Narcissist பற்றிஇந்த 10 Advice-க்கு Best Reply / 10 advice to avoid on narcissist here why

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @shajithabanu6906
    @shajithabanu6906 Місяць тому +6

    உங்களுடைய கருத்துகள் மன வலிகளை மறக்கச் செய்கின்றன.மிகவும் தெளிவாக பேசுகிறீர்கள்.so so relatable to us🎉🎉🎉.cute singing song missing 🎉🎉

  • @KanaguAbi-f9d
    @KanaguAbi-f9d Місяць тому +5

    அருமையான பதிவு அவங்கெல்லாம் ஒரு ஆதங்கத்துடன் பேசுவார்களாம் நாம் பொறுமையாக இருக்க வேண்டுமாம் போதும் சாமி இரண்டாவது விடுதலைக்காக காத்திருக்கிறோம் இன்னும் கடவுளை நம்புகிறோம் சேர் நன்றி

    • @krishram37
      @krishram37 Місяць тому

      yes,. waiting for second independence,.god should save all of us

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Місяць тому +8

    மனித உருவில் இருக்கும் மிருகங்கள்

  • @Hansikirthi
    @Hansikirthi Місяць тому +3

    Still I suffering from my spouse. Bt ur videos is give some hope to me... 😢

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Місяць тому +1

    Yes correct thank you sir miga payanulla thagaval

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 Місяць тому +2

    Thank you so much sir, That's great advice!!! Thank you for sharing, That is what?

  • @krishram37
    @krishram37 Місяць тому

    thalàiva...chanse ila...vera level neenga..200 percent valid points..evlo sort out panalum,next demand automatic a varum..unga words kékum podhu ,manasu avlo nimmadhiya iruku Anna..vazhga valamudan anna 🎉🎉

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 Місяць тому +5

    அய்யோ என் வாழ்க்கை போய்யிருச்சே.. பஞ்யாத்து பண்ணுகிறேன் என்று வந்து.. அனுசரித்து வாழு னு சொன்னாங்க..
    ஆனால் இன்னை எல்லாம் இழந்த நிலையில் யாருமே வரலையே...
    சைக்காலஜி யே இப்போது படிக்க ஆரம்பிச்சு ட்டேன் ஜீ..
    நீங்கள் தான் அதற்கு ரோல் மாடல்..
    இதெல்லாம் தெரிஞ்சுட்டு நல்லா நாலு நாளாவது வாழ்ந்து விட்டு சாகனும்.. என்று ஆசையாக உள்ளது..
    ஆனால் அதுக்கு இப்போது வயசு 50 ஆயிடுச்சு..
    பிரயோசனம் இல்லை..

    • @shajithabanu6906
      @shajithabanu6906 Місяць тому +3

      உங்களுடைய இழப்பு ஈடு இணையற்றது.இந்த வயதில் வந்த தெளிவு காரணமற்ற செயல் அல்ல. கண்டிப்பாக உங்களுக்கு நல்ல மாற்றம் நடக்கும்.

    • @lathasanmithra9074
      @lathasanmithra9074 Місяць тому

      @@shajithabanu6906 நன்றிமா

  • @HumairaShirin
    @HumairaShirin Місяць тому +1

    Nan dri.sir

  • @utthankrish3376
    @utthankrish3376 Місяць тому

    Thalaiva vera level neenga❤❤❤🎉🎉that is what??

  • @syedappu2007
    @syedappu2007 Місяць тому +2

    பிடிவாதம் குணம் ரொம்ப வரும் அவங்க நினைச்சது நடக்க 3 வருடம் கூட வீட்டில் சாப்பிட கூட மாட்டாங்க சார்

  • @artfromsoul2166
    @artfromsoul2166 Місяць тому

    👍👍👍👏👏👏

  • @ry-hw2fj
    @ry-hw2fj Місяць тому +1

    Super sir

  • @lakshmivila4304
    @lakshmivila4304 Місяць тому +2

    Sir ennoda spouse overall carrying ellam parthu parthu seiyuraru. Enaku yeathuvum theriyathu nu threading pannuvaru. Saudi la work pannuraru. India vantha apporm drinks pannitu oru narcissistic mathri than behaviour pannuraru evara yeappadi handle pannurathu

  • @poornimakumaresan1478
    @poornimakumaresan1478 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @pratheebakishore861
    @pratheebakishore861 Місяць тому +1

    That is what🎉

  • @rajamanin.2571
    @rajamanin.2571 Місяць тому

    😊

  • @HumairaShirin
    @HumairaShirin Місяць тому

    Super

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Місяць тому

    Kadavul Namakku 6 aavadhu arivai kuduthadhu, sondha bhudhi oda pizhaikka thaan, But NPD kooda compromise pannikittu vaazhndha Namma 5 arivu praniya thaan vaazhanum, podradha thinnukittu, vaal aattikitti, namakku pidichavanga melaye yevi vittalum avangala paathu kolaikkanum & kadikanum, Etti midhichaalum Kaaladiyilaye katti potta Naayee madhiri irukanum... This is what a NPD expect frm their victims... 😅😅

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l Місяць тому +2

    Sir,
    Covert narcissistic person , grandiose narcissist mara chance irukka?

  • @karthiktamil5501
    @karthiktamil5501 Місяць тому

    ❤❤

  • @HasnaSafa-p6k
    @HasnaSafa-p6k Місяць тому +2

    He talks bad words to control me so I can't defend

  • @trendingmummy
    @trendingmummy Місяць тому +1

    Hello sir how r u

  • @mindofkings
    @mindofkings Місяць тому

    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @apsanaparvin-kg2dc
    @apsanaparvin-kg2dc Місяць тому +1

    It's true???

    • @friedchicken8579
      @friedchicken8579 Місяць тому +1

      Sir, வணக்கம் உங்கள் பதிவு என் சிந்தனை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. என்பது புரிகிறது. நான் யார் advice ம் கண்டுகொள்வதில்லை. எல்லா வற்றிருக்கும் ஒரு Smile தான். That is what

  • @mahalakshmi9875
    @mahalakshmi9875 Місяць тому

    💯