True Face of a VAO Exposed | Govt Office-கு போனாலே இதான் பிரச்சனை | TNPSC | Theneer Idaivelai

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025
  • அரசுப் பணிக்கு குறைவான கட்டணத்தில் பயிற்சி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9047234611 - 9047051911 - 8608830102
    Institute Name: Shiksha By Swathika - An IAS Academy
    Website: www.shikshabysw......
    Instagram ID: / tnpsc.shikshaby. .
    TNPSC தேர்வுகளுக்கு படிக்கலாமா? வேண்டாமா?
    • TNPSC தேர்வுகளுக்கு பட...
    அரசுப் பணி அவசியம் இனி | TNPSC EXAMS and why you should prepare for it?
    • அரசுப் பணி, அவசியம் இன...
    FB ID: / shiksha-by-swathika-mo...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...
  • Розваги

КОМЕНТАРІ • 244

  • @theneeridaivelai
    @theneeridaivelai  3 роки тому +62

    அரசுப் பணிக்கு குறைவான கட்டணத்தில் பயிற்சி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9047234611 - 9047051911 - 8608830102
    Institute Name: Shiksha By Swathika - An IAS Academy
    Website: www.shikshabyswathikaiasacadem...
    FB ID: facebook.com/Shiksha-By-Swathika-Most-Trusted-Destination-for-your-TNPSC-Preparations-106354081154152/
    Instagram ID: instagram.com/tnpsc.shikshaby...
    TNPSC தேர்வுகளுக்கு படிக்கலாமா? வேண்டாமா?
    ua-cam.com/video/fvnjyw0itNA/v-deo.html
    அரசுப் பணி அவசியம் இனி | TNPSC EXAMS and why you should prepare for it?
    ua-cam.com/video/ZQ9rsB6qe7o/v-deo.html

    • @tnpscthunai9948
      @tnpscthunai9948 3 роки тому +2

      Bro Inga cost is very high

    • @tnpscthunai9948
      @tnpscthunai9948 3 роки тому +2

      I am studying this institute

    • @udhayakumar.v005
      @udhayakumar.v005 3 роки тому +2

      @@tnpscthunai9948 Good to see your Frankness sir. 🙏🏽 Afterall it's all has Become "Business" either Education/Health 🙏🏽🙂

    • @rohitkanth9360
      @rohitkanth9360 3 роки тому

      அண்ணா tnpscகு எப்படி apply pandradhu nu video podunga na

    • @sumanbcomarmy8575
      @sumanbcomarmy8575 3 роки тому +1

      அண்ணே vao வேலைக்கு interview இல்ல

  • @kattadurai8667
    @kattadurai8667 3 роки тому +17

    உங்கள் விழிப்புணர்வு சேவை அனைத்தும் அருமை சகோ

  • @devapearl7651
    @devapearl7651 3 роки тому +8

    சரியாக சொல்லியிருக்கிரீர்கள்.......மனமார்ந்த நன்றிகள்

  • @pradhap2901
    @pradhap2901 3 роки тому +14

    அவளுக்கு அவளோ வேலை இருக்கு 25k மேல நல்ல சம்பலம்மும் இருந்தாலும் என் ஒரு sign போட 50 - 500 ரூபா வரிகும் கேக்ரங்க ?!! இந்த video patha Yaaravathu government officers aanigana kasu vangama unga கடமை செய்கங்க 👍

  • @arullawyer
    @arullawyer 3 роки тому +32

    உங்களுடைய subscriber என்பதில் நான் பெருமை படுகிறேன் 🙏

  • @தமிழ்செல்வன்-ஞ6ண

    ஊழல், லஞ்சம் ஆகியவற்றை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று ஒரு காணொளி பதிவிடுங்கள்🙏

    • @a2009shok
      @a2009shok 3 роки тому +9

      எப்படியெல்லாம் போட்டுக்கொடுக்கலாம்னு தகவல சொல்லுங்க.....மெயினா "ஆர் டி ஓ "

    • @channel-oc6em
      @channel-oc6em 3 роки тому +3

      Nallavanga ellam onna sendha dhan thadukka mudiyum. unga pasangalakku lanjam thappunu Chinna vayasulale solli valanga..

    • @stayathomeindia7500
      @stayathomeindia7500 3 роки тому

      Thalaiva

    • @ragav-scitec
      @ragav-scitec 3 роки тому +2

      தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு வேண்டும் என்றால்! தமிழக அரசியல் கட்டமைப்பை மறு ஆக்கம் செய்ய வேண்டும்.(possitive=negative)

    • @ushachandrasekar1212
      @ushachandrasekar1212 3 роки тому

      ua-cam.com/video/WX9oIb_L_ps/v-deo.html

  • @balaedge
    @balaedge 3 роки тому +15

    Last bit la antha song a innum Konjam extend pannunga!! Intha feel oda kekrathukku nalla irukku!!

  • @michaelsanjeevg8961
    @michaelsanjeevg8961 3 роки тому +4

    அருமையான பதிவு, கிரமப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகம் லஞ்சம் கேட்டால் புகார் யாரிடம் அளிக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கவும்.

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 3 роки тому +43

    Group 4 vao interview illa paaa 🔥🔥🔥

  • @davidvincent393
    @davidvincent393 3 роки тому +114

    தலைவரே vao வேலையில 1% தான் சொல்லியிருக்கிங்க.... இருப்பினும் கிராம நிர்வாக அலுவலர்களை பற்றி சிறப்பாக சொல்லியிருப்பதற்காக நன்றி🤝🙏

  • @nprasanna6452
    @nprasanna6452 3 роки тому +4

    அருமை நண்பா..

  • @aimtoentertainment1919
    @aimtoentertainment1919 3 роки тому +4

    Not அதிகாரி
    அலுவலர்
    யாரும் யாரையும் அதிகராம் செய்ய முடியாது

  • @jith9918
    @jith9918 3 роки тому +10

    1:03 அணைத்து வேலை சரியா செய்தால் நாடு ஏன் இப்படி இருக்கு!!!!

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 3 роки тому +2

    வெற லெவல் உங்க சேனல் ❤️❤️💐

  • @RamKumar-ii7be
    @RamKumar-ii7be 3 роки тому +1

    Romba use full thkss broo❤️

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 роки тому +10

    ஆனால் பொதுவில் எதற்காக எல்லாம் (என்னென்ன காரணங்களுக்கு எல்லாம்) நிராகரிக்கபடவோ அல்லது இழுதடிக்கபடுகிறது . என்று ஒரு வீடியோ போடவும் 🙏

  • @petchimuthuking
    @petchimuthuking 3 роки тому +2

    நீங்கள் வாழ்க பல்லாண்டு 👌👌👌🎉🎉🎉🎉💟💟💟💟

  • @mahendiran8263
    @mahendiran8263 3 роки тому +7

    இதுல எதுவுமே அவனுங்க செய்றதே இல்லை....

    • @sathishraja5351
      @sathishraja5351 3 роки тому +1

      What ever maybe... Give respect

    • @mahendiran8263
      @mahendiran8263 3 роки тому +5

      @@sathishraja5351 ஒரு கையெழுத்து போடுறதுக்கு 200 பணம் வாங்குன அவனுங்கு மரியாத ஒரு கேடா...

    • @t.gurusankar9405
      @t.gurusankar9405 3 роки тому

      Yes sir.......

    • @chandrasekarchandrasekar3117
      @chandrasekarchandrasekar3117 3 роки тому

      Neenga enna work pandreenga

    • @chandrasekarchandrasekar3117
      @chandrasekarchandrasekar3117 3 роки тому +2

      Padichu velaiku poga thuppu illathavanga ipdi pesutathu

  • @PraveenKumar-sc7sw
    @PraveenKumar-sc7sw 3 роки тому +2

    Thanks for this information bro

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 3 роки тому +1

    Arumaiyana pathivu bro i watched full video and supported your channel

  • @kalabeshariffhJri25
    @kalabeshariffhJri25 3 роки тому +8

    சிறு திருத்தம், Group 4/vaoக்கு Interview கிடையாது.

  • @jegatheeshk7307
    @jegatheeshk7307 3 роки тому +12

    திறந்தநிலை பல்கலைக்கழகம் படிப்பு பற்றி கூறுங்கள் directorate of distance education value பற்றி கூறுங்கள்

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 3 роки тому +10

    Group 1 pass Panna kooda 1L vanga 4-5 varusam aagum.

  • @antonyvinish5254
    @antonyvinish5254 3 роки тому +98

    TNPSC GROUP 4 ku interview kedayathu.
    You are giving Wrong Information.
    So,Correct it.

    • @blackknight9791
      @blackknight9791 3 роки тому +3

      Factu

    • @prabakaran8055.
      @prabakaran8055. 3 роки тому +21

      counselling tha avnga interview nu solirukalam..

    • @poomanikandan4573
      @poomanikandan4573 3 роки тому +10

      Avinga evlo useful information solraanga athula thappa kadupidinga

    • @ragulstr
      @ragulstr 11 місяців тому +1

      Thans pa😊

  • @sanmugaraja854
    @sanmugaraja854 3 роки тому +1

    Sema Bro unga video sema inspiration

  • @CrankumarUREN
    @CrankumarUREN 3 роки тому +3

    💯.. ❤️

  • @manikandanrajakumaran3033
    @manikandanrajakumaran3033 3 роки тому +3

    Super anna ❤️

  • @Spiritual1996
    @Spiritual1996 3 роки тому +6

    அதிகாரி என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது..... அலுவலர் என்று தான் கூற வேண்டும்..... ஜனநாயக நாட்டில் அதிகாரி என்ற வார்த்தை உபயோகிக்க கூடாது.

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 2 роки тому +1

      Avan kastta pattu patikuran avagaluku mariyatha venumla

    • @sathamusain6271
      @sathamusain6271 9 місяців тому

      எஸ் உண்மை மக்களுக்காக வேலை செய்பவர்கள்..

  • @mugunthank8496
    @mugunthank8496 3 роки тому +6

    Enga ooru VAO peru 500rubaezhumalai 500 vaangama sign ehh poda maatan

  • @merlin2393
    @merlin2393 Рік тому

    Nice anna...😊

  • @sjeeva7402
    @sjeeva7402 3 роки тому +15

    SSC exams pathi awareness video podunga bro..

  • @harichess5844
    @harichess5844 10 місяців тому

    Sir nee pannura episode very useful..
    Tnpsc epadi padikiradhu adha pathi oru episode pottuga sir

  • @gv_kumar
    @gv_kumar 3 роки тому +2

    E-sheram பற்றி கொஞ்சம் சொல்லூங்க அண்ணா அதன் நன்மைகள் தீமைகள் குறித்து கொஞ்சம் சொல்லூங்க அண்ணா

  • @hariharankalai4026
    @hariharankalai4026 3 роки тому +3

    Neenga solradhu Elam sari but neenga sona paadhi velai season ku etha madiir dhan , adhuvum ilama idhula padhi vela ooratchi Mandra Thalaivar senjuruvaru. Apadi irundhum iluthadikiradhu yenu teriala.

  • @kathirkarthi5290
    @kathirkarthi5290 3 роки тому +17

    For your information, entha group exam eputhunalum laksh la lam salary varathu.. 😂

    • @sasanaskar6276
      @sasanaskar6276 3 роки тому

      Adhuku dhan lanjam nu oru side salary iruke 😂

    • @kathirkarthi5290
      @kathirkarthi5290 3 роки тому +1

      @@sasanaskar6276 oruthar nermaiya velai paakanumnu nenaicha kooda vida maatinga pola iruke.. 😂

    • @sasanaskar6276
      @sasanaskar6276 3 роки тому

      @@kathirkarthi5290 adhellam கோடி la oruthar dhan bro..

  • @KishanLalBJ
    @KishanLalBJ 3 роки тому

    Again 1st like and comment

  • @072ragulv9
    @072ragulv9 3 роки тому +2

    Group 4 la padichu exam eluthuna pothum bro interview laam formality thaan bro

  • @t.gurusankar9405
    @t.gurusankar9405 3 роки тому +34

    அரசு மேல் அதிகாரிகளின் மீது அரசு கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியுமா?
    Explain brief video sir pls

  • @MahishaKitchen
    @MahishaKitchen 3 роки тому

    Fact fact fact 👍👌

  • @BalaMurugan-sf2pl
    @BalaMurugan-sf2pl 3 роки тому +2

    Super bro

  • @rajaanand7069
    @rajaanand7069 3 роки тому +2

    அருமை நண்பா

  • @josjerjos
    @josjerjos 3 роки тому +1

    சம்பள பட்டியல் தயாரிப்பது VAO வேலை இல்லை சார் தவறான பதிவு மீதம் உள்ள கருத்து வரவேற்கத்தக்கது

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 Рік тому

    சம்பளத்தை விடுங்க ..லஞ்ச பணமே லட்ச கணக்கா வருமே..

  • @mathanr1886
    @mathanr1886 5 місяців тому

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому

    👍nalla sonninga👌

  • @KTM_biKe_lovEr22
    @KTM_biKe_lovEr22 3 роки тому

    👌🤝

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 3 роки тому +4

    டேய் என்னங்கடா கம்பி கட்ற கதையா விடுறீங்க VAO Ku interview இல்லையே

  • @naturelover2309
    @naturelover2309 3 роки тому +2

    VAO office ku pona olunga kuda response panna mattanga

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 3 роки тому +2

    சம்பள லிஸ்ட்டுக்கும் விஏஓ க்கும் என்னமா சம்பந்தம்

  • @Rishi20019
    @Rishi20019 6 місяців тому

    Nice bro

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 3 роки тому +2

    காசு குடுக்கமா சைன் போட மாட்டானுக ...... நீங்க சொல்லுற வேலை இல எந்த வேலை உம் இவனுக செய்றது இல்ல..... டாகுமெண்ட் கரெக்ட் ஆ இருந்தா 5000 இல இருந்து 15000 லஞ்சம் , டாகுமெண்ட் proper ஆ இல்ல நா 15 to 50000 கூட வாங்குவாங்க.... என் வார்த்தை மேல நம்பிக்கை இல்லாதவன் பட்டா change பண்ண ,இல்ல பத்திரம் பதிய போய் பாருங்க தெரியும் உண்மை..... படிச்ச நம்மலயே நாய் மாறி அலைகளிபானுக.... படிக்காத அப்பாவி மக்கள் மாடினா போதும்..... இவனுகளுக்கு கொண்டாட்டம் தான்.

  • @karthikeyanmurrugesen3166
    @karthikeyanmurrugesen3166 3 роки тому +2

    VAO kal velai kaaranamha adikadi veliye poha vendiya avasiyam yerpaduvadhaal, anaithu vaarangalilum monday mattum kandipa avarhal office sila mani neram avasiyama iruka vendum enru vidhi ullathu

    • @kanisamruti827
      @kanisamruti827 3 роки тому

      Apdi ena velaiya adikadi veliya poranga vao?

    • @karthikeyanmurrugesen3166
      @karthikeyanmurrugesen3166 3 роки тому +2

      Arambathil naanum velaiku varama op adikuranganu mathavanga pola nenache oru signature vanga dailyum pone but epa varuvanga epo povanga nu theryadhu apo dha indha madhiri adikadi veliya poradhala makkalku alaichal korayanumnu monday kandipa office la irukanum nu rule iruku. Na apdi dha signature vangune. Enaku vao oda full job details theyadhu but adhu namma nenakura madhiri verum office work illa mostly field work dha adhiham.

  • @ssk-masterscameo8071
    @ssk-masterscameo8071 3 роки тому +1

    Evalo velayum exam pass panathukku appuram panranga..

  • @th40417
    @th40417 3 роки тому +2

    VAO ku cutting kudukama vala nadakathu...

  • @raghula280
    @raghula280 3 роки тому

    Vera level Chennel

  • @Deepak_RA
    @Deepak_RA 3 роки тому +3

    Grp 4 and VAO ku interview kedaiyathu. Please correct it.

  • @anandanand2859
    @anandanand2859 3 роки тому +1

    🙏🙏🙏

  • @sathyavengat4436
    @sathyavengat4436 3 роки тому

    👌👌👌anna.

  • @prasannavenkatesh4198
    @prasannavenkatesh4198 3 роки тому +1

    Yellam seri than anna enga ooru vao ithula pandrathea ilayea

  • @kalaik2093
    @kalaik2093 2 роки тому

    Na seekirama vao akuren 💪

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 роки тому +4

    Ivlo vela Iruka vao, lanjam kekka mattum maraka matranga.
    Enga ooru vao eppo vaanga poraanu theriyala.

  • @Rahul-qn6nl
    @Rahul-qn6nl 3 роки тому +1

    Murugesa group 4 ku interview ah kedaiyadhu murugesa 😁

  • @Priyaslifestyle84990
    @Priyaslifestyle84990 3 роки тому +12

    Anna group exas ealudha degree venum...2 years ku munnadi sila university la sila degree lam arasu velaikku thagudhiyatradhu endru sonnaga....ipo andha degree padichavanga group 1,2,2a la write panna mudiyadha....adhoda full detail enna..naanum arasu velai vanganunu kanavodairuken.but nan periyar university la bca mudichan andha degree um selladhunu soldranga mulu thagavala sonningana enna mathiri pala perukku use aagum🙏🙏🙏

  • @muraliaspirant95
    @muraliaspirant95 3 роки тому +10

    Group 4 interview illa bro

  • @candyslifestyle
    @candyslifestyle 4 місяці тому

    Interview laam attend pana venaam

  • @pradhapsingh6721
    @pradhapsingh6721 3 роки тому

    🔥

  • @unnaipoloruvan143
    @unnaipoloruvan143 3 роки тому +2

    Enaku death certificate ku oru sighn poda 2month iluthu adichanga.....

  • @statusworld0382
    @statusworld0382 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 3 роки тому +1

    ஏன் சம்பளத்தை சொல்ல கூடாது 🤔

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite Рік тому

    Money or high salary means no time, only hardwork 🤣🤣🤣🤣

  • @balakrishnand9638
    @balakrishnand9638 3 роки тому +7

    Anna grup 4 la interview illa anna 👆 mathi sollaringa

    • @vigneshwaranponnarasu6558
      @vigneshwaranponnarasu6558 Рік тому

      VAO வேலையில் ஒரு சதவீதம் மட்டுமே கூறி உள்ளீர்கள்... எனக்கு VAO க்கள் மீது அதிக மதிப்பு உள்ளது..குறை மட்டுமே கூறும் ஊரில் இது நல்லாருக்கு நன்றி...

  • @sathishkumar-go7cm
    @sathishkumar-go7cm 3 роки тому +14

    Group 4 vao interview ila bro

    • @hariharans5760
      @hariharans5760 3 роки тому

      Epe group 4 ku interview erukku bro group 2 ku cancel pantanga

    • @gurumoorthy13
      @gurumoorthy13 3 роки тому

      VAO kku Uunduuu

  • @viratsivav3194
    @viratsivav3194 3 роки тому +1

    இரயில்வே துறை பற்றி கூறுங்கள் அண்ணா

  • @kingofsuryakingofsurya5723
    @kingofsuryakingofsurya5723 3 роки тому

    Broo police ahh pati full ahh oru video podunga broo

  • @navanithakrishnan5748
    @navanithakrishnan5748 3 роки тому

    பேருந்து தாமதமாக வருகிறது புகார் அளிப்பது எப்படின்னு சொல்லுங்க

  • @mohamedrizwan9317
    @mohamedrizwan9317 3 роки тому +3

    Vao ellam kas vangurangaaa bro sign pann...

  • @rkbalagaming7126
    @rkbalagaming7126 3 роки тому

    Bro theal pambu kadicha idhayanoie varatha athapathi oru content podunga bro

  • @honest436
    @honest436 3 роки тому

    இன்டர்வியு லாம் கிடையாது......

  • @vijayakumar9106
    @vijayakumar9106 Рік тому

    Appadi vao kankanikkura mathiri theriyala.amount vangittu enga vedi erukkura edathai aduthavangalukku patta pottu koduthurukkaga.

  • @sasanaskar6276
    @sasanaskar6276 3 роки тому +2

    VAO oda ella velayum sonninga, lanjam vaangura velaya pathi solalye bro..

  • @prabus3637
    @prabus3637 3 роки тому

    But intha horizontal reservation 79 percent....😪😪

  • @centerpoint2017
    @centerpoint2017 3 роки тому +1

    E shram pathi oru vedio podunga

    • @centerpoint2017
      @centerpoint2017 3 роки тому

      Ithu nalla payanulla thittamanu konjam sonna nalla irukkum

  • @spidervlog1571
    @spidervlog1571 3 роки тому +1

    Anna sound kekkala konjam low va irukku

  • @Jeya-98
    @Jeya-98 3 роки тому

    Super

  • @gowthamkc5966
    @gowthamkc5966 3 роки тому

    Group 1 pathi thaneya oru video poduga bro

  • @vinothkumarv6245
    @vinothkumarv6245 3 роки тому +6

    Description coaching centre adhigam fees kekaraanga per monthku 3000
    Six month ku 18000

  • @prithiviraj9226
    @prithiviraj9226 3 роки тому +1

    Enna gov job poga enna exam nu sonna nalla irukum bro

  • @kalaiselvimohan6765
    @kalaiselvimohan6765 3 роки тому

    Interview attend panningala 🙄🙄🙄

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 3 роки тому

      கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க

  • @sanjaycb1238
    @sanjaycb1238 3 роки тому

    Oh yeah 🤣🤙

  • @kishorekumar-rw6kn
    @kishorekumar-rw6kn 2 роки тому

    TNPESU கல்லூரி பத்தி செல்லுங்கள் அண்ணா...

  • @dineshmdineshm6801
    @dineshmdineshm6801 Рік тому

    VAO green pen 🖋️ use pannalama

  • @dailybook1836
    @dailybook1836 3 роки тому +2

    Group 4 kku interview kidaiyathu

  • @mixertubetamil529
    @mixertubetamil529 3 роки тому

    Fir register panita Government exam eludha mudiyadhunu soldranga... Adha pathi oru video click paninga bro

  • @okgoogle8055
    @okgoogle8055 3 роки тому

    Group 4 Ku interviewvaa 😂😀😀

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 3 роки тому +1

    Bribe vanganum....adthe miss pannetenga...

  • @pulipumittaai4252
    @pulipumittaai4252 3 роки тому

    You too Brutus😪

  • @optimus_90s74
    @optimus_90s74 3 роки тому

    Group 4 la ethuda interview 😃

  • @sps017
    @sps017 3 роки тому

    Y still gov job ku evalo mouse sondhama creative ah business pannalamla naadu munnerum

  • @nanogopinath
    @nanogopinath 3 роки тому +3

    Group 4 ku interview kitaiyathu bro

  • @லெனின்குமார்

    Group 4 ku interview kedayathu sir