1 ஏக்கர்க்கு13 லட்சம் லாபம் ஈட்டும் விவசாயி | டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் அசத்தும் இளைஞர் !

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @Mega-ps2gz
    @Mega-ps2gz 7 місяців тому +1

    பயன் தரும் நல்ல பதிவுகள் தொடர்ந்து இது போன்ற பதிவுகள் பதிவிடவும் . நன்றி

  • @KrishnaRamkumar-b5z
    @KrishnaRamkumar-b5z 2 місяці тому

    அம்மா அப்பா சொல்ற மாதிரி அட்வைஸை தெளிவா கூறியதற்கு நன்றி

  • @maaruthamnaveenavelanmai
    @maaruthamnaveenavelanmai Рік тому +4

    வாழ்க வளர்க இன்றைய விவசாயத்தில் நாட்டம் உள்ள இளைஞர்களுக்கு உங்கள் கருத்து பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து

  • @jeyakannan5261
    @jeyakannan5261 Рік тому +9

    புதிதாக பயிர் செய்பவர்கள் குறைந்த பரப்பில் பயிர் செய்வது நல்லது என நினைக்கிறேன்.

  • @anandhakumardmdk-dl3pp
    @anandhakumardmdk-dl3pp Рік тому +7

    இந்த கன்று எவ்வளவு எப்படி ஆர்டர் பண்றது உங்க போட்டோ வேற இதுல அட்டாச் பண்ணுங்க

  • @spsevam6669
    @spsevam6669 Рік тому +1

    #Valthukkal Nallathoru #Pathive Ayya 👌

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Рік тому +2

    Vanakkam bro valthugal valgavalamudan nalaynamathe vetri namathe

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c Місяць тому

    ஹோம் கார்டன்ல மாடித்தோட்டத்தில் ந ட்டுவதற்கு ரெண்டு கண்ணு அனுப்புங்க சார் தயவு செய்து எவ்வளவுன்னு பணம் கொடுப்பது சொன்னால் அனுப்பி விடுகிறோம் ஒரு ரெண்டு பிளான்ட் அனுப்புங்க போதும்

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +6

    கத்தாலை இல்லை கள்ளி செடி குடும்பத்தைச் சேர்ந்தது

  • @yukijoy4050
    @yukijoy4050 Рік тому

    I have learn it sir .iam your big fan sir 💪 and I will see you soon sir 💯🌅

  • @englishbytes9042
    @englishbytes9042 Рік тому +4

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடவும்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @gvindhasamy6795
    @gvindhasamy6795 3 місяці тому

    thanks for you're guiding

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 Рік тому +3

    Welcome ☘️

  • @selvamm1008
    @selvamm1008 Рік тому

    அருமை சகோ

  • @nellaiwarriors3602
    @nellaiwarriors3602 Рік тому +2

    Sir ipo atha veliya veikurom antha fruit ah nega mothama eduthupingala Ilana Vera yaruteyavathu tha kudupinga la enga areya la intha fruit la ila athunala yarum eduka matanga nega mothama eduthupingala

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Рік тому

    நன்றி நண்பரே அன்பு

  • @kaarasaaram3947
    @kaarasaaram3947 Рік тому +3

    Well explained 🎉

  • @noorjis136
    @noorjis136 3 місяці тому

    Can you do new dragon plantation to me?

  • @srijansri6866
    @srijansri6866 Рік тому

    Super explain bro tq

  • @rajeshg8192
    @rajeshg8192 Рік тому +3

    Thanks for detail cultivation

  • @iyappann2843
    @iyappann2843 Рік тому +1

    Nice ditties

  • @MotchanathanK
    @MotchanathanK Рік тому

    Very good

  • @krdsintagratedfarm8492
    @krdsintagratedfarm8492 Рік тому

    🙏 குமார் ஓமலூர்,
    ஒரு நாற்று விலை?

  • @kumarselvam4659
    @kumarselvam4659 3 місяці тому

    கோயமுத்தூர்ல இதை விவசாயம். செஞ்ச விவசாயிக 😢😢😢

  • @MrHubert2412
    @MrHubert2412 Рік тому +1

    Can I get 100 piece seamwet. Samples

  • @yellappankodiyappan5666
    @yellappankodiyappan5666 Рік тому +3

    ஈமு கோழி இப்படித்தான் வந்தது தமிழ்நாட்டுக்கு

    • @NeoAGP
      @NeoAGP Рік тому +3

      Idhuvun Emu kozhiyum onna ? 🤦‍♂️🤦‍♂️

  • @yellappankodiyappan5666
    @yellappankodiyappan5666 Рік тому

    உதனப்பள்ளி கடைல இந்த பழம் எங்க இருக்கு

  • @noorjis136
    @noorjis136 3 місяці тому

    For One acre

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Рік тому +1

    Super very nice photo bro 👍🙏🫂👋

  • @Siddharth.kumar.r
    @Siddharth.kumar.r 10 місяців тому

    Pls don’t misguide with the words ₹130 per kg.. it’s retail rate. From farmers they buy it for 60 to 70

  • @திருமலை-ய7ம
    @திருமலை-ய7ம Рік тому +1

    Sir ungal farm la any job vacant

  • @alishaiba7566
    @alishaiba7566 Рік тому +1

    உங்கள் ஃபோன் எண் பிளீஸ்

  • @nagaraj19937
    @nagaraj19937 Рік тому

    Decon Excute Dr,Srinivasa Rao contact please

  • @sushajose4355
    @sushajose4355 Рік тому

    என்னுடைய டிராகன் செடி மஞ்சள் கலராக மாறி வருது என்ன செய்ய வேண்டும்

    • @rajac3497
      @rajac3497 Рік тому

      வெயில் அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறமாக மாற தான் செய்யும். மழைக் காலம் வந்தவுடன் தானாக மாறி விடும்.

    • @sushajose4355
      @sushajose4355 Рік тому

      @@rajac3497 ரொம்ப நன்றி

  • @yellappankodiyappan5666
    @yellappankodiyappan5666 Рік тому

    உன்ன பேட்டி எடுத்தது யாரு bro

  • @nagaraj19937
    @nagaraj19937 Рік тому

    9 TON per Acra va or Total Eeield ha

  • @LIONroars14
    @LIONroars14 Рік тому

    Dates will not yield in india.

  • @yellappankodiyappan5666
    @yellappankodiyappan5666 Рік тому +1

    உன்ன யாராவது பேட்டி எடுதங்களா உன்ன நீயே advertise பன்றிய

  • @prakashprakashn4888
    @prakashprakashn4888 Рік тому

    Please give me a adress sir please

  • @AnandRaj-vv9mo
    @AnandRaj-vv9mo 11 місяців тому

    U r location please send me sir

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Рік тому

    ரொம்ப தேங்க்ஸ்

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 Рік тому

    Imposible..don't use UA-cam a boasting platform..

  • @selvamm1008
    @selvamm1008 Рік тому

    உங்கள் நம்பர் வேண்டும்

  • @sakthiganeshpavanasam3847
    @sakthiganeshpavanasam3847 Рік тому

    இப்படியே ஊரை ஏமாத்துங்க.

  • @ayoobkhan8112
    @ayoobkhan8112 Рік тому +1

    Sir plees phon nomber

    • @populartamil89
      @populartamil89  Рік тому

      Discription eruku

    • @shanthamanimani
      @shanthamanimani Рік тому

      அதிகபேசவேண்டும்
      ஆகையால் செல்
      நம்பர்தரவேண்டும்
      நன்றி

  • @yellappankodiyappan5666
    @yellappankodiyappan5666 Рік тому

    business idia

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Рік тому

    நிறைய உற்பத்தி வருவதால், இனி விலை குறைந்தே தீரும்.

  • @rajapro9664
    @rajapro9664 Рік тому

    ஐய்யா தம்பி தமிழ்ல பேசு இல்லை ஆங்கிலத்துல பேசு.பேன்டுகிட்டு சாப்பிடுவது போல் உள்ளது.