உடல் ஊனமுற்ற கணவனை விட்டுச்சென்ற மனைவி - Solvathellam Unmai Season 2 -Best Scene -Ep 254 - Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 321

  • @zeetamil
    @zeetamil  Рік тому +64

    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil

  • @baskartamizh7826
    @baskartamizh7826 Рік тому +595

    அண்ணன் அவர் வரும்போது மேடம் எழுந்து நின்று வரவேற்றர் வாழ்த்துக்கள்

  • @ManMadhan-l6i
    @ManMadhan-l6i Рік тому +328

    2024 yaaru ellam paakkuringa 😁

  • @rajamanik1158
    @rajamanik1158 Місяць тому +89

    மேடம் நீங்கள் எழுந்து அந்த ஆணுக்கு மரியாதை கொடுத்தீர்கள் ஆனால் அவர் மனைவி எழுந்து மரியாதை கொடுக்கவில்லை.Your are GREAT Madam.

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 26 днів тому

      நாட்டுக்காக சேவை செய்தவர் எழுந்து நிக்குனுமா

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx Рік тому +302

    மதிக்க வேண்டும்...
    மரியாதை செலுத்தியது Laxmi medam நன்றி...

  • @abdullahabdullah3153
    @abdullahabdullah3153 Рік тому +1087

    உண்மையாவே லட்சுமி mam great 👍🏻அவர் வரும் போது மரியாதை குடுக்குராங்க சூப்பர் mam ❤️

    • @babus7080
      @babus7080 Рік тому +11

      Super

    • @AshwiniBalasubramanyam-zd9il
      @AshwiniBalasubramanyam-zd9il Рік тому

      @@babus7080 nmmmmnmnmnnnnn.mmmmmnmnmmnnmmmnnnnmnmnm.m MNM MN monk monolingual MNM mnnmnnmmmmmnmnmmnnmmmm minimum minimum mmnmnmmm my mink mmmmmmmnnmmmmnmmnnnnm NM mmnmnnnmnmmnnmmMmnmnnnnmnmmmnnmnmnmmnmnmmmmmnmmnmnnnmmmnnnnmnnmmnmnmmmnmmmmmnnmnnmnnmmmmmmmnmmmmnnnnmmmmmnnmnmmmmmmmnmmmnmnmmmnnnmmmmmmmnmmmnnmnnmmmnmmmnmmnmmmnmmmMmnmnnnmmmmnmmmmnnnmmmmmmnmmmnmnmnmnnnmmmnmmnnnmnmnnnmmmmmmmmnnnnnnmnnmmnmmnmmmmmmnnmnmmmmmnmnmnmmmnnmnnmmmmmnmmmmnnnmnmnnmmmmmnnnnmnmnmmnmnMmmnmmmmnmnnmmmmnmmmmm.M MN nnmmmmnnmnmmnmmmnmnmnmmmmmnmnnnnmmmnmnmmnmnnnmmmnnnmnnnnnnnnnnnnmmmmmmmnmm0mmmnmmmmmn

    • @jageshwarmohan
      @jageshwarmohan Рік тому +11

      Ellam trp kaga 😅

    • @saranc6333
      @saranc6333 Рік тому +1

      ​@@jageshwarmohanthats true😮

    • @ganapathyraj946
      @ganapathyraj946 11 місяців тому +5

      மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும் என்று நினைக்கிறீர்கல்

  • @MathuBala-zl2rs
    @MathuBala-zl2rs Рік тому +248

    2023 la intha episode pakkuravanga oru like podunga

  • @malikabdulrazzaq9319
    @malikabdulrazzaq9319 7 років тому +261

    பாவம் இந்த மனுஷன் இறைவன் இருக்கிறான்

  • @naveenkumarnaveenkumar2466
    @naveenkumarnaveenkumar2466 5 років тому +612

    Lakshmi Amma antha Anna varumbothu yelunthiruchi ninneenga parthingala hats of ma👏👏👏

  • @vasanthathangamani6506
    @vasanthathangamani6506 Рік тому +73

    மகளிர்.தின.வாழ்த்துக்கள்.
    .லட்சுமி.அம்மா🌹🙏

  • @MuthuKumar-te4py
    @MuthuKumar-te4py 28 днів тому +36

    அடியே இந்த பாவத்தை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்

  • @murugasapillikrissanthan2605
    @murugasapillikrissanthan2605 6 років тому +191

    😭 😭 😭 இறைவன் இருக்கான் அண்ணா வாழ்க பல்லாயிரம் பல்லாண்டு நீங்க

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd Рік тому +35

    உயர்ந்த மனிதன் 🎉🎉🎉

  • @ajaybharrath1253
    @ajaybharrath1253 5 років тому +47

    Real Hero Anna ninga

  • @Kumaresan-c6g
    @Kumaresan-c6g Місяць тому +11

    அம்மா நீங்கள். Super thanks

  • @mukeshkapil6464
    @mukeshkapil6464 Рік тому +78

    Lakshmi mam anthe annan varum pothu enthichi mariyathai kuduthinge, ,👍👌👏

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Рік тому +71

    Wonderful mam... god bless you for ever 🙏🙏👍

  • @jayajayapooja9723
    @jayajayapooja9723 Рік тому +9

    Super லட்சுமி mam ❤

  • @Kalai631
    @Kalai631 Рік тому +56

    Avaroada nilaimaiyilum unna nalla pathurukanga itha vida vera enna venum... Unga manasukku nalla valuvinga anna ...❤️❤️

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v Рік тому +6

      பாவம் அந்த பெண்!
      இவனுடன் 9 ஆண்டு வாழ்ந்து, இவனுக்கு வாழ்க்கை கொடுத்து, சகல சுகங்களை கொடுத்து, இவனுடைய குழந்தைகளை தன் வயிற்றில் சுமந்து , பெற்றெடுத்து , வளர்த்து பல தியாகங்களை செஞ்சிருக்காங்க இந்த பெண்..!!! ஒரு பெண்ணுக்கு தன் கணவர் எப்டி எல்லாம இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும்..! அத்தனையும் தியாகம் செய்து உடல் ஊனமுற்ற இவரை திருமணம் செஞ்சிகிட்டு வாழ்ந்து இருக்கு அந்த பெண்...(தன் விருப்பத்திற்கு மாறாக , கட்டாய படுத்தப்பட்டு தான் இவனை கல்யாணமே பண்ணிருக்கு..!)
      ஏதோ தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பெண் ஒரு தவறு செஞ்சிட்டாங்க...இப்ப மனசு மாறி, திருந்தி வந்திருக்காங்க...! அடேய் ஆணழகா, உன்னுடைய நிலமையை பார்த்தும் கூட உன்னை கல்யாணம் பண்ணி, உனக்காக பல தியாகங்களை செய்த இந்த பெண்ணை, அவள் செய்த ஒரே ஒரு தவறை மன்னித்து அவளை ஏற்று கொண்டால் நீ கொறஞ்சா போற? இல்லை தானே...!!! அந்த பெண்ணை ஏத்துக்கறத விட்டுட்டு என்னமோ இவன் பெரிய கட்டழகு மன்மதன் மாதிரியும், ஒரு குறையும் இல்லாதவன் போலவும் இங்க வந்து சீன் போடுறான் சீன்...!!!!

    • @sankararunachalam35
      @sankararunachalam35 Рік тому

      Well Said 😊

    • @pandiselvi8161
      @pandiselvi8161 11 місяців тому +1

      ​@@GabrielMichael-b6v atha antha ponnu avara marriage pannurathuku munnadiye yosichu venamnu sollirukanumla yosipa

    • @preethishankar491
      @preethishankar491 9 місяців тому

      ​@@GabrielMichael-b6venavo Ava avaruku life picha potta mari solringa Elam terinju tana Marg panirupa first ye pidikalana poirukalam stop pana 1000 vali iruku

  • @ayyubbasha7764
    @ayyubbasha7764 6 років тому +80

    பாவம் அந்த அண்ணா

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 25 днів тому +8

    எழுந்து நின்றது வரவேற்றது மிக பெரிய மனிதம்.

  • @lydiasamuel3630
    @lydiasamuel3630 Рік тому +68

    This is humanity, hat's off to you mam

  • @prasanthm242
    @prasanthm242 6 років тому +56

    I love Lakshmi amma you are grate

  • @venkatrajendiran8125
    @venkatrajendiran8125 8 місяців тому +16

    வாழ்த்துக்கள் sir-----நீங்க நல்லா இருப்பிங்க அண்ணா,,, god bless 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👌👌👌👌

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +124

    கூட இருப்பவர்கள் குழி தோண்டுவார்கள் இதர்க்கு வெளி ஆள் வருவதில்லை

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v Рік тому +1

      பாவம் அந்த பெண்!
      இவனுடன் 9 ஆண்டு வாழ்ந்து, இவனுக்கு வாழ்க்கை கொடுத்து, சகல சுகங்களை கொடுத்து, இவனுடைய குழந்தைகளை தன் வயிற்றில் சுமந்து , பெற்றெடுத்து , வளர்த்து பல தியாகங்களை செஞ்சிருக்காங்க இந்த பெண்..!!! ஒரு பெண்ணுக்கு தன் கணவர் எப்டி எல்லாம இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும்..! அத்தனையும் தியாகம் செய்து உடல் ஊனமுற்ற இவரை திருமணம் செஞ்சிகிட்டு வாழ்ந்து இருக்கு அந்த பெண்...(தன் விருப்பத்திற்கு மாறாக , கட்டாய படுத்தப்பட்டு தான் இவனை கல்யாணமே பண்ணிருக்கு..!)
      ஏதோ தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பெண் ஒரு தவறு செஞ்சிட்டாங்க...இப்ப மனசு மாறி, திருந்தி வந்திருக்காங்க...! அடேய் ஆணழகா, உன்னுடைய நிலமையை பார்த்தும் கூட உன்னை கல்யாணம் பண்ணி, உனக்காக பல தியாகங்களை செய்த இந்த பெண்ணை, அவள் செய்த ஒரே ஒரு தவறை மன்னித்து அவளை ஏற்று கொண்டால் நீ கொறஞ்சா போற? இல்லை தானே...!!! அந்த பெண்ணை ஏத்துக்கறத விட்டுட்டு என்னமோ இவன் பெரிய கட்டழகு மன்மதன் மாதிரியும், ஒரு குறையும் இல்லாதவன் போலவும் இங்க வந்து சீன் போடுறான் சீன்...!!!!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@GabrielMichael-b6v உலகத்தில் திருடர்கள் சரிபாதி
      ஊமைகள் குருடர்கள் அதில் பாதி மனிதனை மனிதன் ஏமாற்றும் காலம்
      நாடகமே உலகம்
      நடிப்பே வாழ்க்கை

    • @jayaseleanjayaselean3565
      @jayaseleanjayaselean3565 Рік тому +2

      @@GabrielMichael-b6v the stand of the handicapped person is very very correct. Please don't insult him.

    • @ALWAYSXXXTENSION
      @ALWAYSXXXTENSION 11 місяців тому

      Poda lusu punda

    • @ArunKumark-ru8yx
      @ArunKumark-ru8yx 26 днів тому

      ​@@GabrielMichael-b6v ஓ பொண்டாடி ஏ குட படுத்துட்டு ஓ குட குடும்பம் நடத்துன நீ ஏத்துக்கு வியா ஏன்டா பொட்ட பாடு தற்குறி புன்டா மவனே உடல் ஊனத்தை பற்றி பேசுனே செருப்பால அடிப்பேன்

  • @TheBobgarley
    @TheBobgarley 4 роки тому +16

    Yaar Yaarayo Hero Nnu Soldrange.... But Neengathan REAL HERO Anna.. Hats off

    • @Smile-x5n
      @Smile-x5n 27 днів тому

      Sari moodittu poda..

  • @Mohammedfahathfahath-l1w
    @Mohammedfahathfahath-l1w 24 дні тому +2

    அண்ணா உன் மனசுக்கு எல்லாம் நல்ல தான் நடக்கும்

  • @NiyaK-i9t
    @NiyaK-i9t 10 днів тому +1

    உங்க பாபக்கள் நல்லா இருக்கணும் god bless you

  • @karthickselvam5449
    @karthickselvam5449 4 роки тому +256

    அண்ணா கடைசியா ஓரு வார்த்தை சொன்னீங்க பாருங்க அது தான் சரி. இந்த தேவிடியாள உக்காரவச்சி சோறு போட்டது பெரிய தப்பு. நீங்க கவலை படாதீங்க உங்க மனசுக்கு நீங்க ராசா கணக்கா ஜம்முன்னு வாழ்வீர்கள் அண்ணா

    • @thenmozhipeter177
      @thenmozhipeter177 8 днів тому

      Ponnuku sooru matum poota pothuma

    • @ManimegalaiSekar-km1gc
      @ManimegalaiSekar-km1gc 4 дні тому

      குழந்தைகளை நினைத்தாலே? குழந்தைகளை நினைத்தால் குடும்ப உறவு பலம் பெறும்

  • @RajendranRajendranRr
    @RajendranRajendranRr 21 день тому +1

    அண்ணன் அவர்களுக்கு மரியாதையை கொடுத்ததுக்கு நன்றி மேம்🙏

  • @mahashmahash-et5nr
    @mahashmahash-et5nr Рік тому +19

    Lakshmi mam super

  • @princeprince1099
    @princeprince1099 Рік тому +78

    எழுந்து நின்று வரவேற்பு கொடுத்த லக்ஷ்மி நடிப்பு சூப்பர்

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Рік тому +8

      Human blood elarukum apdi respect pananumnu thonum

    • @babus7080
      @babus7080 Рік тому

      Bdju

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Рік тому +28

      நடிக்கத் தெரிஞ்சவங்களுக்குத் தான் அது நடிப்பாத் தெரியும் நல்லவங்களுக்கு. நல்ல விதமாகத் தான் தெரியும்

    • @fbfbfasfbfbfas8249
      @fbfbfasfbfbfas8249 Рік тому +4

      Nllvn ku ellm ipdi yosina varaathu da p.....da

    • @TThilak
      @TThilak Рік тому

      ​@@ramaprabharamaprabha7735crct

  • @MohanaMohana-v9i
    @MohanaMohana-v9i 12 днів тому +1

    சூப்பர் ல்ட்சிமி மேம்

  • @usharanir1321
    @usharanir1321 6 днів тому

    மிக்க மகிழ்ச்சி மேடம்.

  • @vanithapradeepvanithaprade8122
    @vanithapradeepvanithaprade8122 5 років тому +13

    நீங்க வேற லெவல் கிராசிங்

  • @balkey_444
    @balkey_444 21 день тому +1

    நன்றி மேடம் ❤❤

  • @shaamini_
    @shaamini_ 5 років тому +40

    Madam love u so much as a daughter.. antha anna varum pothe ninggeh stand-up paningeh 👏🙏 ,u know enne ariyamaleh nanum stand-up panneh . Alunteteh. Ippo ta entha video parteh. Respect u madam🙏🙏

  • @arunkumarappu5308
    @arunkumarappu5308 4 роки тому +5

    Real hero anna neenga

  • @kavithakaben1037
    @kavithakaben1037 Рік тому +14

    Nengal sonnathu 💯💯 unmai. Nam kuda erupavargal than nammakku aanaithu ketuthalum seivargal

  • @AbuBakar-yx5pz
    @AbuBakar-yx5pz 4 роки тому +73

    ஊமை மாதிரி ஒக்காந்துருக்கா
    ஊமை ஊரை கெடுக்கும்னு
    சும்மாவா சொன்னாங்க

    • @miraclinmalar5072
      @miraclinmalar5072 4 роки тому +1

      Correct

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v Рік тому +2

      பாவம் அந்த பெண்!
      இவனுடன் 9 ஆண்டு வாழ்ந்து, இவனுக்கு வாழ்க்கை கொடுத்து, சகல சுகங்களை கொடுத்து, இவனுடைய குழந்தைகளை தன் வயிற்றில் சுமந்து , பெற்றெடுத்து , வளர்த்து பல தியாகங்களை செஞ்சிருக்காங்க இந்த பெண்..!!! ஒரு பெண்ணுக்கு தன் கணவர் எப்டி எல்லாம இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும்..! அத்தனையும் தியாகம் செய்து உடல் ஊனமுற்ற இவரை திருமணம் செஞ்சிகிட்டு வாழ்ந்து இருக்கு அந்த பெண்...(தன் விருப்பத்திற்கு மாறாக , கட்டாய படுத்தப்பட்டு தான் இவனை கல்யாணமே பண்ணிருக்கு..!)
      ஏதோ தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பெண் ஒரு தவறு செஞ்சிட்டாங்க...இப்ப மனசு மாறி, திருந்தி வந்திருக்காங்க...! அடேய் ஆணழகா, உன்னுடைய நிலமையை பார்த்தும் கூட உன்னை கல்யாணம் பண்ணி, உனக்காக பல தியாகங்களை செய்த இந்த பெண்ணை, அவள் செய்த ஒரே ஒரு தவறை மன்னித்து அவளை ஏற்று கொண்டால் நீ கொறஞ்சா போற? இல்லை தானே...!!! அந்த பெண்ணை ஏத்துக்கறத விட்டுட்டு என்னமோ இவன் பெரிய கட்டழகு மன்மதன் மாதிரியும், ஒரு குறையும் இல்லாதவன் போலவும் இங்க வந்து சீன் போடுறான் சீன்...!!!!
      ।।।।।।।।।।।।।।।।,,,,।।।।।।

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +28

    மேம் நல்ல மாண்போடு இருக்காங்க

  • @SKaviya-xg8iu
    @SKaviya-xg8iu 27 днів тому +2

    Mam great🙏🙏🙏🙏

  • @தமிழன்டா-ன2ழ
    @தமிழன்டா-ன2ழ 5 років тому +6

    Amma ungala romba pudikum

  • @sekar-ravi
    @sekar-ravi Рік тому +23

    Supar Lakshmi kirusnan mam

  • @banupriya4281
    @banupriya4281 5 років тому +2

    All program is grate Lakshmi mam you are continu is program mam 👍👍👍👍👍👍👍👍

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 23 дні тому +4

    நீ ஒரு நல்ல பொன்னாப் பாத்து மறுவாழ்வு குடுத்து
    உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஏத்தா மாதிரி ஆதரவில்லாத நல்லா பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்து சந்தோஷமா வாழப்பா
    இந்த வேசி கூட சேரவேண்டாம்

  • @MuhammadIsmail-ci6bh
    @MuhammadIsmail-ci6bh Рік тому +24

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிஅல்லாஹ்வினுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக அமீன் யாரப்பல் ஆலமீன

  • @manikandan-wj3nj
    @manikandan-wj3nj 6 років тому +13

    Sir super sir neka

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +2

    நிங்க சூப்பர் சார்

  • @deepav5769
    @deepav5769 Рік тому +16

    எல்லாரும் உணமுற்றவர் அந்த பெண்ணை மன்னித்து ஏற்று கொள்ளவேண்டும். என்று தான் சொல்லுகிறார்கள் தவிர , அவருக்கும் மனசு என்று ஒன்று இருப்பதை ஏன் யாரும் யோசிப்பதில்லை.
    திருமணம் ஆகி 8 வருடம் கழித்து அவருடைய ஊனத்தை.குறை சொன்ன பெண்., திருமணம் ஆகும் போதே ஊனமுற்றவர் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே.
    நாளை இதே தவறை அந்த பெண் செய்ய மாட்டாள்.என்று என்ன நிச்சியம்.

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому

      மிக சரியான விமர்சனம். தயவு செய்து இருபாலரும் பல முறை யோசித்து திருமணம் செய்யவேண்டும். ஊனமுற்றவர் திருமணம் செய்ய நல்ல மன பக்குவம் வேண்டும். பெரியவர்களுக்கு அது கஷ்டம். இந்த பெண்ணையும் புரிந்து கொள்ளவேண்டும்

    • @GirlauntyvenumGirlauntyvenum
      @GirlauntyvenumGirlauntyvenum Рік тому

      ​@@kalyanib1757hi 🎉❤

  • @venkatesang8274
    @venkatesang8274 20 днів тому +1

    Great madam 🙏

  • @Happy_life_Vlogs936
    @Happy_life_Vlogs936 5 років тому +6

    Lexmi Amma great

  • @sanjanakathir2903
    @sanjanakathir2903 14 днів тому +1

    அம்மா🙏🙏🙏

  • @vickyjackson4952
    @vickyjackson4952 8 місяців тому

    the respect that you are giving to the physically challenged people are awesome.🙏🙏🙏

  • @hajahaja9068
    @hajahaja9068 6 років тому +39

    நல்ல கறிக்கு(புருசன்)
    நல்ல சோறு (மனைவி)
    கிடைக்காது

  • @DhanaLekshmi-ub5bh
    @DhanaLekshmi-ub5bh 3 дні тому

    Supermam 😂❤🎉

  • @Bk.Ananthakrishnan5116
    @Bk.Ananthakrishnan5116 6 років тому +22

    Full episode poduga illana remove panuga plz....

  • @afrahsulthana452
    @afrahsulthana452 Рік тому +5

    Mam u 🙏 r great

  • @yasina5284
    @yasina5284 Рік тому +11

    Super mam💝💝💝

  • @Physiotherapistanjeljasper
    @Physiotherapistanjeljasper 4 роки тому +5

    Like for laskhi maam when he entered to studio

  • @prasanthrathnavel6762
    @prasanthrathnavel6762 4 роки тому +6

    Love you mam

  • @Nagakanni-z3v
    @Nagakanni-z3v 14 днів тому

    பாவம் அந்த பையன்

  • @rajirajarao2044
    @rajirajarao2044 26 днів тому +1

    Madam great 👍🏿👍🏿

  • @bhagavanthranjol9185
    @bhagavanthranjol9185 4 роки тому

    Lakshmi Amma super ...u stand he coming time

  • @mr.yelerai7.303
    @mr.yelerai7.303 4 роки тому +4

    U r the hero

  • @chandrumurali7466
    @chandrumurali7466 5 років тому +3

    Anna neenga than real hero

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 8 місяців тому

    Mam ❤❤️❤️❤️❤️

  • @chellakuttychellakutty8855
    @chellakuttychellakutty8855 Рік тому +3

    Allah thunaierupar ungalukku insahaallah 🤲🤲🤲🤲🤲🤲

  • @laurajennifer3643
    @laurajennifer3643 Рік тому +3

    2023. La parkaravanga lk pls

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Рік тому

      அடியேய் ஜெனிபர் 😼

  • @jothipedam
    @jothipedam 5 днів тому

    Super mean

  • @AshokKumarNikhil
    @AshokKumarNikhil 24 дні тому +1

    Don't worry bro god bless you 🙏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Рік тому

    Anna great 👍

  • @gandhi408
    @gandhi408 Рік тому +2

    Lakshmi madam super respected

  • @AnbuAnbu-co2rj
    @AnbuAnbu-co2rj 11 місяців тому

    Super mem❤

  • @christieejoee6461
    @christieejoee6461 Рік тому +13

    Indha madiri persons ah kalyanam panradhu oru varam neraiya peru solvanga solradhum easy paathukuradhu kastam nu aana unmaiya sola pona ivanga mela namma anbu kaatuna aravanaipa paathukita idha vida 100 200 madangu paasam avangakitta irundhu namakku kedaikum kaasu mukkiam dhan handicapped nu solra nammaku dhan oonam jaasti purinju nadanthukonga 😢❤

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v Рік тому +1

      பாவம் அந்த பெண்!
      இவனுடன் 9 ஆண்டு வாழ்ந்து, இவனுக்கு வாழ்க்கை கொடுத்து, சகல சுகங்களை கொடுத்து, இவனுடைய குழந்தைகளை தன் வயிற்றில் சுமந்து , பெற்றெடுத்து , வளர்த்து பல தியாகங்களை செஞ்சிருக்காங்க இந்த பெண்..!!! ஒரு பெண்ணுக்கு தன் கணவர் எப்டி எல்லாம இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும்..! அத்தனையும் தியாகம் செய்து உடல் ஊனமுற்ற இவரை திருமணம் செஞ்சிகிட்டு வாழ்ந்து இருக்கு அந்த பெண்...(தன் விருப்பத்திற்கு மாறாக , கட்டாய படுத்தப்பட்டு தான் இவனை கல்யாணமே பண்ணிருக்கு..!)
      ஏதோ தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பெண் ஒரு தவறு செஞ்சிட்டாங்க...இப்ப மனசு மாறி, திருந்தி வந்திருக்காங்க...! அடேய் ஆணழகா, உன்னுடைய நிலமையை பார்த்தும் கூட உன்னை கல்யாணம் பண்ணி, உனக்காக பல தியாகங்களை செய்த இந்த பெண்ணை, அவள் செய்த ஒரே ஒரு தவறை மன்னித்து அவளை ஏற்று கொண்டால் நீ கொறஞ்சா போற? இல்லை தானே...!!! அந்த பெண்ணை ஏத்துக்கறத விட்டுட்டு என்னமோ இவன் பெரிய கட்டழகு மன்மதன் மாதிரியும், ஒரு குறையும் இல்லாதவன் போலவும் இங்க வந்து சீன் போடுறான் சீன்...!!!!
      ।।।।।।।।।।।।।।।।

  • @JannaJanna-nn7hi
    @JannaJanna-nn7hi Рік тому

    Madam nega romba nallavaga nalla manasu valthukkal

  • @philipmichael7368
    @philipmichael7368 4 роки тому +10

    1:34 Look at her eyes

  • @samrasamra4692
    @samrasamra4692 4 роки тому +1

    Full epi...pota poduga illa podadiga...plz

  • @arunpaviarunpavi6894
    @arunpaviarunpavi6894 10 місяців тому

    Mam Avanga varumbothu ezhunthu nininga paarunga 😢

  • @jagadeesanjaga4696
    @jagadeesanjaga4696 6 років тому +3

    Great bro nenga

  • @RameshKumar-vc3ml
    @RameshKumar-vc3ml 4 роки тому +1

    Super brother

  • @tnl636
    @tnl636 Рік тому +6

    En kudumba vaalkayum ippadithaan en appa kaal mudiyadhavunga aanaal idhe pondru engal vaalvum aanal.yen appa migavum romba nallavaru..yen ammavum romba nallavunga ..aanal yen appa 6 month munnadi death ayitaanga ..idhai parkum bothu en appa nyabagam varudhu always Miss my dad😢😢😢😢😢😢😢😢😢😢😢😢my dad my hero ❤❤❤

  • @deepamahi6895
    @deepamahi6895 6 років тому +7

    Full episode please

  • @NandaKumar-iv6ww
    @NandaKumar-iv6ww 4 роки тому +4

    brother...உங்க மனைவி நல்லவங்க.....அவங்க ஆசை தா ..உங்களுக்கு.துரோகம்..பன்னீடுச்சீ...brother...உங்கள புடீச்சீதானே.....2.புள்ளைங்களே....பேத்தாங்க.....அந்த.. கஷ்டத்தீலும்.....உங்களோட.படுத்து....

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v Рік тому

      அவனுக்கு இதெல்லாம் புரியாதுங்க...!!!
      பாவம் அந்த பெண்!
      இவனுடன் 9 ஆண்டு வாழ்ந்து, இவனுக்கு வாழ்க்கை கொடுத்து, சகல சுகங்களை கொடுத்து, இவனுடைய குழந்தைகளை தன் வயிற்றில் சுமந்து , பெற்றெடுத்து , வளர்த்து பல தியாகங்களை செஞ்சிருக்காங்க இந்த பெண்..!!! ஒரு பெண்ணுக்கு தன் கணவர் எப்டி எல்லாம இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும்..! அத்தனையும் தியாகம் செய்து உடல் ஊனமுற்ற இவரை திருமணம் செஞ்சிகிட்டு வாழ்ந்து இருக்கு அந்த பெண்...(தன் விருப்பத்திற்கு மாறாக , கட்டாய படுத்தப்பட்டு தான் இவனை கல்யாணமே பண்ணிருக்கு..!)
      ஏதோ தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பெண் ஒரு தவறு செஞ்சிட்டாங்க...இப்ப மனசு மாறி, திருந்தி வந்திருக்காங்க...! அடேய் ஆணழகா, உன்னுடைய நிலமையை பார்த்தும் கூட உன்னை கல்யாணம் பண்ணி, உனக்காக பல தியாகங்களை செய்த இந்த பெண்ணை, அவள் செய்த ஒரே ஒரு தவறை மன்னித்து அவளை ஏற்று கொண்டால் நீ கொறஞ்சா போற? இல்லை தானே...!!! அந்த பெண்ணை ஏத்துக்கறத விட்டுட்டு என்னமோ இவன் பெரிய கட்டழகு மன்மதன் மாதிரியும், ஒரு குறையும் இல்லாதவன் போலவும் இங்க வந்து சீன் போடுறான் சீன்...!!!!
      ।।।।।।।।।।।।।।।।,,,,।।।।।।।।।।।।।।।।।।।।

  • @pavithara987
    @pavithara987 Рік тому +3

    2024 la pakren

  • @Smile-x5n
    @Smile-x5n 27 днів тому +2

    I SUPPORT THE GIRL.
    Ivanukku ponnu kodutthathe oru periya vishayam. Antha ponnu than ella aasaigalaiyum thyagam seythu intha manmathanai kattikicchu. Etho theriyama thappu panniduchi, athai mannichu vazhnthuttu poda. Ennamo periya manmatha kattazhagan maathiri scene pottukittu.
    Ithula comments la invanai pugazhnthu vazhthukkal vera.
    I SUPPORT THE GIRL.

  • @IndiraSeenu
    @IndiraSeenu 21 день тому

    Pavam 😢😢

  • @rathidhanaraj612
    @rathidhanaraj612 4 роки тому

    Hats of u Mam

  • @saranyasanthosh2092
    @saranyasanthosh2092 4 роки тому +1

    Episode sollunga??

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 5 днів тому

    Lakshmi madam Akroshaththai naan rombo nesoppean ellome suuiper

  • @kavithachannel7011
    @kavithachannel7011 4 роки тому +2

    Sorry Anna ungala kadaul emathitaga 😔😔😔 God bless you anna

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 4 роки тому

      God yamathula antha pombala mari erukaravaga 🗡️🗡️thalla vati podanum illa na rapee panni kodurama sagaadikanum

  • @ahamedshaby7104
    @ahamedshaby7104 5 років тому +3

    Ammaaaa🙏🙏🙏🙏🙏

  • @SKaviya-xg8iu
    @SKaviya-xg8iu 27 днів тому +1

    Mam 🙏🙏🙏🙏🙏🙏🙏😪

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 20 днів тому

    He seems to be very nice ma

  • @bakiyalakshmi140
    @bakiyalakshmi140 Рік тому +4

    Ethukku di kalyanam pannikkiringa

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Рік тому +11

    I am also a handicapped person. My opinion is physically challenged people don't get married is best. The circumstances of their partner will make them to do mistakes. The society will not permit those people to live peacefully in their life

  • @tamilrekkai
    @tamilrekkai 11 днів тому

    ஏண்டா கடைசியில் அந்த பெண் அவருடன் சேர்ந்தாரா இல்லையா 😮😮 எதுவும் தெரியவில்லை.... நல்லா புரோகிராம் பன்றீங்கடா😮😮😮

  • @appussworld5961
    @appussworld5961 4 роки тому

    hats of u mam

  • @velvizhinandakumar459
    @velvizhinandakumar459 Рік тому +5

    Hats off mam avar entry agum podhu yezhundhu nineenga parunga hats off

  • @SumithraP-c1l
    @SumithraP-c1l Рік тому +2

    Anna eppavu neenga unga kolanthaiga kuda nalla irupinga