KARMA #2 - AGRAHARAM STORY CREATING HISTORY - with contributions from RASIKAS | Must Watch

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #karma​​​​​​​​​​​​​​​​ #agraharam​​​​​​​​​​​​​​​​ #tambrahm​​​​​​​​​​​​​​​​ #webseries​​​​​​​​​​​​​​​​
    My UA-cam Channel
    / fastflixmovies
    Visit my website www.agraharam1930.com and watch all my works.
    All episodes available on the link below
    / watch​v=1d9et...​
    'KARMA CREATING HISTORY - Agraharam revisited after 15 years | 2006 to 2021 | MADE WITH CONTRIBUTIONS FROM RASIKAS
    KARMA
    Non-stop for 80 days without a break - YET ANOTHER RECORD
    Authentic portrayal of Brahmin Agraharam way of life - 1930s to the present day. How the families disintegrated.
    This episode is a combination of both Agraharam and City portions
    Significant effort has been taken in presenting it as authentic as possible.
    Pl watch and share with your friends and groups
    How many of you miss your Agraharam?
    'KARMA' is a series that depicts the Agraharam way of life of the thirties. Shot in actual location at Konerirajapuram Agraharam situated 22 kms from Kumbakonam.
    This is a fictional story that captures the life and times of Somasekara Ganapadigal and his joint family.
    How the family disintegrates because of the judgement given by Somasekara Ganapadigal against a priest Sankara Sastrigal forms the crux of the story.
    Watch and share with your friends and groups.

КОМЕНТАРІ • 101

  • @manorajes1420
    @manorajes1420 2 роки тому

    தயவு செய்து இந்த நாடகம் கட்டாயம் போடுங்க நாங்கள் எல்லோரும் பார்க்க plz

  • @sumathib6175
    @sumathib6175 3 роки тому

    super

  • @lalitharadhakrishanan3134
    @lalitharadhakrishanan3134 3 роки тому

    Karma seriyal yesterday than pathen fourdayslai mudichen

  • @lotus4867
    @lotus4867 3 роки тому +1

    அம்பி யார் என்று வெளிப்படுத்திய காட்சி மிகவும் அருமை.
    அவர் செயல்கள் நியாயப்படுத்தப்படுவது சற்று நெருடலாகவுள்ளது .
    இருந்தாலும் இறுதியில் அவர் தவறை உணர்ந்த போது காலம் கடந்துவிட்டிருந்தது .
    அம்பியையும் வேணுஅரவிந்த் அவர்களையும் பிரித்து பார்க்க யாராலும் முடியாது.
    நடிப்பு, மிடுக்கு,வசனம்,தோரணை , பார்வை,எதைச்சொல்லி பாராட்டுவது!

  • @nagarajaraokl7970
    @nagarajaraokl7970 3 роки тому

    Super! Super! Super! Hats off to you sir. God Bless You.

  • @sridharanrengarajan3545
    @sridharanrengarajan3545 3 роки тому

    JAISRIRAM, JAISRIRAM, JAISRIRAM,

  • @vanajaviswa3129
    @vanajaviswa3129 3 роки тому +2

    இரண்டாம் சாணக்கியனை நான்கு மாதம் முன்பே இராபகலா மூன்றே நாளில் பார்த்து முடித்தேன். அத்தனை விறு விறுப்பு. இன்னும் விஸ்தாரமாக எடுத்து இருக்கக் கூடாதா என முடிந்தவுடன் மனதில் ஏக்கமே மிஞ்சியது. அருமையான கற்பனை , super நடிகர்கள் selection, பிரமாதமான நடிப்பு பாலசந்தர் sir சொன்னது போல குரங்கு பிடியாய் நடிப்பை அனைவரிடம் இருந்தும் கொட்ட வைத்து இருக்கிறீர்கள்.

  • @gowrigowri2062
    @gowrigowri2062 3 роки тому

    Is it same karma story of ganapadigal and rukku, seshu, priya etc. Or different

  • @krishnanm2100
    @krishnanm2100 3 роки тому +1

    2 ஆம் சாணக்கியன் தங்கள் படைப்பு அருமை எனது பாராட்டுகள்

  • @parameshwarnmeenakshi8870
    @parameshwarnmeenakshi8870 3 роки тому +2

    Sooper Mama

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 3 роки тому +1

    நமபிக்கை தான் வாழ்க்கை. Gods faith & prayer is powerful. meena. v.

  • @sakuntalaramaswamy8230
    @sakuntalaramaswamy8230 3 роки тому +2

    Just as you said , I got to know about Karma just a week a back and have not stopped viewing all the old old episodes. !! I thank you from the bottom of my heart for having given us to view this most Chosen and blissful Gift "karma" . May you Sir keep making this for years. !!May God bless you. !!

  • @subbiiyer2411
    @subbiiyer2411 3 роки тому +2

    I too liked this serial

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 роки тому +1

    Erandam chanakkiya pakaren sir

  • @gomathimurugaiyan3933
    @gomathimurugaiyan3933 3 роки тому +2

    Irandam chanakyan 2days la ye mutichiten 47 episodes night 2o clock varai pathu iruken superb 👏👏👏👏

  • @luckshmiiyer7050
    @luckshmiiyer7050 3 роки тому +2

    I saw irandam chanakyan fully in four days, fantastically created. Going to see again. 🙏🙏

  • @chitravenkatesh9848
    @chitravenkatesh9848 3 роки тому

    I am always spreading to my relations friends

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +2

    ஆணித்தரமான வசனங்கள். தத்ரூபமான நடிப்பு. கல்யாண மேடை இருப்பது போலவே பாவித்து மாப்பிள்ளை பெண் அருமையான நடிப்பு. ஹோமம் வளர்த்தல், அம்மி மிதித்து பெட்டி போடுதல்,அருந்ததி காட்டுதல் சபாஷ்!!

    • @ammupaati4171
      @ammupaati4171 3 роки тому

      correct..sappattu pandhi thaan missing...

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 3 роки тому +1

    arumai... arumai....entha kalathirkkum yettra vasanangal.... naamum kaala ootathirkku yerpa maara vendiyathu avasiyam...

  • @vanajaviswa3129
    @vanajaviswa3129 3 роки тому +1

    ஆஹா நாம பிராமணாள் தான் இப்படி காலத்திற்கு ஏற்றார் புரிந்து வாழ கற்றுக் கொண்டோம். நீங்கள் தீர்க தரிசியாய் கதை களம் அமைத்து இருக்கிறீர்கள்.நீங்க மேலும் மேலும் பல படங்கள் direct செய்ய வேண்டும்.

  • @krishnaongc
    @krishnaongc 3 роки тому +1

    அன்புள்ள மாமா, எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன் ஆவலுடன். மிக்க நன்றி. நமஸ்காரம். தற்சமயம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். -முடிகொண்டான் கிருஷ்ணமூர்த்தி

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 3 роки тому

    Fantastic sir. Good days are ahead to watch your episodes on Karma.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +1

    Yes I have shared to many

  • @sgeetha4632
    @sgeetha4632 3 роки тому +1

    உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது

  • @lathasuji5710
    @lathasuji5710 3 роки тому +1

    அய்யோ.. பாக்கி Epi பாக்க வழி சொல்லுங்கப்பா....

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 роки тому

      Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *Bombay Chanakya*

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +2

    We are blessed to watch your dramas

  • @parvathynatarajan9495
    @parvathynatarajan9495 3 роки тому

    Super scene. வேணு அரவிந்தனின் நிமிர்ந்த தோற்றமும் நேர்ப் பார்வையும் shows his pandi than and confidence. Flash back scenes பார்க்கும்போது மனது பிசைகிறது.
    கடைசி எபிஸோட் ஏன்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. எல்லாம் கனவு என்று வரப் போகிறது ன்னு நினைத்து ஏமார்ந்தேன். சொந்த பந்தங்களின் முடிவுக்குப் பின் வாழ்க்கையில் வேறென்ன பாக்கி இருக்கு? அதர்வண வேதம் நன்மைக்கு பயன் படுத்த முடியாதா பழி வாங்க மட்டும் தானா ~சொந்த தாய் மூலம் உண்மை தெரிந்த பின் மனம் இரங்கி இருக்கக் கூடாதா ?
    கர்மா முடிவு மனதை பிழியாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன் வேண்டுகிறேன்.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +1

    One of my friends told" I too watch Karma but just now know that it's going to continue" n thanked me for sharing that.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +1

    Most beautiful verse

  • @lathasuji5710
    @lathasuji5710 3 роки тому +3

    நான் 2 நாளிள் 77 Epi பாத்து முடிச்ட்டேன். மிச்சத்தை போடுங்கப்பா

  • @sgeetha4632
    @sgeetha4632 3 роки тому +1

    இரவு முழுவதும் இரண்டாம் சாணக்யா பார்த்து விட்டேன்

  • @nllakshmi
    @nllakshmi 3 роки тому

    Plz tell us who is that patti in karma? Is she Rukku?

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 3 роки тому +4

    Irandaam chanakyan no words to praise simply Sooperb.
    But moorthy was adopted from where, Sneha, Vijay all left dangling!!!!!

    • @meenukutty2008
      @meenukutty2008 3 роки тому +1

      Serial had to be wrapped up abruptly

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +2

    அற்புதமான வசனங்கள். Yes it's relevant even now. நீங்கள் இப்படிக் கதை எழுத எவ்வளவு தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என மலைப்பாக இருக்கு! Hats off to you Sir!

    • @prithvirajhas6595
      @prithvirajhas6595 3 роки тому

      நீஙக ஆரோக்யமாய்இருந்தால்இந்தநேரத்தில் (கோவிட்) .நாங்கள்ஆயிரம்சீரீயல்பார்போம்அவசரபடவேண்டாம்அண்ணா. உரிமையாகககூப்பிடஆசை

    • @vijayalakshmig7714
      @vijayalakshmig7714 3 роки тому

      @@prithvirajhas6595 @a%%q%

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 3 роки тому +5

    Venu Aravind action நடுங்க வைக்கிறது. Superb நடிப்பு. No நிஜம்.👍👍👍hats off BC sir

  • @sudhashankar6379
    @sudhashankar6379 3 роки тому

    At 06.10 or so the correct word should be pramaanangal.. ப்ரமாணங்கள்...not as said praamnangal..ப்ராமாணங்கள்... otherwise last year itself I enjoyed all the episodes ...back to back !! Amazing!!

    • @lalithababu4420
      @lalithababu4420 3 роки тому

      It is braammanangal and not pramanangal

    • @sudhashankar6379
      @sudhashankar6379 3 роки тому

      @@lalithababu4420 oh, what's braahmmanangal? I thought pramaanangal, means evidences to prove the sayings

    • @sudhashankar6379
      @sudhashankar6379 3 роки тому

      I really don't know, please tell me, I would like to correct myself 🙏🙏

    • @lalithababu4420
      @lalithababu4420 3 роки тому

      It is a description of Vedas like the Upanishads and puranas as far as I know.you can verify it with any scholar or with mr.chanakya himself

  • @vasumathir9643
    @vasumathir9643 3 роки тому +1

    Sir 3 times 2m sanakiyan pathuten
    Venuaravind chetan acting super
    Solvadarku varthai illai
    But yennale karma continue va paka mudiyadu
    100 rupees ku mele pay panna vasathi ille
    Aduvum phone pay tan mudium
    Nanum yennoda relation kalukum friends kum share panninen
    Yennale pakka mudilenalum nan share panninava yellorum paparkal
    Valthukal sir ungalukum
    Take care sir

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 роки тому

      நீங்கள் எதுவும் pay பண்ணத் தேவை இல்லை. It's available free for you

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 роки тому

      Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *Bombay Chanakya*

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 роки тому +3

    This is the master piece of your work. Saw twice recently. Thank you sir. 🇨🇦

  • @vimalasubramanian6302
    @vimalasubramanian6302 3 роки тому +4

    பத்து நாட்களுக்கு முன் தான் நான் இரண்டாம் சாணக்கியன் பார்த்தேன். இரண்டரை நாட்களில் 49 எபிசோடும் பார்த்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 3 роки тому

    I have seen irandam chanakyan 1 year back really excellent serial. All artists given their extraordinary contribution. Your direction is super chanakya sir. Thanks lot. Savithri saishankar 🙏🙏🙏

  • @tsramantsraman6229
    @tsramantsraman6229 3 роки тому +3

    ஸ்லோகம் சொன்னமைக்கு நன்றி

  • @padmasanjeevi3739
    @padmasanjeevi3739 3 роки тому +1

    Erandam chaanakyan nice... but ending could have been still better..

  • @malaravi5106
    @malaravi5106 3 роки тому +1

    I saw irandam chanakya simply superb

  • @PurpleBee9
    @PurpleBee9 3 роки тому

    Wow super Dialogue from Kalyani madam very practical . Yes all are Hippocrates. Well said Director sir .

  • @ramadevisubramanian8186
    @ramadevisubramanian8186 3 роки тому

    I was in the same situation. But unfortunately I could not enjoy due missing audio. There was no audio from episode 29 onwards

  • @shakunthalaraj8290
    @shakunthalaraj8290 3 роки тому

    NAMASKARAM SIR naan mudhalae oru murai ketten ippavum ketkeren ungal direct ill punool , sumangali prathanai idhaiyum kattavum

  • @kalpanashankar2559
    @kalpanashankar2559 3 роки тому +2

    Saw irandam chanakiyan but the end was abrupt. So many loose ends. Felt bad it came to an end.

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 роки тому +3

    Venu aravindan ,no words to express his acting. Chethan super acting.godbless you all actors🇨🇦

  • @sriramajayamsriramajayam7114
    @sriramajayamsriramajayam7114 3 роки тому +2

    🙏ஸ்ரீராமஜெ யம் ததாஸ்து.

  • @rajuraaman2518
    @rajuraaman2518 3 роки тому

    Irandam chaanakyan serial really super

  • @sundariseshadri3749
    @sundariseshadri3749 3 роки тому

    Really super serial sir. Raj TV la paarthen. Again last year lockdown timela you tubla paarthen evlo time paarthaalum thirumba paakkanummu dhaan irukkum👍

  • @sarathybanu7852
    @sarathybanu7852 3 роки тому +1

    நாடகத்தில் எல்லாம் நன்றாக இருக்கும் கைதட்டுவோம் சிரிப்போம் நிஜத்தில் நம் வீட்டில் நடந்தால் மாமி போசுவது போல நடக்கமுடியுமா

  • @smkrithika4640
    @smkrithika4640 3 роки тому +1

    I am first😊

  • @srividya1309
    @srividya1309 3 роки тому +1

    Awesome sir👍 sanskrit is an excellent language 🙏🏼

  • @narasimhancb1465
    @narasimhancb1465 3 роки тому +1

    Best opinion of mine, past 2 years country is in recession, even viewer intent to contribute little difficult practically. So find good media producer like your K.Bs Kavidalaya.

  • @sgeetha4632
    @sgeetha4632 3 роки тому +2

    இரண்டாம் சாணக்யா வாழ்த்த வார்த்தைகளே இல்லை

  • @kanthikrishna2093
    @kanthikrishna2093 3 роки тому +2

    One of the best serial is erandam chanakyan. Enjoyed to the fullest.

  • @savibadri
    @savibadri 3 роки тому

    I can not accept a brahmin misusing his powers

  • @neelanb7965
    @neelanb7965 3 роки тому +2

    Hello vedic sanskrit scholar chanakya sastrigal enge ungal kaalu, namaskaram pannaname

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 3 роки тому +1

    சார் என்னால் பணம் Google Payயில்தான் அனுப்பத் தெரியும். அதற்கு வழி சொல்லுங்க அணில் போல மாதம் சிறு தொகை அனுப்புகிறேன்.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 роки тому

      மிக்க நன்றி. Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *Bombay Chanakya*

  • @krishnaongc
    @krishnaongc 3 роки тому +1

    நான் தான் இன்று முதல். 25 நிமிடம் முன்பு 😁

  • @rajuraaman2518
    @rajuraaman2518 3 роки тому

    Irandam chanakyan innum nithya episodes irundirukkalam. Short ah mudinjuduthe

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 3 роки тому

    Irandam chanakkiyan full ah parthutten climax than konjam sariyillatha maathiri theriyarathu innum murali,neeraja ava appa amma ellam enna aananu kaamichu irukkalam sir

  • @shakunthalaraj8290
    @shakunthalaraj8290 3 роки тому

    sir ippo neenga edukkapora serial la venu aravind sir irruppara?

  • @rajammalr2084
    @rajammalr2084 3 роки тому +1

    உண்மை வித்யாகர்வம்கூடாது🙏

  • @sgeetha4632
    @sgeetha4632 3 роки тому +1

    வேணு கோபாலன் நடிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @karpakavallir5771
    @karpakavallir5771 3 роки тому

    Naan iran daam chanakyan pina varushame paarthutten

  • @Harenenat
    @Harenenat 3 роки тому

    Are u a mind reader?

  • @ravibalan4348
    @ravibalan4348 3 роки тому +1

    நாம் காலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் பழைய காலப் பெருமை பேசிக் கொண்டு வாழ்கிறோம். பல சமயங்களில் நமக்கு நாமே இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதை மிகத் தெளிவாக தங்களது வசனங்களால் உணர்த்தி இருக்கிறீர்கள். You are simply great. No words to prsise.

  • @pavadaimeena9276
    @pavadaimeena9276 3 роки тому +1

    தமிழ் ழில். பேசவும்

  • @radhikacharanyan6495
    @radhikacharanyan6495 3 роки тому +1

    Venu Aravind superb acting

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +1

    தன் வினை தன்னைச் சுடும்

  • @jesindavictor2691
    @jesindavictor2691 3 роки тому

    Venu aravindh performance superb