஏழ்மையாகதான் இருக்கின்றான்.சினிமா கலைஞர்களை தவிற!

  • @venkataramanps8974
    @venkataramanps8974 2 роки тому +2

    Evergreen movie

  • @chellaiahpillairamamoorthy9508