Most, ultimately useful, informative, explanatory lecture, first time listening in my life after 67 years, even though worshipping Arutperumjothi AANDAVAR and following Jeevakarunyam since 1982 . Your lecture must reach nook and corner of the World.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. இந்த உரையை வள்ளல் பெருமான் துணை உற்று நான் கண்டு கேட்கும் அருளை பெற்றேன். இந்த அருள் எல்லாம் பெற வேண்டும் பெருமான்னே. எல்லாம் உயிரும் இன்புற்றிருக்க வேண்டும். ❤😊🎋🥀💫🌺😊💐🌷🍁☄️⚡🌈🙏🙏
Mikka nandri ayya for the clear explanation. Dhayavu ayya mikka nandri 🙏🙏🙏.Today learnt a lot from you. Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
அப்பொழுது வள்ளலாருக்கு முன் எந்த மகான்களும் கடவுளை அடைய வில்லை முக்தி பெறவில்லை என்ற பொருள்பட கூறுவது சரியாக தோன்றவில்லை அய்யா. மகான்களின் அவதாரம் அந்தந்த காலத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இறைவனால் நிகழ்த்தப்படுவது என்பது என் சிற்றறிவு. சிவாய நம
நீங்கள் சொல்வது சரியாகப் பட்டாலும். இதற்கு முன்பிருந்த ஞானிகளும், அருளாளர்களும் தாங்கள் பெற்றவைகளை உலகிற்குச் சொல்லி நீங்கள் எல்லாரும் இந்தந்த வழிகளில் அருனையும், ஞானத்தையும் பெறலாம் என்றார்கள்.ஆனால் வள்ளல் பெருமான் மட்டும் தன்னைப் போலவே இந்த உலக மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டவர் இவர் மட்டுமே.
பிராமணர்கள் சமயம், ஆன்மீகம் வளர்த்தார்கள். தாம் கடைபிடித்தும், கடைபிடிக்கவிரும்பும் கூட்டத்தை கடைபிடிக்க உதவுவது தம் தொழில். அவர்கள் துறவிகள் அல்லர்! பாரசீக, காலனித்துவம் ஆண்ட காலத்தில் எப்படி தொழில்கள் செம்மையாக இயங்கிருக்க இயலும். அந்த காலத்திலும் கடினபட்டு வளர்த்த பிராமணர்கள் பிற கூட்டங்களும் உண்டு. அவர்களால்தான் தமிழும்/வடபாஅசையும், சித்தாந்தம், வேதாந்தம்.. என்றெல்லாம் இருக்கிறது. ஆப்ரிக்க, அமேரிக்கா, அரேபியா பூர்வீகம் எல்லாம் மாறிவிட்டன... இந்தியாவில் பூர்வீக மதம், மொழி.... எல்லாம் இருக்கிறது.. .
அற்புத பத்திரிக்கையில் வள்ளல் பெருமான் அவர்கள் என்னுள் இருந்து இந்த ஞான சபையை கட்டினார் என்றும் வந்து வந்து தரிசித்து செல்லுங்கள் என்றும் பல அற்புத சித்திகள் எல்லாம் இங்கு நடக்கும் என்றும் விளக்கமாக சொல்வதெல்லாம் கவனிக்க வேண்டும் மேட்டுக்குப்பத்தில் ஆண்டவர் இருப்பதாகவும் சத்திய ஞான சபையில் அது இல்லாதது போலவும் கூறுவது அறிவுடைமையாகாது எல்லாமே ஒன்றுதான் பிரித்து பேசுவது கூடாது
வள்ளலார் அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் தெய்வம் தான் சொன்னார் மும்மூர்த்திகளையும் விட பெரிய தெய்வம் என்று கூறினார் அருட்பெரும்ஜோதி அண்டவரில் சிறு தெய்வம் தான் மும்மூர்த்திகள் அவர்கள் சுத்த ஆவிகள் எந்த தெய்வமும் இல்லை தனி தெய்வம் என்று கூறினார்
உத்தரஞான சிதம்பரம் என்றும் உத்தர சித்திபுரம் என்றும் அருளியலால் குறிக்கப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ள பெருவெளியை ஏன் சர்வதேச மையம் என்று பெயர் மாற்றம் செய்ய துணைக போகின்றீர்....
அருமை அண்ணா. நீங்கள்நீடுடி வாழ்க.அருபெருஞ்சோதி.
சொற்பொழிவு அற்புதம் அற்புதம் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Most, ultimately useful, informative, explanatory lecture, first time listening in my life after 67 years, even though worshipping Arutperumjothi AANDAVAR and following Jeevakarunyam since 1982 . Your lecture must reach nook and corner of the World.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. இந்த உரையை வள்ளல் பெருமான் துணை உற்று நான் கண்டு கேட்கும் அருளை பெற்றேன். இந்த அருள் எல்லாம் பெற வேண்டும் பெருமான்னே. எல்லாம் உயிரும் இன்புற்றிருக்க வேண்டும். ❤😊🎋🥀💫🌺😊💐🌷🍁☄️⚡🌈🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
அற்புதமான விளக்கம்
நன்றி ஐயா
Mikka nandri ayya for the clear explanation. Dhayavu ayya mikka nandri 🙏🙏🙏.Today learnt a lot from you.
Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
அருமை அற்புதம் மிக்க நன்றி ஐயா🙏💕
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா..... நன்றி ஐயா....
அருமையான சிந்தனைக்குரிய பதிவு அய்யா
நடமாடும் அருட்பா பல்கலைக்கழகம் தங்களுக்கு சூட்டியது என்ன பொருத்தமோ
Arutperumjothi arutperumjothi taniperum karunai arutperumjothi wow voice seen the god
அப்பொழுது வள்ளலாருக்கு முன் எந்த மகான்களும் கடவுளை அடைய வில்லை முக்தி பெறவில்லை என்ற பொருள்பட கூறுவது சரியாக தோன்றவில்லை அய்யா. மகான்களின் அவதாரம் அந்தந்த காலத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இறைவனால் நிகழ்த்தப்படுவது என்பது என் சிற்றறிவு.
சிவாய நம
நீங்கள் சொல்வது சரியாகப் பட்டாலும். இதற்கு முன்பிருந்த ஞானிகளும், அருளாளர்களும் தாங்கள் பெற்றவைகளை உலகிற்குச் சொல்லி நீங்கள் எல்லாரும் இந்தந்த வழிகளில் அருனையும், ஞானத்தையும் பெறலாம் என்றார்கள்.ஆனால் வள்ளல் பெருமான் மட்டும் தன்னைப் போலவே இந்த உலக மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டவர் இவர் மட்டுமே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🦚🪔🌿🌺🌿🌷🌹💎🌿⭐️🙏🌻💐🌹🌿💎🌺🌿🦚
மிகவும் அருமை ஐயா
பிராமணர்களிடம் இருந்து கடவுளையும் வழிபாட்டையும் மிகவும் முயற்சி செய்து வெற்றி கண்டவர் வள்ளளார் சாமி!!
Chaik evlo kevalamana ennam. Brahmanargalin theivam than sivan yen vallalar atha paathu sirichar?
Wrong think bro
பிராமணர்கள் சமயம், ஆன்மீகம் வளர்த்தார்கள். தாம் கடைபிடித்தும், கடைபிடிக்கவிரும்பும் கூட்டத்தை கடைபிடிக்க உதவுவது தம் தொழில். அவர்கள் துறவிகள் அல்லர்!
பாரசீக, காலனித்துவம் ஆண்ட காலத்தில் எப்படி தொழில்கள் செம்மையாக இயங்கிருக்க இயலும். அந்த காலத்திலும் கடினபட்டு வளர்த்த பிராமணர்கள் பிற கூட்டங்களும் உண்டு. அவர்களால்தான் தமிழும்/வடபாஅசையும், சித்தாந்தம், வேதாந்தம்.. என்றெல்லாம் இருக்கிறது.
ஆப்ரிக்க, அமேரிக்கா, அரேபியா பூர்வீகம் எல்லாம் மாறிவிட்டன...
இந்தியாவில் பூர்வீக மதம், மொழி.... எல்லாம் இருக்கிறது..
.
அற்புத பத்திரிக்கையில் வள்ளல் பெருமான் அவர்கள் என்னுள் இருந்து இந்த ஞான சபையை கட்டினார் என்றும் வந்து வந்து தரிசித்து செல்லுங்கள் என்றும் பல அற்புத சித்திகள் எல்லாம் இங்கு நடக்கும் என்றும் விளக்கமாக சொல்வதெல்லாம் கவனிக்க வேண்டும் மேட்டுக்குப்பத்தில் ஆண்டவர் இருப்பதாகவும் சத்திய ஞான சபையில் அது இல்லாதது போலவும் கூறுவது அறிவுடைமையாகாது எல்லாமே ஒன்றுதான் பிரித்து பேசுவது கூடாது
அப்படி நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஞானசபையை கட்டியவர் அங்கே இருக்காமல் போவாரா
Ol@@jrajju
Thanks for you 🙏🙏🙏🙏 iyya Happy
❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏💕
அருமை அய்யா
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா இப்போது நம் மண்ணில் ஞான சித்தி பெற்ற சித்தர் இருக்கிறார் அறத்துடன் வாழ்பவர்கள் சென்று பார்க்கலாம்
அருமையான விளக்கம் தெளிவு பெற்றேன் நன்றி அய்யா
What a great speech iyaa. Thanks ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக
நன்றி ஐயா ❤
தெளிவானவிளக்கம்ஐயா
நன்றி
Super Ayaa
அற்புதம் ஆனந்தம்
🙏👳
🙏🙏🙏
🎉kodakode. Naire
வள்ளலார் அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் தெய்வம் தான் சொன்னார் மும்மூர்த்திகளையும் விட பெரிய தெய்வம் என்று கூறினார் அருட்பெரும்ஜோதி அண்டவரில் சிறு தெய்வம் தான் மும்மூர்த்திகள் அவர்கள் சுத்த ஆவிகள் எந்த தெய்வமும் இல்லை தனி தெய்வம் என்று கூறினார்
அருட்பெருஞ்ஜோதி
Varuvar azaithuvadi vadaloorukkey. Appdinnu pattuppada chollitharuvanaga vettula yellarum
Eni mee puthu kuppaila ooryvom
Arulperumjothe.arulvarumjothe
வள்ளளார் சபை யில் ஆமை புகுந்து விட்டது .
உங்கள் பேச்சை கேட்டால் வள்ளலாருக்கே கோபம் வந்துவிடும். இப்படி தவறாக உரை சொல்வதால்தான் வள்ளலாரே விரக்தியில் கிளம்பிவிட்டார் என்று தோன்றுகின்றது.
வடலூருக்கு அல்ல
உத்தரஞான சிதம்பரம் என்றும் உத்தர சித்திபுரம் என்றும் அருளியலால் குறிக்கப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ள பெருவெளியை ஏன் சர்வதேச மையம் என்று பெயர் மாற்றம் செய்ய துணைக போகின்றீர்....
நன்றி
🙏🙏