யுத்தத்திற்கான இஸ்ரேலின் ரகசியத் திட்டம் /

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2023
  • #Israel #Gaza #Palastine #KunaKaviyalahan
  • Розваги

КОМЕНТАРІ • 114

  • @kanniahrajkanna9537
    @kanniahrajkanna9537 8 місяців тому +6

    அண்ணன் எப்போதும் மற்ற ஆய்வாளர்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் இருந்து உலக அரசியலை நோக்குபவர் வாழ்த்துக்கள் அண்ணன் ❤️

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 8 місяців тому +8

    சூப்பர் அண்ணா யாரும் இதுவறை இந்த கோணத்தில் இப்போறை பார்க்கவில்லை நண்றி எம் சிந்தனை ஆற்றலை தூண்டியதற்கு 🙏 ( விழிப்பே விடுதலையின் முதல் வித்து )

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 8 місяців тому +8

    நான் அறிந்தவரை எந்தவொரு ஆய்வாளரும் முன்வைக்காத கருத்து . உண்மையாகவே படுகிறது. நன்றி

  • @kamalsabapathy2919
    @kamalsabapathy2919 8 місяців тому +6

    உங்களின் தகவல்களுக்காக நாம் காத்திருப்போம் எப்போதும்

  • @pathmanathansankar5446
    @pathmanathansankar5446 8 місяців тому +1

    உங்களின் தகவல்களுக்கு நாம் காத்திருப்பேன் எப்போதும்

  • @iwantmokney9251
    @iwantmokney9251 8 місяців тому +1

    சிறப்பான விளக்கக் காணொளி. நன்றி. வாழ்த்துகள்.

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 8 місяців тому +5

    உண்மையான விடயம் உங்களால் அறிய முடிகின்றது.நன்றி

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 8 місяців тому +4

    குனாவுக்கு எனது வணக்கம் தங்களின் ஆய்வுகள் ஆதாரங்கள் வரவேற்க வேண்டியது

  • @nadarajahsivananthan1477
    @nadarajahsivananthan1477 8 місяців тому +12

    எந்த ஆய்வாளரும் சொல்லாத விடயம் ஆனால் உண்மை இதுதான் நன்றி தம்பி

  • @ravivelu9399
    @ravivelu9399 8 місяців тому +2

    Thank you back

  • @srilankanraja9338
    @srilankanraja9338 8 місяців тому +5

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰💪💪💪💪👍👍👌👌👌👌

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 8 місяців тому +2

    நன்றி அண்ணா

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 8 місяців тому +6

    வழமை போல் இந்த போரின்
    மிக முக்கியமான நோக்கத்தை விரிவாக
    அறிவித்துவிட்டீர்கள்.....
    Super❤❤❤❤
    உலக அரசியல் இராஜதந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்ட விடயம் எமது
    அறிவியக்கத்தில் பேசப்படுவது சாதாண விடயம் அல்ல.....
    தொடரட்டும்...

  • @isma7744
    @isma7744 8 місяців тому +5

    அருமையான பதிவு. இந்தியாவை பற்றியும் ஒரு பதிவு போடுங களேன். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இந்தியாவிற்கு எதிராக சீனாவின் அணியில் சேர்கின்றன. இந்தியா தன் மக்களின் முஸ்லீம் மற்றும் சீக்கியர்கள்களை அடக்கி ஆள நினைப்பது மற்றும் அண்டை நாடுகள் எதிரி ஆவது . இது எதில் போய் முடியும் ?

  • @allenroy9974
    @allenroy9974 8 місяців тому +2

    ❤❤❤

  • @user-by5vy4zn4h
    @user-by5vy4zn4h 8 місяців тому +7

    தங்களின் ஆய்வு சரியாகத்தான்தெரிகிறது

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 8 місяців тому +3

    இஸ்ரேல் தன்னுடைய கேந்திர முக்கியத்துவத்தை செயற்கையாக இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை நாம் உணர வேண்டும். ஏனெனில் அதைவிட கேந்திர முக்கியத்துவமான இடத்தில் நம் தாய்நிலம் இருக்கிறது. உங்களுடைய இப்பதிவைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, நம் தலைவர்களும், தலைமைத்துவங்களும் விட்ட தவறுகள் சம்மட்டியாய் தலையை நொருக்குகின்றது அண்ண. ஆனாலும் வாய்ப்புவெளி எம்முன் விரிந்து கிடக்கிறது இன்னமும். நன்றிகள் அண்ண

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +1

      இந்த விழிப்பை தான் இந்த அறிவியக்கம் எதிர்பார்க்கிறது

  • @crawleytamil
    @crawleytamil 8 місяців тому +1

    மிக சரியே அமெரிக்க இன்று காசா இல்லாத பாலத்தீனம் என்று பேசத் தொடக்கி உள்ளது இவைகளுடன் ஒப்பிடும் போது நாம் கண்டு கொள்ளப்படாமல் காணாமல் ஆக்கப்படுவோம் போல் உள்ளது வலியது வாழும்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 8 місяців тому +4

    நன்றி குணா..
    தொடர்ந்து பதிவிடுங்கள். ஆனால் ஒவ்வொரு காணொளியும் 20 நிமிடத்திற்கு மேல் போகவேண்டாம்.

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 8 місяців тому +1

    ப்பா செம்மை விளக்கம் 😮😮😮😮😮❤❤❤❤❤❤

  • @mahendranthangavel3156
    @mahendranthangavel3156 8 місяців тому +8

    வழக்கம் போல் தெளிவான பார்வை.. நன்றி அண்ணா

    • @abdullahmohamed6980
      @abdullahmohamed6980 8 місяців тому

      ua-cam.com/video/_c-gKFxeXyM/v-deo.htmlsi=t2Kqf6LoaPujMlVx

    • @abdullahmohamed6980
      @abdullahmohamed6980 8 місяців тому

      [04/11/2023] 10:37
      ua-cam.com/video/VGYs319JJHs/v-deo.htmlsi=EFVh3kXHPQtlgdRQ
      ua-cam.com/video/vQblOdZ02oc/v-deo.htmlsi=StkY846QeaLuPQAu
      ua-cam.com/video/uvnzejr_QiE/v-deo.htmlsi=K6NnDqfvQqdyVBfR

  • @rajanehamparanathan3598
    @rajanehamparanathan3598 8 місяців тому +1

    Thank you for your information.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 8 місяців тому +3

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @zaffrullahwazeer5383
    @zaffrullahwazeer5383 7 місяців тому +1

    Good explanation

  • @user-hw1tg5pg7v
    @user-hw1tg5pg7v 8 місяців тому +2

    Super semma explanation thanks for your news brother

  • @tamilwind3835
    @tamilwind3835 8 місяців тому +1

    மிக அருமை அண்ணா ❤️

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 8 місяців тому +1

    மிக மிக அருமை தம்பி.வரும் இருதுருவ உலக ஒழுங்கில்
    ஒரு கோட்டுக்கு சமாந்திரமாக மறுகோடு
    (சுயெஸ்-பென் கூரியன்)
    பற்றிய உங்கள்
    ஆழமான பார்வையும் சாமானியர்களுக்கான விளக்கமும்
    மிக மிக சிறப்பு😍😍😍.
    அத்துடன் G20இல் இந்தியா இஸ்ரேலுக்கூடாக போடவிருக்கும் புதிய வர்த்தகப்பாதை பற்றி விரிவாகவும்,மற்றும் இந்தியா இலங்கையை குறிப்பாக ஈழத்தமிழரை இனிமேல் எப்படி கையாளப்போகின்றது என்பதையும் மிக விரிவாக விளக்கவும்🙏🏿🙏🏿🙏🏿.

  • @mayaphilip
    @mayaphilip 8 місяців тому +4

    Thank you for your brilliant message .Best explanation kuna.🎉 God bless you🙏🙏🙏

  • @kumarkannan683
    @kumarkannan683 8 місяців тому +1

    சூப்பர் அண்ணா❤

  • @rokinirikini7053
    @rokinirikini7053 8 місяців тому +1

    தூர நோக்கு அரசியல் ஆய்வு வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.... ஈழதேசம்

  • @vimal2344
    @vimal2344 8 місяців тому +5

    I am always waiting for your video. Thank you Kuna❤

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 8 місяців тому +3

    Wonderful and very simple, understandable explanation. You are absolutely correct.

  • @yasotharaniyampillai9705
    @yasotharaniyampillai9705 8 місяців тому +2

    Well said brother... It's your different version as usual... All drops got reaction but we don't realize that 😮

  • @nallalingamnatkunam2741
    @nallalingamnatkunam2741 8 місяців тому +2

    New analysis..best..godbless u.

  • @johnantonysamy2879
    @johnantonysamy2879 8 місяців тому +2

    Awesome sir

  • @rahiniuthayasooriyan6456
    @rahiniuthayasooriyan6456 8 місяців тому +3

    Supper உண்மை தெளிவான விளக்கம் வாழ்க இன்னும் வளரவும்❤

  • @selvasri3173
    @selvasri3173 8 місяців тому +3

    Brilliant work 👏 👍

  • @mohamedazwan1172
    @mohamedazwan1172 8 місяців тому +1

    😎😍😘😆

  • @DineshDinesh-pq8uo
    @DineshDinesh-pq8uo 8 місяців тому +2

    வணக்கம் அண்ணா

  • @nimmalanvishawanathan6519
    @nimmalanvishawanathan6519 8 місяців тому +2

    Grate Anna..about some srilankan politics....

  • @gparavindan
    @gparavindan 7 місяців тому

    Great analysis.
    Only now some people started
    writing about this connect.

  • @arumugamm6040
    @arumugamm6040 8 місяців тому +1

    சிறப்பான விளக்க உரை.

  • @pethurupillaijebanesan2896
    @pethurupillaijebanesan2896 8 місяців тому +1

    சுப்பர்

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 8 місяців тому +1

    I am very proud as your member ❤

  • @crawleytamil
    @crawleytamil 8 місяців тому +6

    சிறப்பு இந்த வலுச் சமநிலைப் போட்டியில் இந்தியாவின் நிலை என்ன? இதற்க்கூடாக எமது(தமிழர்கள் ) குரல்கள் தேவைககள் அனைத்தும் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமா ?

    • @callamkuddy8260
      @callamkuddy8260 8 місяців тому

      இந்தியாஅரசனை நம்பி புருசனை கைவிடும்நிலை
      ரஸ்யாசீனாவைபகைத்துகொண்டு இந்தியாஅழிவைநோக்கிபோகுது

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +1

      பேசுவேன்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 8 місяців тому +2

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @parbapa8286
    @parbapa8286 8 місяців тому +3

    👍👍👍🇱🇰🇱🇰

  • @nesansivany7700
    @nesansivany7700 8 місяців тому +4

    குணா! இந்த மந்திரத்தை கொஞ்சம் முதல் விளக்கமாக எமக்கு கூறியிருந்தால் நாம் அமைதியா துங்கியிருப்பம்.
    என்றாலும் நண்றி.

  • @nishanthgamer721
    @nishanthgamer721 8 місяців тому +2

    Super video sir please continue ❤

  • @AshrafKhan-lv5dp
    @AshrafKhan-lv5dp 8 місяців тому +1

    Great information

  • @ravvaratha9962
    @ravvaratha9962 8 місяців тому +3

    முள்ளிவாய்க்காலில் மேற்குலகின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி இடப்பட்டுவிட்டது? உக்கிரேனில் அதற்கான வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளது ? மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று மொத்தத்தில் நடப்பது பிண அரசியல்! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

  • @raj-iw3sq
    @raj-iw3sq 8 місяців тому +3

    Thodarnthu video podunga
    Thank you ❤

  • @praveenrastha9309
    @praveenrastha9309 8 місяців тому

    அண்ணா இலங்கை பற்றிய செய்திகள் போடுங்கள் அண்ணா

  • @thurais2748
    @thurais2748 8 місяців тому +1

    Thank you 🙏great explanation ❤

  • @vijibabu4452
    @vijibabu4452 8 місяців тому +1

    Thank you for coming

  • @ttyg963
    @ttyg963 8 місяців тому +8

    மாற்றுக் கடல் போக்குவரத்து பாதை அமைப்பதற்கு ரஷ்யாவும் சீனாவும் எவ்வாறான எதிர்வினை ஆற்றும் அதைப் பற்றியும் ஒரு காணொளியை பதிவு எதிர்பார்க்கிறோம் நன்றி

    • @seetharajendram955
      @seetharajendram955 8 місяців тому

      நீங்கள்கூறுவதுஉண்மையாயின் ஸ்ரவேலின்இத்திட்டத்தைப்பற்றி சீனா, றைசியா, இந்தியாபோன்றநாடுகளுக்குத்தெரியாமல்இருக்குமா இதுநடைபெற்ரால் ஸ்ரவேல்மேற்கூறியஎல்லாநாடுகளையும்கட்டுப்படுத்துமே ஸ்ரவேலின்முன் மண்டியிட்டுநிற்க
      இந்தநாடுகள்சம்மதிக்குமா.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +1

      பேசலாம்

    • @user-lj4ix8ol2u
      @user-lj4ix8ol2u 8 місяців тому +1

      மின்சாரக் கார் பாவனை அதிகரித்து வரும் சூழலில் 16-55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவளிக்க வேண்டியிருக்கும் இத்திட்டத்தின் சாத்தியப்பாடு பற்றியும் , இந்த யுத்தத்தின் ஊடாக பாலஸ்தீனியர்களை காசாவை விட்டு நிரந்தரமாகத் துரத்திவிட்டு அல்லது கடுமையான கண்காணிப்புக்குள் வைத்திருந்து கொண்டு இஸ்ரேலைப் பிளந்து உருவாக்கப்படும் இத்திட்டத்தின் சாத்தியப்பாடு பற்றியும் நம்புபவர்கள் உலகின் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களை நம்பாத அமெரிக்க, இஸ்ரேலின் ரசிகர்கள் என்று துணிந்து சொல்லலாம்.

    • @SwaminathanSamiayya-nd9iy
      @SwaminathanSamiayya-nd9iy 8 місяців тому

      Thank you.

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 8 місяців тому +2

    Vannakkam

  • @juzlys
    @juzlys 7 місяців тому +1

    But still Suez Canal will exist for shipping movement.

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 8 місяців тому +2

    Ittutana matter wow Super !!! thank you bro weekly oru video uplord panna try pannunka bro please

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 8 місяців тому +3

    இப்போ இந்த நிகழ்ச்சி திட்டத்தினை அரபு நாடுகள் ஏற்குமா போராடி
    தோற்க்குமா?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      பொறுத்திருந்து பார்க்கவேண்டும்

  • @namoobalaji4045
    @namoobalaji4045 8 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yasinyasmeen9274
    @yasinyasmeen9274 8 місяців тому +1

    Wow kelvipadada seydi. Idai arabu nadugal anumadikkyma.

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 8 місяців тому

    நாம் வந்த வேலைய விட்டுட்டு...

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 8 місяців тому +2

    Development of Electric Vehicles in the future will have an impact on the demand for the crude oil. Suez canal will be operating along with the proposed Ben Gurion canal. What are the feasibility of this project become viable? How successful Israel going to capture Gaza?

    • @user-lj4ix8ol2u
      @user-lj4ix8ol2u 8 місяців тому

      Please ask serious questions like this to this fabricate stories❤

  • @laurentedwardpeiris2005
    @laurentedwardpeiris2005 8 місяців тому +1

    The Ben Gurion Canal Project, Israeli Canal is a proposed canal project through the state of Israel. It would connect the Gulf of Aqaba to the Mediterranean Sea. David Ben Gurion, for whom it would be named, is considered the Founding Father of Israel and was the first Prime Minister of Israel. The canal would rival the Suez Canal that runs through Egypt, which has had many disturbances in its history, such as the Israeli blockage through the Suez Canal and Straits of Tiran, Closure of the Suez Canal (1956-1957), Closure of the Suez Canal (1967-1975), and the 2021 Suez Canal obstruction. It would be almost one third longer than the 120.1 mi (193.3 km) Suez Canal, at around 182 mi (292.9 km). The cost of creating the Israeli canal is estimated to be between $16 - $55 billion USD.[1]

  • @vanithapunitharupen8136
    @vanithapunitharupen8136 8 місяців тому +2

    Hi

  • @bethiaanthony2375
    @bethiaanthony2375 8 місяців тому +3

    Today’s is the first time I see you smiling 😂😂

  • @TN-eh6of
    @TN-eh6of 8 місяців тому +1

    வணக்கம்

  • @krishnaambalavaner1802
    @krishnaambalavaner1802 8 місяців тому

    Will China and Iran support Gaza to prevent loosing the land for the benkurian project.

  • @user-jz9zb2bp8v
    @user-jz9zb2bp8v 8 місяців тому

    ALLAH NOT GIVE WAY.
    Inshallah
    Allahu akbar.

  • @thisainathansiva7192
    @thisainathansiva7192 8 місяців тому +1

    தமிழ்அரசியல்பற்றிபேசுங்கள்

  • @Nagarjun-wo4yz
    @Nagarjun-wo4yz 8 місяців тому +1

    Iranai western power attack panna china Russia war ku varuma anna from Tamil Nadu

  • @kamalsabapathy2919
    @kamalsabapathy2919 8 місяців тому +4

    என்ன ஐயா இப்படி ஒரு குண்டை போட்டு விட்டீர்கள்?

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp 8 місяців тому

    Egypt never allow Gaza to destroy

  • @balalpgini5190
    @balalpgini5190 8 місяців тому +2

    வணக்கம். சரி நீங்கள் சொல்வது போல் நடந்தது என்று வைத்துக்கொள்வோம். ஆசியநாடுகள், அரபு நாடுகள், ஆபிரிக்கநாடுகள் ,ரஸ்சியா, வடகொரியா உட்பட இஸ்ரேல் அமைத்த பாதையை பயன்படுத்த மறுத்தால்???

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +3

      மறுக்க முடியாமல் நிலைமை உருவாக்கப்பட்டுவிடும்

    • @balalpgini5190
      @balalpgini5190 8 місяців тому +1

      @@kunakaviyalahan இப்போது புரிகிறது. நண்றி சகோதரா

  • @MrPahirathan
    @MrPahirathan 8 місяців тому

    Isreals could not control Gas Palestinian tunnels.
    How would be possible canals?😮

  • @ahamedwadood
    @ahamedwadood 8 місяців тому

    Why is Egypt supporting in full scale to Israel even though Israel has an alternative project of the Suaz canal against Egypt? You should study the Greater Israel project and the third temple project of Israel.

  • @amarcool6086
    @amarcool6086 8 місяців тому

    Rahashiyam endru neengale pottirukkinga....ippo enkkum theriyum...ungalukku theriyum ellorukum theriyum apo adhu rahashiya thittamaaa...😲😲😲

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 8 місяців тому +1

    இஸ்ரேல் தன்னுடைய கேந்திர முக்கியத்துவத்தை செயற்கையாக இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை நாம் உணர வேண்டும். ஏனெனில் அதைவிட கேந்திர முக்கியத்துவமான இடத்தில் நம் தாய்நிலம் இருக்கிறது. உங்களுடைய இப்பதிவைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, நம் தலைவர்களும், தலைமைத்துவங்களும் விட்ட தவறுகள் சம்மட்டியாய் தலையை நொருக்குகின்றது அண்ண. ஆனாலும் வாய்ப்புவெளி எம்முன் விரிந்து கிடக்கிறது இன்னமும். நன்றிகள் அண்ண