4 Days of Fishing Adventure Full Video 🤩 | நான்கு நாட்கள் மீன் பிடித்த முழுமையான காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @Meenavankarthi
    @Meenavankarthi 3 дні тому +1

    தலைவா வீடியோ ரொம்ப சின்ன வீடியோவா இருக்கு நாளைக்கு ரொம்ப பெரிய வீடியோவா போடுங்க🎉🎉🎉 வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் மீனவன் கார்த்தி 🔥🔥💥👏👏

  • @scottdilley356
    @scottdilley356 3 дні тому

    I love all your videos keep the faith stay safe and I pray 🙏 you all a great new year good fisherman

  • @nelsonbernard9530
    @nelsonbernard9530 3 дні тому

    Vedio supeerrrr 🎉❤

  • @veera_gaming143
    @veera_gaming143 3 дні тому

    🔥😍

  • @veera_gaming143
    @veera_gaming143 3 дні тому +1

    ❤😢

  • @pavlogruzev6380
    @pavlogruzev6380 3 дні тому

    Автору: интересное видео, но постоянно одно и то же. Если бы можно было показать как живут эти люди после работы в семье, как отдыхают, на что тратят свой заработок. Думаю интерес к твоему проэкту повысится...

  • @arunbabur8480
    @arunbabur8480 3 дні тому

    மீனவன் அல்லாது மற்றவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியுமா வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிடிக்க முடியுமா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 дні тому

      முடியும் அண்ணா, ஆனால் படகின் உரிமையாளர் ஆவதில் சிக்கல் இருக்கிறது

  • @gobinathr4217
    @gobinathr4217 3 дні тому

    அண்ணா வீடியோ டைமிங் கம்மியா போடுங்க அண்ணா ஏண்ணா இந்த அவசர கால உலகத்தில இந்தளவுக்கு நீலமா உள்ள வீடியோ பார்ப்பது சிரமம்

  • @klboysonlylive123
    @klboysonlylive123 2 дні тому

    UA-cam பத்தி தெரியாதவங்க சின்ன வீடியோ போடுங்கன்னு சொல்றாங்க யூடியூப் பார்த்து தெரிஞ்சவங்க பெரிய வீடியோ பத்தி போடுவாங்க பெரிய வீடியோ போட்டா தான் உங்களுக்கு காசு வரும்

    • @klboysonlylive123
      @klboysonlylive123 2 дні тому

      பழைய வீடியோவில் 😢😢😢😢😢

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 дні тому

      நிறைய நண்பர்கள் முழு வீடியோவாக பதிவிடுங்கள் என்று கேட்டார்கள் அதற்காகத்தான் நண்பா

  • @MRS25
    @MRS25 3 дні тому +1

    பழைய வீடியோ

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 дні тому

      Full video bro

    • @MRS25
      @MRS25 3 дні тому

      @Muthunagarmeenavan தேதி போடுங்க ப்ரோ

  • @Divya-hr8mf
    @Divya-hr8mf 3 дні тому

    அண்ணா இந்த மீன் எத்தனை பாவம் தாவ்லெ மீன் பிடிக்கிறீங்க. எந்த ஊருக்கு நேர்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 дні тому

      குந்துகால் இருந்து நேராக 10 மையில் தொலைவில்