கர்ணனை பற்றிய 5 ரகசியங்களை சொன்ன கிருஷ்ணர் !

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #படித்ததில்பிடித்தது #ஒருநிமிடகதை #motivationalstory
    கர்ணனை பற்றிய 5 ரகசியங்களை சொன்ன கிருஷ்ணர் ! #படித்ததில்பிடித்தது #ஒருநிமிடகதை#கதை, #சிறுகதை, #தெய்வணம்பிகை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamilstory, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory, #tamil, #littlestory, #iraivan, #god, #kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, #krishnanarjunan, #kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகத்தகவல்கள்தமிழில்,#ஆன்மீகதகவல்கள்,#புத்தர்கதைகள்,#புராணகதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்,#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணக்கதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணக்கதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #kuttystory
    #tamilmotivationalthoughts
    #tamilstory
    #motivationstory
    #zenstory
    #monkstoryintamil
    #orukuttykathai
    #buddhastory
    #tamilkataikal
    #motivationalstories
    #motivationstoriesintamilforstudents
    #motivationstoriesintamilforempolyees
    #motivationalvideos
    #tamilmotivationalvideos
    #motivationalvideosintamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal#படித்ததில்பிடித்தது
    கர்ணன் உண்மையிலேயே நல்லவனா கெட்டவனா அவனது ரகசியத்தை சொன்ன பகவான் கிருஷ்ணர்
    இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்...
    please subscribe to my channel ‪@Emalistories‬
    பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு லைக் பண்ணுங்க....
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 115

  • @sumathiveerangan4596
    @sumathiveerangan4596 9 днів тому +3

    மிகவும் கீழ்த்தரமான பதிவு

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 2 місяці тому +8

    ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கர்ணனை குற்றம் சாட்டுவது சரியில்லை .அப்படியிருக்க பரத்தாமன் நேரில் கர்ணனை சந்தித்து இருக்கமாட்டார் .உங்களி கருத்து யாரும் ஏற்க்கமாட்டார்கள் .😅 நட்பே இனியாவது குறை வேண்டாம் .எல்லாம் இறைவனின் செயல் .
    ❤ ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா❤

    • @rubent495
      @rubent495 Місяць тому

      இது முழுக்க, முழுக்க பாப்பானியர்களை தூக்கிப்பிடிக்கும் பண்டாரத்தின் பரப்புரை

  • @raagumegan
    @raagumegan Місяць тому +5

    கர்ணன் நல்லவனே .. எந்த மனிதரும் முற்றீலும் நல்லவர் என்றூ கிடையாது .அது போல சில தகாத குணங்கள் கர்ணனிடமும் இருந்திருக்கலாம் .இந்த கதையை நீங்கள் சொன்னதில் உங்களூக்கு கர்ணன் மீது வஞ்சம் இருப்பது போல தோன்றூகிறது .

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Місяць тому +5

    Oh God Krishna save world.

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 2 місяці тому +5

    ❤ ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ❤

  • @subinsubin1837
    @subinsubin1837 2 місяці тому +10

    கர்ணன் மாஸ் ❤️❤️

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 8 днів тому +1

    பொறாமை கொள்வது கூடாது
    அதனால்தான் கர்ணனின் முடிவு

  • @duraidurai2898
    @duraidurai2898 2 місяці тому +5

    ஒருவரை கொல்ல சூழ்ச்சிகளும் சாபங்களும் தேவைப்படுகிறது ஆனால் ஒருவரை காக்க கடவுளை நேரில் வர வேண்டியிருக்கு இதில் யார் சிறந்த வீரன்

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 2 місяці тому +12

    சில இடங்களில் சில கேள்வி .ஆனால் நேருக்குநேர் கேட்க ஆசை.
    மாவீரன் கர்ணன் எனற சொல் எப்படி வந்தது .அர்ஜீனன் பலசாலி என்றால் ஏகலைவன் கட்டை விரலை தானம் கேட்டது தவறுதானே .ஏதோ படித்தோம் என்று இருக்காது சிந்திக்க வேண்டும் நட்பே❤ சமயம் வரும் போது இதை பற்றி பேசலாம் .

    • @vairavanmeenakshisundaram4804
      @vairavanmeenakshisundaram4804 Місяць тому +1

      Good question why to ask thumb of yekalaivan. It is a matter of deep thinking. He has lot of n highest concentration on his thumb alone.
      To get self realization we have to have highest n single pointed concentration on something r some deity. If it is destructed then we get self realization . Similarly Dronacharyaar knowing this n Yekalaivan deserves self realization he has done a great help to him by asking his thumb n then he got self realization which is very very highest achievement of any worldly accomplishments

    • @vairavanmeenakshisundaram4804
      @vairavanmeenakshisundaram4804 Місяць тому

      In the same way Guruji of Swamy Ramakrishna broke the kaali statue yo get him REALIZATION

  • @SatkunrasaKunam
    @SatkunrasaKunam 14 днів тому +2

    Karnan than super

  • @A.nepoleannepolean
    @A.nepoleannepolean 2 місяці тому +14

    மாவீரன் கர்ணன்
    என்று தானே சொல்வார்கள்....
    ஆனால் மாவீரன் அர்ஜினன் யாரும் எங்கும் சொன்னதில்லை....
    கர்ணனே சிறந்த வீரன்
    கர்ணனே சிறந்த கொடையாளி.வள்ளல்

    • @chandraeswar2481
      @chandraeswar2481 Місяць тому +2

      வில் வித்தையில் கர்ணன் மாவீரன் என்பதில் ஐயமில்லை. ஆனால், அர்ஜுனன் உத்தம வீரன்...❤

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      ​@@chandraeswar2481உண்மையிலேயே அர்ஜீனன் பயங்காளி. போரைகண்டு பயந்தான் எங்கு தான் இறந்துவிடுவோமோ என்று.. வரலாறு திரிக்கபட்டு அவனை வீரனாக காட்டியது. உண்மையில் அவன் வீரனல்ல, கண்ணன் இல்லையேல் முதலில் இறந்தவன் அர்ஜீனனாகதான் இருந்திருப்பான்.

  • @hemalathavasudevan8822
    @hemalathavasudevan8822 2 місяці тому +8

    கர்ணன் ‌பாவத்தின் பலனை அனுபவித்தான்

  • @ravis3263
    @ravis3263 2 місяці тому +19

    கர்ணனைப் பற்றிய உங்களது கருத்துகள் மகாபாரதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. தப்பான கருத்துக்களை பொது மீடியாவில் பரப்ப கூடாது . அவன் சேர்ந்த இடம் தவறானது என்பதுதான் உண்மை. ஆனால் அவன் தவறான வன் அல்ல. இதுதான் உண்மை.

    • @Prasanna-we7tq
      @Prasanna-we7tq 2 місяці тому +5

      இல்லை இது தான் உண்மை நம்புங்கள்

    • @ramchandaran8050
      @ramchandaran8050 Місяць тому +1

      தவறான கருத்து 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @narmadhajayapal8002
      @narmadhajayapal8002 Місяць тому

      Loosi../ it is in Mahabharat. Go and study. Don’t watch movies and decide.

    • @meenakshisundaramsundar9808
      @meenakshisundaramsundar9808 Місяць тому

      திரைப்படத்தில் உண்மை மறைக்கப் பட்ட து

    • @riolog-zc2ur
      @riolog-zc2ur 15 днів тому

      It's in mahabaratha.. movies always one sided. No 100% truth

  • @SaranyaSaranya-ot8kf
    @SaranyaSaranya-ot8kf 2 місяці тому +3

    🫳👊👊👊👊😡😡😡😡😡 karnan. Nallavan da attanala tha ennum. Avan pugal 🔥🔥🔥🔥

  • @raghavendrans1342
    @raghavendrans1342 2 місяці тому +4

    Really correct analysis of Karna's character.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      தப்புதப்பா சொல்றான் அத சரின்னு சொல்றவன பத்தி என்ன சொல்ல?

  • @geetharavi7386
    @geetharavi7386 2 місяці тому +2

    அருமை

  • @Prasanna-we7tq
    @Prasanna-we7tq 2 місяці тому +3

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள்
    Hare Krishna hare Krishna
    I like Krishna
    Krishna பற்றி விடியோ போடவும்

  • @mariappann3721
    @mariappann3721 2 місяці тому +2

    Krisharpanam❤

  • @anbarasukalappan9354
    @anbarasukalappan9354 Місяць тому +2

    திரௌபதியை கர்ணன் அவமானப்படுத்தியது அவளுக்கு த் தெரியுமா தெரியாதா 😢 ஆனாலும்
    திரவுபதி கர்ணனையும் விரும்பினாள் என்று கூறப்படுகிறது. அதுவும் உண்மையா?

  • @vambarani
    @vambarani 2 місяці тому +2

    Karnan was a great man in Mahabharat

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 2 місяці тому +2

      கெட்டவர்கள் நட்பு அவன் அழிவு கொடுத்தது

  • @aravamudhanvijayaraghava6226
    @aravamudhanvijayaraghava6226 2 місяці тому +2

    Jai Sri Krishna.karna canbe a great dhanavan ans greatest warrier, but thaer is a supremost principal in theuniverse,' Deiveebhale dhurbalea'.dharna less everything is weak

  • @BalaKrishnan-be1sk
    @BalaKrishnan-be1sk 2 місяці тому +2

    Continue u r beautiful responce

    • @SaranyaSaranya-ot8kf
      @SaranyaSaranya-ot8kf 2 місяці тому

      Karnan nallavan athanal than Avan pugal❤❤❤🔥🔥🔥🔥

  • @SaranyaSaranya-ot8kf
    @SaranyaSaranya-ot8kf 2 місяці тому +1

    Settha da

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 2 місяці тому +3

    அறிந்து கொள்ளவேண்டிய பதிவு அருமை நன்றி! (நிறைய கருத்துக்களை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்)

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      இது போன்ற தவறான பதிவுகளை பரப்பாமல் இருந்தால் நல்லது. வரலாற்றைமாற்ற முயற்சிக்கும் நோக்கம் என்னவோ???

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 2 місяці тому +5

    Karnan oruvan than super star 👍🙏👋👋👋😀😅🤩😍

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 2 місяці тому +1

      கெட்ட புததி கொண்டவன். பொறாமை கொண்டவன்

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan 2 місяці тому

      Appo rajani Enna super moon aah?

    • @Prasanna-we7tq
      @Prasanna-we7tq 2 місяці тому

      @@nagalakshmiravishankar4004 correct 💯

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      ​@@nagalakshmiravishankar4004சூழ்ச்சி செய்ஞ்சு ஜெயிச்சவன் யோக்கியனா?

  • @VivekanandanTVivekanandan
    @VivekanandanTVivekanandan Годину тому

    கர்ணன் பற்றிய அவதூறு கூறும் இப்பதிவு உபயோகமற்றது

  • @balasundar6994
    @balasundar6994 2 місяці тому +3

    Yaar oruthan Thaanathil viruppan kondalum ippadi patta thappana seyalukku poga maatan .
    So intha story totally poi thaan sure

  • @hemalathavasudevan8822
    @hemalathavasudevan8822 2 місяці тому +3

    Karnaen our pavappattaven

  • @SugunaChandrasekaran
    @SugunaChandrasekaran 2 місяці тому +28

    கர்ணன் தீயவனுடன் சேர்ந்தது மிகப்பெரிய தவறு. பழிவாங்கும் எண்ணத்தினால் அவன் அழிந்தான். கதையை நீங்கள் கூறிய விதம் மிக அருமை.❤ அழிந்தான்.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому +1

      தங்கள் பதிவு மிக கேவலமாக உள்ளது. அவர்தான் தவறா பதிவை போடறாருன்னா அத சரின்னு சொல்றவங்கள என்ன சொல்றது?

    • @CHELLADURAIM-hb2rs
      @CHELLADURAIM-hb2rs Місяць тому

      மகாபாரதம் நல்லா படிச்சவங்களுக்கு தெறியும் இவர் கூறுவதுதான் உண்மை அர்ஜுணன்தான் கர்ணணைவிட வீரன்​@@kumarkumar-ij4vz

    • @ranjithphd516
      @ranjithphd516 20 днів тому

      Karnan maass karnan seithathu thavaru ellai

    • @babugopal6319
      @babugopal6319 19 днів тому

      Hari ohm
      Hare Krishna
      Krishna is great
      Not arujuna
      Because Bhagavan with arujuna
      Arujuna -----------
      Karana is a suffered lot
      all mistake done gundi Matha
      Bhagavan Krishna want tell lesson to human being
      Don't blame karana

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 19 днів тому

      @@babugopal6319 super

  • @shruthiviji5092
    @shruthiviji5092 2 місяці тому +4

    அருமை அருமை யான பதிவு நன்றி நன்றி அருமை யாக பொறுமையாக சொனீர்கள் ❤

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 2 місяці тому +1

    Indran has voluntarily gave "sagthi " weapon . No deal has taken place in Mahaparatham.This is your paaratha moorthiram.

  • @IraniyanK
    @IraniyanK Місяць тому +1

    Karnan thuriyothanudan sarnthathu unmai, anal avan thavarana ennam kondavan ella, enenil negal sollum karuthu arkka thakkathu alla, matrum thavarana karuthukalai parapathirgal

  • @sankarnithy3017
    @sankarnithy3017 День тому +1

    உங்கள்கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது கர்ணனை பற்றிகருத்தை

  • @selvamp-b6k
    @selvamp-b6k Місяць тому +1

    Appallam sariya thotaduku avvalavu periya por nadandadhu.kolkathala nadandhavida periyadha boos

  • @VijayKaliamoorthy
    @VijayKaliamoorthy 2 місяці тому +5

    Time waste

  • @aravamudhanvijayaraghava6226
    @aravamudhanvijayaraghava6226 2 місяці тому +1

    The end justifies the means.

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 2 місяці тому +1

    Peeshmar has said in his death time, why he has insulted karnan . So those insult has no validity .It was purposely done by peeshmar to avoid war among brothers. Why Beeshmar didn't tell the truth of karnn's birth at that time.

  • @kannanmalar-hr8qt
    @kannanmalar-hr8qt Місяць тому

    Ninga ennatha sonnalum karnan tha best carecter natpukaga thannoda uyiraiyum thiyagam seira manusan

  • @jagadeesansamidorai6239
    @jagadeesansamidorai6239 3 місяці тому +1

    Super information

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 2 місяці тому +1

    அதற்காகத்தான் வீதிகளில் இடையிடையே சில இடைவெளிகளில் police station இருக்கிறது.

  • @venkee0075
    @venkee0075 Місяць тому +1

    கர்ணன் ஒரு வகையில் அர்ஜுனனின் சகோதரனே அப்படி இருக்கையில் எப்படி தன் குருவிடம் கர்ணன் பொய் சொன்னதாக சொல்கிறீர்கள் அன்பரே.....

  • @savithri-v6g
    @savithri-v6g Місяць тому

    Avalai nirvanamaha ezhuthuthu vandhirukkavendum endru
    Ninaitha karnan arakkan...

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 2 місяці тому +2

    This is a totally fake message.
    Kindly don't spread these kinds of wrong information

  • @MalaDevi-gf1bl
    @MalaDevi-gf1bl 2 місяці тому +2

    Darma me vellum....

  • @venkatasubramanianssvenkat5383
    @venkatasubramanianssvenkat5383 2 місяці тому +1

    Absolute Idiocy. All are false information about Karnan. You need to read Mahabharatham and understand.

  • @stanlyssamayal2233
    @stanlyssamayal2233 Місяць тому +1

    You told some story about karnan is totally wrong, this video made only for Arjunan

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Місяць тому +1

    திரொளபதிக்கு ஒரு கணவரா ஐந்து கணவர்களா???தெளிவுபடுத்தவும்.

  • @sarathkumar3956
    @sarathkumar3956 2 місяці тому +2

    Kavasakundalam irundha karnan vetri

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 2 місяці тому +1

    It is thiroupathy has insulted karnan at the sujambaram. tell ing about his cast. Otherwise karnan would have married thiroupathy.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 місяці тому +1

    Since Shivaji ganesan acted as Karnan, Veera pandiya Kattapomman, and VOC,they were shown as good guys, but all are bad guys. Karnan's wife became Arujun's 8th wife. VPKP was originally a robber of poor Agriculturist paddy and was willing to pay gisthi to whites. VOC licked the foot of a Whiteman Sir Wallace and got his lawyer license renewed after release from jail and named his last son as " Walleswaran." White man became Easwaran for him. Recently, Jayakaandan linked MK' s foot even though he opposed DMK all of his life. Money matters.😂

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      You have shown your personal hatred. Nothing to say except feeling sorry for you. What is your anger towards them?

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      You have shown your personal hatred. Nothing to say except feeling sorry for you. What is your anger towards them?

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      may be you r sanghi or NTK support??

  • @VijayKaliamoorthy
    @VijayKaliamoorthy 2 місяці тому +1

    😅😅😅😅😅😅

  • @selvamp-b6k
    @selvamp-b6k Місяць тому +1

    Poi solladinga boos.

  • @c.jayaramanjayaraman2842
    @c.jayaramanjayaraman2842 2 місяці тому +2

    I can’t accept yours side argument 👎

  • @JeyanthanM-eo6wu
    @JeyanthanM-eo6wu Місяць тому +1

    It's 100percentage lie

  • @PandiKumar-tt9de
    @PandiKumar-tt9de 2 місяці тому +1

    Anna , yan thappu thappa video poduringa 🤢
    🙈🙉🙊 entha 3 bommaigal yanna palamolzi
    Soluthuinnu thariuma ? Just 🤔🤔🤔

  • @SaranyaSaranya-ot8kf
    @SaranyaSaranya-ot8kf 2 місяці тому +2

    Boda venna. Karnan surya puthiran da ❤❤❤❤

  • @perumalsundaram7567
    @perumalsundaram7567 2 місяці тому +1

    You wasted. Lie only saying

  • @SampathKumar-zs4wo
    @SampathKumar-zs4wo 2 місяці тому +1

    Don't give uroung information

  • @savithri-v6g
    @savithri-v6g Місяць тому

    Dhrobadhiyai erandavadhaha manakka virubiyava....enna dharmam

  • @mahalingamsivasankaran6322
    @mahalingamsivasankaran6322 Місяць тому +1

    This is very wrong video

  • @savithri-v6g
    @savithri-v6g Місяць тому

    Karnanvallal kidaiyadhu...adharmam dhan seidhan...dharma seiyavillai....

  • @kgravichandhren6608
    @kgravichandhren6608 Місяць тому

    Non sense. No one is equal yo karnan including kannan. That is why kannan begged for the punya from karnan and shown him vishwa roopa darshan. Please do not write false matters and twist the truth

  • @nevergiveupneverlose7177
    @nevergiveupneverlose7177 Місяць тому

    பாதி தவறான தகவல்களும் மற்றும் பிற பாதி சரியான தகவல்களும் கூறப்பட்டுள்ளது...

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 місяці тому +1

    Karnannallavan

  • @SooriSs-vo7fk
    @SooriSs-vo7fk Місяць тому

    Mahabharam thericha sollu ..illana commu irru !

  • @kannammalponnuswamy9144
    @kannammalponnuswamy9144 2 місяці тому +1

    If you speak many lies

  • @sudarsaneswaradas4843
    @sudarsaneswaradas4843 8 днів тому +1

    Fake