gobichettipalayam karungaradu murugan kovil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 142

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +2

    எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள் மிக அமைதியான ஊர். நல்ல அமைதியான சன்னதி.

  • @viralR8
    @viralR8 3 роки тому +2

    சிறப்பான பதிவு..!! வாழ்த்துகள்..!! நல்லவேளை... மண்டபம் கட்டறேன்னு யாரும் கிளம்பல..! அதனால் இயற்கை எழில் சூழ்ந்த, அழகான இடமாக..மாறாமல் இருக்கு..!!

    • @smartboy-vb4xs
      @smartboy-vb4xs 2 роки тому

      அண்ணா கிளப்பியாச்சு

  • @viralR8
    @viralR8 3 роки тому +8

    பச்சை வர்ணம் அடிச்சு இயற்கையான சுவற்றின் அழகை நாசம் பண்ணியிருக்கானுங்க...!

  • @vithyavithya7096
    @vithyavithya7096 3 роки тому +2

    பதனி பதனி super kathir inga ellam travel panamathiri feel koduthu irukinga 😍 வாழ்த்துக்கள்

  • @brindhameenakshi5157
    @brindhameenakshi5157 2 роки тому +5

    எங்கள் தாத்தா மற்றும் எங்கள் ஹரி சித்தப்பா பெயரை குறிப்பிட்டதற்க்கு நன்றி சகோதரரே 🙏🙏🙏

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому +1

      அவர்களை மறக்க முடியாதுங்க..நான் தற்பொழுது கோவைல வசிக்கிறேன்..ரொம்ப வருஷம் கழிச்சு அங்க போனேன்..உங்க தாத்தா இருந்த வீட்ல இன்னொருத்தங்க குடி இருந்தாங்க..உங்க குடும்பம் தான்னு நினைச்சு போயி பேசினேன்..ஆனா அது வேறு யாரோ..புதுசா பூஜை பண்ண வந்துருக்காங்க..

    • @mythilydineshbabu1523
      @mythilydineshbabu1523 2 роки тому

      We miss that great person 😥

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому +3

    நன்றி.... உழவன் மகன் scenes

  • @brindhameenakshi5157
    @brindhameenakshi5157 2 роки тому +6

    எங்கள் பள்ளி பருவங்களையும் நினைவு படுத்தி உள்ளீர்கள்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      நாங்களும் மாங்கா பறிச்சு ஹரி அண்ணாகிட்ட உப்பு வாங்கி சப்பிட்டத எல்லாம் மறக்க முடியாது..

  • @malathisri9839
    @malathisri9839 Рік тому

    Recently I visit.... Nice experience.... Peace ❤....

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii 2 роки тому +2

    செல்வா நடித்த ஆத்தா உன் கோவிலிலே படத்தில் பார்த்திருக்கேன் 😍

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому +1

      ஆமாங்க சகோ..இன்னும் நிறைய படங்கள் எடுத்துருக்காங்க 😊

    • @muthukumar-rn2ii
      @muthukumar-rn2ii 2 роки тому

      விஜயகாந்த் படம் எங்கிட்ட மோதாதே

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 2 роки тому

    நல்ல பதிவு👌 அருமையான விளக்கம்👌 ரஜினி நடித்த முரட்டு காளை. படப்பிடிப்பு எடுத்த இடம் நீங்கள் ஒரு பதிவு போடுங்கள்👌 நண்பரே🎉🎊

  • @vinothneelu8414
    @vinothneelu8414 2 роки тому +2

    ஆத்தா உன் கோவிலிலே,பாட்டுக்கு ஒரு தலைவன்,எங்க முதலாளி....படங்களில் இந்த கோவில் வரும்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      நன்றி சகோ..பாரியூர்ல எடுத்த ஒரு ரெண்டு மூன்று படங்கள் சொல்லுங்க

    • @ArunKumar-vc2lt
      @ArunKumar-vc2lt 2 роки тому

      Paariyur la kovilea niraiya introduction songs....gobi songs shoot pannirukkanga.....

  • @endran1956
    @endran1956 2 роки тому +1

    Arumai

  • @m.pradeepbbashipping2461
    @m.pradeepbbashipping2461 2 роки тому +1

    Ada Nama oour🤩🤩🤩naa nu edha oour
    Tha

  • @Bharathvik
    @Bharathvik 3 роки тому +2

    Bro antha povama oorkolam paatula vara bridge t.n.palayam la iruku bro

  • @arusuvaiyarai9804
    @arusuvaiyarai9804 3 роки тому

    ஆம் நிறைய படங்களில் பாத்துருக்கேன்.
    Good one

  • @muraliaks1120
    @muraliaks1120 2 роки тому

    இது எங்கள் பெரிய ப்பா ஹரி அண்ணா இருந்துபிரபலமான இந்த இடம் கருங்கரடு முருகன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த இடத்தில் பல சினிமா ஷூட்டிங் ஸ்பாட் சின்னதம்பி கோயில் காளை சாமுண்டி இப்படி பல சினிமாவில் பெரியப்பாவும் ஹரி அண்ணாவும் நடித்துஉள்ளார்கள்

  • @yazhinimurugan8636
    @yazhinimurugan8636 3 роки тому

    Superb..... Nejamave nenge kaatchigalin kaadhalan thaan....😍

  • @viralR8
    @viralR8 3 роки тому +4

    ஒரேயொரு மிகப்பெரிய வருத்தம்... சினிமா படங்களின் படபிடிப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் ஒரு சிறப்பான இடத்தின் வரலாறு சொல்லவேண்டிய அவலம்தான் ரொம்பவே வருத்தம்.. நீங்களும் அதையே பின்பற்றியது வருத்தமாக உள்ளது.. மறைக்காமல் மனதைத் திறந்து சொன்னதில் நீங்கள் மனம் வருந்தினால்..அதற்காக மன்னிப்பு கோருகிறேன்..நண்பா..!!

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃 ஈரோடு மாவட்டம்.............

    • @kakaviews-2858
      @kakaviews-2858  Рік тому

      நண்பரே..நான் அத்தாணி தான்..தற்போது கோவையில் பணிபுரிகிறேன்..விரைவில் பதிவு செய்கிறேன் 😊

  • @mathivathani7727
    @mathivathani7727 2 роки тому +1

    🤩

  • @ananthakumar6823
    @ananthakumar6823 3 роки тому +3

    Wonderful Kathir.. Brought me to my childhood.. Greetings from Spain ..👌

  • @m.parameshwarim.p8315
    @m.parameshwarim.p8315 2 роки тому +1

    Om saravana bhava muruga potri veluntu vinaiyillai 🦚untu payamilai muruganukku arohara

  • @freetimetalking323
    @freetimetalking323 2 роки тому +1

    நானும் கோபி தான் bro really unexpected for this place sure i will go to the place nice job keep it

  • @csundarmca
    @csundarmca 3 роки тому

    Nostalgic childhood moments. Super kathir

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 3 роки тому

    Attagasamana presentation kadhir... love your videos... 😍😍😍❤❤❤❤❤❤Keep rocking as always ✌✌✌

  • @gokulammilk88
    @gokulammilk88 2 роки тому +1

    Naanum indha oorudaan,

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому +1

    Yar unga thondaya pidichanga
    Anukunanga bhayanthu copy right problem inu kural illai Pola

  • @4thekuttislifestyle986
    @4thekuttislifestyle986 3 роки тому

    Super bro nangalum intha plase porom...😎 nice place

  • @prabuprabu5491
    @prabuprabu5491 2 роки тому +2

    1986 ஆம் ஆண்டு இந்த கோவிலில் தான் எனது அப்பா அம்மா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது திருமணம் முடிந்த கையோடு உழவன் மகன் ரேக்ளா கட்சியை கண்டுகளித்தனர். பல நாள் நினைவுகள் மிக்க நன்றி நண்பா.

  • @sasikumar4168
    @sasikumar4168 Рік тому

    👌

  • @shylajavignesh588
    @shylajavignesh588 3 роки тому

    Superb comparison and nice video

  • @bhagavathigeetha1422
    @bhagavathigeetha1422 2 роки тому +2

    I went to this temple before 30 years. Old memories. 👌

  • @ArunKumar-vc2lt
    @ArunKumar-vc2lt 2 роки тому +2

    Gobi la 5000 film ku mela shoot panni irukkanga....Google la poi parunga....cinna kodampakkam....

  • @chandrika608
    @chandrika608 2 роки тому +1

    எங்க ஊரு கோபி.....

  • @subbulakshmih9599
    @subbulakshmih9599 2 роки тому +1

    Nice bro thank you my appa va marakama erukenga.... .....

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      He is such a good mannered and well behaved to everyone..unforgettable person..
      How r u and ur family....im from athani son of கரும்பு இன்ஸ்பெக்டர்..புதுக்கரைபுதூர்ல வேலை பார்த்தாரு..😊

  • @r.revadhir.revadhi4877
    @r.revadhir.revadhi4877 2 роки тому

    Super sir nanum intha oortha ga

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      மகிழ்ச்சிங்க சகோதரி ❤

  • @deepaprakash4837
    @deepaprakash4837 2 роки тому +1

    எங்க ஊரு கோயில்🙏

  • @snipergod7648
    @snipergod7648 2 роки тому

    Enga oru 😌

  • @smartboy-vb4xs
    @smartboy-vb4xs 2 роки тому +1

    Bro இது எங்க ஊர் கணபதிபாளையம்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      மகிழ்ச்சி ப்ரோ ❤

  • @kayalvizhi8104
    @kayalvizhi8104 2 роки тому

    அருமை அண்ணா

  • @gomathirajendran3912
    @gomathirajendran3912 2 роки тому +1

    Enga Ooru

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 роки тому

    Nice video
    I'm now subscribed your channel
    Plz upload more videos like this

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      நன்றிங்க..நானும் தங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பார்க்கிறேன்..நன்றி..😊

  • @prabhuk1369
    @prabhuk1369 3 роки тому +1

    Good. Good. Good. Good. Good.

  • @யாழ்க
    @யாழ்க 2 роки тому +1

    எப்படி போகனும் கோவையில் இருந்து எத்தன கிலோ மீட்டர்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      கோவை To கோபிசெட்டிபாளையம் அங்கிருந்து அத்தாணி ரோட்டில் உள்ளது.. 100 கிமீ வரும்..

  • @pothuvudaimoorthi7349
    @pothuvudaimoorthi7349 2 роки тому

    Super veillage

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      மகிழ்ச்சி நண்பரே ❤

  • @sobhanadevig5510
    @sobhanadevig5510 2 роки тому

    நானும் கோபி தான்.கொரானா வால் ஊருக்கு வர முடியல.பவலமலயை பார்த்தது சந்தோஷம்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      ❤❤❤

    • @விழுதுகள்-ல7ள
      @விழுதுகள்-ல7ள 2 роки тому

      கோபி யில எந்த ஊரு.......நான் நம்பியூர்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому +1

      @@விழுதுகள்-ல7ள அத்தாணி

    • @விழுதுகள்-ல7ள
      @விழுதுகள்-ல7ள 2 роки тому

      அத்தாணியில் கட்டிட மேஸ்திரி ராஜ் ....மற்றும் சவண்டப்பூர்.ஆண்டிக்காடு.....வெள்ளிங்கி நம் பழக்கமானவர்கள்

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому +1

      @@விழுதுகள்-ல7ள அவர்களை நன்றாக தெரியும்..நான் தற்போது கோவையில் வசித்து வருகிறேன்.

  • @mbhuvanika3863
    @mbhuvanika3863 3 роки тому

    Superb 👌👌👌👌

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 2 роки тому +1

    இந்த இடத்தில் நடந்த சினிமா பட காட்சிகளை கொஞ்சம் நல்லாவே காண்பித்திருந்தால் பார்க்இ வே சுவாரசியமாய் இருந்திருக்கும்.....🤔😒😒

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      காமிச்சிருக்கலாம் தான் ஆனா காபிரைட்டுனு ஒரு பிரச்சினை இருக்கே சகோ 😌😌

  • @harithabalaji3777
    @harithabalaji3777 2 роки тому

    Nice Temple

  • @eswarijaganathan8249
    @eswarijaganathan8249 2 роки тому

    Ilanganru move

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 3 роки тому

    அருமை

  • @indhiradevaraj3061
    @indhiradevaraj3061 2 роки тому

    I am from Gobi😍

  • @reethu167
    @reethu167 2 роки тому +2

    I am from Gobi. We are really proud about Gobichttipalayam, because it has more traditional places & temples even it is urbanized area. But we have a responsible to protect all our sources& good marks.

  • @KarthiC-m8o
    @KarthiC-m8o 10 місяців тому

    Enga amma appaku anga than brother marriage ahu

  • @hemalathasenthil7616
    @hemalathasenthil7616 2 роки тому

    Yes naanum athanithaan

  • @kannanr63
    @kannanr63 2 роки тому

    Naanum ungalodu varalama pls sollunga anna

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      கண்டிப்பாக சகோ..வாய்ப்பு கிடைக்கும் போது மீட் பண்ணுவோம்..தற்போது நான் கோவையில் வசித்து வருகிறேன்..😊

  • @sudhagaranitha
    @sudhagaranitha 2 роки тому

    Super 👌

  • @geetasrini2895
    @geetasrini2895 2 роки тому

    Namma ooru gobi

  • @amuluguna2761
    @amuluguna2761 2 роки тому

    Bro naanum Athani tha bro

  • @villageviewtravel
    @villageviewtravel 3 роки тому

    Super..

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому

    Pls list film of popular big actors....

  • @prakashrathaprakashratha9542
    @prakashrathaprakashratha9542 2 роки тому +1

    Yenga ooru

  • @jhonjhon1888
    @jhonjhon1888 2 роки тому

    Ennarugil nee irundhaal movie also

  • @jayasudhajayasudha1256
    @jayasudhajayasudha1256 2 роки тому

    Gobila entha place anna

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      அத்தாணி ரோடு கருங்கரடு

  • @gunamanisivakumar4808
    @gunamanisivakumar4808 2 роки тому

    Enka ooru ma

  • @vinothvinoth9537
    @vinothvinoth9537 2 роки тому

    Ithu enga are thaa bro ❤😍

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому

    Very low voice why no palichvoice

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      Mic ella brother..atha low va kekuthu..vanganum..soon..

  • @sudar-erode9427
    @sudar-erode9427 3 роки тому

    கம்பீரம் இயங்காத எடுத்தாங்க அண்ணா

    • @kakaviews-2858
      @kakaviews-2858  3 роки тому

      ஓஓ தெரியவில்லை..தகவலுக்கு நன்றி தம்பி 😊

  • @varnasgallery4591
    @varnasgallery4591 3 роки тому

    😍😍😍

  • @PrakashKumar-zt7ud
    @PrakashKumar-zt7ud 2 роки тому

    Na porantha oor

  • @selakkiya3560
    @selakkiya3560 2 роки тому

    Awesome Anna... Enga Area Ithu...🥰

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому +1

      மகிழ்ச்சிங்க மா 😊

  • @sumathiss7843
    @sumathiss7843 2 роки тому

    N uuru

  • @sudar-erode9427
    @sudar-erode9427 3 роки тому

    சண்டை சீன் எடுத்தாங்க

  • @sobhanadevig5510
    @sobhanadevig5510 2 роки тому

    பவளமலயை

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      கருங்கரடு..பவளமலை வேறு..😊

  • @lakshmilax7721
    @lakshmilax7721 2 роки тому

    என்க் கு மொட் டைபோ ட் ட கோவி ல் சி ன் னவ ய சி லை

  • @sanssouci670
    @sanssouci670 2 роки тому

    Pls mention google maps location

    • @kakaviews-2858
      @kakaviews-2858  2 роки тому

      Now check discription box..thanku brother..❤

  • @KarthiC-m8o
    @KarthiC-m8o 10 місяців тому

    Brother unga name please contact number anupunga please