J Guru son to campaign against PMK and might contest in in 2021 election

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Pattali Makkal Katchi leader J Guru son to contest in the upcoming 2021 election in an interview to read pics he said that if given a chance he will contest the election and how were it is for sure to campaign against PMK
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 260

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 3 роки тому +2

    அறிவுபூர்வமாக பேசுகிறார் இளமையில் தன்னம்பிகுகையோடுபேசுகிறார் வாழ்க வளமுடன்

  • @டெல்டாகுழுமம்

    ஆஹா ஆஹா இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தார்கள் மக்கள்..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @RAJESH_V666
    @RAJESH_V666 3 роки тому +17

    திரு கனலரசன் நண்பர் அவர்கள் பேசியது அவராகவா, இல்லை தி.மு.க. சூழ்ச்சியால் பேசினாரா தெரியல ஆனால் அவர் முடிவு நல்ல முடிவு அருமையான சிந்தனை நேர்மையாக உண்மையாக வன்னிய சமுதாயத்துக்காக உழைத்தால் மகிழ்ச்சி.💐💐🌹

    • @elumalairamu4107
      @elumalairamu4107 3 роки тому +1

      ஆனால்..நடு..தெருவில்..விடுவார்கள்..தி..மு.க..தம்பி.ஊஷார்.

    • @elaiyarajanatesan275
      @elaiyarajanatesan275 3 роки тому

      ஓ அப்படியா சங்கி

  • @kuttypuliraja1729
    @kuttypuliraja1729 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அய்யாவின் தமயனே

  • @ksmixj9472
    @ksmixj9472 3 роки тому +11

    சாதி, சாராயம் இவை இரண்டும் சாவில் தொடங்கி சாவில் தான் முடியும்..
    சின்னத்தை மறந்து
    சிறந்தவர்களை தேர்ந்தெடுத்தால்
    எண்ணம் போல் நல்லரசு
    நன்றாக மலரந்து விடும்!..

  • @ponnusamy9301
    @ponnusamy9301 2 роки тому +2

    மக்களால் புறக்கணிக்க பட்டவர்கள். ராம்தாஸ் அன்புமணி இது சரியான வார்த்தை

  • @dinaxxxtentaction9936
    @dinaxxxtentaction9936 3 роки тому +2

    தம்பி
    சூப்பர்

  • @arundev5623
    @arundev5623 2 роки тому +2

    கலைஜர் இல்லை கலைஞர்.🤦🏼‍♂️

  • @annaduraiannadurai3021
    @annaduraiannadurai3021 3 роки тому +2

    இந்த பெரியவர் செம்ம பேச்சு வாழ்த்துக்கள்

  • @jagannathanjagannathan9145
    @jagannathanjagannathan9145 2 роки тому

    V lavel speech Bro 👍

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +11

    Pmk spoil the unity of people

  • @redrosehuman2470
    @redrosehuman2470 3 роки тому +10

    இந்த பையன் கேள்வி நறுக்கு சொறுக்குனு கேக்குறான் சூப்பர் ...ரெட் பிக்ஸ் ஆன்க்கரு ராக்கிங்

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 роки тому +5

    ராமதாஸ் ஐயா எப்போதும் தன்னுடைய லாபத்துக்காக மட்டும் தான் யோசிப்பார்... காரியம் முடிந்ததும் கலட்டி விட்டுறுவார்.......

  • @ஜெயங்கொண்டம்சாமி

    மாவீரன் குரு அவர்கள் மாபெரும் சிறப்புக்குரியவர்
    நல்ல மனிதர்
    அனைத்து சாதிக்குமான தலைவராக தான் இருந்தார் குரு அவர்கள்
    கனல்அரசன் அவர்கள் பாதுகாப்புடனும் இதே வீரத்துடனும் குருவின் அருளால் நலமுடன் குருவை போலவே நல்ல துணிச்சலான வீரர் தான் என்பதை நிறுபிக்கிறார்
    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @டெல்டாகுழுமம்

    இன்னொரு சாதி கட்சி உருவாகி கொண்டே வருகிறது...... ஆரம்பிங்க ராசா ஆரம்பிங்க ..

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 3 роки тому +1

    Super

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 роки тому +22

    நீங்கள் தான் ஆண்ட பரம்பரை ஆட்சி ஏன் இட ஒதுக்கீடு கேக்கிறிங்க ......வெட்கம இல்ல உங்களுக்கு............

    • @nethaji-iyya
      @nethaji-iyya 3 роки тому +1

      Ean Ella scheme-um ungalukku mattum thaan venumaa

    • @vsmuthu
      @vsmuthu 3 роки тому

      Ellorukkum reservation na enga porathu 69% thaan irukku

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 7 місяців тому

    வன்னியரின் முதல் எதிரிதிமுகதான்.வாழ்க ஐயா‍அவர்கள்.

  • @dinesharun2079
    @dinesharun2079 3 роки тому +5

    இன்னும் reservation பத்தின புரிதல் யாருக்கும் சரியா இல்லை

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 роки тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு தம்பி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajamanickamm5658
    @rajamanickamm5658 3 роки тому +1

    U r just amazing ...
    U deserve to be grt leader I'm future sir

  • @டெல்டாகுழுமம்

    ராமதாஸ் வன்னியரே கிடையாது..... இனி ராமதாஸ் முகத்தில் ஈயத்தை காயிச்சி பூசுங்க........ இனி ராமதாஸ் கிடையாது. லங்கொடு தாஸ் தான்

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +4

    இன்னொரு சாதி கட்சி உருவாக்க திமுக திட்டம் தமிழனை சாதியால் பிரித்தாலும் சூழ்ச்சி

  • @selvanarayanan1553
    @selvanarayanan1553 3 роки тому +5

    அருமையான பதில்கள் தோழரே

  • @balajibalaji1153
    @balajibalaji1153 3 роки тому +6

    அப்பன்‌ மகன் ரெண்டு பேரும் செத்தால்தான் வன்னியமக்கட்கு விடிவுகாலம்

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому +1

      சாகவேணாம் அரசியலுக்கு துணைபோககூடாது மற்றவன்னியர்கள் இவர்கள் பேச்சே ஏன்கேட்கனும்

    • @selvakumara6148
      @selvakumara6148 3 роки тому

      Supar.sako.💎💎💎💎💎

  • @தமிழ்வன்னியர்-ர6ர

    அப்பாவின் பெயரை கோடுங்கடா

  • @ckmobiles6277
    @ckmobiles6277 3 роки тому +6

    ராமதாஸ் வன்னியர் இல்லை எனில் யார் என்று நீங்களே சொல்லி விடுங்கள் !

    • @snatarajan2958
      @snatarajan2958 3 роки тому +4

      ஏன் நீங்க ராமதாஸ் கிட்டயே கேளுங்க அவரு சொல்லுவார் அவரு சேர்ட்டிபிகேட் ல் SC இன்னுதான் இருக்கு என்று

    • @KarthiKarthi-kb8ok
      @KarthiKarthi-kb8ok 3 роки тому +1

      Aadi thravidar kotta vula doctor pattam vanganaru

  • @man9707
    @man9707 3 роки тому +1

    Best of luck thambi.

  • @kanagavallikanagavalli8356
    @kanagavallikanagavalli8356 2 роки тому +2

    🙆‍♂🤭🤭🏆🎁🔥🔥🔥💪👍

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 3 роки тому +4

    இப்படியே தமிழ் சாதியினர் சண்டை போட்டுக்கொண்டே இருங்கள்! மார்வாடிகளும், பனியாக்களும் அமைதியாக நம் பொருளாதாரத்தை சுரண்டி கொண்டு இருக்கட்டும்.

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 3 роки тому +23

    இவன் ரொம்ப ஆவேச படரான் தம்பி இது அரசியலுக்கு வேலைக்கு ஆவாது.அரசியல் சூழ்ச்சி நிறைந்தது.இப்பதான் திமுக பக்கம் போயிருக்க...

    • @TheNabi30
      @TheNabi30 3 роки тому +1

      Vithai kaadu vetiyarodathu veen pogathu

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 роки тому

      @@TheNabi30 காடுவெட்டிய குரு எப்படிப் பட்ட அறிஞர்

  • @vsrn3434
    @vsrn3434 3 роки тому +1

    திமுக ஐ கெஞ்சி..சவுமியா க்கு.. ஒரு. சீட்..க்கு மண்டியிட்டு ..ஸ்டாலின் கால் விழ தயாராக உள்ளார்..ராம்தாஸ் அன்புமணி...

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +9

    தமிழர்களே சாதியவாதிகளை ஆதரிக்க வேணாடாம் ஆரியதிராவிடத்தை புறகணிக்க வேண்டும் சாதி கட்சிகளை புறகணிக்க வேண்டும் தமிழராய் ஒன்றினைவோம்

    • @elumalairamu4107
      @elumalairamu4107 3 роки тому

      அருமை..நானும்..வன்னியன்..தான்..ஆனால்..ஜாதி..பிடிப்பதில்லை..கமல்..இதைதான்..கூறினார்.சாட்சி..தமிழ்.அருவி.மணியன்..கமல்..பெண்னை.பள்ளியில்..சேர்க்கும்..போது..ஜாதி..கேட்டார்கள்..தமிழ்..என்றார்..அப்படி..ஜாதி..இல்லை..என்றது.நிர்வாகம்..பெண்னை.சேர்க்காமல்..அழைத்து..வந்து..விட்டார்.கமல்..இதற்க்கு.சாட்சி...தமிழ்அருவிமணியன்.

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 роки тому

      @@elumalairamu4107 ஸ்கூலில் சேர்க்கும்போது டுமிலருவி மணியன் காங்கிரஸ் ல இருந்தான்
      புழுக அளவு வேண்டாம்

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 3 роки тому +1

      @@elumalairamu4107
      😂 பச்சை சங்கி கோமாலி கமல்

  • @vellaiyanganesan4447
    @vellaiyanganesan4447 3 роки тому +1

    திமுகா யாருகேட்டாளும் முடியும் என்றுதான் சொல்வாங்க. ஆனால் எதுவும் நடக்காது தம்பி

  • @shanmugamm8641
    @shanmugamm8641 3 роки тому +2

    உதவாத விவாதம்.

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 3 роки тому

    நல்ல கருத்து

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 3 роки тому +3

    Tamil Makkal vote naam tamilar katchi podungga nanri 🙏🙏🙏🙏

  • @murali3605
    @murali3605 3 роки тому +9

    காடுவெட்டியாரை வளர்த்ததே ஐயா தாண்டா

  • @palanpathmanathan3308
    @palanpathmanathan3308 3 роки тому +2

    ராமதாஸ் வன்னியர் இல்லை. அவர் மனைவிதான் வன்னியர்

  • @madhumadhu-zw4kq
    @madhumadhu-zw4kq 3 роки тому +2

    Pmk

  • @annaduraiannadurai3021
    @annaduraiannadurai3021 3 роки тому

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @rajumaligai4410
    @rajumaligai4410 3 роки тому

    Super super

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx 3 роки тому

    சிலை உன் வீட்ல வை.. ஒட்டு மொத்த மக்களுக்கும் உழைத்த தலைவனுக்கு தான் சிலை வைப்பது சிறந்தது..

  • @VimalKumar-jd5id
    @VimalKumar-jd5id 3 роки тому

    Really great

  • @sivaprakash3517
    @sivaprakash3517 3 роки тому +1

    ராமதாஸ்கிட்ட இருந்து பிரிந்து உண்மையா ஒரு அரசியல் பண்றருணா அது அண்ணன் வேல் முருகன்தான் சாதி அரசியல் இங்கு எடுபடாது அவர் புரிஞ்சிகிட்டார்..

    • @kishoren6425
      @kishoren6425 3 роки тому

      UNGA APAA MAATHIRE
      JAADHI VEREYUM
      AKKARAMAMAANA
      VAARTHAIUM PEECHUM
      SEIYAATHA THAMBI,
      PERAGU PALLIEL JAATHE
      KEETTPATHU KOOTTA
      KODUKKATHAAN UNAKKUM
      SEERTHU.ADHAI VAITHU
      PERUMAI PADA KUUDAATHU
      UNAKKU ENNUM ARASEYAL
      ANUBAVAM THEEVAI OK
      MAANGA PASANGALIDAM
      ERUNTHU VANTHAMAIKKU
      VAAZGTHUKKAL.UYARNTHA
      JAADHI ENBATHU THIRUDA
      KUUDAATHU SAARASYAM
      KAAICHA KUUDAATHU
      KALAVARAM SEYAA KUUDAATHU.??

  • @muthuviola6663
    @muthuviola6663 3 роки тому +4

    Well-done

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 3 роки тому +5

    Brother only one party can trust that's naam tamilar katchi.💪💪💪💪

  • @நாம்திராவிடர்

    Super anna .kuruvin kuru

  • @ponvelsaravanan9107
    @ponvelsaravanan9107 3 роки тому

    Mass

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 3 роки тому

    யாரை இறக்கினாலும் திமுக தேறாது. 2009- ஈழப்படுகொலையை மறக்கமாட்டோம்.

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому

      அழிக்கனும் திமுகவை அரசியலையே

  • @sugumarane3182
    @sugumarane3182 3 роки тому

    J. Guru it's time to collect all u r sangam in one head. Act wisly cleverly .Do'nt give room for others for future!

  • @vickeyvickey581
    @vickeyvickey581 3 роки тому +5

    Vanniyarkal yenral kongu side pvt velai tharamaatarkal yenpathu unmai . Please Nalla valikattunkal.

    • @kannanv6000
      @kannanv6000 3 роки тому

      Day thampi enda guru Anna pera kedukkara

  • @vijaymeena3200
    @vijaymeena3200 3 роки тому +1

    Vijay.c

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 3 роки тому +2

    Valthukkal guru son

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm 3 роки тому +2

    Here after Redpix owner Dmkpix ....

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 3 роки тому +2

    Pmk doing only box politics

  • @SSaran2010
    @SSaran2010 3 роки тому +8

    What Redpix, got hefty amount from DMK?

  • @tamilkumar4372
    @tamilkumar4372 3 роки тому

    👌👌👌

  • @murali3605
    @murali3605 3 роки тому +6

    காக்கா வன்னியன் இந்த பையன்

  • @kathiravan4048
    @kathiravan4048 3 роки тому +11

    பால்வாடிக்கு எல்லாம் ஏண்டா பல்லாக்கு தூக்குறிங்க

  • @lakshmananiyyasamy5446
    @lakshmananiyyasamy5446 3 роки тому +1

    தம்பி விமல்வர்மள் வசம் கேட்டுபார் வன்னியர் யார் என்று ஆதாரம் காட்டுவார் ராமதாஸ் விட்டுடட்டு சமூக முன்னேற்றம் பற்றி பேசுங்க

  • @sb2363
    @sb2363 3 роки тому +2

    Any Caste base parties can't survive, never win.......

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому

    எல்லாம் பொட்டிக்காக தான்..

  • @blackpearltamilyt7372
    @blackpearltamilyt7372 3 роки тому

    காலை முதல்

  • @gillirider5219
    @gillirider5219 3 роки тому +2

    ❤️❤️❤️ kanalarasan வழியில்

  • @gardenflower3406
    @gardenflower3406 3 роки тому +1

    🔥🔥👍🏼👍🏼👍🏼👍🏼

  • @venkatesansrinivasan2298
    @venkatesansrinivasan2298 3 роки тому

    வாழ்த்துகள்.

  • @irjjraj2179
    @irjjraj2179 3 роки тому +3

    பேரே காமெடி யா இருக்கு.... மாவீரன் மஞ்சள் படை.... ஆமா யாரு அந்த மாவீரன்.... எப்புடி?

  • @thamizharakazhi6600
    @thamizharakazhi6600 2 роки тому

    தமிழ்க்குடி தமிழா விழித்திடு இது சத்தியயுகம்

  • @kdgamersff
    @kdgamersff 3 роки тому

    🔥🔥

  • @ARULARUL-df4gr
    @ARULARUL-df4gr 3 роки тому +9

    Red pix 420 naye

  • @mohant3686
    @mohant3686 3 роки тому

    அப்படி போடு இனி ஆட்டம் ஆரம்பமாகபோகுது இனி இதையும் நாம் கேட்க பார்க்கவேண்டுமா?

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 7 місяців тому

    வாழ்க வன்னியர்ஒற்றுமை

  • @dhivyatravel1739
    @dhivyatravel1739 3 роки тому +1

    pmk

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 3 роки тому

    தமிழ் நாட்டுல கட்சிகல பிறிக்கிறது சாதிகல பிறிக்கிறது இந்த வித்தைகலுக்கு திமுகவ அடிச்சிக்க ஆலே கிடையாது

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 3 роки тому

    எத்தனையோ பேர் பாமக வை ஒன்றும் செய்ய முடியாது

  • @mahalingaraja7902
    @mahalingaraja7902 3 роки тому

    நீ வன்னியர்கலுக்கும் காடு வெட்டிக்கும் இரண்டுக்கும் துரேகம்செய்யிரே

  • @manothanapal3511
    @manothanapal3511 3 роки тому

    Good sir

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 роки тому +1

    True

  • @AbiBose-v3f
    @AbiBose-v3f 3 роки тому +2

    Red light pix😄

  • @ravilakshmi4319
    @ravilakshmi4319 3 роки тому

    இந்த காணொளியில் பேசும்
    பெரியவரே.....????
    டாக்டர் ஐயா.....வன்னியர்
    இல்லை யா...????
    இந்த வயதில் பணத்திற்காக விலை போன .. ... . ..... .. குல துரோகியே????
    கனலின் அம்மா... ராமதாஸ் ஐயா !.அவர்களின் உறவினர் குடும்பத்தை.சேர்ந்தவர் ஆயிற்றே....!
    அப்படி என்றால்... கனலும் ஒரிஜினல். வன்னியர் இல்லையா....????
    துரோகியே... மாவீரனின் ஆத்மா உங்களை அழிக்கும்
    மாவீரனை... அரசியலில் உயர்ந்த இடத்தில் வைத்து
    அழகு பார்த்தவர் டாக்டர் அய்யா..! என்பது ........ . . தமிழ் நாட்டிற்கே.. தெரியும்!
    கனலை தவறான வழியில்
    வழிநடத்துவது உன்னை
    போன்ற ... சுயநல குல துரோகிகள் நான்....!

  • @venkatachalapathyp818
    @venkatachalapathyp818 2 роки тому

    நீ புடிங்கிட்ட தம்பி. குரு புகழ் அழிக்க பொறந்தவன்

  • @ARULARUL-df4gr
    @ARULARUL-df4gr 3 роки тому +7

    420 naye daa

  • @karthikeyantamilk09
    @karthikeyantamilk09 3 роки тому +3

    Hi stalil will save u... Poda thu.. don't shame ur father name just for money

  • @palanpathmanathan3308
    @palanpathmanathan3308 3 роки тому +3

    காடுவெட்டி குரு மட்டுமே வன்னியருக்கு தியாகம் செய்த தியாகி

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 роки тому +3

    Enna Yukthilaam Balama Irukku kishore Velaya Paaka arabmichitaru pola

  • @rajumaligai4410
    @rajumaligai4410 3 роки тому

    . സൂപ്

  • @shanmugamm8641
    @shanmugamm8641 3 роки тому

    உதவாத செய்தி.

  • @bharathivg6163
    @bharathivg6163 3 роки тому +3

    Dmk panam nalla velaiseithu....

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому

      ஆம் நாம் இவர்களுக்கு ஒவ்வோரு வன்னியரும் யோசிக்கனும் குரு மகன்சோல்றான் ராமதாஸ்சொல்றான்னு ஓட்டுபோடகூடாது ஜாதிசங்கமாக மடாடுமே செயல்படனும்அடிமை

  • @balasubramaniyane3387
    @balasubramaniyane3387 3 роки тому +2

    Dai Dorikannaa ???
    Yaaru Da nee ????

  • @VimalKumar-jd5id
    @VimalKumar-jd5id 3 роки тому

    Bro

  • @kumaresans2508
    @kumaresans2508 3 роки тому +4

    Sagoathara ungal appa vaziyil sellamal anaithu samuthayathudan nallinakkamaga selungal ungalukku vetri nichayam

  • @MrKesaven
    @MrKesaven 3 роки тому

    really he looks like

  • @manithasthaes6970
    @manithasthaes6970 3 роки тому

    Tha tha su

  • @tmanikandan1381
    @tmanikandan1381 3 роки тому +4

    Red light channel. Thuuuuu

  • @ramarajd7173
    @ramarajd7173 3 роки тому +1

    Good speech

  • @sathimoorthy250
    @sathimoorthy250 3 роки тому +1

    Poda naye sunni

  • @premanand25
    @premanand25 3 роки тому +1

    Ethu Maaveran and Kaaduvetiyaara?? eppa dei....

  • @loganathanr2445
    @loganathanr2445 3 роки тому +3

    காசு.. பணம்... துட்டு.
    இவங்க எல்லாத்தையும் வாங்கி கொடுத்துடுவாங்களா ?
    Mask எங்க மூதேவி ?
    உழைச்சு சாப்பிடுங்கடா சாதியை வச்சி வயித்தை கழுவாதீங்கடா......

  • @snatarajan2958
    @snatarajan2958 3 роки тому +4

    தலைப்பை ராமதாஸ் வன்னியரே இல்லை என்று மாத்துங்க