பாக்கில் சம்பவம் செய்யும் RAW | சுத்தி சுத்தி இந்தியாவின் தரமான செய்கை | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 26 лют 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 698

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Рік тому +276

    நன்றி திரு விக்கி அவர்களே தமிழில் இந்த அளவுக்கு இதை சொல்ல யாருக்குமே எந்தப் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துக்கு மனசு வராது.அது கனவில் கூட மத்திய அரசாங்கத்தையும் ரா பெயரையோ ஏன் குறைந்தபட்சம் ராணுவத்தை கூட பாராட்டும் அளவுக்கு இங்கு யாரும் தயாராக இல்லை. அந்த நேரத்தில் நடுநிலைமையான பதிவு போட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Рік тому +1

      வடக்குல காலேஜ் தான் பூந்து கிளுகிளுன்னு கிழிச்சுட்டு இருக்கிறான் இந்தியாவை இவன் நல்லதை மட்டுமே பகிர்ந்து அப்படின்னு சொல்லி கெட்டதை எதுவும் சொல்லாம உங்கள எல்லாம் தற்குறி மாதிரி கொண்டு போய்கிட்டு இருக்கலாம் நீங்களும் வெட்கமே இல்லாம வீடியோவை பார்த்துட்டு இதுதான் உண்மை நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க !! சுடுகாட்டில் போய் முடியப் போறீங்க !!

    • @vinayagamellappan780
      @vinayagamellappan780 Рік тому +7

      நன்றி.

    • @srinivasanarasoor5846
      @srinivasanarasoor5846 Рік тому

      வாழ்க இளைஞனே , அப்படி போடு

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 Рік тому

      Excellent Mr.Vickey! Thank u and carry on with ur postings,!

    • @MrRsakthivel
      @MrRsakthivel Рік тому

      I proud of your command bro

  • @villabbs2046
    @villabbs2046 Рік тому +143

    வேட்டை தொடரட்டும்
    விக்கியின் விளக்கம் அருமை.
    Karma is a boomerang.

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 Рік тому +5

      வேட்டை தொடர்வது மகிழ்ச்சி;
      அதேசமயம் அது பற்றி பகிரங்கமாக
      மீடியாக்கள் பேச வேண்டாம் என்பதே
      நமது அவா.
      இது இரகசியமாக நடைபெற வேண்டிய
      மிஷன்.
      மிஷன் தொடரட்டும்.

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Рік тому +1

      வடக்குல காலேஜ் தான் பூந்து கிளுகிளுன்னு கிழிச்சுட்டு இருக்கிறான் இந்தியாவை இவன் நல்லதை மட்டுமே பகிர்ந்து அப்படின்னு சொல்லி கெட்டதை எதுவும் சொல்லாம உங்கள எல்லாம் தற்குறி மாதிரி கொண்டு போய்கிட்டு இருக்கலாம் நீங்களும் வெட்கமே இல்லாம வீடியோவை பார்த்துட்டு இதுதான் உண்மை நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க !! சுடுகாட்டில் போய் முடியப் போறீங்க !!

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Рік тому +132

    கேட்க கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
    RAW = MODI
    Jaihind 🇮🇳🚩

    • @Krish90551
      @Krish90551 Рік тому +10

      Daii lusu Raw uruvaakundu indira gandhi

    • @sridurgi5294
      @sridurgi5294 Рік тому

      👌👌👌

    • @TP-fr7sv
      @TP-fr7sv Рік тому

      @@Krish90551 அதை உருவாக்கினார் சரி அனால் இன்று அதை சிறப்பாக பயன்படுத்துபவர் யார். மோதி ஜிதானே? அப்புறம் என்ன சொல்றது.
      ஓரு அரசு உருவாக்கும் அமைப்பை அடுத்த அரசு பயன்படுத்த கூடாதா? முடியாதா? திமுக - அதிமுக மாத்தி மாத்தி திட்டங்களை பரஸ்பரம் திட்டங்களை முடக்குவது போல அந்த அமைப்பை கலைத்து விடுமா?

    • @mask2705
      @mask2705 Рік тому +2

      எந்த வகுப்பு படிக்கிறாய் சுரேஷ் தம்பி?

    • @ganeshkumarrs3373
      @ganeshkumarrs3373 Рік тому +8

      @@Krish90551 யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் ஆனால் சம்பவம் யார் செய்தார் என்பதுதான் முக்கியம்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Рік тому +38

    மிகவும் சாகசபடம்போல் இருந்த பதிவு இது .ஆனால் தற்போதிருக்கும் சூழ்நிலையில் இச்சம்பவங்கள் பாகிஸ்தானை மோசமான சூழலுக்கே கொண்டுபோகும் இருப்பினும் பாகிஸ்தான் இதை உணரப்போவதில்லை குப்புறவிழுந்தாலும் வீசையில் மண் ஒட்டவில்லை என்பது.போல்தான் நடந்துகொள்கிறது.நன்றி ஜெய்ஹிந்த்

  • @balabalakovil7870
    @balabalakovil7870 Рік тому +51

    நடந்த சம்பவம் மாதிரி இன்னும் பல சம்பவங்கள் நடக்க என் வாழ்த்துக்கள்.ஜெய் ஹிந்த்

  • @parthibanp9165
    @parthibanp9165 Рік тому +70

    விக்கி அண்ணா இதை ஒரு வேளை இந்தியாவின் உளவு அமைப்பான ரா செய்திருந்தால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதை அனைத்தையும் வெளியிட வேண்டாம் இதை ஒரு வேளை ரா செய்து இருந்தால் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த்👍👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @tnpolitics005
      @tnpolitics005 Рік тому +12

      ஒரு வேளை இதை raw செய்திருந்தால் உலகம் முழுவதும் இந்த செய்திகள் காட்டுத்தீயை போல பரவ வேண்டும்...அப்போது தான் இந்தியா என்றால் கொஞ்சம் அச்சம் வரும்...

    • @XYZEDITION
      @XYZEDITION Рік тому

      bro neengal rawvilai irukkuringala

    • @pktamil4820
      @pktamil4820 Рік тому +1

      @@tnpolitics005 😂🤣உலக அரசியலில் அமெரிக்கா , இஸ்ரேல் முன்னாடி இந்தியா கத்து குட்டி .

    • @tnpolitics005
      @tnpolitics005 Рік тому

      @@pktamil4820 நீ கூறுவது உண்மையாக இருந்தால் இப்போது நாம் அமெரிக்கா அல்லது ரஷ்யாவின் அடிமையாக இருந்திருக்கும்... நண்பனாக அல்ல...உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுக்காக உலக வல்லரசுகள் காத்திருக்காது...சீனா பாதி இந்தியாவை அவர்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருக்கும்... பாகிஸ்தான் முழு காஷ்மீரையும் ஆக்கிரமித்து இந்தியாவின் வேறொறு பகுதியையும் அவர்களுடையது என்று தாக்க துவங்கியிருக்கும்...

    • @gubangopi3766
      @gubangopi3766 Рік тому +1

      @@pktamil4820 நீங்கள் கூறுவது வாஜிபாய் ஆட்சிக்கு முன்னாடி

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Рік тому +56

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ekambarameshvar5785
    @ekambarameshvar5785 Рік тому +94

    பாகிஸ்தான் அல்ல பயங்கரஸ்தான்

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Рік тому +27

    நல்ல வர்ணனை, பாராட்டுக்கள் ஜெய் ஹிந்த்:

  • @vinayp1475
    @vinayp1475 Рік тому +12

    ரா,,,,,,,ரா. ,,,,, பாக்கிஸ்தானுக்கு நாம் செய்யும் நன்மை, இது புரிந்தால் போதும் எம் பாக்கிஸ்தான் தோழரே, மதத்தால் நம்மை பிரிப்பவர்களுக்கு மனிதத்தால் நாம் இணைந்து சகோதரத்துவ த்தை புரியவைப்போம் அமைதியை.

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому +25

    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Рік тому +66

    Well done raw we are proud to be 🇮🇳🇮🇳Indian🇮🇳🇮🇳 best of luck to who did that

    • @ananymous7595
      @ananymous7595 Рік тому +1

      😂. Believing this propaganda?

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl Рік тому +3

      @@ananymous7595 you may belive Or not instance taken place is true

    • @ananymous7595
      @ananymous7595 Рік тому +1

      @@SenthilKumar-eh9kl LOL this is propaganda brother. India in reality have zero core technologies and living conditions unlike vicky claims in his videos.

    • @sargunangoppalan7809
      @sargunangoppalan7809 Рік тому +2

      @@ananymous7595 yayaya, anything that is against your lovely country Pak is always propoganda.

    • @renukasp3510
      @renukasp3510 Рік тому +2

      ​@@ananymous7595 do you believe in number 72?

  • @bhalabhala4624
    @bhalabhala4624 Рік тому +17

    👌
    பிரபஞ்சம் தன் கடமையை செய்யும்..

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Рік тому +5

    சூப்பர் சம்பவம்
    இதல்லாம் எவன் வாய் திறக்கிறான்
    வாழ்க பாரதம்(ஜெய் ஹிந்த்)

  • @arungiri4204
    @arungiri4204 Рік тому +14

    வல்லவனுக்கு வல்லவன் உண்டு..

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii Рік тому +21

    Good work by RAW.... We hit the head of the team. Reforming the new team is too hard.

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 Рік тому +24

    Jai Modi Ji Sarkar Team Zindabad 🙏🚩🇮🇳💐

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Рік тому +2

    🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳

  • @meshu6602
    @meshu6602 Рік тому +36

    Jai hind anna🇮🇳❤

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Рік тому +1

      வடக்குல காலேஜ் தான் பூந்து கிளுகிளுன்னு கிழிச்சுட்டு இருக்கிறான் இந்தியாவை இவன் நல்லதை மட்டுமே பகிர்ந்து அப்படின்னு சொல்லி கெட்டதை எதுவும் சொல்லாம உங்கள எல்லாம் தற்குறி மாதிரி கொண்டு போய்கிட்டு இருக்கலாம் நீங்களும் வெட்கமே இல்லாம வீடியோவை பார்த்துட்டு இதுதான் உண்மை நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க !! சுடுகாட்டில் போய் முடியப் போறீங்க !!

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 Рік тому +16

    Hi Vicky. Raw always rocking tha vera level mass 😎

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +5

    RAW 💗 சிறப்பு
    அடுத்த சம்பவம் தொடர்பான பதிவுக்கு காத்திருக்கிறேன் 🙏

  • @koodaiedi9658
    @koodaiedi9658 Рік тому +20

    💪🇮🇳RAW 💙🔥

    • @ananymous7595
      @ananymous7595 Рік тому +1

      😂. Believing this propaganda?

    • @theexplainer896
      @theexplainer896 Рік тому

      ​@@ananymous7595 stomach firing?

    • @ananymous7595
      @ananymous7595 Рік тому +1

      @@theexplainer896 yaaruku? India has zero core technologies like China. And ranked 109 in global hunger index idha pathu yaaruku stomach fire agum 😂.

  • @kutty3kutty
    @kutty3kutty Рік тому +5

    Super bro T🧢P 🇮🇳

  • @sureshrb5076
    @sureshrb5076 Рік тому +4

    ஜெய்ஹிந்த் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Рік тому +1

    சூப்பர் பதிவு இப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் பற்றி அதிகம் சொல்லுங்களேன்.

  • @GaneshKumar-rt2bl
    @GaneshKumar-rt2bl Рік тому +5

    Jai Hind..🇮🇳🇮🇳🇮🇳

  • @Teltakaran-tech
    @Teltakaran-tech Рік тому

    தெறிக்கவிடும் காணொளி.. வாழ்த்துக்கள் விக்கி... வாழ்க பாரதம்...

  • @thirumalaikumar6653
    @thirumalaikumar6653 Рік тому +13

    Vera level mass thallaivaa🙏🥰

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் திருமலை குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @006aranganathan8
    @006aranganathan8 Рік тому +8

    SAMBAVAMM SAMBAVAMMTHANNN BRO 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥💥

    • @eelatamilancolbalraj
      @eelatamilancolbalraj Рік тому +1

      வடக்குல காலேஜ் தான் பூந்து கிளுகிளுன்னு கிழிச்சுட்டு இருக்கிறான் இந்தியாவை இவன் நல்லதை மட்டுமே பகிர்ந்து அப்படின்னு சொல்லி கெட்டதை எதுவும் சொல்லாம உங்கள எல்லாம் தற்குறி மாதிரி கொண்டு போய்கிட்டு இருக்கலாம் நீங்களும் வெட்கமே இல்லாம வீடியோவை பார்த்துட்டு இதுதான் உண்மை நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க !! சுடுகாட்டில் போய் முடியப் போறீங்க !!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் அரங்கநாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Рік тому +11

    அருமையான தகவல்கள்
    தமிழ் பொக்கிஷம் 🔫 தெரிவிக்கின்றது 🤠
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @raju.114
    @raju.114 Рік тому +4

    Raw தன் வேலையை ஆரம்பித்து விட்டது.. வாழ்த்துகள் 👍👍

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Рік тому

    நன்றி

  • @sathishkumar-uu9ux
    @sathishkumar-uu9ux Рік тому +8

    ✊ Jai Hind 🇮🇳

  • @teramst8391
    @teramst8391 Рік тому +3

    Jai Hindustan

  • @trendingtime90
    @trendingtime90 Рік тому +12

    இந்த சாவுக்கெல்லாம் காரணம் RAW உளவாளிகள் தான் Al badhar Syed இறந்த புகைபடத்தை நான் நேற்றே பார்த்துட்டேன் சகோ இங்க இருக்க ஒரு UA-cam channel பார்த்தேன்

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 Рік тому +4

    Jaihind 🇮🇳🚩🕉️

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 Рік тому +2

    Verey great news vicky 👏 👍 🙌

  • @balajis3267
    @balajis3267 Рік тому +8

    Mass RAW..

  • @rajeshmani2243
    @rajeshmani2243 Рік тому

    ரொம்ப சந்தோசம், கேட்க நன்றாக உள்ளது, ஜெய் ஹிந்த்!

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 👍

  • @srikrishnan4048
    @srikrishnan4048 Рік тому +9

    உக்ரேன் ரஷ்யா ஒரு வருடமாக போர் நடக்கும் தகவலைச் சொல்லுவதற்கு உலக அளவில் தமிழ் பொக்கிஷம் விக்கி அண்ணனுக்கு நன்றி

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Рік тому

    நன்றி. வணக்கம்.

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Рік тому

    எது எப்படியே விக்கி இந்த சம்பவத்தில் அந்த சம்பவம் மிக கச்சிதமாகக சம்பவம் செய்தவர் சூப்பரான சம்பவவாதிதான்...
    எப்படியே தீவிரவாதம் வேறோடு அழியனும். மக்கள் நலமாய் வாழனும்... விக்கி இன்றய பதிவு மிக சந்தோசமான சம்பவ பதிவு வழங்கியமைக்கு மிக வாழ்த்துக்கள் விக்கி.
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏👍👍💪💪💪💪
    இந்தியா நம் அனைவருக்கும் சொந்தம்-தீவிரவாதிகள் தவிர-நல்லவர் நம்முடன் இருக்கட்டும்👍👍👍
    மோடிஜி இருக்க பயமேன்💪💪♥️♥️♥️🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @saravanand2708
    @saravanand2708 Рік тому +5

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்

    • @prabhushankarrc729
      @prabhushankarrc729 Рік тому +2

      Video potte 4 min tha aachu 8x la play panni paathiya

    • @logesh927
      @logesh927 Рік тому

      pundaiya moodu

    • @saravanand2708
      @saravanand2708 Рік тому +1

      @@logesh927 நன்றி... உன் முகவரி சொன்னா வந்து மூடிட்டு போய்டுவேன் ....🕵️🕵️🕵️

    • @saravanand2708
      @saravanand2708 Рік тому

      @@prabhushankarrc729 correct ஆ கண்டு பிடித்து விட்டீர்கள்... நன்றி நண்பரே...🕵️🕵️🕵️

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Рік тому +4

      ​@@logesh927 பாகிஸ்தானில் இருக்கும் தீவிர வாதிகள் செத்தா உனக்கு ஏன்டா எரியுது. உன் சொந்தக்காரரான அல்லது உன் கூட்டாளியா?

  • @pravinraj7350
    @pravinraj7350 Рік тому +13

    Jai hind ✊

  • @surendramohan676
    @surendramohan676 Рік тому +4

    Well done 👍 India and very very super news Vicky ji. I am hoping many incidents like this will happen in future.

  • @perumalperumal-sg2ri
    @perumalperumal-sg2ri Рік тому

    நன்றி நன்றி🙏💕 விக்கி

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому +5

    RAW செய்திருக்க வாய்ப்பு உள்ளது வாழ்க பாரதம்

  • @shakthipradeep.t.b7970
    @shakthipradeep.t.b7970 Рік тому

    அருமையான விரிவான விளக்கம்.தொடரட்டும்....

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому

    Sambhavangal nanraga nadakkattum. Thank you for your good explanation 🙂

  • @seenus4538
    @seenus4538 Рік тому +1

    Jaihind

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq Рік тому +2

    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Рік тому

    அருமை.....

  • @anukavitha18
    @anukavitha18 Рік тому +1

    Excellent excellent video. Your body language, the gethu in talk about our country was simply superb. Super informative video 👏👏👏

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Рік тому +3

    எது பாகிஸ்தான் நாட்டில் நடந்ததோ நன்றாக நடந்துள்ளது இனி இந்தியாவிற்கு நல்லதே நடக்கும் ஜெய் ஹிந்த்

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian singapore Mass speach jaihind 👍👍👍

  • @sankar478
    @sankar478 Рік тому +1

    சிறப்பான சம்பவத்திற்கு I am waiting தலைவா

  • @rockfazil-gg1jr
    @rockfazil-gg1jr Рік тому +2

    Vera level 💯 🇱🇰

  • @rathinamk488
    @rathinamk488 Рік тому +1

    மார்ச் 1காலையிலேயே தரமான பதிவு நன்றி,ஜெய்ஹிந்த்

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @muralim2331
    @muralim2331 Рік тому

    சூப்பர்.

  • @gana091
    @gana091 Рік тому

    தரமான சம்பவம் ..அழகான விளக்கம் ...நன்றி நண்பரே
    மென் மேலும் சம்பவங்கள் நடக்கணும் ....
    அப்டின்னாதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் ..

  • @lionelshiva
    @lionelshiva Рік тому

    Great vicky thanks

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Рік тому

    Ty. Vicky

  • @mbalajimbalaji4864
    @mbalajimbalaji4864 Рік тому +2

    Super excited

  • @beninvijay
    @beninvijay Рік тому +3

    AJITH Dovalji magic doctrine. Defencive offence.

  • @anandbabuj.s3167
    @anandbabuj.s3167 Рік тому

    Nalla sambhavam..👍

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 Рік тому

    அருமையான பதிவு. நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை. நன்றிகள் பல. காத்திருக்கிறோம் அடுத்த சம்பவத்திற்கு.

  • @superbeam23
    @superbeam23 Рік тому

    Great information Sir 👍 👌 👏

  • @abisaravana526
    @abisaravana526 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 Рік тому +1

    RAW வுக்குள்ளே RAW வா.
    ரா வாகவே இருக்கட்டும். ஜெய்ஹிந்த்.

  • @soorisam
    @soorisam Рік тому +1

    Thanks for ur valuable info 🇳🇪

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому

    தர்மம் வெல்லும் நீதி நிலைத்திருக்கும். உங்களின் காணொளிக்கு வாழ்த்துக்கள்

  • @sasikumar4168
    @sasikumar4168 Рік тому

    Excellent job

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 Рік тому

    நல்லவை நிகழ, முக்கிய முன்னெடுப்புகள். வாழ்க வையகம்

  • @muthurajam8879
    @muthurajam8879 Рік тому

    சூப்பர் சார்

  • @sellam1988
    @sellam1988 Рік тому

    மறக்க முடியாத வடு புல்வாம அட்டாக் அவங்க பலவீனமா இருக்கும் போதே இந்த தீவிரவாதிகளை களை எடுத்துவிட வேண்டும்💪🇮🇳

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Рік тому

    சூப்பர்

  • @balaji40m40
    @balaji40m40 Рік тому +1

    Semma vicky , nice work .

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +1

    Superb midi ji

  • @tamilprime
    @tamilprime Рік тому +6

    தமிழ்நாட்ல யாரும் சாவ மாட்ராங்க Bro! வருத்தமா இருக்கு-

  • @mktaoba5745
    @mktaoba5745 Рік тому

    amazing info vikki bro, thanks

  • @mohansundar4304
    @mohansundar4304 Рік тому

    அருமையான விளக்கங்கள் ..

  • @lingalinga148
    @lingalinga148 Рік тому +1

    எல்லாம் அவன் (RAW) செயல் . யாம் அறியேன் பராபரமே !!!...

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Рік тому +2

    Good update on RAW 👍 and SRA. Sindhudesh Revolutionary Army

  • @vishnup6309
    @vishnup6309 Рік тому +6

    Jai RAW.....Jai Hind 🇮🇳

  • @chelladurai5851
    @chelladurai5851 Рік тому +1

    தம்பி விக்கி பிரமாதம்...👍

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks

  • @rohitsundria308
    @rohitsundria308 Рік тому +1

    always love my country , with so many culture languages religions festivals no where on earth u will find , unity in diversity , jai hind

  • @KaranRavindhran
    @KaranRavindhran Рік тому

    Sema bro.. cheers

  • @mohenkumar3347
    @mohenkumar3347 Рік тому

    Super 👏👏👏👏

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 Рік тому +1

    Super Vicky ❤❤❤

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Рік тому +1

    சம்பவம்.....!!!!
    சம்போ... சிவசம்போ...
    சிவசம்போ.. சிவசம்போ..

  • @pradeepspk6642
    @pradeepspk6642 Рік тому

    Sambhavam super Vicky

  • @sasitaran606
    @sasitaran606 Рік тому +1

    Semme topic❤tp from malaysia

  • @madhusudhanang7802
    @madhusudhanang7802 Рік тому

    Nice clarity on topic..
    Jai hind

  • @boomidevi25
    @boomidevi25 Рік тому +1

    Super Anna 💐💐💐💐💐💐🎉🎉💐

  • @prabhuganesh5000
    @prabhuganesh5000 Рік тому

    Great

  • @thanigasalam9829
    @thanigasalam9829 Рік тому +1

    very good news vicky

  • @gokulam07
    @gokulam07 Рік тому

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான செய்தி