அக்கா உங்களை பார்க்க ரொம்ப மோட்டிவேஷனல் இருக்கு நம்மளுக்கு நம்ம எப்படி இருக்குன்னு தெரிஞ்சா மட்டும் போதும் யாருக்கு பதில் சொல்லத் தேவையில்லை ஒரு பொண்ணு ஒன்னா என்ன சொன்னாலும் குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க யார் எப்படியோ சொல்லட்டும் நீங்க ஹாப்பியா இருங்க தம்பி நல்லா பாத்துக்கோங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் சிஸ்டரா நான் நினைக்கிறேன் லவ் யூ அக்கா உங்களோட இதுல தான் நானும் இருக்கேன் ஆனா உங்களுக்கு கூட அண்ணா இல்ல எனக்கு இருந்தும் இல்லாத மாதிரி என் லைஃப் நான் இப்படித்தான் கொண்டுட்டு போயிட்டு இருக்கேன் உங்க மாதிரி தான்❤❤🫂😘🥰
ஹாய் சுமதி ஹொவ் ஆர் யூ உன்னோட மகன் நல்லா இருக்கிறதா என்று நினைக்கிறேன் அழுகாமல் தைரியமா வீடியோ போட்டு இருக்கேன் உன்னோட நம்பிக்கை உன்னோட கண்ணு நல்லா தெரியுது நான் உன்னோட வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு எதுக்காக வேண்டுமென்றால் உன்னுடைய நம்பிக்கையான பேச்சு எதையும் எதிர்கொள்ற விதம் இப்படித்தான் தன்னம்பிக்கையாக தைரியமாவு எதையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் சூப்பர் சுமதி குட் 🎉💐🧚♂️
Nanum oru visayathula ungala mari tha sis .enaku marriage agi6yrs achu inum baby illa.valaikappu ku pona thalli vechuruvangalonu nanae poga mata ipo varaikum valaikappu epdi irukum nu real life la na pathathu illa.😢
Your great 👍 person ❤❤❤ your great mom😊 your great wife 🥰your great doughter🤩 your great sister😗 your great actor😻 your great great great.. god bless you and your son ...
Sumathi akka this video romba romba nalaeruku 👌🏻👌🏻and aru enna sonnalum kathula vaigkathigka negka negkala erugka aprom life fa happya kondupogka yugkalukku nallatha nadakkam kadaval appium yugka kuda eruppagka and feel no only happy negka sonna allama 💯💯correct yugkalukku 🫡🫡 akka negka ennom nariya movies pannanum Negkalum thambium santhosamma erugka God bless you akka 🫂🫂🫂😍😍🥰🥰🥰🥰😘😊😊❤🔥❤🔥🫶🫶🫰
சுமதி நீ பொட்டு பூ புடவை எல்லாம் கலர் கலரா உடுத்துறனால பேசுறவங்களுக்கு அவங்க வீட்ல ஒரு ஒரு வேலை சாப்பாடு கிடைச்சிருமா அதெல்லாம் கிடையாது ஆனா அவங்களுக்கு மத்தவங்க பேச்சு பேசிக்கிட்டே இருக்கணும் வாய மின்னுகிட்டே இருக்கணும் அவங்க வீட்டுக்குள்ள ஓராயிரம் சாக்கடை ஓடும் ஆனா அதெல்லாம் வெளியே தெரியாது ஒரு சின்ன விஷயம் வெளில உள்ளவங்க தப்பு பண்ணிட்ட. அதையே பேசி பேசி அவங்க மனச நோக அடிக்கிறது தான் நம்மள சுத்தி இருக்கிறவங்க ஒரு சிலரோட கருத்து அதெல்லாம் காதுலே வாங்கிக்காதீங்க நம்ம பாட்டுக்கு முன்னாடி போய்கிட்டே இருக்கணும் என்ஜோய் your life ❤
Sumathi dont worry about others speech peasaravanga peasetea tan erupanga....athum husb ella nu epadi panara apadi panaranu solluvanga athalam kathulea vangathenga....oru pottu onnum vai ma nalla erukum... unaku yenakum husb ella na yaru yenna sonnalum na kathulea vanga mata pa happy a erukunga sam kutty kuda 😊
Hi ma, innaiku ungala parthen ma, romba happya iruthathu da, neriya pesanumnu ninaichen but signala irunthathala mudiyala da, kandippa nenga enga veetuku varanum Da thambiya kottitu vaa ma. Love u 🎉 so much da
சகோதரி உங்கள் சிரிப்பில் உள்ள வலி தெரிகிறது உலகம் ஆயிரம் சொல்லும் பெண்கள் சிரித்தால் தப்பாக பேசும் உலகம் எதையும் காதில் வாங்காமல் மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்துஙகள்❤❤❤
Hii nanum single parent dan yenakkum unga prblm unga feel yellme purium iam also single mom yenakku oru ponnu enjoy your life sis❤
நம்ம மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் போதும் கவலைபடாத❤
அக்கா உங்களை பார்க்க ரொம்ப மோட்டிவேஷனல் இருக்கு நம்மளுக்கு நம்ம எப்படி இருக்குன்னு தெரிஞ்சா மட்டும் போதும் யாருக்கு பதில் சொல்லத் தேவையில்லை ஒரு பொண்ணு ஒன்னா என்ன சொன்னாலும் குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க யார் எப்படியோ சொல்லட்டும் நீங்க ஹாப்பியா இருங்க தம்பி நல்லா பாத்துக்கோங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் சிஸ்டரா நான் நினைக்கிறேன் லவ் யூ அக்கா உங்களோட இதுல தான் நானும் இருக்கேன் ஆனா உங்களுக்கு கூட அண்ணா இல்ல எனக்கு இருந்தும் இல்லாத மாதிரி என் லைஃப் நான் இப்படித்தான் கொண்டுட்டு போயிட்டு இருக்கேன் உங்க மாதிரி தான்❤❤🫂😘🥰
சுமதி யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க நீங்க நீங்களாவே இருங்க
Crt poo pottu hus kodukala,,, but ni unmaya love pannirntha ipdi pesamatta,,, unna mrg pannama iruntha avan nallarnthurupan
ennoda husband epo ella akka Eranthudanga en age 22 tha kastama iruku akka maraka mudiyala 🥺😭😭
Hello sister feel pannathinga nanu girl tha 😢😊😊😊
Yen sis death aaaitanga😢😢
Feel panathiga sister
Yapdium aaruthal solla mudiyathu
Yenna than arudhal sonnalum andha feelings ah edu katta mudiyadhu😔 because ennoda hus kuda ippo illa ennoda age 25
ஹாய் சுமதி ஹொவ் ஆர் யூ உன்னோட மகன் நல்லா இருக்கிறதா என்று நினைக்கிறேன் அழுகாமல் தைரியமா வீடியோ போட்டு இருக்கேன் உன்னோட நம்பிக்கை உன்னோட கண்ணு நல்லா தெரியுது நான் உன்னோட வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு எதுக்காக வேண்டுமென்றால் உன்னுடைய நம்பிக்கையான பேச்சு எதையும் எதிர்கொள்ற விதம் இப்படித்தான் தன்னம்பிக்கையாக தைரியமாவு எதையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் சூப்பர் சுமதி குட் 🎉💐🧚♂️
Paduchuruka olunga velaiku po di oor meyatha,,, nalla thirunju palagitta
Sister dont worry
Ungalku இதைவிட
Happy news unga life le
Nadakkum. இன்ஷாஅல்லாஹ்
Akka nanun single mother tha nenga evalu fell panni sonnalum yarum nampa felling purinchiga madaga athanala nenga fell pannathiga life la happy erunga ❤❤❤
Nanum oru visayathula ungala mari tha sis .enaku marriage agi6yrs achu inum baby illa.valaikappu ku pona thalli vechuruvangalonu nanae poga mata ipo varaikum valaikappu epdi irukum nu real life la na pathathu illa.😢
Don't worry sumathi be happy forever ❤❤❤❤
Oungala pakkapothu ❤❤enga amma va ❤❤patha Mari erukku 😊😊enga amma evelu kashtta pattutha vathanga 😢😢😢 ennaku appa ella😢😢😢ella me nalatha nadakku
Phone on panni andha comments laam kaatalaamla summa neeya edha comment solli reply podra.. Idhuku ara kilo la makeup vera😅😅😅😅
Super sister ithe mathri bold irukunga ithuve antha mathri pesravangalukulam oru periya serupadiyaha irukum
Sumathi sister yanaku yarum Ella sister😢😢😢
Do feel sister 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
dont wry sis.. solra vai ellam soru poduma illaye.. husbnd illana ewlo kastam endu enakum terium.. nega ogada kolandakaha olachi paruga.. uuru vaya muda mudiyazu sis
Your great 👍 person ❤❤❤ your great mom😊 your great wife 🥰your great doughter🤩 your great sister😗 your great actor😻 your great great great.. god bless you and your son ...
Oru hai sollunka
Don’t worry sister. Good bless you and your baby boy. ❤❤
Comments ku 1st reply kudu ma....apro edhukku video podura?
Unaku yen reply pananu😅 ne ena collector ah
Nanum singal mather sister no felling ok
Sumathi akka this video romba romba nalaeruku 👌🏻👌🏻and aru enna sonnalum kathula vaigkathigka negka negkala erugka aprom life fa happya kondupogka yugkalukku nallatha nadakkam kadaval appium yugka kuda eruppagka and feel no only happy negka sonna allama 💯💯correct yugkalukku 🫡🫡 akka negka ennom nariya movies pannanum Negkalum thambium santhosamma erugka God bless you akka 🫂🫂🫂😍😍🥰🥰🥰🥰😘😊😊❤🔥❤🔥🫶🫶🫰
Poovum pottum nama thai thanthai namaku kuduthathu nama ethuukagavum maatha koodathu !
Ne reply video mattum than poduttu irukka...vera onnum illa
Sema well said sis 🎉🎉🎉🎉🎉🎉
சுமதி நீ பொட்டு பூ புடவை எல்லாம் கலர் கலரா உடுத்துறனால பேசுறவங்களுக்கு அவங்க வீட்ல ஒரு ஒரு வேலை சாப்பாடு கிடைச்சிருமா அதெல்லாம் கிடையாது ஆனா அவங்களுக்கு மத்தவங்க பேச்சு பேசிக்கிட்டே இருக்கணும் வாய மின்னுகிட்டே இருக்கணும் அவங்க வீட்டுக்குள்ள ஓராயிரம் சாக்கடை ஓடும் ஆனா அதெல்லாம் வெளியே தெரியாது ஒரு சின்ன விஷயம் வெளில உள்ளவங்க தப்பு பண்ணிட்ட. அதையே பேசி பேசி அவங்க மனச நோக அடிக்கிறது தான் நம்மள சுத்தி இருக்கிறவங்க ஒரு சிலரோட கருத்து அதெல்லாம் காதுலே வாங்கிக்காதீங்க நம்ம பாட்டுக்கு முன்னாடி போய்கிட்டே இருக்கணும்
என்ஜோய் your life ❤
Yannoda second child five years same amma unakku vayasu agakudathu ne ippadiye irukkanum solli aluguva
Akka be happy in your life yaru enna sonalum happy ya irunga
ஆமாம் நீங்க சொல்வது தான் உண்மை
Sumathi dont worry about others speech peasaravanga peasetea tan erupanga....athum husb ella nu epadi panara apadi panaranu solluvanga athalam kathulea vangathenga....oru pottu onnum vai ma nalla erukum... unaku yenakum husb ella na yaru yenna sonnalum na kathulea vanga mata pa happy a erukunga sam kutty kuda 😊
Hi ma, innaiku ungala parthen ma, romba happya iruthathu da, neriya pesanumnu ninaichen but signala irunthathala mudiyala da, kandippa nenga enga veetuku varanum Da thambiya kottitu vaa ma. Love u 🎉 so much da
Akka home tour podunga
Sumathi enaku oru help please Sumathi unala mudium enaku replay panunke please
Yanaku yarum ella amma appa yarum ella ..... Entha life west nu thonum 😢😢😢
நீங்க கவலைப் படாதீங்க அக்கா
Innoru mrg pannalam sumathi ma ne ithaiyum yosinka konjam pls
unga nathanar yaaru sis
வாழ்க வளமுடன் சகோதரி
Hi Sumati sister feel panathiga
Un mindkku enna thonutho atha pannuma unna kurai solluravanga yaarume corret illa
yemma familiyota erukkura unga nathanarukku yethukku unga mamiyar anga erukkanga thaniya erukkura nee kota vachukaventiyathuthane
Akka niga ethukkum kavalai padathiga akka
Hi akka Happy Diwali samkuttikum
Akka neenga mattum thaniya irukkingala
Unga aththai unga kooda illaiya
Sister நான் உங்கள 24date super saravana store madurai பார்த்தேன்
Akka love you so much akka ❤❤❤
Nan pothumbu da, neenga entha area ma
Sumati kallakurichi ku Vange Nan erukka don't feel
Hi Sumathi I am sowndarya from dharmapuri
Hi akka feel panathiga
Super video ❤❤❤❤❤
Super papa
👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍
Super sis keep rocking rendu perum men melum valara valuthukal ❤
Nenga entha oor
Super ma ❤️❤️
Kona vaai sumathi akka...
Super sumathi❤
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌akka
En husband iranthu one and half year aachu eppatee overcome aaneenga sumathi kavalai mattum padateenga
சகோதரி உங்கள் சிரிப்பில் உள்ள வலி தெரிகிறது உலகம் ஆயிரம் சொல்லும் பெண்கள் சிரித்தால் தப்பாக பேசும் உலகம் எதையும் காதில் வாங்காமல் மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்துஙகள்❤❤❤
Please reply panu ma
👌👌👌👌❤️❤️❤️
Happy diwali sumathi sis sam kuttikkum ❤❤❤❤🎉🎉🎉🎉
உங்களோட வீட்ல இருக்க போட்டோ ஃபிரேம்ஸ் வீடியோ போடுங்க
🥺💔
💙👌👌👌❤️❤️
❤❤❤❤❤❤❤
Hi sumathi
Ninga ethukkum feel pannaathinga akka ninga thambi kuda eppayum happy ya irukkinga akka ❤❤❤
Sumathi best da
Super sister
Super cool sister
Sister feel panathiga
How are you
Nice reply akka❤
Hi sis...h r u ....❤
Super
Hisumathi.samjutey.nallapatguka
Hi
Hiiiiiii
Akka first comment oru hi sollunga pls
Super akka
Hii akka
Super sumathi❤
❤❤❤❤❤
Home tour poduga
Hi
❤❤❤❤❤
Hii
❤❤❤❤❤
Hi
Hi