கிராமத்து முறைப்படி காய்கறி போட்டு கறி குழம்பு என்னுடைய கை பக்குவத்தில் 👌

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 38

  • @meenam4391
    @meenam4391 Рік тому +7

    எங்க அம்மா ஆயா கூட இப்படித்தான் அக்கா செய்வாங்க சூப்பர் அக்கா ❤❤🤤🤤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Рік тому +2

    Superb & Delicious Preparation .Thanks for Serving the needy people's. God Bless you.

  • @rohinik9049
    @rohinik9049 Рік тому +2

    Super amma 👍 vera leaval yummy 😋 super 👍

  • @priyasuresh6608
    @priyasuresh6608 Рік тому +2

    Super vera level yummy 😋

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog mutton kulumba recipes super different style thanks for shareing this video

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods 7 місяців тому

    எங்க வீட்டிலேயும் காய் போட்டு தான் வைப்போம் sis

  • @sharmilasrinivasan-fw6zz
    @sharmilasrinivasan-fw6zz 11 місяців тому

    Super aunty u r a pure soul. U will go sky heights.

  • @ramyaselvi3469
    @ramyaselvi3469 2 місяці тому

    🙏🙏🙏

  • @jessieruben3573
    @jessieruben3573 10 місяців тому

    Vikky ma ungalukku Kadavul aasirvatham romba romba iruku ma ❤ungal manasu neraju ellam panringa. Happy ahh iruku Vikky en kuda pravatha oru sister love u ma❤❤

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 11 місяців тому

    Amma unga samyal and unga voice enaku romba pudikum ma. And sister marriage super happy nadanthathu. Parka happy irunthathu amma

  • @Redroses852
    @Redroses852 9 місяців тому

    முருங்கைக்காய் கறி குழம்பு நாங்கள் அடிக்கடி செய்வோம்

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому +1

    Super... வாழ்த்துக்கள்.

  • @yasanayasana3469
    @yasanayasana3469 11 місяців тому

    Super akka very nice ❤❤

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +1

    Super 👌👌

  • @sureshd8840
    @sureshd8840 Рік тому

    Aramai 🎉sister🎉

  • @athmalayam4146
    @athmalayam4146 11 місяців тому

  • @user-hs8qe5xt9k
    @user-hs8qe5xt9k 11 місяців тому

    Mullangi poduvanga enga Amma super ah irukkum

  • @mushidhabeham7806
    @mushidhabeham7806 Рік тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nancyl633
    @nancyl633 6 місяців тому

    Murunkai kaai mutton kulamba try pannuraen ma senchathu illa ma

  • @usdhath3334
    @usdhath3334 Рік тому

    Super emmi

  • @Kaali-j2p
    @Kaali-j2p Рік тому +1

    Amma mutton kulambu
    Thelivaga podunga full video podunga naduvula vera
    Pathirathil pottathu ethuvum purila ma

    • @vishnumithun7368
      @vishnumithun7368 3 місяці тому

      Crt தான் சொல்லுறாங்க clear solla eappdi pana eappdi theriuam

  • @AK-wt7jj
    @AK-wt7jj Рік тому +1

    அக்கா உங்க சமையல் விடியோவை பார்த்தால் சாப்பிடும்போல தோணுகிறது. என் மனைவி சமையல் நினைத்தால் ஏண்டா சாப்பிட வந்தோம் கடையில் சாப்பிட்டு வந்து இருக்கலாம்என்று இருக்கிறது.
    பேட்ட ரஜினிகாந்த் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது சமையல் உள்ளத்தில் இருந்து வரணும் கையில இருந்து அல்ல என்று.

  • @yummycooking0620
    @yummycooking0620 11 місяців тому

    Your mutton curry is yummy

  • @darjilinglilly4645
    @darjilinglilly4645 11 місяців тому

    nice akka

  • @ytTrends-
    @ytTrends- Рік тому

    👌👌👌👌

  • @RojaBari-ep8rz
    @RojaBari-ep8rz Рік тому

    அருமைஅக்கா ❤

  • @ShanthiGanesh-pz6se
    @ShanthiGanesh-pz6se Рік тому

    👌👌👌

  • @anithat7016
    @anithat7016 Рік тому

    Nice Akka 👌👌👌👌👌

  • @sarojadevibalamurugan9968
    @sarojadevibalamurugan9968 Рік тому +6

    ஒன்றுமே புரியவில்லை தெளிவாகதெளிவாக தயவுசெய்து போடுங்க

  • @devikasrima6812
    @devikasrima6812 Рік тому +1

    உருளைகிழங்கு தோல் சீவி போடலாம்

  • @manjularamalingam1604
    @manjularamalingam1604 Рік тому

    Super ma😊

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Рік тому

    Enka mother in law same murungaikai podu seivanka

  • @Sajanvinu
    @Sajanvinu Рік тому

    Hi amma enakku puliyothai rompa pidikkum aana amma ku ready panna teriyaathu so plz puliyotharai paste panni kudunga and order no share me

  • @jothi7095
    @jothi7095 11 місяців тому

    ❤❤❤😂

  • @user-pf6gc2mz8p
    @user-pf6gc2mz8p Рік тому

    இவ்வளவு குழம்பு செஞ்சீங்களே எதுக்காக

  • @vijayalakshmimahadevan3503
    @vijayalakshmimahadevan3503 3 місяці тому

    Murunga pottathu mattum than kamichinga athoda ethuame therila mutton epo pottinga thani evlo uthanum ethuame. Solalla yan ipdi incomplete ah iruku video

  • @ShahilSulaim
    @ShahilSulaim 11 місяців тому

    நீங்க பேசுறது சரியா கேக்கல கோரா கோரா கேக்குது