| புனித வியாகுல அன்னை திருத்தலம் | பூக்கார தெரு | தஞ்சாவூர் | திருவிழா பகுதி - 3 |

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • புனித வியாகுல அன்னை விழா நாள் - செப்டெம்பர் 15
    புனித வியாகுல அன்னை !
    எங்களுக்காகவும் , எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேண்டிக்கொள்ளும்.
    எங்கள் வாழ்வில் தடைகள், தீமைகள் ,தீயோனின் கட்டுகள் நீக்கி இழந்த ஆசிர்வாதங்களை மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பரிந்துரைபண்ணுங்க ஆமென்.
    புனித வியாகுல அன்னை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    நன்றி !!!
    புனித வியாகுல அன்னை திருத்தலம்,
    பூக்காரத் தெரு,
    தஞ்சாவூர் - 613 001,
    தமிழ்நாடு,
    இந்தியா.

КОМЕНТАРІ •