வெளிநாட்டு வரன் அமையுமா? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 45

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 роки тому +10

    தினம் தினம் ஒரு வீடியோ பதிவு போட்டு, ஜோதிட ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்ட செய்யும் சின்னராஜ் ஐயா வாழ்க வளமுடன் ❤️🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 роки тому +2

    குருஜி ஐயா வணக்கம் உங்கள் வீடியோ பார்க்க அனைத்து நண்பர்களும் ஏதேனும் கமெண்ட் தெரிவித்தாள் சில கேள்விகள் கேட்டாலும் அதுக்கு ஒரு சின்ன பதிலாவது கொடுங்கள் ஐயா ஏனென்றால் உங்களிடம் ஜாதகம் பார்க்க பணம் இல்லாதவர்கள் மட்டுமே இந்த கமெண்ட் பாக்ஸில் கேள்விகள் கேட்பார்கள் எனவே அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யுங்கள்

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 2 роки тому

    தங்களின் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏

  • @sribalajiv
    @sribalajiv 2 роки тому

    வணக்கம் ஐயா..!
    சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்...
    பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா...
    1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா.
    2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா.
    3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா.
    4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா.
    5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா.
    6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா.
    7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @victory-nt3nj
    @victory-nt3nj 2 роки тому

    Ayya ungaludaya topic selection migavum arumai. You can use this profile for your research dob:- 07-10-1984, sadhayam, kumba rasi, simma lagnam, time of birth:03:05 AM.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 роки тому

    👌👌 சூப்பர் விளக்கம் குருவே. மிக்க நன்றி 😊🙏🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @palanivela1530
    @palanivela1530 2 роки тому +1

    அண்ணா தசை நடத்தக்கூடிய கிரகம் உபயலக்கினம் 7ஆம் அதிபதி ஓட சேந்து 9இல் அஸ்தமனம் ஆகின பலன் எய்ப்படி வரும்? சனி 7ஆம் பார்வை பலனை குறைக்கும்.விதிவிலக்கும் சேத்தி சொல்லுங்க அண்ணா

  • @KAVINSEMMALAI
    @KAVINSEMMALAI 12 годин тому

    வெளிநாட்டில் பிறந்த பெண்ணின் ஜாதகம் எப்படி கணிக்க முடியும்???

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому

    அருமையான விளக்கம் சார் இதில் 6 இடத்து அதிபதி, நீசம் பெற்று இருந்தால் எப்படி அறிவது சார்

  • @KSriKanthKANNAA
    @KSriKanthKANNAA 2 роки тому +1

    Sir Sunday live thirumba edit panni podunga.... it's cut video

  • @sundarrajan8322
    @sundarrajan8322 2 роки тому +1

    ஐயா தயவு செய்து எனது ஜாதகத்தை எடுத்துக்காட்டி வீடியோ போடுங்கள் ஐயா ஏனெனில் யோகமான ஜாதகம் சொல்கிறது ஆனால் என்னோட வாழ்க்கை கஷ்டம் தவிற வேற அதுவும் பகல கல்வி போச்சு என் பிறந்த தேதி 01/02/1990 நேரம் 03:20 pm பிறந்த இடம் சென்னை

  • @divyamanoj3153
    @divyamanoj3153 2 роки тому +1

    sir for me my dasa nathan (3rd and 10th lord ) is in 12 th place standing in 6th house nakshatra . iam kumba lagnam . i came to India from UAE in the beginning of this dasa period itself. I feel like horoscope is not working well for me. 🙏🙏 .

  • @ramana3015
    @ramana3015 2 роки тому +1

    நான் உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும் ஐயா

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому

    Thank you sir🙏🙏

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 роки тому

    Vanakkam sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @venisri9610
    @venisri9610 2 роки тому

    Super sir👍

  • @sundarrajan8322
    @sundarrajan8322 2 роки тому

    ஐயா காலை வணக்கம் நான் வாக்கிய பஞ்சாங்கம் முதல் திருக்கணித பஞ்சாங்கம் வேறுபடுத்துதல் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஏனெனில் எனது ஜாதகத்தில் வாக்கிய பஞ்சாங்கம் மீன ராசி ரேவதி நட்சத்திரம் திருக்கணித பஞ்சாங்கத்தில் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் இது உண்மை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா

  • @aegansridhar
    @aegansridhar 2 роки тому

    8th house good position la iruthal nallathu than nadakhum plus lagnathipathi strong

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 місяців тому

    🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 2 роки тому

    Vanakkam anna

  • @aegansridhar
    @aegansridhar 2 роки тому

    Sir,6,7,&12th houses stronga iruthalum 2nd house Atchi iruthal foreign yogam irukhuma?

  • @Praneetha9985
    @Praneetha9985 2 роки тому

    Shirt super sir

  • @purushothamanv79
    @purushothamanv79 2 роки тому

    19/11/1984
    9.10 PM
    Cheyyar
    2013 registered ph.d lot of struggle sir . June month finished synopsis meeting .but not yet finished thesis report.kindly tell sir when finished degree sir. Mind disturbing otherwise 8 years waste sir...

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 роки тому

    Sani neecha vakram Sani dasai kudumaya irukkum solranga answer sir please

  • @karpagamk6713
    @karpagamk6713 2 роки тому +1

    அண்ணா இது ஏற்கனவே போட்ட வீடியோ கட் பண்ணீருக்கீங்க😀😃👍🙏

  • @narasimmalurajasekaran718
    @narasimmalurajasekaran718 2 роки тому +1

    ஐயா
    சட்டை உங்களோட மதிப்பை குறைக்கிறது

  • @chandruchandra02
    @chandruchandra02 2 роки тому

    🙏🙏🙏

  • @KSriKanthKANNAA
    @KSriKanthKANNAA 2 роки тому

    Edit last Sunday live sir

  • @saranvikas5732
    @saranvikas5732 2 роки тому

    6ஆம் இடத்து அதிபதி குரு 6ல் ஆட்சி 7&8 ஆம் இடத்து அதிபதி உடன் 6ல் இருந்தால் ஆனால் திசை வரல Sir

  • @poetking9511
    @poetking9511 2 роки тому

    Sir unga as usual introduction miss pannitinga...

  • @mkzola5219
    @mkzola5219 2 роки тому

    🙏❤️🙏

  • @balabalraj2404
    @balabalraj2404 2 роки тому

    மிதுனலக்கினத்தில் குரு நின்றசாரம் ராகு பலன்

  • @mru7633
    @mru7633 2 роки тому

    Vanakkam Sir. My daughter birth time 9:17am date : 17/05 /2003 Place : Erode
    Please help me Sir I am a poor family. Enna padikkalam? Entha girakam athiga subathuvamaga irrukurathu endru sollungal Sir

    • @nagarajans3729
      @nagarajans3729 2 роки тому

      What is your interest? Adhu k or not k nu solradhu easy

  • @ponlakshmipriyamarimuthu510
    @ponlakshmipriyamarimuthu510 2 роки тому

    DOB:25.10.1996.
    மீனம் ராசி
    ரேவதி நட்சத்திரம்...
    கும்ப லக்னம்...எனக்கு எப்போது திருமணம் நடக்கும் சார்....நிறைய பரிகாரம் பண்ணியும் இன்னும் கை கூட வில்லை....

  • @sevy4772
    @sevy4772 3 місяці тому

    Enaku elaame oreh veetla iruku sir😂😂😂

  • @mayuran1611
    @mayuran1611 2 роки тому

    வெளிநாட்டு வரன் எதுக்கு இங்க கக்கூசு கழுவ வா? நம்ம ஊருதான் சொர்கம்

  • @karthikeyani8347
    @karthikeyani8347 2 роки тому

    🙄🙄