பட்டுக்கோட்டை பகுதியில் 2009 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இந்த படம் சூட்டிங் எடுக்கப்பட்டது அப்போது இயற்கையான மலை பெய்ய வேண்டும் என்று இயக்குனர் பாண்டிராஜ் அவர் குழுவினர்கள் எல்லாம் எங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்து மலை பெய்யக்கூடிய நேரங்களை அறிந்து அதற்கு தக்கவாறு இந்த காட்சிகளை மிக்க சிரமங்களோடு படமாக்கியது மறக்க முடியாத தருணம்...
பாடல் காட்சி அமைப்பில் ஒரு இடத்தில் கூட ஒரு கெட்ட பார்வை இல்லை , முத்தக்காட்சி இல்லை , கண்ட இடம் தொடவில்லை , எல்லைகள் மீறவில்லை ..முழுமையாக குழந்தைதனம் மட்டுமே.....ஆனாலும் காதல் அடைமழையாய் உள்ளத்தை நனைத்து செல்கிறது ஒவ்வொரு முறை கேட்கும்போதும்
சிறு வயதில் பள்ளி விட்டு நனைந்து கொண்டே நடந்து வீடு போவதும், இப்போது பைக்கில் நனைந்து கொண்டே போவதும் சிலிர்க்க வைக்கும் ஏகாந்தமாய் உணரவைக்கும் தருணங்கள்
SONG LYRIC பெண் : ஓ…….. ஓ ………. ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே பெண் : இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே பெண் : போக சொல்லி கால்கள் தள்ளும் நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும் இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே இது தரும் தடுமாற்றம் சுகம் ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே பெண் : இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே ஆண் : மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா கனவென்னை களவாடுதே ஆண் : இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே ஆண் : கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம் பற பற பறவெனவே துடி துடித்திடும் மனமே வர வர வர கரை தாண்டிடுமே பெண் : மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன் உன் மடியினில் என் தலையணை இருந்தால் உறங்குவேன் ஆண் : ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே தூங்க வெய்திடவே நெஞ்சம் துடிக்கிறதே பெண் : ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும் ஆண் : மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா கனவென்னை களவாடுதே பெண் : இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே ஆண் : கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம் பெண் : இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே ஆண் : வர வர வர கரை தாண்டிடுமே ஆண் : ஆ காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய் பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய் பெண் : ஆ தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே ஆண் : வெயிலினில் ஊர்கோலம் இதுவரை நாம் போனோம் நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள் தோறுமே பெண் : ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே ஆண் : இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே பெண் : போக சொல்லி கால்கள் தள்ளும் ஆண் : நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும் பெண் : இது முதல் அனுபவமே ஆண் : துடி துடித்திடும் மனமே வர வர வர கரை தாண்டிடுமே
பள்ளி நாட்களில் மாலை நேரம் 3:30 மணி வீட்டிற்கு விடும் நேரம் மழை பெய்யும் முன்பு வரும் இருட்டு ;இடி முழங்கும் சத்தம் ; சிறிய தூரல் ; அந்த நாட்களை மீண்டும் தூண்டுகிறது இந்ந பாடல் 🌧️⚡⚡⚡⚡🌧️🌧️🌧️🌧️
மேலும் சிலமுறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன் !!. உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன் !!! தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே !!!❤️❤️❤️
Hearing this after a very long time... Now in a different country which is cold and frozen but this song reminds me of Coimbatore and the South West Monsoons... Aaah... The feeling... Amazing! Songs have memories!
Same feeling...I am from Kerala...But I love this song so much...Now I am living in Russia and listening to this music in headphone sitting in bus looking the snowfall through window
நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மழைக் கால காலை வேலைகளில் சன் மியூசிக் கில் பார்த்து ரசித்த பாடல்... கவலைகள் அற்ற பள்ளி பருவ காலங்கள் ... இன்றும் நெஞ்சம் விட்டு இறங்க மறுக்கிறது...❤ இந்த பாடலை இப்போது கேட்கும் பொழுது ஏனோ ஏக்கம் கலந்த இனம் புரியா ஏதோ ஒரு உணர்வு... மீள முடியா 2009 2010 நாட்கள்❤❤❤❤ இப்பொழுதும் மழை நேரத்தில் இந்த பாடலை கேக் கின்றேன் ... என் வாழ்வின் வசந்த காலமான பள்ளி பருவ நினைவுகளில் மூழ்கியபடி...😢❤
வாழ்க தமிழ் ❤️ நல்ல பாடல்... இது போன்ற பாடல்கள் தமிழ் திரைப்படங்களின் வாயிலாக வர வேண்டும்.. தமிழ் வளர வேண்டும்... தமிழர்கள் தயவு செய்து தமிழிலேயே கருத்திடவும் 🙏🙏🙏
Intha pattu ennoda schl life ah nyapaga paduthuth...all time my favorite..mazhai nerathula head set potu intha song qh video oda pakurathu Vera level feel...chance to feel my childhood....
உண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு, தென்மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய செட்டிநாடு பேரழகானது, அதிலும் மழைக்காலக்காலங்களில் அழகு பல மடங்கு அதிகமாகும்.
This songs brings out a lot of nostalgic moments. Pandiraj has captured every minute elements that we've experienced during our childhood. The rain during school days, paper camera, the nose trick, cycle rides and a lot more. Brilliantly thought and shot.
I listened to this song when was in 7th std...now am 26 years old at USA... Still this kinda song giving the nostalgic childhood memories ❤... These kinda feelgood song are wholesome ❤
நா 6 வகுப்பு படிக்கும் போது இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது நான் O God beautiful பாட்டை எனக்கு மனப்பாடமாக தெரியாது ஆனால் இந்த பாட்டு மனப்பாடமாக தெரியும் Golden memories 💜💜💜💜💜
ஆழமான இசை அமைத்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன்...ஏனோ விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே பண்ணியிருக்கிறார்...சரியாக யாரும் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை போலும்
This song + rain = melt Still it's fresh 2009 from my high school days to now nearly 2023 after graduation am jobless and listen to this Awesome 🥰 Yesterday I watched in kalaingar TV
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.... ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.... ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . guyre3344 ookjhttttyhg lmnvfreer oihfr4666 8yfeerfgg. Hygr346R4 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
When I hear this song .. automatically remembering my school days... when I'm studying 8th standard that time this song released... Each and every time watch this song all tv channels .....💥🤩😍😍😍
பட்டுக்கோட்டை பகுதியில் 2009 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இந்த படம் சூட்டிங் எடுக்கப்பட்டது அப்போது இயற்கையான மலை பெய்ய வேண்டும் என்று இயக்குனர் பாண்டிராஜ் அவர் குழுவினர்கள் எல்லாம் எங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்து மலை பெய்யக்கூடிய நேரங்களை அறிந்து அதற்கு தக்கவாறு இந்த காட்சிகளை மிக்க சிரமங்களோடு படமாக்கியது மறக்க முடியாத தருணம்...
Wow😍
மழை*
புதுக்கோட்டை பகுதியில் தான் இந்த படம்(இயக்குனரின் சொந்த ஊர்) எடுக்கப்பட்டது என்பதை அறிந்தேன்...
@@traveltimenammaarea4522true?
Pudukkottai tvs corner la shooting eduthanga pasanga varrathu ellam
பாடல் காட்சி அமைப்பில் ஒரு இடத்தில் கூட ஒரு கெட்ட பார்வை இல்லை , முத்தக்காட்சி இல்லை , கண்ட இடம் தொடவில்லை , எல்லைகள் மீறவில்லை ..முழுமையாக குழந்தைதனம் மட்டுமே.....ஆனாலும் காதல் அடைமழையாய் உள்ளத்தை நனைத்து செல்கிறது ஒவ்வொரு முறை கேட்கும்போதும்
😄
Yes...
Yes absolutely right 👍
Evlo naal da chinnapullathanam love panveenga
@@nila1440 Heroine yaarada?
பள்ளி காலத்தில் மழையுடன் வீட்டுக்கு செல்வது நினைவூட்டுகிறது இப்பாடல்.
மழை - நினைவுகளின் சாரல்
I too felt that ❤️
Enakkum nanba
Yes nanba
Yes
ஆம் நான் சின்னவயசுல
ஜேம்ஸ் வசந்தன் போன்ற இசையமைப்பளர்களை தமிழ் திரைத்துறை தொடர்ந்து புறக்கணிப்பது நல்லதல்ல.
மழை நேரத்துல இந்த பாட்டு கேளுங்க feel லே veralavel😅❣️♥️❣️
Rain ya vayra level 💭🌧⛈
Yes it's true
Yes
Ama bro
Exactly innoru pattum irukku bro malai paeiyum bothu antha songum semma feel renigunda movie
சிறு வயதில் பள்ளி விட்டு நனைந்து கொண்டே நடந்து வீடு போவதும், இப்போது பைக்கில் நனைந்து கொண்டே போவதும் சிலிர்க்க வைக்கும் ஏகாந்தமாய் உணரவைக்கும் தருணங்கள்
Phone bathiram kumaaru😂🤭
அப்படியே நாமே மழைக்காலத்துக்குள் சென்றது போன்ற ஒரு உணர்வு அருமை..😊😊
கோடைக்காலத்திலும் மனதுக்குள் மழை வரவைக்கும் பாடல்.. மழைக்காலத்தின் இனிமை.. சாரல் .. தூறல்... அடைமழை அனைத்தும்
Everyone r talking about the music directorr and shreya goshal but naresh iyer what a voice dude i just melted i love all songs of him
Exactly my feeling
He's my favorite singer
2024 Yarachu intha song like pandringa la😍😁🤞🏻
Yha iam it's feel my life nostalgia
Mm. Yes na kekuren ❤sema song , school days memories la varuthu 🥰.....
Schl memories ❤
Yes UR mom and Dad likes thisss😊 I asked them 🤣
I'm listening from 2025
Most under rated music director who delivered the best melodies ♥️
yes ur right
Yeah..! We missed him a lot....
Yeah
So true...
நான் போகிறேன் மேலே மேலே.... From movie நாணயம். Another gem from ஜேம்ஸ் வசந்தன்
Shreya Ghoshal's Voice 😍❤ Voice la ye Evlo Expression Koduthurukanga💖🤗 Melody Queen Of India 💖 And Shobii Kannu Exprssions also😍
தூது அனுப்பிடுவேன்...
நேரம் எனக்கில்லையே.!
நினைத்த பொழுதினிலே..
வரனும் எதிரினிலே..!❤️
அழகிய வரிகள் 😍
சொன்னா நம்ப மாட்டிங்க நா ஆசை பட்ட பொண்ன நினைக்கும் போது அப்படியே முன்னாடி வரும் பாருங்க பா இது உண்மையான வரிகள்👌🏼
Anyone 2024❤
SONG LYRIC
பெண் : ஓ…….. ஓ ……….
ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம்
தருதே தருதே மனம்
இன்று அலை பாயுதே
பெண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே
பெண் : போக சொல்லி
கால்கள் தள்ளும் நிற்க
சொல்லி நெஞ்சம் கிள்ளும்
இது முதல் அனுபவமே இனி
இது தொடர்ந்திடுமே இது
தரும் தடுமாற்றம் சுகம்
ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம்
தருதே தருதே மனம்
இன்று அலை பாயுதே
பெண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன்
உயிரும் உனதா புது
இன்பம் தாலாட்டுதே
ஆண் : மழை இன்று
வருமா வருமா குளிர்
கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
ஆண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே
ஆண் : கேட்டு வாங்கி
கொள்ளும் துன்பம் கூறு
போட்டு கொல்லும் இன்பம்
பற பற பறவெனவே துடி
துடித்திடும் மனமே வர
வர வர கரை தாண்டிடுமே
பெண் : மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே
தோற்கிறேன் உன் மடியினில்
என் தலையணை இருந்தால்
உறங்குவேன்
ஆண் : ஆணின் மனதிற்குள்ளும்
பெண்மை இருக்கிறதே தூங்க
வெய்திடவே நெஞ்சம்
துடிக்கிறதே
பெண் : ஒரு வரி நீ
சொல்ல ஒரு வரி நான்
சொல்ல எழுதிடும் காதல்
காவியம் அனைவரும்
கேட்கும் நாள் வரும்
ஆண் : மழை இன்று
வருமா வருமா குளிர்
கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
பெண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே
ஆண் : கேட்டு வாங்கி
கொள்ளும் துன்பம் கூறு
போட்டு கொல்லும் இன்பம்
பெண் : இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
ஆண் : வர வர வர கரை
தாண்டிடுமே
ஆண் : ஆ காற்றில்
கலந்து நீ என் முகத்திலே
ஏனோ மோதினாய் பூ
மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
பெண் : ஆ தூது அனுப்பிடவே
நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே
ஆண் : வெயிலினில்
ஊர்கோலம் இதுவரை
நாம் போனோம் நிகழ்கிறதே
கார்காலமே நனைந்திடுவோம்
நாள் தோறுமே
பெண் : ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம் தருதே
தருதே மனம் இன்று அலை
பாயுதே
ஆண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே
பெண் : போக சொல்லி
கால்கள் தள்ளும்
ஆண் : நிற்க சொல்லி
நெஞ்சம் கிள்ளும்
பெண் : இது முதல்
அனுபவமே
ஆண் : துடி துடித்திடும்
மனமே வர வர வர
கரை தாண்டிடுமே
Thank you
Tq
Nice song❤❤
பள்ளி நாட்களில்
மாலை நேரம் 3:30 மணி
வீட்டிற்கு விடும் நேரம் மழை பெய்யும் முன்பு வரும் இருட்டு ;இடி முழங்கும் சத்தம் ; சிறிய தூரல் ; அந்த நாட்களை மீண்டும் தூண்டுகிறது இந்ந பாடல் 🌧️⚡⚡⚡⚡🌧️🌧️🌧️🌧️
Only intha feell 90 s kids ku than therium
🥺
I am a malayalee but most of my favorite songs are from Tamil 💖 Great melody 💞
👍❤️
I am understanding feel of you..💞💘
Pls list some pls..
Thalaivareee neengalaaaa😂
❤
இது என்னோட favorite பாடல்னு சொல்லுறவங்க like கமெண்ட் போடுங்க
My fav 😍
My fav
My fav
My fav
Mee tooo favourite
மேலும் சிலமுறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன் !!.
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன் !!!
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே !!!❤️❤️❤️
என்னுடைய பள்ளி பருவம் மழை காலத்தில் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தோம் ❤அதை நினைக்கையில் மனம் கலங்குகிறது மிஸ் யூ பள்ளி பருவம்
Hearing this after a very long time... Now in a different country which is cold and frozen but this song reminds me of Coimbatore and the South West Monsoons... Aaah... The feeling... Amazing! Songs have memories!
Nice isn't it!?
I am in Delhi, feeling like in my native. I like this song and mazhai varum ariguri song so much...!!!
wow im now listening to this song in the same situation as your comment..wonderful feeling
im sitting on the shore of Atlantic Ocean and this song on headphones..so cold and giant waves
Same feeling...I am from Kerala...But I love this song so much...Now I am living in Russia and listening to this music in headphone sitting in bus looking the snowfall through window
2:22 மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன்... ❣️
நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மழைக் கால காலை வேலைகளில் சன் மியூசிக் கில் பார்த்து ரசித்த பாடல்... கவலைகள் அற்ற பள்ளி பருவ காலங்கள் ... இன்றும் நெஞ்சம் விட்டு இறங்க மறுக்கிறது...❤ இந்த பாடலை இப்போது கேட்கும் பொழுது ஏனோ ஏக்கம் கலந்த இனம் புரியா ஏதோ ஒரு உணர்வு... மீள முடியா 2009 2010 நாட்கள்❤❤❤❤ இப்பொழுதும் மழை நேரத்தில் இந்த பாடலை கேக் கின்றேன் ... என் வாழ்வின் வசந்த காலமான பள்ளி பருவ நினைவுகளில் மூழ்கியபடி...😢❤
வாழ்க தமிழ் ❤️ நல்ல பாடல்... இது போன்ற பாடல்கள் தமிழ் திரைப்படங்களின் வாயிலாக வர வேண்டும்.. தமிழ் வளர வேண்டும்... தமிழர்கள் தயவு செய்து தமிழிலேயே கருத்திடவும் 🙏🙏🙏
நிச்சயமாக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து இருந்தால் சர்வதேச அளவில் பிரகாசமாக ஜொலித்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன்.
மழை காலத்தை அழகாக சொல்லிய பாடல் அருமையான பாடல் வரிகள்
Intha pattu ennoda schl life ah nyapaga paduthuth...all time my favorite..mazhai nerathula head set potu intha song qh video oda pakurathu Vera level feel...chance to feel my childhood....
இத விட புதுக்கோட்டைய அழகா காட்ட முடியாது...
Kandippa...
Virachilai not Pudukkottai 😃
உண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு, தென்மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய செட்டிநாடு பேரழகானது, அதிலும் மழைக்காலக்காலங்களில் அழகு பல மடங்கு அதிகமாகும்.
Pudukkottai Kaaran ji Naanum...But settled in Bangalore since 2000..Appa Ooru Nachandhupatti...Amma Ooru Pudukkottai
Unmai ji nanum pudukottai than
இந்த பாட்ட எப்ப கேட்டாலும் நம்ம சுற்றி மழை பெய்யுற மாறியே இருக்கும்..Amazing screening...❤
Na 6th padikum pothu intha padam release aachu. Intha paata eppo ketaalum antha rainy school days ah tha niyabaga varum. Now i am 26. Mazhai kaala kalai velaila intha paata ketutu iruken.
அருமையான பாடல்..... காட்சியில் வரும் எல்லா இடங்களிலும் ஓர் ஈரப்பதம் இல்லாமல் இல்லை💞💞💞
கதைப்படி இந்த பாடல் அக்டோபர் மாதம் வரும், திருமயம் விராச்சிலை பகுதி செட்டிநாட்டின் பேரழகு
0n n
@@azhagarsamy4631 apdi oru place erukka bro ??
@@vickytpk1392 yes pudukkottai district ( especially in rainy season)
@@azhagarsamy4631 mmm kk bro
I am a Telugite...listened to this song when I was in Chennai. This is one of the best melodies I ever heard till date.
നല്ല ഉഗ്രൻ മഴ ഉള്ള സമയത്ത് ഞാൻ ബാൽക്കണിയിൽ പോയിരുന്നു കേൾക്കുന്ന പാട്ട് 🌧️💓
Al Mallu ❤️
இப்பாடல் கேட்கும் போது ஏதோ feeling வரும் 😃😃😃😃😃
என்னக்கும் நண்பா 🙏😊😊😊😊☺️☺️☺️😚😚
True than
Unmai nanbaaaa the feel is bliss
😎🤘🤘
Ama varum☺️
This songs brings out a lot of nostalgic moments. Pandiraj has captured every minute elements that we've experienced during our childhood. The rain during school days, paper camera, the nose trick, cycle rides and a lot more. Brilliantly thought and shot.
Exactly
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும்♥️🤍
These lines💯✨
ஒரு சிறு ஊரின் மழைக்காலத்தை அழகாக கட்சிப்படுத்தபட்டுள்ளது
5:32 அந்த ஒரு காட்சி கவித்துவம்
அருமையான கவிதை வரிகளும், தினம் நடக்கும் செயல்பாடுகளையும் அழகாககாட்டும் காட்சியும் மிக அருமை 🤩😍👌
Sobikanu....expressions are so cute
Indha song paakum podhu edho oru happy feel varudhu...endha probelm iladha mari oru feel
That is power of music sister
90's kids school life🥰 nostalgic moments......
👍👍👍💓💓
There is rain in every frame of this song !
கடந்த காலத்தை நினைவூட்டும் பாடல்....❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் most favourite song and movie ♥️
Chennai ippa rain so itha song keta semmma feel
எனக்கு மிகவும் பிடித்தப்பாடல் இந்தப்பாடலை கேட்கும் சமயத்தில் என்னை மறந்து பாட்டை மட்டும் ரசிப்பேன்
😁
ഈ പാട്ട് സെർച്ച് ചെയ്യാൻ lyrics അറിയാതെ നിന്ന next സെക്കന്റിൽ recommend ചെയ്ത യൂടൂബ്,, thanks 👍👍👍
என்றென்றும் மனதில் இருக்கும் பாடல்...எப்பொழுது கேட்டாலும் மலர்ந்த பூவாய் இதயத்தில் பல நினைவுகளை மலரச்செய்கிறது.....Ever green song......
இப்போது என்ஊரில் சிவகாசியில் மழை இப்போது இப்பாடல் பார்க்க ஆசை பார்த்துவிட்டேன்
தருமபுரியில் மழை தற்போது மழை 07:07: 20 மழையில் கேட்க இந்த பாடல் இனிமையாக இருக்கிறது
@@marudhuac6796 நண்பா இன்றும் எங்கள் ஊரில் நல்ல மழை இப்பாடல் தேனினும் இனிய திகட்டாத பாடல்.
🙌..
Itha vida oru arumaya na paatu iruka mudiuma??..😍❤️❤️🔥🔥
not understood a single word but i like it ! love from Maharashtra ...
Very nostalgic song. Those who grew up in very small towns would be able to relate to this song very closely.
இந்த பாடலை எப்போது கேட்டாலும் மழை பெய்வது போன்ற உணர்வே மனதில் இருக்கும்! 2009 க்கே கொண்டு சென்று விடும்.
அப்பலா ஒரு தனி feel அழகிய தருணங்கள் இப்ப இருக்கிற samrtphon ila 2G 3G phonetha athuvum sila perkita irukum FM LA kepen♥️♥️♥️♥️
Very good
I listened to this song when was in 7th std...now am 26 years old at USA...
Still this kinda song giving the nostalgic childhood memories ❤...
These kinda feelgood song are wholesome ❤
Hiii aishwarya
@aishwaryaravi446 coming to america. we both enjoy this song in rainy
2:44 nostalgia😭😭😭
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிற்கிராய் ❤ பள்ளிகூட நினைவுகளை கண் முன் நிறுத்தும் பாடல் 😢
Oru Vetkam Varudhe Varudhe
Siru Acham Tharuthae Tharuthae
Manam Indru Alai Paayuthae
Ithu Enna Muthalaa Mudivaa
Ini Enthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
Poga Cholli Kaalgal Thalla
Nirkka Cholli Nenjam Killa
Ithu Muthal Anubavamae
Ini Ithu Thodarnthidumae
Ithu Tharum Tharum Thadumaatram Sugam
Mazhai Indru Varumaa Varumaa
Kulir Konjam Tharumaa Tharumaa
Kanavennai Kalavaaduthae
Ithu Enna Muthalaa Mudivaa
Ini Enthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
Ketu Vaangi Kollum Thunbam
Kooru Potu Kollum Inbam
Para Para Para Venavae
Thudi Thudithidum Manamae
Vara Vara Vara Karai Thaandidumae
Maelum Sila Murai Un Kurumbile Naane Thorkiraen
Un Madiyilae En Thalaianai Irunthaal Uranguvaen
Aanin Manathirkkullum Penmai Irukkirathae
Thoonga Vaithidavae Nenjam Thudikkirathae
Oru Vari Nee Šølla Oru Vari Naan Šølla
Èzhuthidum Kaathal Kaaviyam Anaivarum Ketkum Naal Varum
Mazhai Indru Varumaa Varumaa
Kulir Kønjam Tharumaa Tharumaa
Kanavennai Kalavaaduthae
Ithu Ènna Muthalaa Mudivaa
Ini Ènthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
Ohh Ketu Vaangi Køllum Thunbam
Køøru Pøtu Køllum Inbam
Ithu Muthal Anubavamae
Ini Ithu Thødarnthidumae
Vara Vara Vara Karai Thaandidumae
Kaatril Kalanthu Nee Èn Mugathilae Yenø Møthinaai
Pøø Marangalil Nee Iruppathaal Èn Mel Uthirgiraai
Ohh Thøøthu Anuppidavae Neram Ènakkillaiyae
Ninaitha Pøzhuthinilae Varanum Èthirinilae
Veyililae Oørgølam Ithuvarai Naam Pønøm
Nigazhgirathae Kaar Kaalamae Nanainthiduvøam Naal Dhørumae
Oru Vetkam Varudhe Varudhe
Širu Acham Tharuthae Tharuthae
Manam Indru Alai Paayuthae
Ithu Ènna Muthalaa Mudivaa
Ini Ènthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
Ohh Pøga Chølli Kaalgal Thalla
Nirkka Chølli Nenjam Killa
Ithu Muthal Anubavamae
Thudi Thudithidum Manamae
Vara Vara Vara Karai Thaandidumae
Thnk u
Addicted in this song
Lovely song
மீண்டும் பள்ளி பருவம் சென்று வர கேட்கும் பாடல்... 🥰
மழை நேரத்தில் பசங்க படம் பார்ப்பதே பேரழகு! ❤
Ott la இல்லையே bro... எங்கே patheenga?
@@m-y-k UA-cam - ல் இருக்கிறது Bro..
When I was in 5th std...now I'm 22...still fresh...#nostalgia ♥️✨
me too ✌🏻🎉
Me tooo
@abiramibala1617 kalyanam pannikalama
நா 6 வகுப்பு படிக்கும் போது இந்த
பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது நான் O God beautiful பாட்டை எனக்கு மனப்பாடமாக தெரியாது ஆனால் இந்த பாட்டு
மனப்பாடமாக தெரியும்
Golden memories 💜💜💜💜💜
மழை பெஞ்சா இந்த சாங் தான் கேட்பேன்... நீங்களும் கேளுங்க vera Level feeling ah irukkum...🥰🥰🥰
Anyone 2024 ?
Yes
Not only 24 all years@@sethuarunmozhivarmananbukk1407
இப்ப யாரெல்லாம் இந்த சாங் கேக்குறீங்க❤🌧🌧🌧🥶
0.56 dat wink man way better than priya warrier 😀 btw dis song has soul nd its beautiful 😚
Lovely song
true
Enikkum thonni angane..
@Subeesh Appu malayaali veendum
Exactly
James Vasanth !!! Thalaiva ur great!!!!! We need more of your songs!!!!!!
Kangal Irandal...Kannil Anbai Veithale...Oru Vettkam Varudhe...James Vasanthan is most underrated composer ❤️
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொள்ளும் இன்பம்❤...Favourite lyrics
2020ൽ മലയാളീസ് ഉണ്ടോ?? 👌💖💖
ഒരു മഴ പെയ്ത ഫീൽ ആണ് ഈ പാട്ട് കേക്കുമ്പോ 😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Same as here dude
@@yogeshr6401 ya
@@anandhumadhu1589 Are u clg bro ?
@@yogeshr6401 yss
@@anandhumadhu1589 Ok bro
சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பைத் தருவதில்லை. இந்த பாடல் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாடல் வரிகளும் காட்சிகளும் அவ்வளவு அழகு.
எங்க வீட்ல நா Morning 5 manikku kelambum podhu kalaingar Tv la odum indha pattu. Remembering😏😏😏
ஜேம்ஸ் வசந்தன் ❤
Innocent + True Love ❤❤ + Childhood Sweet Memories + Cute Expression = " All Time Hits " Credit goes to whole Team 👍👍👍
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம்
அனைவரும் கேட்கும் நாள் வரும் ❤
Shreya Ghoshal voice ♥️ expression through her vocals 😘
Mm Anna..
ஆழமான இசை அமைத்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன்...ஏனோ விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே பண்ணியிருக்கிறார்...சரியாக யாரும் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை போலும்
This song + rain = melt
Still it's fresh
2009 from my high school days to now nearly 2023 after graduation am jobless and listen to this
Awesome 🥰
Yesterday I watched in kalaingar TV
Romba pudikum intha paadal , kaatchi amaipu !
என் பள்ளி பருவத்தில் எனக்கு பிடித்த படம்🌧️🌧️😇
படமே எனக்கு பிடித்தது.இந்த பாட்டு ❤❤❤.இசை ஜேம்ஸ் வசந்தன் 🎉🎉🎉🎉
அட்டகாசமான பாடல் நன்றி தாமரை அவர்களே
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
- திருக்குறள் 1111-1120
உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
. guyre3344 ookjhttttyhg lmnvfreer oihfr4666 8yfeerfgg. Hygr346R4 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤
Inguttu Meenatchi, anguttu yaaru.. Vimal was unforgettable in this film. Sad how he has become.
Mmmaaalaa Enna Song uh da 💎🖤
What a beautiful song. It reminds of my old nostalgic days. Soulful song. Good old days never come back.
All time fav❤
When I hear this song .. automatically remembering my school days... when I'm studying 8th standard that time this song released... Each and every time watch this song all tv channels .....💥🤩😍😍😍
Same here
Ippo ungalukku 26 or 27 age irukkum...correct ah...
இது முதல் அனுபவமே....தூது அனுப்பிடவே நேரம் என்னகில்லையே..... Line sperb🥰🥰🥰
ஒரு வெட்கம் வருதே வருதே..💙
சிரு அச்சம் தருதே தருதே..💙
மனம் இன்று அலைபாயுதே.. ! ! !💞
Dark clouds + this song = heaven ♥️🎧
Atha tha ipo feel pannitu eruka 💭🥶
@@tamilselvan3851 enjoy bro ,🤩
4:15 the transition is pure gold..
yes... that bgm from 4:11 until 4:20 was so pure
most underrated music director James Vasanthan... and Lyrics - Thamarai
I don't understand Tamil. but I enjoy each word of this song. also the expressions are very pure.
மழை நேரத்தில் இந்த பாடலை கேட்டால் இதயம் இறக்கை கட்டி பறக்கும்... அவ்வளவு அழகு அருமை.... ம்ம் ம்ம் ❤
Urbanized life ruined happiness of humans... Such a beautiful life being in town or village...
Maruthi Ram very true brother
True
Getting back to my home town Madurai from so-called mega city Mumbai. Just can't wait for the day.
Intha paadalai Chinmayi paadirunthal innum sirappaga irunthirukkum Naresh Iyer kooda! ❤
2024 anyone🧎🍃🎵
Ur Mom and Dad like this Song 😊
Im here
Meeee 😂 ❤
5.44 മിനിറ്റ് കൊണ്ട് ഒരു മഴക്കാലം മുഴുവൻ അനുഭവിച്ച ഫീൽ ❤️😍
സത്യം ❤️💥
an evergreen song to hear after years and a shock to me every kids in this movie are adults and heros 😀 life runs fast hmmm
மழை நேரத்தில் பள்ளி விட்டு வரும்பொழுது இந்த பாட்டு கேட்ட நியாபகம்❤