முதல்ல கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீசு கொண்டு போகணும் நம்ம பெரிய சப்ஸ்க்ரைபர் நிறைய வச்சிருக்கல்ல கம்மியா தான் வச்சிருக்கோம் அதனால அப்படித்தான் கொண்டு போக முடியும்
1.)சிஸ்டர், நான் முன்னாடி about -ல் type பண்ணியத்தை திருத்தம் செய்ய முடியல? அத எங்கு போய் எடிட் பண்ண வேண்டும்? (2) சேனல் பெயர் மாற்றம் செய்தேன்,மாற்றம் செய்த பெயர் தெரியுது, ஆனால் chrome உள்ளே சென்றால் பழைய சேனல் பெயர் தான் உள்ளது? அத எப்படி மாற்ற வேண்டும் சொல்லுங்க சிஸ்டர்?
If you click on that option..it will show the viewers how many likes the video has got..if not it will only show like symbol and not the number of likes
sis enaku intha settings athuvea on la iruku but neega last ah sonna12 month mattum on la illa enna pannanum athayum on panni save kudukanamma plzz tell me
ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூணு shotrs இல்ல நாலு சார்ட் மட்டுமே போடுங்க அது உங்களோட விருப்பம் தான் அன் லிஸ்ட்ல டைம் செட் பண்ணியும் போடலாம் ஒரே ஒரே டைம்ல அதிகமா போடக்கூடாது👍
நீங்க லைவ் மட்டும் போட்டா மத்த ரெண்டு ஆப்ஷனை ஆஃப் பண்ணி வைத்துவிட்டு லைவ் போட ஆரம்பிங்க ஒன்னும் பிரச்சனை கிடையாது ஏதோ உங்க சேனல் அதிகமா செய்கிறீர்களோ அந்த ஆப்ஷன் கண்டிப்பா வந்து ஆன் பண்ணுவீங்க கொஞ்சம் விஷ் போக ஆரம்பிக்கும்
மூணு செட்டிங் ஆன் பண்ண வேண்டாம் எது முக்கியமா நீங்க போடுறீங்களோ அந்த செட்டிங் மட்டும் ஆன் பண்ணுங்க ஒன்னும் பிரச்சனை கிடையாது ஆன் பண்ண உடனே வீஸ் போகாது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரிங்களா ஒரு வாரம் பத்து நாள் ஆகும்
நீங்க நிறைய சப்ஸ்கிரைபர் வச்சீங்கன்னா மூனையும் ஆன் பண்ணி வச்சு போடலாம் நீங்க கம்மியா சப்ஸ்க்ரைபர் வெச்சீங்கன்னா மூனையும் ஆன் பண்ணி வச்சா எப்படி நோட்டிபிகேஷன் youtube தரப்பில் எடுத்து கொடுப்பாங்க கண்டிப்பா வியூஸ் போக கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அது அதுக்கப்புறம் உங்களோட விருப்பம்
அக்கா அதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா please சொல்லுங்க views ரொம்ப கம்மியா போகுது முதல்ல இருந்த அளவுக்கு போக மாட்டேங்குது ரொம்ப 2 3 தான் போகுது ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா please சொல்லுங்க 😭😭
Enga akka record constant only irukku❌......😂😂😂 Recent content only thaan irukku ✅
Nandri Madam 💯💯
தெளிவா புரியுது அக்கா ❤️❤️
ஓம் சரவணபவ. நன்றி
Nambavea mudiala 500 views ku mela ponathea illa enoda shorts ku neenga sonnatha follow panni 5 days la nalla result thank you
Super information sister 🎉🎉
Hi frds.. Naan ipo thaa channel start panniruken.. Konjam support pannunga frds... na miniature cooking Channel start panniruke.... Paarunga.. ❤❤❤
👍👍
Kandipa
Ok sis
அருமை சகோதரி 🎉🎉
நன்றி அக்கா
Romba romba nandri sagothari 🎉❤❤❤❤🙏🙏🙏
Ok🎉❤
Thanks Akka🙏🙏🙏
சகோதரி எனக்கு மூன்றிலும் வியூஸ் வேண்டும் என்ன செய்வது?
முதல்ல கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீசு கொண்டு போகணும் நம்ம பெரிய சப்ஸ்க்ரைபர் நிறைய வச்சிருக்கல்ல கம்மியா தான் வச்சிருக்கோம் அதனால அப்படித்தான் கொண்டு போக முடியும்
அக்கா நீங்க தான் கரெக்டா சொல்லி தந்து இருக்கீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா
Good
தங்கச்சி மிக்க நன்றி.... வாழ்க வளர்க வாழ்த்துக்கள்... ♥️♥️♥️♥️
🙏👍👍👌thank sister nice information 👍
Very nice 👍
Useful information
I'm also a new youtuber.. I support u. Best of luck
Thanks for sharing sis 🙏
Sister category la endha option on click pannanuna views adhigama pogum
super sister thank you❤
Thank you sooo much dr ❤
Akka sharechat video download panni youtube channel la upload pannalama akka
1.)சிஸ்டர், நான் முன்னாடி about -ல் type பண்ணியத்தை திருத்தம் செய்ய முடியல? அத எங்கு போய் எடிட் பண்ண வேண்டும்? (2) சேனல் பெயர் மாற்றம் செய்தேன்,மாற்றம் செய்த பெயர் தெரியுது, ஆனால் chrome உள்ளே சென்றால் பழைய சேனல் பெயர் தான் உள்ளது? அத எப்படி மாற்ற வேண்டும் சொல்லுங்க சிஸ்டர்?
அடிக்கடி பெயர் மாற்றம் செய்யக்கூடாது அவளோட சேனல் சர்ச்ல வராது அப்புறம் வியூஸ் அதிகமா போக ஆரம்பிக்காது.
Akka nan try pandra panitu soldra
Super ❤❤❤🎉🎉🎉 thanks
Akka naa oru new ha UA-cam channel start panni iruken athula analytic button ha touch panna views kamikala akka pls solution for me akka
🙏🙏🙏
Super sister 💖
Very useful sister thank you
Chinna thirutam sis, last setting la Recent content only nu irruku sis not record ok namma channel kum support pannugha ❤
சாரி மெசேஜ் பாக்க கொஞ்சம் லேட் ஆயிட்டு
Super sister 🎉
Thank you for information will chk it
Support me ❤
❤
Neenga sonna mathiri maththiruke sis pakkalam 😅epdi work aaguthunu❤
Epdi workout aakutha bro
@LankaTamilNews-nz4oz eppaum polatha eruku
நன்றிகள்
It' not working, already this setting here
Thanks sister
Akka unga dp la photo epdi edi panni vachinga sollunga pls
நன்றி சகோதரி ❤😂🎉
😮
லாங் வீடியோ எப்படி போடுவது வீடியோ சொல்லுங்கள்
கண்டிப்பா சொல்றேன்
How to apply monitaisation in youtube
Changed 🥳..
Video upload பண்ணும் போது show how many viewers like this video அப்படின்னு வருது. இதில் என்ன செய்ய வேண்டும்.
New option bro.
If you click on that option..it will show the viewers how many likes the video has got..if not it will only show like symbol and not the number of likes
sis enaku intha settings athuvea on la iruku but neega last ah sonna12 month mattum on la illa enna pannanum athayum on panni save kudukanamma plzz tell me
Ok
Akka nan 5 years munnadi chanl vachurunthen. Atha thiruppi open panni post pannalama pls sollunga
ஒரு சார்ட் வீடியோவுக்கும் இன்னொரு சார்ட் வீடியோவுக்கும் எவ்வளவு நேரம் இடைவெளி விட வேண்டும் அரை மணி நேரம் கழித்து அப்லோடு பண்ண போதுமா சிஸ்டர்
ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூணு shotrs இல்ல நாலு சார்ட் மட்டுமே போடுங்க அது உங்களோட விருப்பம் தான் அன் லிஸ்ட்ல டைம் செட் பண்ணியும் போடலாம் ஒரே ஒரே டைம்ல அதிகமா போடக்கூடாது👍
@@NesamaniMani-tp4um tq sis
நீ எத்தனை ஷாட் போடுற 😂😂@@NesamaniMani-tp4um
Aka enaku oru doubt aka live la jasthi views varuthula aka sudden ah 100 200 nu viewers athuku live settings solunga aka
super
Nan ippo than setting mathunen😊
நன்றி சிஷ்டர்😊
Super sister
Untitled varuthu sis...apdina enna...na channel arambichi 2 days aguthu.....pl sollu ga
Thanks sister ❤
Thanks akka
Sister shorts podumpothu comments on pandrathu epadi sis Pls sollunka
youtube ஸ்டூடியோவில் எடிட்டிங் ல போய் பாருங்க
Athu epadinu theriala sis
Live varamattuthu 3 month aguma pls answer me
❤❤❤❤❤
Thank you so much akka
Akka home tab optionne Enaku illa ka
Super 👍
Panner mathurathu epti sollung
Thank you akka 😊
Thank you.❤
👋 sis kinemaster app watermark ilama epadi panrathu link plzzzz,, 🙏
Neenga chrome Poi kinemaster Apk app ah down load Pannunga .. water mark varathu ..nga 💗
@@Kannammavin_Kathalan really sis,,, na panran and thank you,,, naa keta yarum rly kuda panala,,, 🙏🙏🙏
@@Helenpraba45 paravala ga .. thanks la venanga .. neraiya tutorial pathu nalla pannunga .. valthukal.. apuram Naa sis ila... Nga ..💗
Water mark varuthu sis
@@Helenpraba45 wait Nga..oru cal pesittu vara💗
Monitization how to activate sis
இரண்டவது சேனல் எப்படி ஓப்பன் பண்ணுவதுமுதல் சேனல் எவ்வளவு நாள் ஆன பிறகு இரண்டாவது சேனல் ஓப்பன் பண்ணுவதுகொஞ்சம் சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
கண்டிப்பா சொல்றேன்
@@NesamaniMani-tp4um நன்றி அக்கா
Intha setting mathuna video la views pogatha na long video um podre adha kekre sis
🙏🙏🙏💯💯
Yen chennal layum support pannuga makkale 🙏🏻🙏🏻
Super 👍
Thank you
Akka Naa ippo live mattum dha potra indha settings on panalama live vukku mattum on pannava
நீங்க லைவ் மட்டும் போட்டா மத்த ரெண்டு ஆப்ஷனை ஆஃப் பண்ணி வைத்துவிட்டு லைவ் போட ஆரம்பிங்க ஒன்னும் பிரச்சனை கிடையாது ஏதோ உங்க சேனல் அதிகமா செய்கிறீர்களோ அந்த ஆப்ஷன் கண்டிப்பா வந்து ஆன் பண்ணுவீங்க கொஞ்சம் விஷ் போக ஆரம்பிக்கும்
@@NesamaniMani-tp4um ok akka thank for the reply 😍😘
Aka second option recent content only nu irukula aka athu enkita off la irunthu iruku aka epo than pathan amma
அக்கா ஷார்ட்ஸ் மட்டும் ஆன் பண்ணி வைத்தால் long video live video போடலாமா வியூஸ் போகுமா reply பண்ணுங்க pls
அக்கா நீங்க ஷார்ட்ஸ் இல்ல வீடியோ இரண்டையும் ஆன் பண்ணி வச்சு வீடியோ போட ஆரம்பிங்க
🎉🎉🎉❤❤
Akka athu apdiya eruntha enna agum
Subscribers vare enna pannanum
😂
Thank you ❤❤
👍🏻
Ennoda shorts videos 500 to 15000 warai views phohuthu apdi irunthaal intha settings pannanuma mam, pls riply me. ✨
Thank you ka❤
நான் சார்ட்ஸ் மட்டுமல்லாமல் வீடியோவும் போடுவேன் நீங்க சொன்ன செட்டிங்கை மாத்திக்கலாமா தயவுசெய்து பதில் தரவும்
மூணு செட்டிங் ஆன் பண்ண வேண்டாம் எது முக்கியமா நீங்க போடுறீங்களோ அந்த செட்டிங் மட்டும் ஆன் பண்ணுங்க ஒன்னும் பிரச்சனை கிடையாது ஆன் பண்ண உடனே வீஸ் போகாது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரிங்களா ஒரு வாரம் பத்து நாள் ஆகும்
nice
நான் பொது அறிவு சேனல் வைத்து இருக்கேன் பாருங்கள் பயண் பெருங்கள்
Ok
அக்கா ஒரே செல்லில் இரண்டு சேனல் ஆரம்பிக்கலாமா
ஒரே செல்லில் ரெண்டு சேனல் ஆரம்பிக்கலாம் ஆனால் மெயில் ஐடி வேற வேற இருக்கணும்
Akka enoda id open pannunga Naa potrukathu vandhukanu@@NesamaniMani-tp4um
En video kum like podunga sis
Views pogala sis
Enakku neenga solra options illa. Enna panradhu
சகோதரி எனக்கு அப்படி ஒரு option இல்ல என்ன பண்ணனும்
ஒயிட்டி ஸ்டூடியோல கண்டிப்பா வரும் செக் பண்ணி பாருங்க
அக்கா மா viewsபோக மாட்டேங்குது அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா please இதுக்கு ஏதாச்சும் வழி சொல்லுங்க உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அக்கா 😢😢
சொல்றேன்👍
Akka ennaku antha option nae kaitta la akka
3 செட்டிங்ஸை ஆஃப் பண்ணி போடலாமா இப்ப எனக்கு வந்து மூணுமே தேவை
நீங்க நிறைய சப்ஸ்கிரைபர் வச்சீங்கன்னா மூனையும் ஆன் பண்ணி வச்சு போடலாம் நீங்க கம்மியா சப்ஸ்க்ரைபர் வெச்சீங்கன்னா மூனையும் ஆன் பண்ணி வச்சா எப்படி நோட்டிபிகேஷன் youtube தரப்பில் எடுத்து கொடுப்பாங்க கண்டிப்பா வியூஸ் போக கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அது அதுக்கப்புறம் உங்களோட விருப்பம்
அக்கா நான் அடிக்கடி தேரியாம on of பன்னிட்டேன் இப்ப எனக்கு views போக மாட்டேங்குது அக்கா please அக்கா என்ன பண்றதுன்னு சொல்லுங்க 😢😢
இனிமே அடிக்கடி இந்த செட்டிங் மாத்தாதீங்க ஒரே மாதிரி ஆன் பண்ணி வச்சு வீடியோ போட ஆரம்பிங்க ஒரு பத்து நல்ல வீடியோ யூஸ் போக ஆரம்பிச்சுரும்
அக்கா அதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா please சொல்லுங்க views ரொம்ப கம்மியா போகுது முதல்ல இருந்த அளவுக்கு போக மாட்டேங்குது ரொம்ப 2 3 தான் போகுது ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா please சொல்லுங்க 😭😭
வணக்கம் சகோதரி எனக்கு 500 subscriper வந்துட்டாங்க na மானிடேஷன் aplay panna முடியுமா கொஞ்சம் சொல்லுமா pls
மானிடேஷன் பண்ண வாட்சிங் அவர் முக்கியம் 👍
@NesamaniMani-tp4um நன்றி
நேசமணி அக்கா நல்லா இருக்கீங்களா
Na cartoon chennal vatchurkan pudichu irunda parunga
Enaku pudichirku sis 👍
Ok
Super
Leggings manufacturer panram channel name Karnika Siva support panunga mam
Channel name