| இயேசுவின் புனித குழந்தை தெரசாள் ஆலயம் | கிராபட்டி | திருச்சி | திருவிழா பகுதி - 1|

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • புனித குழந்தை தெரசாள் விழா நாள் - அக்டோபர் 1
    புனித குழந்தை தெரசாள் அன்னை !
    எங்களுக்காகவும் , எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேண்டிக்கொள்ளும்.
    எங்கள் வாழ்வில் தடைகள், தீமைகள் ,தீயோனின் கட்டுகள் நீக்கி இழந்த ஆசிர்வாதங்களை மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பரிந்துரைபண்ணுங்க ஆமென்.
    புனித குழந்தை தெரசாள் அன்னை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    நன்றி !!!
    இயேசுவின் புனித குழந்தை தெரசாள் ஆலயம்,
    அன்பு நகர்,
    கிராபட்டி,
    திருச்சி - 620 012,
    தமிழ்நாடு,
    இந்தியா.

КОМЕНТАРІ •