இன்றுதான் தங்களது காணொளிகளை காண நேர்ந்தது..தங்களின் சந்தாதர் ஆகி விட்டேன்.. தங்கள் தமிழ் மிக அழகு..கடல் வாழ்க்கை மிக பிரம்மிப்பாய் உள்ளது...நிறைய பதிவிடவும்
மிகவும் உபயோகமாக இருந்தது இந்த பதிவில் தான் gang way என்பதையே தெரிந்து கொண்டேன்.இதை போலவே மீண்டும் எளிமையாக விளக்கத்துடன் காண(படிக்க)ஆவலுடன் உள்ளேன்.நன்றி கலந்த வணக்கத்துடன்🤔👍🤗🙏🏻🤝
மாருதி அவர்களுக்கு நன்றி கப்பல்பற்றிய தகவல்கள் அரமையாக இருந்தது நன்றி தங்களுக்கும், தங்கள்குடும்பத்தாருக்கும் நெஞ்ஞார்ந்த 21ன் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்.
அதுவும் crude oil ship-ஓட gangway இன்னும் உயரமா அதுவும் empty-யா இருந்தா செங்குத்தாவுமிருக்கும்... ஒரு தரம் பாத்திருக்கேன்... பாதுகாப்பாயிருங்க... ஓய்வு நேரத்த பயனுள்ளதாகவும் இனிமையானதாகவும் செலவு பண்ணுங்க... வாழ்த்துகள்...💐🙏💚😊
என் மகன் 12 வருடங்களாக கப்பலில் வேலை செய்கிறான். Now he is 2nd engineer. He never revealed anything Thanks boy now I understand working 8n ship is not an ordinary one
V informative. Everything thing is new for me. Liked v much.old obsessed people can travel in ship ? How they will enter the ship if the system is like this ?
Thank you. Most of the cargo ships have this arrangement only. And old people are not allowed to sail in cargo ships without medical fitness. But they can sail in passenger ships.
ஒவ்வொருமுறை கப்பலுக்குள் போய் திரும்ப வருவதென்பது ஒரு பிறவியில் இருந்து மறு பிறவிக்கு வருவது போல் அல்லவா இருக்கிறது. பெரும் திகில் நிறைந்த வாழ்க்கை நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு. நிச்சயம் நீங்கள் அனைவரும் பாராட்ட பட வேண்டியவர்களே. நன்றி சகோ.
Sailor Maruthi, another comment I wanted to make is to see if you can add English subtitles to your videos to reach/help a wider audience. Keep up the good work ! Thanks
Vanakkam tamilnadu.This is a tamil language video.I am very much sure the viewers of this channel are able to speak; read and write in tamil.This video was made for them for their gain.My humble request please present your full video content in tamil for our tamil brothers and sisters.If it is difficult for you to do it in tamil then do it fully in english. Hope you can accept my request and put some extra effort to do it our tamil language.Beside this the information you shared was great. Some of my relatives are illiterate. Explaining to them all this is easy. But your video was a great assistance for them to visualize everything that i explained to them.Nantri vanakkam.
அண்ணே மைசூரிலிருந்து கேரளா காலடி செல்கிறேன் 12 வீல் ஊருக்கு வந்தவுடன் லாரியில் ஒரு முறை வாருங்கள் மலைப்பாதைகளில் இயற்கையை ரசித்தபடி பல விலங்குகள் கூட்டத்திற்குள் செல்லும்பொழுது உங்களுக்கு ஜாலியா இருக்கும்👍
Maruthi sir... How you r took all this footage of ship inside and daily routine of ship and its correspondence... Totally very nice sir.... To see this videos.. Superb sir..... நன்றி 🙏🙏
Bro video super. Bro plz upload a video for new cadet what are the things must bring, how much of luggage weight carry, this things are very useful for new cadet. Plz upload
Sailor Maruthi, Wonderful Videos ! I binge watched all of them in a day :-). One question I had is if it is possible to take a trip as a paid passenger on one of these ships for the experience of it. I have been on cruise ships, but wanted to experience a trip to India/ or a long trip to Europe as a paid passenger, can you please let me know, Thanks!
Thank you Mr. John. I'm sorry to say that cargo ships never allow civilians to sail with them unless they are family members (husband/wife & children) of working officers onboard that ship.
Respected Thambi, Your valuable presentations are very well to know about sailors life. Thanks for your Interests on uploads of Shipping Jobs duties. Hearty Greetings... Senior citizen M.Duraipandi of Madurai Dt
சாகசமான வேலை அதிலும் சந்தோசத்தை வரவேற்று அழகான பதிவுகளை தரும் Maruthi sir really hats off 👍👌🌺
நன்றி
எங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற காட்சிகளும் இதுபோன்ற தகவல்களும் புதுமை அருமை
நன்றி
@@SailorMaruthi GP raiting course pathi oru video poodunga
Ama thala
@@marimuthup4155 ii9iiikikii
First time I'm seeing a sailor giving explanation about ships in Tamil...
Pride to us...
Thank you so much.
கடவுள் உங்களை போக்கிலும் வரத்திலும் இதற்முதற் கொண்டு பாதுகாத்து ஆசீர்வதிப்பராக... சகோ...
நன்றி
Amen
@@SailorMaruthi எப்பொழுது உங்களுக்கு லீவு கிடைக்கும்
Amen
@@SailorMaruthi bro. Kappal la oru job vangi kodunga
இன்றுதான் தங்களது காணொளிகளை காண நேர்ந்தது..தங்களின் சந்தாதர் ஆகி விட்டேன்.. தங்கள் தமிழ் மிக அழகு..கடல் வாழ்க்கை மிக பிரம்மிப்பாய் உள்ளது...நிறைய பதிவிடவும்
தெரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அருமையாய் விளக்கி காண்பதற்கு நன்றி.
மிக்க நன்றி
மிகவும் உபயோகமாக இருந்தது இந்த பதிவில் தான் gang way என்பதையே தெரிந்து கொண்டேன்.இதை போலவே மீண்டும் எளிமையாக விளக்கத்துடன் காண(படிக்க)ஆவலுடன் உள்ளேன்.நன்றி கலந்த வணக்கத்துடன்🤔👍🤗🙏🏻🤝
மிக்க நன்றி
மாருதி அவர்களுக்கு நன்றி கப்பல்பற்றிய தகவல்கள் அரமையாக இருந்தது நன்றி தங்களுக்கும், தங்கள்குடும்பத்தாருக்கும் நெஞ்ஞார்ந்த 21ன் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்.
மிக்க நன்றி.
அரிய பல செய்திகளும, காட்சிகளும், அருமை. மிக்க அவசியமான பதிவு. மேலும் பல எதிர்பார்க்கிறேன்.
நன்றி
சூப்பர் இது எல்லாம் நேரில் பார்க்க முடியாது அருமை
நன்றி
உங்கள் பயணம் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் இருக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் 🤝
நன்றி
Poò
@@mangaigokulraj9800 k
@@SailorMaruthi m
@@rahamathullah7278 👍
இதை பார்த்தகு மிக மகிழ்ச்சி நன்றி.
உங்களுடைய UA-cam Chanel super Brother...இன்னும் இது போன்ற தகவல் வீடியோ நிறைய Update pannunga brother..... God bless You brother .....
Thank you so much
Sir..paakura engluke payama iruku...nenga eppadi payame illama work panringa....super...congratulations nga🌾🌾💐💐
ஒரு நல்ல தகவலை சுவைபட சொன்னீர்கள். ஒரு வித்தியாசமான பதிவும் கூட.இது போன்ற தகவல்களை மேலும் பகிருங்கள்.நன்றியுடன்.💐
நன்றி
Bro,அருமையாக இருந்தது.நன்றி
உங்கள் கப்பல் எங்க ஊருக்கு வந்தா எங்களுக்கெல்லாம் ஒரு ஹை சொல்ல மறந்திடாதிங்க, தம்பி..மலேசிய மண்ணிலிருந்து
அதுவும் crude oil ship-ஓட gangway இன்னும் உயரமா அதுவும் empty-யா இருந்தா செங்குத்தாவுமிருக்கும்... ஒரு தரம் பாத்திருக்கேன்...
பாதுகாப்பாயிருங்க... ஓய்வு நேரத்த பயனுள்ளதாகவும் இனிமையானதாகவும் செலவு பண்ணுங்க...
வாழ்த்துகள்...💐🙏💚😊
👌சூப்பர் 👍சார்
🌹வாழ்த்துக்கள் 🌹
🙏நன்றி 🙏🇮🇳🌹
அழகிய தமிழில் அருமையான பதிவு.தங்களின் பயணம் இனிதாக அமையட்டும்.வாழ்த்துக்கள்👍🏼👍🏼
மிக்க நன்றி.
என் மகன் 12 வருடங்களாக கப்பலில் வேலை செய்கிறான். Now he is 2nd engineer. He never revealed anything
Thanks boy now I understand working 8n ship is not an ordinary one
Thank you Sir and best wishes for your family.
Good lnformations to the publics.
Super. இது வரை தெரியாத விஷயங்கள் .
Ungal vedio first time parthen migavum arumaiyaga ullathu bro vazhtthukkal
நண்பர் உங்கள் சம்பாலம் கூடிற்க இல்லையா உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கு
நான் கண்டெய்னர் லாரி டிரைவர்... நான் கப்பலை அடிக்கடி பார்ப்பேன் ஆனால் அதில் வேலை செய்பவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம்...
Wow very difficult job brother. God bless you
Brother nega ipati video podurthu,teriyatha therinthaka happy useful iruku brother.and ithupola innum naraiya details solriga bro.thanks👌👍👌
I getting knowledge on watching your channel, Hope my time is spend valuable by yr extraordinary effort. Loved it
இன்னைக்குத்தான் உங்க வீடியோ பாக்குறேன் super ...sir எனக்கு கடல் ரொம்ப புடிக்கும் ...கப்பல் ரொம்ப புடிக்கும் ...thank u sir ...😍😍
Thanks
Only two days la am watching most of the video
Chinna vayasula enakullae kettukonda kelvigalukku vidai kodupadharku nandri🙏 Mohan From Chennimalai, Erode DT, TN
சிறிய ஆனால் முக்கியமான தகவல். Nandri
V informative. Everything thing is new for me. Liked v much.old obsessed people can travel in ship ? How they will enter the ship if the system is like this ?
Thank you. Most of the cargo ships have this arrangement only. And old people are not allowed to sail in cargo ships without medical fitness. But they can sail in passenger ships.
@@SailorMaruthi Thank u so much for the prompt reply.God bless.
Be safe we pray for you your family
Thank you so much
ஒவ்வொருமுறை கப்பலுக்குள் போய் திரும்ப வருவதென்பது ஒரு பிறவியில் இருந்து மறு பிறவிக்கு வருவது போல் அல்லவா இருக்கிறது. பெரும் திகில் நிறைந்த வாழ்க்கை நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு. நிச்சயம் நீங்கள் அனைவரும் பாராட்ட பட வேண்டியவர்களே. நன்றி சகோ.
நன்றி
Thanks for showing the videos.. really superb.. so different one n good to know..
Thanks
Sailor Maruthi, another comment I wanted to make is to see if you can add English subtitles to your videos to reach/help a wider audience. Keep up the good work !
Thanks
Already working on it. Thanks again for your kind words.
அண்ணா கடல் கொள்ளையர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
கண்டப்பாக..
@@SailorMaruthi we are Waiting for this Video. 🙏
Thank you anna
Hcpl
@@jayaramanvr2545 CT
Vanakkam tamilnadu.This is a tamil language video.I am very much sure the viewers of this channel are able to speak; read and write in tamil.This video was made for them for their gain.My humble request please present your full video content in tamil for our tamil brothers and sisters.If it is difficult for you to do it in tamil then do it fully in english. Hope you can accept my request and put some extra effort to do it our tamil language.Beside this the information you shared was great. Some of my relatives are illiterate. Explaining to them all this is easy. But your video was a great assistance for them to visualize everything that i explained to them.Nantri vanakkam.
Maurthi fans like here
Very much Interested ... 🤞🤞🤞
சுவாரசியமான கானொளி
மிக்க நன்றி
Good information brother thank you 👌👍🙏💪💐
Neenga potra ella video um me enakku romba buthusa erukku bro romba thanks
Thanks
அற்புதமான தகவல் super bro
Hi my son I am very proud of you .god bless you my child
Unga nalla manasukku nalla irupinga and family also god bless you sago...
Thank you nanba
Same same puppi same மீனவனின் அடிப்படை ஆதாரம் காப்பாற்ற முடியாத அரசாங்கம் வாழ்க
கப்பல் outbody steel thikness எவ்ளோ bro இருக்கும்???
அண்ணே மைசூரிலிருந்து கேரளா காலடி செல்கிறேன் 12 வீல் ஊருக்கு வந்தவுடன் லாரியில் ஒரு முறை வாருங்கள் மலைப்பாதைகளில் இயற்கையை ரசித்தபடி பல விலங்குகள் கூட்டத்திற்குள் செல்லும்பொழுது உங்களுக்கு ஜாலியா இருக்கும்👍
Maruthi sir... How you r took all this footage of ship inside and daily routine of ship and its correspondence... Totally very nice sir.... To see this videos.. Superb sir..... நன்றி 🙏🙏
The last part of the video was beautiful- the moon, the sea and the ship
very nice...bro
Always 🤝 hero sir neenga
This is most interesting bro
Thank you.
Congrats to new comers
Bro please explain about submarine
Last seen supper... Full 🌕 moon..
Every video was unique, it is so interesting and nice..., Keep it up..
Many many thanks
Anna neenga enna vela pakuringa sollunga
Bro video super. Bro plz upload a video for new cadet what are the things must bring, how much of luggage weight carry, this things are very useful for new cadet. Plz upload
Will upload soon.
Uk to Tamilnadu charges.....how muches
Super 👍
அருமையான பதிவு நன்றி
Ur voice is crystal clear bro
Thank you
Ode to ur rendition of ur nature of work in ur adventerous carreer n wish u All the Best God Bless u
அருமையான தகவல் நன்றிகள் கோடி
நன்றி
Thank you for sharing. Beautiful view of the sea
Thanks
Will you save people or Fisher men if they are got missed their route in the sea like cast away movie
100% yes.. Even in that movie, Tom Hanks was saved by a container ship...
@@SailorMaruthi true
Very use full this video
அருமையான
பதிவு
இன்றலவில்
மிக பெரிய
கப்பல்
எங்கிருக்கிறது
Kapaloda neelam ,agalam, uiyaram ennanu sollunga sir
Very informative brother ❤️❤️
Thanks ✌️
Come live bro
Informative video. Thanks. Praying for safety of all crew members and the vessel🙏🙏
Thank you
Thrill life. Adventurous Job. Thanks Maruthi. Best Wishes
Thank you.
நன்றி கப்பலைபற்றிதெரிந்துகொண்டேன்
Hi captain super I am allso now working in Singapore ship construction
Best wishes for you and I'm not Captain.
Super sar nice video ❤🙏❤
Thanks
Clear explanation
Glad you think so!
What is your work in ship and how you joined in this
Nanguram pathi oru video podunga sir ..small boat na nanguram piduchukirum but ivalau ship ku epadi nanguram pidika mudium..??
Sailor Maruthi, Wonderful Videos ! I binge watched all of them in a day :-). One question I had is if it is possible to take a trip as a paid passenger on one of these ships for the experience of it. I have been on cruise ships, but wanted to experience a trip to India/ or a long trip to Europe as a paid passenger, can you please let me know, Thanks!
Thank you Mr. John. I'm sorry to say that cargo ships never allow civilians to sail with them unless they are family members (husband/wife & children) of working officers onboard that ship.
How to work Eeletricity area vedio
Very. Nice explain
Thanks
So happy to saw your vedio.. Thank you for this information. I expect more videos and information about navy🥰❤❤❤
Thank you so much.
Ungaluku thanks than sollanummmmmmm Anna🙏🙏🙏 useful video's anna
Thanks
உங்கள் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
நன்றி
Superb bro.Interesting keep doing.
Thank you
Sir it is all our dream to see all. Thanks
Good information anna. Im a new subscriber for your channel. Thank you so much.
Super Video 👍
Thanks
Hi bro explain about golden globe race ?
Will share soon
Very good job 💐💐💐
Thanks
Super bro thanks
Ur all videos super bro😍✌️
Thanks for the good information sir
Thanks
Which of the countries .... You have not seen so far
😄 Never expected this question..
BTW Still a lot more to go...
Respected Thambi,
Your valuable presentations are very well to know about sailors life. Thanks for your Interests on uploads of Shipping Jobs duties.
Hearty Greetings...
Senior citizen
M.Duraipandi of Madurai Dt
Thank you so much 🙂
Arumayha இ ருந்தது நன்றி
Thank you
All the best...
Thanks