இலங்கையில் டைல்ஸ்களின் தற்போதைய விலை தெரியுமா? | Tiles Design in Srilanka | Jaffna Thanush

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024

КОМЕНТАРІ • 79

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 роки тому +7

    பயனுள்ள காணொளி.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому

      நன்றிகள் கோடி 😍

  • @papak1033
    @papak1033 Рік тому +2

    தம்பி வணக்கம் நல்ல வீடுகட்டுகிறவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் அடுத்த தகவலாக வீட்டுக்கு தேவையான கதவுகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள கதவுகள போன்று நம்பர் லொக் மற்றும் கைரேகை வைத்தால் கதவு திறப்பது மற்றும் வெளி கதவுகள் கரண்டில் (Electric open) கதவுகள் வீட்டிற்கு உள்ளும் வீட்டிற்கு வேளியிலும் மற்றும் கையில் வைத்திருக்கும் சென்சர் மூலம் கதவு திறக்கும் நல்ல பதிவாக அடுத்த பதிவை செய்ய முயற்ச்சி செய்யவும்.நன்றி உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் நல்ல பதிவு

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      மிக்க நன்றி அந்த இடத்தை தான் நானும் தேடி வருகிறேன் இதுவரை கிடைக்கவில்லை கிடைத்த உடன் போடுகிறேன்

  • @kathirasukubanthran3863
    @kathirasukubanthran3863 2 роки тому +3

    ரொம்ப நன்றி தம்பி பயனுள்ள தகவல். நீங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இதுமாதிரி ஒரு பயனுள்ள கானொலி போட முடியுமா தம்பி .

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому +2

      நிச்சயமாக எதிர்காலத்தில் முயற்சி செய்கிறேன்

  • @ajchris9122
    @ajchris9122 2 роки тому +18

    மனேஜருக்கு சம்பளத்த ஏத்தி கொடுக்க சொல்லுங்க, உரிமையாளர் கூட இவ்வளவு விளக்கம் கொடுக்க மாட்டாங்க😆😆😆

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому

      😁😁

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 роки тому

      இது கம்பனி ஷோரூம் சகோ.. ஷோரூம் ஊழியர்களுக்கு தான் விபரம் அதிகம் தெரியும்..

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 11 місяців тому +1

    இவங்கட நல்ல தரமான டைல்ஸ் எல்லாம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில பல பிரபலமான கடைகளுக்கு மொத்தமாக போய்விடும் இங்கு ஒரு சில ஐட்டம் மட்டுமே வைத்து கதை கட்டுவார்கள் இங்குள்ள மனேஜர் மற்றும் முக்கியமானவர்களுக்கு உரிய கொமிஷன் போய்விடும் இதுதான் நடைபெறுகிறது

  • @alrifan7709
    @alrifan7709 Рік тому +1

    Bro used phone cip pirce la yagga yatukkalam du video photugka anna plz ...

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      Yeah atan thedi du irukan edutha porran bro kandippa

  • @kanesk6935
    @kanesk6935 Рік тому

    நடுனிசி வணக்கம் தம்பி!
    அருமையும் அதோடு பிரயோச
    னமும்மான ' காணொளி ' தம்
    பி.இது போன்ற வித்தியாசமா
    ன 'காணொளி ' யை மேலும்
    ஒளிபரப்புங்க தம்பி!
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 3.10.2023

  • @jeyajeya6149
    @jeyajeya6149 2 роки тому +1

    தம்பி ,
    அருமையான விளம்பரமும்
    விளக்கங்களும் . எங்கே சந்தர் ப்பம் கிடைக்கும் விலையைக்
    கூட்டி விற்கலாம் என்றிருக்கும்
    யாழ்ப்பாணத்து முதலாளிமாரின்
    வர்த்தகத்தில் நீங்கள் விளம்பரஞ்
    செய்கிறீர் எப்படி என்றால் " ஐந்து
    மாபிள் வாங்கினால் ஒரு மாபிள் "
    (FREE ) பிறீ என்று " ஆகவே இதிலிருந்து தெரிகிறது இந்த மாபிள் வியாபாரத்தில் எவ்வளவு ஆதாயம் என்றோ அன்றி பிறீயா கக் கொடுக்கும் மாபிள் அதன் தரம் குறைந்ததாகவும் இருக்கலாம் . நாடகமே உலகம் .

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 роки тому +1

      முழுதாக எதையும் அறியாது வார்த்தையை விடாதீர்கள்.. லங்காடைல்ஸ் ஷோரூம் என்பது ஒரு யாழ்ப்பாண முதலாளியின் கடை அல்ல... அது இலங்கையின் மிக பெரிய டைல்ஸ் உற்பத்தி செய்யும் கம்பனியின் யாழ்ப்பாண கிளை

  • @rashathmax
    @rashathmax 2 роки тому +4

    Useful Video .. ✌ Keep Rocking Thanush Bro💙

  • @imbroofsri6710
    @imbroofsri6710 2 роки тому +1

    வீடியோ பார்ப்பவர்கள் உங்களுக்கு டைல்ஸ் மற்றும் இதர பொருட்கள் தேவை என்றால் ஒரு முறை லங்காடைல்ஸ் யாழ்ப்பாணம் காட்சியறைக்கு விஜயம் செய்து பாருங்கள்.. உங்களுக்கு தேவை இல்லை என்றால் உங்களுடைய நண்பர்களுக்கோ சொந்தக்காரர்களுக்கோ தெரியபடுத்துங்கள்.. வருட இறுதியை முன்னிட்டு பலவகையான செலெக்ஷன்களுடன் பெரிய டிஸ்கவுண்ட்களை பெற்றுக் கொள்ளலாம்

  • @gayanthikatachini1122
    @gayanthikatachini1122 29 днів тому +1

    Good

  • @faissamara9700
    @faissamara9700 2 роки тому +1

    You are all Update super bro!!

  • @baarathiviknesh4625
    @baarathiviknesh4625 2 роки тому +2

    Anna jaffnala ever silver pathira kadai video podhunga

  • @nasrinsitara5880
    @nasrinsitara5880 9 місяців тому +1

    Wahts prises window glasses

  • @unitedarabemirates3792
    @unitedarabemirates3792 Рік тому +1

    Awesome 👍

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 2 роки тому +2

    Useful video

  • @ranjinikuladasan9219
    @ranjinikuladasan9219 Рік тому +1

    Hi where is the shop in Jaffna

  • @massmass6051
    @massmass6051 2 роки тому +2

    Super

  • @imbroofsri6710
    @imbroofsri6710 2 роки тому +2

    Super bro.. i'm showroom manager..

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому

      Thank you so much and thank you for your well explanation for our audiences

    • @rajeevkavitha
      @rajeevkavitha Рік тому

      Any branch in kandy

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +1

    Useful video bro

  • @rubyrajan2633
    @rubyrajan2633 2 роки тому +1

    Very nice

  • @DevendraguruGurusarma
    @DevendraguruGurusarma 2 роки тому +1

    Superb

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +1

    Very nice 👍

  • @inshicutie4096
    @inshicutie4096 Рік тому +1

    Anna Colombo la intha madiri video pannuga please

  • @KamalaMalini-rv8fp
    @KamalaMalini-rv8fp Рік тому +1

    Kayts idan brother good

  • @vijayKumar-ub8pm
    @vijayKumar-ub8pm 2 роки тому +2

    👌👌👌👌👌

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 Рік тому +1

    இந்த கடை கிளிநொச்சி யிலும் இருக்கா தம்பி இருந்தால் போடுங்க பிளிஸ்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому +1

      இருந்தால் கட்டாயம் போடுகிறேன்

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 Рік тому +1

    விலையை சரியாக சொல்லுங்கொ

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      அதிகளவான பொருட்கள் உள்ள படியால் எல்லாம் கூற முடிய இல்லை, ஒரு மணித்தியாலம் மேல் சென்று விடும், குறைகளுக்கு வருந்துகிறேன் ♥ ♥

  • @priyapriya6615
    @priyapriya6615 Рік тому +1

    மட்டக்களப்பில் இருக்கா இருந்தால் அதையும் எடுத்து போடுங்க தம்பி

  • @jathushan44
    @jathushan44 2 роки тому +2

    Ayo mudiyala da aal aaluku UA-cam channel endu start panni enhala poddu kolla vana Sami

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 роки тому

      Channel start panrathu orutharoda viruppam.. pudicha subscribe pannunga.. pidikadi skip pannidu ponga

  • @basheerconstructionspvtltd7260

    Tiles இல் 25ரூபாய் குறைத்து. Tilemotar இன் விலையை விட 250ரூபாய் அதிகமாய் விற்பனை செய்வதற்கு பெயர்தான் தள்ளுபடியா% ? விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      டைல்ஸ் களுக்கு தான் தள்ளுபடி விலை

    • @imbroofsri6710
      @imbroofsri6710 Рік тому

      Basheer construction pvt ltd... can you say me the tile mortar price?? We are giving 5% discount from company price without any packages in lankatiles showrooms

  • @annarasaprabaharan7786
    @annarasaprabaharan7786 Рік тому +1

    Sorry brother
    நிறைய ஏமாற்றுக்கள் இருக்கு
    அவதானம்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 ♥

    • @imbroofsri6710
      @imbroofsri6710 Рік тому +3

      ஏமாற்றுக்களை கூறினால் நல்லாயிருக்கும்

  • @viththiyarajbalakrishnan1837
    @viththiyarajbalakrishnan1837 2 роки тому +3

    Super

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 роки тому

      Thank you 😊

    • @vijaya7580
      @vijaya7580 Рік тому +1

      தம்பி
      இந்தா
      கடை
      போன்நம்பர்
      தரவும்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Рік тому

      759396082

  • @laksumisangar7517
    @laksumisangar7517 Рік тому +1

    Super

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +1

    Super