உன்னோட வேதனை நீபேசும் போது தெரிந்தது.கவலைபடாத தங்கச்சி உதயா எப்பொதும் உன்னொடு இருபார் உதயா வீடியோ பார்த்த எங்களால் மறக்கமுடியவில்லை உன்னால் எப்படி மறக்க முடியும் ரெம்ப வருத்தம்மாக இருக்கு உதயா அன்பு சாம் குட்டி இரட்டிப்பா திரும்ப தருவான் தம்பி ❤❤❤❤
நீங்கலும் உதய bro சொர்கத்தில போய் சேந்து வாழ்விங்க Sis இந்த வாழ்கை நமக்கு 50 வருசம் இல்ல 60 வருசம் மட்டும் தான் நம்ம எல்லாரும் அந்த உலகம் மட்டும்தான் நிறைந்துறம் Sis உதய bro சொர்கம் கிடைக்கனு இறைவன் கிட்ட கேலுங்க Sis இந்த உலகத்தில நீங்க நிறையா போறடு ரிங்க உங்கலமாரி யாரு இருக்க முடியது கவலை பட திங்க Sis இறைவன் உங்ககிட இருக்கங்க ஹாப்பியா இருங்க Sis❤❤❤❤
புருஷன் குழந்தைகள் இருக்குரவங்களும் புருஷன் இறந்த உடனே குழந்தைய விட்டுட்டு வேற ஆள் பாத்துட்டு போற ஒரு சில பெண்கள பாத்துட்டு தான் இருக்கோம் அந்த மாதிரி இருக்குறவங்க மத்தியில உங்க புருஷன் நினப்ப மனசுல சுமந்து குழந்தைய நெஞ்சுல சுமந்து வாழ்ர உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் நீங்க நல்லா இருக்கனும்
Bro evanga 2nd marg pannetanga ata nan thappu sollala nanum single parent than yn 2ndu kolandaikala valathara yn husb erandhu 4yrs achu nan lam ennoru ala marg a pathe nenachu kuda pathathula 😢yna nanea nenachu proud a nenakara bro❤
Enoru life ls veanda sis unga payana pathutu thaireyama erunga 2nd marg panna nemathi eruka mudiyathu sis yn husb erandhu 4yrs achu nanum single parent a tan yn payan ponnaiyum valakaran anaku rmba parumaiya eruku yna epadi thaniya eru yn kolandainga la valakaratha patha sis
En papaku 8 month baby papava paathathu kooda ila my husband my baby appa mugatha kooda paakala but antha valiyoda en baby appa enga nu kekum pothu evalo vali sumathi sis neenga bold da ve irunga but neenga family kooda ilama irukurathu tha best
Frst la sumathi innoru marriage hey illa only udhaya mattum dha udhaya nenaichea valdhupen nu soluvaga ipo pakalm dra ga second marriage ku venam sumathi second la romba kastam sam ku dha kastam vena nala pesuvaga sam en paiyan mari apdi epdi nu vena oru stage la life ahh badhikum
You're very matured now sumathi im so proud of you, the way you explained about your in-law its so compermising and you didn't cried at any instant stay strong and bold my girl.
En husband eranthutaga akka avunga illama irukavey mudila akka ovoruthangalum pakkachila romba kastama iruku ungaluku sam irukan ana enaku apdi ethuvumey illa avunga vitla kuda enga sandaila than ena bayam katta pannaru athunala enkita peasamatranga
கல்யாணம் பண்ணிடாதீங்க ஏன் என்றால் மூன்று விதமான பாதிப்பு ஏற்படும் முதல் பாதிப்பு ஊர் மேல போக முடியாது இரண்டு உன்னிடம் இருக்கும் பணம் வசதி புதிதாக வருபவன் பங்கு தர வேண்டும் மூன்றாவது உன் குழந்தை எதிர்காலத்தில் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்பான்
Unga life la nadanthathu tha enakum nadanthuchu uthaya death ana next month la my husband death ayitanga enaku girl baby my husband side magan death anathum Anga support ila but amma veetla tha na iruken but romba kastama iruku sumathi
Unga friend nanthini second marriage panni nalla thana irukanga athu mathiri nengalum nalla irupinga sumathi second marriage pannikanga sam ku appa pasam kidaikka vendum sister
Enkum first husband iranthutanka oneyearlayea. 7years kalichu innoru life choose pani en parent choosepa panikoduthanka ippo nalairukean sis en kolanthaya yeathukitanka unkaluku orru nalalife amayaum
மேரேஜ் பண்ணிக்காதீங்க அக்கா சாமி குட்டி பார்க்க மாட்டாங்க அதனால தான் சொல்றேன் அக்கா மேரேஜ் பண்ணிட்டு ரொம்ப கஷ்டப்படுவீங்க அக்கா முதல் குழந்தையை யாரும் பாக்க மாட்டாங்க pls
நேர்மையான பேச்சு அருமை.. தங்கையே..கர்த்தர் உன்னோடு கூட இருக்கிறார்❤❤❤
Second marriage lam vendam. Iptiye irunga ithan nimathiyana vaalkai. Udhya anna manasula nenachte vaalnthtu polam.
Sariyana msg Idhu thsn ❤
@@sarithasari3261 💯
Already 2nd marriage panitanga,panitu enala udaya va marakamudilanu pirinjutanga
@abiramiabirami5237 Yes i know
Hy ava already second mrg pannitta udhaya death aagi one month la mrg pannitta ungaluku theriyatha
உன்னோட வேதனை நீபேசும் போது தெரிந்தது.கவலைபடாத தங்கச்சி உதயா எப்பொதும் உன்னொடு இருபார் உதயா வீடியோ பார்த்த எங்களால் மறக்கமுடியவில்லை உன்னால் எப்படி மறக்க முடியும் ரெம்ப வருத்தம்மாக இருக்கு உதயா அன்பு சாம் குட்டி இரட்டிப்பா திரும்ப தருவான் தம்பி ❤❤❤❤
பட்டவங்களுக்கு மட்டும் தான் தெரியும் அந்த வழி 💯
💯
வழி இல்லை வலி
@@shainshain3010 💯✨
சுமதி நீங்க உதயா பத்தி பேசுனது கண் கலங்கிவிட்டது எங்க அக்கா வீட்டுக்காரர் இறந்துவிட்டார் எங்க அக்காவுக்கு கொஞ்ச வயசு உங்களைப் பார்த்து எங்க அக்கா ஞாபகம் வரும்
ஆமா அக்கா 😢😢
சுமதிஅக்காநான்உங்கவீடீயோநால்லபார்ப்போன்எனக்குபிடிக்கும்என்பொயர்காவியாஅக்கா
நீங்கலும் உதய bro சொர்கத்தில போய் சேந்து வாழ்விங்க Sis இந்த வாழ்கை நமக்கு 50 வருசம் இல்ல 60 வருசம் மட்டும் தான் நம்ம எல்லாரும் அந்த உலகம் மட்டும்தான் நிறைந்துறம் Sis உதய bro சொர்கம் கிடைக்கனு இறைவன் கிட்ட கேலுங்க Sis இந்த உலகத்தில நீங்க நிறையா போறடு ரிங்க உங்கலமாரி யாரு இருக்க முடியது கவலை பட திங்க Sis இறைவன் உங்ககிட இருக்கங்க ஹாப்பியா இருங்க Sis❤❤❤❤
Miss u udhaya brother 😭
கவலைப்படாதே உதயா கூடவே இருப்பான் சுமதி ஆலமரம் போல் உன்னை பாதுகாப்பான் ❤❤❤❤❤❤❤❤❤❤
புருஷன் குழந்தைகள் இருக்குரவங்களும் புருஷன் இறந்த உடனே குழந்தைய விட்டுட்டு வேற ஆள் பாத்துட்டு போற ஒரு சில பெண்கள பாத்துட்டு தான் இருக்கோம் அந்த மாதிரி இருக்குறவங்க மத்தியில உங்க புருஷன் நினப்ப மனசுல சுமந்து குழந்தைய நெஞ்சுல சுமந்து வாழ்ர உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் நீங்க நல்லா இருக்கனும்
Bro evanga 2nd marg pannetanga ata nan thappu sollala nanum single parent than yn 2ndu kolandaikala valathara yn husb erandhu 4yrs achu nan lam ennoru ala marg a pathe nenachu kuda pathathula 😢yna nanea nenachu proud a nenakara bro❤
@Sindhu-ln3ze வாழ்த்துக்கள் கடவுள் அருள் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிபூரணமா கிடைக்கனும்
Miss you udaya anna akka va epdi thaniyavitu poitinga
Miss u Udhaya Anna
Yes.....nenga marriage panikonga.....yarum ethuvum pesuna pesitu poranga....pidicha life nalla partner choose panunga
Akka nalla irukingala thambi enna pannuran MG's plz Akka💖💖💖💖
😢😢miss uuu udhaya Anna
Enoru life ls veanda sis unga payana pathutu thaireyama erunga 2nd marg panna nemathi eruka mudiyathu sis yn husb erandhu 4yrs achu nanum single parent a tan yn payan ponnaiyum valakaran anaku rmba parumaiya eruku yna epadi thaniya eru yn kolandainga la valakaratha patha sis
God bless you sister dont feel be happy
இன்னொரு கல்யாணம் வேண்டாம் சுமதி இப்படியே இரு ஷாம் குட்டி உனக்கு துணையாக இருப்பான். இன்னொரு கல்யாணம் பண்ணுனா கஷ்டப்படுவமா இப்படியே நீயும் ஷாம் குட்டியும் சந்தோஷமா இருங்க இருங்க 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
En papaku 8 month baby papava paathathu kooda ila my husband my baby appa mugatha kooda paakala but antha valiyoda en baby appa enga nu kekum pothu evalo vali sumathi sis neenga bold da ve irunga but neenga family kooda ilama irukurathu tha best
Frst la sumathi innoru marriage hey illa only udhaya mattum dha udhaya nenaichea valdhupen nu soluvaga ipo pakalm dra ga second marriage ku venam sumathi second la romba kastam sam ku dha kastam vena nala pesuvaga sam en paiyan mari apdi epdi nu vena oru stage la life ahh badhikum
Sister don't worry allah bless you
I love you akka ❤❤❤
God bless you always be happy ❤❤❤sumathi samkutti
Akka yoga akka kuda call pane prank video poduga plz ❤😢
Don't worry ma jesus always with you
Sumathi akka you are inspiration for all girls 🙏😊
3:30 3:40😊😊😊
Nan first la irunthen unga UA-cam channel pathudu irukgen ana uthaya anna ungala miss pandanathula nan rompave kasta irukgu
Single Paranda நின்னு life நல்லா கொண்டு போறீங்க அக்கா சூப்பர். Hai sam Kutty எப்படி இருக்கிற ஷாம் குட்டி.
Akka marriage la pannathinga sam nalla pathukonga
Super. Amma
அக்கா ஃபீல் பண்ணாதீங்க நாங்க இருக்கோம் அக்கா ப்ளீஸ் 😢உதயா ப்ரோ உங்க குடதான் இருக்காங்க அக்கா 😢😢😢😢
Pesaravanga pesite tha erupanga so you don't feel sister... ❤
Superb ma Superb ❤❤❤
Neenga alaga sarees kadana rompa alaga irupinga appo nenaipen ippo uthaya anna patha yeppadilam santhosam paduvanganu nenaipen sumi ak
En kanavar marunthu kutusutu eranthutaru enaku 2 vayasula kulanthaikal erukanga
Sam kutty nalla pathukonga stay safe
Hi akka your so great ❤ proud of you ❤️💫💐
Aravani
Super akka 🥰
Karuvayi
God bless u samkutty❤
எனக்கு 2 குழந்தை என் husband கரண்ட் அடிச்சி death
Miss u Bro
நீங்க அப்போதுமே நல்ல irukganum
Neenga yenna mobile use pantringa
Unga nilamail thaan naanum erukira
Neega samukaka mathuthan eukanum Anni.Anna namba kuda than euukanga anni
Hi,,akka
Naravyi
You're very matured now sumathi im so proud of you, the way you explained about your in-law its so compermising and you didn't cried at any instant stay strong and bold my girl.
En husband eranthutaga akka avunga illama irukavey mudila akka ovoruthangalum pakkachila romba kastama iruku ungaluku sam irukan ana enaku apdi ethuvumey illa avunga vitla kuda enga sandaila than ena bayam katta pannaru athunala enkita peasamatranga
Ennachu sister
@@banupriyabanu1822enkuda sanda pottu ena bayam katta vdo call la thooku pottaru apo kudichiruntha nala kaluthula iruntha kairu eduka ponanga ana kaal thavaritu eranthutaga avungala kadaisiya kuda yarum pakka vidala saagathan thonuthu ana suththi aala iruku onum pannamudila ellarum aven kuda irupa bsc nursing padichi mudinu solluranga enala mudiyavey illa😊
Sister sam ungaluku normal deliveryya ella c section na
Hii akka ❤
Akka uakaluku yathuuammo aka kuthathu ka neha yappauamo happy irukanum sam kutty kuda
Ungala romba pudikum ❤akka by.annapoorani
Sumathi nee epadi ah sam kutty ah valathu marriage panna veana atha life apadi pokumnu theriyathu marriage pandravaga samkutty ah athupagalanu theriyathu. Nee eppo erukamari ah eru sumathi etha nalla eruku
Na sonnathu thappa sariyathu theriyala thappa erutha sorry
Jam Paatu class la serthu vitunga pls
Miss you uthaya anna ❤❤
Feel pannathiga akka athan thambi irrukkan la ❤❤❤❤ love you
Cl Pannu ga akka ya pathi sollanum akka pls
🙏🙏
Hii anni ❤
Hii sumathi
Anni nega rompa nallavanga anni Anna very lucky
Home tour podu sumathi
கல்யாணம் பண்ணிடாதீங்க ஏன் என்றால் மூன்று விதமான பாதிப்பு ஏற்படும் முதல் பாதிப்பு ஊர் மேல போக முடியாது இரண்டு உன்னிடம் இருக்கும் பணம் வசதி புதிதாக வருபவன் பங்கு தர வேண்டும் மூன்றாவது உன் குழந்தை எதிர்காலத்தில் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்பான்
19:17 note 😢
Unga life la nadanthathu tha enakum nadanthuchu uthaya death ana next month la my husband death ayitanga enaku girl baby my husband side magan death anathum Anga support ila but amma veetla tha na iruken but romba kastama iruku sumathi
Me to😭😭😭
En pyan appa varuvanga varomo car, bike vangitu varunga nu solluvan😢
Nila akka kooda video podunga
Mm correct✅
Ame
🥰🥰🥰😍😍🔥🔥🔥😢😢😢
Unga friend nanthini second marriage panni nalla thana irukanga athu mathiri nengalum nalla irupinga sumathi second marriage pannikanga sam ku appa pasam kidaikka vendum sister
Yen hasband ajienttula eranthuttaru sumathi nanum unna Mari oru paiyan erukkan nanum kasata patutan
Nanum 😢😢😢 love married 1 son irukan 3year tha marriage life mudinchi😢😢😢
Nanum 😢😢😢 love married 1 son irukan 3year tha marriage life mudinchi😢😢😢
Feel pannathiga akka😢@@VedhaPavadai
சுமதி அக்கா என்னுடைய அக்கா ஹஸ்பண்ட் ஆஹ்சீன்ட் ஆகி இரத்தட்டார் உங்கள மாதிரி அவளும் அவ பயனுக்காக ஓடுறா ரொம்ப கஷ்டமன விசியம் 😢😢😢
Sis neenfa kandipa mry pannuga ye ongalku ndu life ku thuna wenum ma Aduthawanga solratha sollatu sariya
Neenga jam kutty ya paattu class la
கன்டிப்பா உனக்கு ஒரு லைப் வேனும் நல்ல மப்பிள்ளை தேர்ந்துஎடுங்கா சூப்பர்
yen ipdi asingama pesuringa .....neeengalam akka thangachikooda porakkalaya.,......Evlo kevalama pesuringa
Enga life ah oruthen koduthaney avana nenaikarathey illa. Ivunga mela pavapattutey irunga, avung a pannam sambarichitey irukatum.
செகண்ட் மேரேஜ் வேணாம் சுமதி
Single la irunga sister Atha nallathu
Enkum first husband iranthutanka oneyearlayea. 7years kalichu innoru life choose pani en parent choosepa panikoduthanka ippo nalairukean sis en kolanthaya yeathukitanka unkaluku orru nalalife amayaum
Akka pls udhaya anna thing's video podunga 😢
Ungala eppudi akka contact pandrathu
மேரேஜ் பண்ணிக்காதீங்க அக்கா சாமி குட்டி பார்க்க மாட்டாங்க அதனால தான் சொல்றேன் அக்கா மேரேஜ் பண்ணிட்டு ரொம்ப கஷ்டப்படுவீங்க அக்கா முதல் குழந்தையை யாரும் பாக்க மாட்டாங்க pls
❤😊❤❤❤❤
Ennaku ungala pidikum Sumathi na unga voice pesura style nalla erukum
Akka yoga akka ram Anna home tour
Hi sollu pa
❤🎉😊
Hi akka by.annapoorani
I miss you my anna but na erka anni no fell anni ok u happy erkingka anni 😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😢❤😢❤😢❤but I miss you anna 😊❤😊❤😢😢😢😢😢❤😢❤😢❤😢❤😢
Sumathi unoda nathar sivakasi la dhana irundhanga madurai la settled ah why?
School
இவ்வளவு நாள் உதயா உதயா சொன்னங்கா இப்ப தான் மனம் மறுறங்கா 4வருடம் ஆயிடுச்சு உங்கழுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு
Akka unga face horse madri irukku akka.....
Hill
Sorry akka na than anna unga kanavula vandhangala nu ketten ungala antha question hurt panni iruntha sry🥹but yeppomey anna unga kuda than irupanga
Poii
Sh
Akka my husband 😢😢
Akka unga nathanarkku husband death aayittanglaa....