மேதகுவின் பிறந்தநாள் ஆயத்தங்கள் ||

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 19 днів тому +12

    🙏💐நல்ல பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @ponvelsenthil7118
    @ponvelsenthil7118 19 днів тому +2

    தலைவர் உயிரோடு இருக்கிறார் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கு ம் சொலவு சொல்கிறது பார்த்தால் மனம் குதூகலம் அடையும் பார்த்தேன 🐅

  • @suntharselvan7135
    @suntharselvan7135 19 днів тому +6

    மகளே துணிந்து இந்த வேலையில் இறங்கியமைக்கு மிக்க நன்றிகள்.

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 19 днів тому +12

    தலைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.🎉

  • @balaprasith7285
    @balaprasith7285 19 днів тому +9

    ❤❤❤❤❤❤❤. மாவீரர் தினம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Muththamizh25
    @Muththamizh25 16 годин тому

    செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளித்த தலைவர் வீடு இருந்த இடம், தற்போது சுத்தப்படுத்தி இருபதைப் பார்க்கும் போது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த காணொலியை பதிவு செய்த தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் நாட்டிலிருந்து.
    மிக்க நன்றி

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 19 днів тому +7

    நல்லது சிறப்பு
    இது தேசியத்தலைவரின் பெற்றோருடைய காணி
    அவர் பெற்றோரோடு சிறுவயதுவரை வாழ்ந்த இடம்
    தற்போது அவருடைய சகோதரிக்கு உரித்தான காணி
    அவருடய நினைவாக மக்கள் இங்கே வந்து போவது மகிழ்ச்சி
    தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு இனிய புதியஅகவை நாள் வாழ்த்து🎉🎉🎉🎉🎉

  • @King-kw8op
    @King-kw8op 19 днів тому +2

    நன்றி வைஷ்ணவி. எமது தமிழினத்துக்கு பெருமையானவர் எமது மேதகு, அவருக்கு எனது இனிய 70வது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அவர் என்றுமே எம்மை ஆசிர்வதித்திட்டிருக்க வேண்டும். அவர் பிறந்த மண்ணில் அவர் பிறந்த தினத்தையும், தமிழ்மக்கள் சுவாசக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்கவேண்டும் என எமக்காக போராடிய எமது காவிய நாயகர்கள் ஆகிய எமது வீரமறவர்களின் நினைவுதினத்தையும் சிறப்பாக செய்வதற்க்காக ஆய்த்தம் செய்யும் மக்களுக்க நன்றி கலந்த பாராட்டுக்கள். இந்த இடத்தை தொடர்ந்து சோலையாக வைத்திருக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய எங்கள் அடையாளம்.

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 19 днів тому +10

    நன்றி பிள்ளை வாழ்த்துக்கள்

    • @RKA3002
      @RKA3002 18 днів тому

      👍🤝🙏

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 18 днів тому +1

    Thank you for your advance visit to collect information about the leader

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 19 днів тому +9

    Great and bold warrior after Rajendra chola

  • @sribavi2058
    @sribavi2058 19 днів тому +6

    இனிய பிறந்தநாள் நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 19 днів тому +6

    நல்ல ஒரு காணொளி. வல்வை மண்ணில் தலைவரின் வீட்டடியில் காணொளி பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉😂

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 19 днів тому +1

      தலைவரால்தான் வல்லைமண்ணுக்கே பெருமை
      அவரின் மறைவுக்குபின்பு வல்லைசேந்தவர்கள்மாறிவிட்டனர்

  • @SukathasSiva
    @SukathasSiva 13 днів тому +1

    Very nice good video vaisu good luck ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 19 днів тому +3

    Well done. Congratulations to brave lady.Thank you.

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 днів тому +3

    தலைவர் பிரபாகரன் அவருக்கு இனிய பிறந்த் நா ள் வாழ்த்துக்கள்

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 19 днів тому +5

    LONG LIVE "MEDHAGU"VIN PUGAZH. EM INA VEERA THALAIVANIN PUGAZH ONGUGA. WELL WISHER NAAM THAMIZHAR " " "THAMIZH DESIYAM " CHENNAI-53.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 19 днів тому +7

    அருமை சகோதரி💯👌😍

  • @thanabalasingamtharmarassa1726
    @thanabalasingamtharmarassa1726 19 днів тому +10

    உலகத் தமிழ் இனத்தின் வழிகாட்டி மேதகு தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுக்கு முன்கூட்டிய எனது மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 19 днів тому +2

    அருமை சகோதரி👍தமிழ்நாட்டில் இருந்து👍🔥தமிழன்🔥

  • @RajendranNiranjan-y8n
    @RajendranNiranjan-y8n 19 днів тому +10

    இந்த கானோளி செய்த இந்த தங்கைக்கு நன்றி👍👍🙏🙏🙏🙏

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 19 днів тому +1

    தரனி எங்கும் போற்றும் தன்மான தலைவனின் இனிய பிறந்த நாள்!
    ஆண்ட தமிழினத்தின் அடிமை வாழ்வின்
    இருளை போக்க பகலவன் ஒளி
    வீசிய திரு நாள்!
    கார்த்திகை இருபத்தாறு கதிரவன் இருள்நீக்கி கண்விழித்த நாள்
    தன்மானத்தை இளந்த தமிழினம் தரணியெங்கும் புகழ் பாட தலைவன் பிறந்த நாள்.
    இருபத்தொராம் நூற்றாண்டில் இறைவன் கொடுத்த கதிரவன் உதித்த நாள்.
    தானை தலைவன் பிறந்த நாள் தமிழினம் தன்வீரம் உனர்ந்த நாள்
    நீ வாழுந்த காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்களித்த தலைவா
    எழுபதை தாண்டி ஏழேழு ஜென்மத்துக்கும் தலைவனாய் நீ எழ வேண்டும். வாழிய வாழியவே என்று வாழ்த்துரைக்கின்றேன் எங்கள் வழிகாட்டியே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @varathasivam9766
    @varathasivam9766 19 днів тому +3

    ❤❤வாழ்த்துக்கள் சகோதரி ❤❤

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 19 днів тому +3

    SUPER AKka❤❤❤❤

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 19 днів тому +4

    ANAITHTHU VURAVOOGALUKKUM VALZHTHTHUKKAL. INAM ONDRAAVOOM NUM ILAKKAI VELVOOM. NAAM THAMIZHAR.

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 19 днів тому +8

    உலகத்தில் எந்த இனத்துக்கும் கிடைக்காத ஒரு தலைவனை நாங்கள் பெற்றிருக்கிறோம் இனிமேல் இந்த உலக பந்தல் எவருக்கும் கிடைக்கப் போவதுமில்லை தலைவர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம்

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 19 днів тому +1

      🤣🤣🤣...

    • @kumarankk1373
      @kumarankk1373 18 днів тому +2

      🤣🤣🤣

    • @Ilanaga
      @Ilanaga 18 днів тому +1

      🤡🤡🤡🐸🐸🐸🤑🤑🤑

    • @SereneSounds-rs6fz
      @SereneSounds-rs6fz 18 днів тому +1

      .. if the world didn't have these type of jokers and fools ,how great it would be!...

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv 19 днів тому +1

    Thanks for making Tamil God children great again 🙏 Do your holy duty to Tamil God welfare ❤ Tamil God Love you all ❤

  • @UlavarVoice
    @UlavarVoice 19 днів тому +1

    அருமையான பதிவு 🙏

  • @kajenkanaga
    @kajenkanaga 19 днів тому +3

    Happy 70th Birthday to my Dearest Respected Leader Mr Velupillai Prabhakaran.

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 19 днів тому +2

    ❤❤வாழ்த்துக்கள் சகோதரி ❤❤ norway

  • @sanjee176
    @sanjee176 19 днів тому

    இந்த வீட்டைத் திருப்பக் கட்ட வேணும் அண்ணைமார் 😕...நான் படிக்க வந்த காலத்தில முழுப் பற்றைக் காணியாக இருந்தது...இப்ப இப்பிடி இருக்கிறது மிகச் சந்தோசம் 🙏🎉❤

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 днів тому +1

    வைசு கானொலி சிறப்பாக இருக்கு

  • @anushkumar5844
    @anushkumar5844 19 днів тому

    ஹாய் வைஷ்ணவி.... சூப்பர் இன்றைய காணொளி மிகச் சிறப்பாக இருந்தது.... நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க❤

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 19 днів тому

    Happy Birthday Thaaailavaaar

  • @ganeshs8199
    @ganeshs8199 19 днів тому

    Happy Birthday velupillai Prabakaran

  • @ASIR_IT
    @ASIR_IT 19 днів тому

    ❤❤❤❤❤ Colachal NTK, Kanyakumari District, Tamil Nadu

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 19 днів тому +3

    " MAKKALIN VALIYUM VEDHANAIYUM SUMANDHU MAKKALOODU , MAKKALAAKA " MADHAM ,INAM, KADANDHU, MAKKALIL ORUVARAAGA, NIRPAVAR THAAN " MAKKALIN THALAIVAR". GOOD NEWS.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53. VEERA VANAKKAM AND WISHES TO THE "MAA VEERAR NINAIVENDHAL"NAAL. AND LOVE TO EVERY ONE WHO ASSEMBLE AT MADHURAANDHAGAM IN RESPECT OF IT . WE EXPECT" FREEDOM AND UPLIFTMENT FOR THAMIZH PEOPLE" AND JUSTICE FOR THE 2009 GENOCIDE OF OUR PEOPLE. .

  • @simplysiva2397
    @simplysiva2397 19 днів тому

    தினமும் இந்த இடத்தில் அன்னதானம் செய்யலாம்.

  • @punyawasagamchandran9763
    @punyawasagamchandran9763 19 днів тому +2

    I love u baby.
    ❤❤❤❤❤

    • @thasankanapathi1510
      @thasankanapathi1510 19 днів тому

      ஜயா நான் திருமனம் முடிக்க போகும் பென் ஜயா பார்து பேசனும்

    • @thasankanapathi1510
      @thasankanapathi1510 19 днів тому

      என்னோட வருங்காள் மனைவி வைஷ்ணவி
      பார்த்து பேசுங்கோ

  • @SamuelAnura
    @SamuelAnura 19 днів тому +1

    God bless you

  • @theva_Americas
    @theva_Americas 19 днів тому

    Thank you for sharing

  • @satheas26
    @satheas26 19 днів тому +2

    👍👋

  • @AnuAnu-j9n
    @AnuAnu-j9n 19 днів тому +1

    👍👍🙏🙏🙏👌👌💕

  • @rubanamuthalingam4569
    @rubanamuthalingam4569 19 днів тому

    Super 👌 👍 😍

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 днів тому

    வைசு கானொலி சூப்பர்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 днів тому

    என்னோட தேவதை வைஷ்ணவி❤❤❤

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 19 днів тому

    God bless you sis.

  • @TheepanAutomobiles
    @TheepanAutomobiles 19 днів тому +2

  • @Kajetan2
    @Kajetan2 19 днів тому

    வாழ்க வளர்க

  • @mukumukunthan7159
    @mukumukunthan7159 19 днів тому +1

    👍👍🙏🙏🙏👍👍

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 19 днів тому +2

    🙏👍👍👍👑❤❤

  • @rubanamuthalingam4569
    @rubanamuthalingam4569 19 днів тому

    Super akka❤

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 19 днів тому +1

    🙏💐💐🙏

  • @tamiloliveechchutovtv3362
    @tamiloliveechchutovtv3362 19 днів тому +2

    காலை 10.00மணிக்கு நில்லுங்கோ.

  • @SmIsrath
    @SmIsrath 19 днів тому +1

    Vaisnavi baby. I love you da❤❤

    • @thasankanapathi1510
      @thasankanapathi1510 19 днів тому

      Hi buro வைஷ்ணவி என்னோட வருங்கால மனைவி பார்து பேசுங்கோ buro

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 днів тому

    பார்தாலே பரவசம்

  • @KkkpppYyui
    @KkkpppYyui 19 днів тому

    ❤❤❤

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 19 днів тому

    2009பின்பு சோரம்போனஊர்தான்வல்வை

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 19 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan 19 днів тому

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 19 днів тому

    தலைவரையும் மாவீரர்களையும்தான் மதிக்கவேண்டும்
    வல்வைசனத்தையல்ல
    முன்னால் கடல்புலிகள்தான்
    இப்பசிங்கள கடல்படையுடன் சேந்துகஞ்சாகடத்திவிக்கினம்

    • @greenfocus7552
      @greenfocus7552 19 днів тому

      சூழ்நிலை அப்படி. யாரையும் குறை கூற வேண்டாம்

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 19 днів тому

    🙏

  • @kajenkanaga
    @kajenkanaga 19 днів тому

    ❤👌👍

  • @indranbaba5216
    @indranbaba5216 19 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 19 днів тому

    Please prepare applications and submit to area police officer, get permission, dont follow unauthorized roomers, be educated.

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 19 днів тому

    தலைவர்பிறந்தது எங்கே?????

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 днів тому

    Hi❤ வைசு செல்லம்

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 19 днів тому

    கிணற்றை மூட வேண்டாம்.தலைவர் நீராடிய தண்ணீர் உள்ளது. தயவு செய்து மூடவேண்டாம்

  • @ratnamrakulan230
    @ratnamrakulan230 19 днів тому +1

    Hello தலைவர் ஐயா இல்லை மாமா😅

  • @abinel4847
    @abinel4847 19 днів тому +1

    Hai please we’re you friend Kamsi I miss Kamsi please I am very saad

  • @kk_land4403
    @kk_land4403 19 днів тому +1

    சகோதரனின் விளக்கம் அருமை.
    எளிமையான தமிழில் எப்படி பேசுவது என்று இவரிடம் கற்று கொள்ளுங்கள்.

  • @pirabm
    @pirabm 19 днів тому

    பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @HarriRamalingam
    @HarriRamalingam 19 днів тому

    Youmakparapakranvallapunday

  • @ran9872
    @ran9872 19 днів тому

    thalaivar silai vaiunkal.

  • @satsan4580
    @satsan4580 19 днів тому +2

    முள்ளிவாய்க்காலில் வடிவேலு என்னும் முன்னாள் போராளி ஒரு காலும் ஒரு கையும் இல்லாமல் தனியாகத் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அவரைக் காணொளி எடுத்துப் பொருள் உதவி செய்ய உதவுங்கள் வைஷ்னவி. youtube watch?v=hp3bdjE7S6Q

  • @satsan4580
    @satsan4580 19 днів тому +2

    youtube watch?v=hp3bdjE7S6Q

  • @nagaraj-u1s
    @nagaraj-u1s 19 днів тому +1

    ❤❤❤❤❤❤