ஒரு வழியா வீட்டுக்கு போறோம் //கருப்பு கவுனி அரிசி இட்லி மாவு அரைப்பது எப்படி //தேங்காய் பால் ரசம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 40

  • @SuthaSutha-w6y
    @SuthaSutha-w6y 10 місяців тому +14

    உங்க வீடியோவை நேற்று முன் தினமும் காலையில் பார்த்து ஆச்சரியம். ஆமாங்க நீங்க சொன்ன மாதிரி கல்விதான் நம்பலமாதிரி இருக்கும் குடும்பத்துக்கு சொத்து. சூப்பர் தம்பி வாழ்க வளமுடன். உங்க வீடியோ வை 2நாள்ள பாதி பாத்திடேன் சூப்பர் சூப்பர் தம்பி நாங்க பெரம்பலூர் மாவட்டம் இப்போ நீங்க உங்கள பத்தி கூறின வீடியோ வை எங்கள பசங்களுக்கு காட்டினேன் உங்கள் உழைப்புக்கு தலைவணங்க வேண்டும் என்றனர். 🎉🎉

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 10 місяців тому +2

    unga videos new ah pakuran , romba nala iruku, neega peaurathum nala iruku .. Continues ah vlog podunga sis

  • @JoothiKumar-uj7zb
    @JoothiKumar-uj7zb 10 місяців тому +3

    Unkalai romda pidikkum enakku❤❤❤❤❤❤❤❤❤

  • @Gnp962
    @Gnp962 10 місяців тому +1

    கருப்பு கவுணி rice la adai dosai mavu ready pannuga sis

  • @SaraswathiS-so4us
    @SaraswathiS-so4us 10 місяців тому

    சிக்கன் குழம்பு சூப்பர் சிஸ்டர் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 10 місяців тому

    சூப்பர் . புது வீட்டுக்கு வாழ்த்துகள்.

  • @suthaammu2606
    @suthaammu2606 10 місяців тому

    anthe rice name PULUT HITAM apdinu naangge solluvom.. Kanji vaccah nalla irukkum.. (bubur pulut hitam) puasa time la kandippa irukkum 😋😋

  • @maryarputham8836
    @maryarputham8836 10 місяців тому +1

    கருப்பு கவுனி அரிசியில் புட்டு சுவிட் எல்லாம் செய்யலாம் அரிசிய வறுத்து அது கூட நட்ஸ் சேர்த்து லட்டு செய்யலாம்❤❤❤

  • @Saranya-kn9mr
    @Saranya-kn9mr 10 місяців тому +1

    Hi akka unga age enna unga speech ellam super unhala enakku romba putikum

  • @seethamadhu4824
    @seethamadhu4824 10 місяців тому

    Hai sister you are so inasent...

  • @gowsalyavasudevan9815
    @gowsalyavasudevan9815 10 місяців тому

    Sister karuppu kavini idli pisupisu Iruku nu sonigala, athuku konjam pacharisi add panuga

  • @gowsalyavasudevan9815
    @gowsalyavasudevan9815 10 місяців тому

    Im also waiting for your house warming

  • @nithyanithu1040
    @nithyanithu1040 9 місяців тому

    எங்க இருக்கீங்க

  • @Mageshvlogs-fv1oq
    @Mageshvlogs-fv1oq 10 місяців тому +1

    Akka evalo neram ooravaikanum ka rice ah

  • @DelhiTamizhachi
    @DelhiTamizhachi 10 місяців тому +3

    Usefull video sis ❤

  • @revathirevathi7986
    @revathirevathi7986 10 місяців тому +1

    Akka kids snaks podunga akka

  • @GOLDSTAR479
    @GOLDSTAR479 10 місяців тому

    மின்சாரம் சம்பந்த ஆபத்தான இடங்களில் தமிழ் மொழியில் எழுதி இருப்பார்கள்

  • @Gnp962
    @Gnp962 10 місяців тому +2

    Vlog super sis

  • @GOLDSTAR479
    @GOLDSTAR479 10 місяців тому

    malay மொழியில் bahaya Bபஹயா .ஆபத்து. Awas அவாஸ். கவனிக்க or எச்சரிக்கை

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 10 місяців тому +3

    புருணையில் இருக்கும் பப்பாளி பழத்திற்கு சுவை அதிகம் சகோதரி

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  10 місяців тому

      Unmai than amma😍😍

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  10 місяців тому

      Hi amma epdi irukenga,brunei la masala podi araikalam nu sonengala athu entha area amma share pananunga ma

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 10 місяців тому +1

      @@vinithashousecooking5597 விரைவில் அர்களை தொடர்புகொண்டு சொல்கிறேன் சகோதரி

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  10 місяців тому

      @@ammabanumakitchenvlog9114 ok ma

  • @kanikalipulla8837
    @kanikalipulla8837 10 місяців тому

    ❤❤❤❤

  • @revathirevathi4222
    @revathirevathi4222 10 місяців тому +1

    Haiii akka

  • @PandeeswariPandeeswari-n4g
    @PandeeswariPandeeswari-n4g 10 місяців тому +1

    Hi sis

  • @GOLDSTAR479
    @GOLDSTAR479 10 місяців тому

    நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பழகி கொள்ள முயற்சி செய்யலாமே?