Це відео не доступне.
Перепрошуємо.

கூடா நட்பு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2022
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505, +91 7867950505

КОМЕНТАРІ • 174

  • @lathachandran4708
    @lathachandran4708 Рік тому +16

    நல்ல தலைப்பு, அருமையான அற்புதமான விளக்கம்.நம் வாழ்க்கையே நவகிரங்களை வைத்தும் & நம் வாங்கி வந்துள்ள கர்மாவை பொறுத்து தான் ஜாதக கட்டங்களும் அமையும் என்பதை தங்களின் பல காணொளிகளை வைத்து தெரிந்து கொண்டோம்.மிக்க நன்றி சார் உங்களுக்கு

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +4

    கூடா நட்பு
    1. சூரியன் +சனி
    2. செவ்வாய் +சனி
    3. சந்திரன் + சனி
    4. ராகு + சனி
    5. புதன் + சந்திரன்
    6. சுக்ரன் + குரு
    7.செவ்வாய் + சுக்ரன்
    8.சூரியன் + ராகு கேது
    9. சந்திரன் + ராகு, கேது
    10. செவ்வாய் + ராகு
    11.சுக்ரன் + ராகு

  • @l.sivam.lsivaml.sivam.lsiv8430

    9...guru..sun
    .Sani..Raku...sukiran...thanusulagnam... meenaRasi......7
    .sevvai..3kethu....4..santhiran...10
    Manthi

  • @dharmadurai8453
    @dharmadurai8453 Рік тому +2

    நன்றி குருஜி🙏 எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உங்களது ஆசிர்வாதம் மட்டும் எங்களுக்கு போதும் 🙏 குருஜி அவர்களே வாழ்க வளமுடன்🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumai, arumai, thankyou sir 🙏✨

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Рік тому +2

    மிக தெளிவான விளக்கம் ஐயா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +2

    Super, explained thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @s.latchoumylakshmikuppusam9754

    Amazing sir. How is possible to remember all the views of planets joining and placing of benefits . If I get a chance to learn astrology I should meet you. If am lucky I will join your class. Each video is given knowledge in new way. Thanks sir. 🌹🌹🌹

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Рік тому +3

    ஐயா
    வணக்கம் நீங்கள் இதுவரை மாந்தியைபற்றி எதுவும் கூரியதாக தெரியவில்லை இருப்பினும் கிரகங்களுடன் மாந்தி இணைவு பார்வை அல்லது அது தணித்து இருப்பது போன்ற சூழ்நிலையில் மாந்தி நிலைப்பாடு பற்றி கூர இயலுமா நன்றி நல் வாழ்த்துக்கள் ....

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +1

    மிகவும் நன்றி ஐயா.தங்களது ஜோதிட கருத்துக்களுக்கு.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா சிறப்பான தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @charanya6266
    @charanya6266 Рік тому +1

    அருமையான விளக்கம். மூன்றும் அதற்கு மேற்பட்ட கிரகங்களின் இணைவு பற்றி காணொளி போடுங்கள் சார். 🙏🙏🙏

  • @harshitha2383
    @harshitha2383 Рік тому +1

    Good evening guruji. All your concepts are too different and very useful🙏 and clear. Thank 🙏you very much. Always eagerly waiting for the next topic.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    Miga alagana, thelivana kanoli...very useful sir... Mikka nandri sir.. 🙏🌹🙏🌹🙏

  • @Preethisengunthar
    @Preethisengunthar Рік тому +1

    Poorva jenma porutham pathi oru video podinga sir

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому +1

    Kudos to you Sir. Regards Dr.M.Ramki Murugan

  • @meyounotonlyme
    @meyounotonlyme Рік тому +4

    Correct sir i like my father more than my mother but my father misunderstood me after 30 that makes me more distance between me and my father. Whatever you said right but due to Jupiter interfere am okay sir. Am very conscious whatever I implement that will return to my life I knew it. Maximum I will keep myself positive. I think Jupiter making me like that. Thanks for your videos sir.

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Рік тому +1

    100% enkku sevvaai,sukkiran inaivu

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 Рік тому +1

    நன்றி குருஜி

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 Рік тому +1

    அருமையான விளக்கங்கள்! மிக்க நன்றி!

  • @manomani21
    @manomani21 Рік тому +1

    Arumai aaiya

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому +1

    நன்றி 😊

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 Рік тому +1

    Nantru

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому +1

    அருமையான பதிவுகுருதேவ🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +1

    கூடா நட்பு பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 9 місяців тому +1

    Super super guru ji

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    நன்றி" 💐💐💐 தல

  • @ஓம்மீடியா
    @ஓம்மீடியா Рік тому +1

    காலை வணக்கம் குருஜி 🙏

  • @veerashanmugam923
    @veerashanmugam923 Рік тому +3

    Good explanation sir

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Рік тому +1

    நன்றி ஐயா 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +1

    Thank you sir 🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +1

    நன்றி சார🙏🙏🍀

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому +1

    Vanakkam guruji

  • @dog20265
    @dog20265 Рік тому +1

    Nanadri nandri nandri sir

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому +1

    I dont know how to praise Sriramji sir. All the concepts are 1000% correct. Practically it is all correct

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga sir 🙏

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому +1

    Vanakam guruji. Suryan ucham in mesham and vakra sani in Thulam. Uchanai uchan parthal effect eppadi irukum

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏

  • @arriescvan4204
    @arriescvan4204 Рік тому +1

    Thanks for sharing

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Рік тому +4

    First comment

  • @harini7634
    @harini7634 Рік тому +1

    Ayya vanakkam .meena lakkanam lakkanathil suriyan, puthan.
    Risapathil,sukkiran.
    Kadakathil,sani.
    Simmathil,kethu.
    Viruchakathil,Guru.
    Makarathil,chanthiran.
    Kumbathil,sevvai,ragu.
    Nalla padippangala.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +3

    Awesome ❤

  • @gggkkable
    @gggkkable Рік тому

    புதன், சனி மற்றும் சூரியன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஜயா..மிக்க நன்றி..ஓம் சக்தி..

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому +1

    நல்ல விளக்கம் குரு 🙏

  • @VijayKumar-gf9pb
    @VijayKumar-gf9pb Рік тому +1

    Vanakkam guruji viruchigam lakanam 8il sevvai sukran serkai guru parvai Chandran parvai veedu koduthavan ucham good or bad sollunga guruji

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Рік тому +1

    Super sir

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 Рік тому +1

    Vanakkam ayya
    Risaba lagnam
    Lagnathil puthan + sukran
    With rahu conjuction 💯
    Positive or negative
    Nandri ayya 🙏❤️

  • @kaja9469
    @kaja9469 Рік тому +1

    Thanks sir

  • @Maharangoli
    @Maharangoli Рік тому +1

    ஐயா வணக்கம்... தனுசு லக்னம் கும்ப ராசி.... 11ல் சனி ராகு இணைந்து உள்ளார்கள்... சனி தசை எப்படி இருக்கும்...

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, excellent👌👌🙏🙏

  • @Preethisengunthar
    @Preethisengunthar Рік тому

    Marriage jadhaga porutham pathi konjam tips podunga sir ! All videos are nice

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 Рік тому +1

    ஐயா , சூரியன்+செவ்வாய்+சனி ஒரே வீட்டில் 7 ல் சேர்ந்து இருந்தால் என்ன பலன்.

  • @AshwiB21
    @AshwiB21 5 місяців тому

    even if sani is lagnathipathi sani rahu should not conjunct?

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Рік тому

    Respected sir, For me Kanni Lagnam... Sun , Venus & Mars in 4th house... Both planets are in Ashtangadham.. Is that bad Sir? GURU in 2nd house & Guru sukara parivarthanai yogam is there sir

  • @mdsuresh849
    @mdsuresh849 Рік тому

    Natural ah veetu yogam tharum chevvai yean 4இல் (kadagathil) neecham agi irukku....

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 Рік тому

    KANNI lagnam, dhanush veetil sani uthiradam 1 இல், raagu pooradam 3 இல்.. இது இணைவு ah guruji🤔🤔

  • @parimaladevi7950
    @parimaladevi7950 2 місяці тому

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! தயவுசெய்து பதில் தரவும்..... கன்னியில் புதன்+சந்திரன் (உத்திரம் 2) இருவரும் 1டிகிரிக்குள் இணைந்திருக்கிறார்கள்....இதில் லக்னாதிபதியாகிய சிம்ம சூரியனுக்கு புதன் எவ்விதமாக செயல்படக் கூடும்? இங்கே எனக்கு புதன் தாயன்பை தடுப்பதாய் உணர்கிறேன் ஐயா!!

  • @Veerathamizhan1
    @Veerathamizhan1 Рік тому

    ஐயா வணக்கம் என் லக்னம் மிதுன லக்னம் கன்னி ராசி மிதுனம் லக்னத்திலேயே நான்கு கிரகங்கள் இணைந்துள்ளது, சூரியன் +புதன் சுக்கிரன்+ சனி +லக்னம் ....ரிப்ளை செய்யுங்கள் ஐயா பலன் எப்படி????

  • @benatural5464
    @benatural5464 Рік тому

    ஐயா சிம்ம லக்கினம்,சூரியன் ராகுவின் நட்சத்திரத்தில் ராகு சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்து பரிவர்த்ததனை ஆகி கொண்டால் கெட்ட பலன்கள் குறையுமா? (ராகு கடகத்தில் உள்ளார் )

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ Рік тому +1

    விருச்சக ராசி கும்பம் லக்னம்
    10த்தி சூரியன் , சந்திரன் , புதன் சுக்கிரன்
    நல்ல சேர்க்கை தீய சேர்க்கை
    ?
    🙏

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Рік тому +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்கிரம்,10இல் சூரியன் உள்ளது இதன் பலன்

  • @balajichennai8295
    @balajichennai8295 Рік тому +2

    என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரக சேர்க்கையும் இல்லை என்றாலும் ஒரு கிரகம் கூட சாதகமான இடத்தில் இல்லை!... 🤣🤣🤣🤣🤣

  • @kokilak3655
    @kokilak3655 Рік тому

    5idam videos podunga pudhrasanam pattri

  • @saathvick8358
    @saathvick8358 Рік тому +3

    தனுசு வீட்டில் எந்த கிரக சேர்க்கை இருந்தாலும் கெடுதல் இல்லை தானே ஐயா 🙏🏻

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    குருஜீ வணக்கம் தனுர் லக்னம், சிம்மத்தில் சூரியன்,செவ்வாய்,கேது,புதன் பலன் எப்படி . பிறந்த தேதி 13.09.1970 ஞாயிறு பகல் 12.30 திருச்சி. உடல்நிலை சரியில்லை பரிகாரம் என்ன

  • @askumar0071
    @askumar0071 Рік тому

    வணக்கம் ஐயா தனுசு லகனம் லகனதில் சூரியன்.குரு சிம்மதில் சனி வக்கரம் என்ன பலன் ஐயா? இது சனி சூரியன் சேர்க்கையா?நன்றி.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Рік тому

    அருமையான பதிவு.
    கிரகக் கூட்டுகளின் பலன் போன்று பாவாதிபதிகளின் இணைவுக்கும் பலன்கள் உண்டா? என அறிய விரும்புகிறோம் ஸார்.
    உதாரணமாக ஐந்து ஆறாம் அதிபதிகள் இணைவது அல்லது லக்னாதிபதி மற்றும் அட்டமாதிபதி இணைவு.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому

      Yes

    • @karthikselvaraj8757
      @karthikselvaraj8757 Рік тому

      @@SriMahalakshmiJothidam நன்றி ஸார். இத்தகைய பாவாதிகளின் இணைவுகளுக்கான பலன் கூறும் காணொளிகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம் ஸார்..🙂🙂🙏

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому

    ஐயா. வணக்கம். 19.12.2010,. 7.15a.m. nellai. தனுசு லக்னம் லக்னத்தில் மூலம் 1 ல் சூரியன் மூலம் 3 ல் ராகு இது இணைவா?

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @tamilselvan3680
    @tamilselvan3680 Рік тому

    Rasikattam 1la kethu , 3la sukran , 4la sani kuru sevai puthan suriyan serkai, 7la ragu 11la santhiran viruchigakam rasi visagam naththiram ethakku valka eppudi erukkum sir

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    Kumba lagam. Sani in kanni with buddha conjunction now how is sani

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Рік тому

    Arumaiiiiiii 🙏Arumaiiiiii🙏 sir mithuna lakanam sixth place il suriyan puthan twelth place ill sani vakram epdi sir 🙏🙏🙏🙏🙏🙏 please please 🙏

  • @Mariappanchokku
    @Mariappanchokku Рік тому

    🙏 அருமையான பதிவு ஐயா!!
    ஜாதகத்தில் சூரி-ராகு இணைவில் சூரியன் காரகத்வ ரீதியில் மட்டுமே
    பாதிப்டைவாரா?
    ராகுவின் சாரத்தில் நிற்கும் சூரியன் காரகத்வ-ஆதிபத்யம்
    என இரு நிலையிலும் அடி வாங்குவாரா?குருஜி
    பணிவுடன்💐🙏

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 Рік тому

    Guruji... Orey confusion. Kanni lagnam ku 12 am veetil simma veetil ( சூரியன்+ செவ்வாய்+குரு+சுக்கிரன்) ipo yaaru valimaya irukaaru. Ena carrier choose pandrathu. மகம் 1 இல் குரு ;;;;; மகம் 2 இல் சூரியன்☀️ பூரம் 1 இல் சுக்கிரன், உத்தரம் 1 இல் செவ்வாய்.. 5 degree na ethu lam inaivu guruji🙏🙏🙏

  • @M.M.Sofaworld
    @M.M.Sofaworld Рік тому

    Mithuna lagnam, Sani sevvai conjuction with 10° difference in 6th place.. How is it sir?

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Рік тому

    Super sir ❤️mithuna lakanam Forth place il guru sukran sama sapthama parvai thirumanam mudinthu vitathu she is consieve life epdi irukum sir please solunga sir🙏🙏🙏🙏

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 Рік тому

    வணக்கம் குருஜி சந்திர கேந்திர த்தில் சூரியன் சனி(பூரட்டாதி சாரம்) பலன்கள்?

  • @rajeshdhamodharan1717
    @rajeshdhamodharan1717 Рік тому

    Ayya vanakkam 🙏
    Mithuna lagnam, lagnithil buthan + suriyan + Kethu serkai positive or negative?

  • @Mainesh22
    @Mainesh22 Рік тому

    கன்னி லக்னம்
    2ல் சனி சூரியன் புதன் சேர்க்கை.
    10ல் குரு 5 ஆம் பார்வை செய்கிறது.எப்படி இருக்கும்

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Hi ji for meena lagnam 4th house guru in 11° and in 10th house sun in 12° moon in 14° and saturn in 21°.... how much percent good

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u Рік тому

    வணக்கம் குருஜி. துலாலக்னம் சனி வக்ரம் ( புனர்பூசம் 2 ம்பாதம்) ,சந்திரன் ( புனர்பூசம் 4 ம்பாதம்) இருக்கிறது. குரு பகவான் கும்பத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக சனியை பார்க்கிறது. இது புனர்பூ தோசமா? இன்னும் எங்களுக்கு சொந்த வீடு இல்லை. வீடு கிடைக்குமா? பதிலளிக்க வேண்டுகிறேன்.நன்றி .

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya thulam laknam kadakam rasil sani sevvai puthan marriage life eppadi erukkum ayya

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Guruji Makara Laknam, sun, moon, budhan, Rahu in 2nd place(Kumbam), how is it ji🙏

  • @sundarmahalingam9535
    @sundarmahalingam9535 Рік тому

    வணக்கம் சார்
    கூடா நட்புக்கு
    மோசமான கிரக சேர்க்கையும்
    மோசமான நடப்பு தசை
    மற்றும் தசா புக்தி முக்கிய பங்கு வகிக்கின்றன குருஜி
    கூடா நட்புக்கு
    ஏழாம் அதிபதி அதிக வலுப்பெற்று நிலையில் அமைந்தாலும்
    இது பொருந்துமா குருஜி

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому +1

    🙏

  • @premalathavenkatachalam4933

    வணக்கம் ஐயா பெண் ஜாதகம் விருச்சிக லக்னம் 7 இல் குரு சனி 10 இல் சூரியன் செவ்வாய் 4 லிருது சந்திரன் பார்வை 11இல் புதன் சுக்ரன் இணைவு vazhkkai எப்படி இருக்கும்

  • @sindumathy8876
    @sindumathy8876 Рік тому

    குருஜி,மேஷ லக்னத்தில் குரு சூரியனுடன்3டிகிரியில் இணைவு மற்றும் நீச சனியுடன் 2டிகிரியில் இணைவு. லக்னத்தில் குரு உள்ளது. திக்பலம் செயல்படுமா

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி,ஜோதிட வித்வானன தாங்கள் அன்றைய கிழமை கிரகத்திற்கு தகுந்தாற்போல் ஆடை அணியலாமே குருஜி

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 Рік тому

    மேஷத்தில் பிறப்பு ஜாதகம் குரு, சனி வக்ரம் இணைவு நன்மையா, தீமையா ? குருஜி

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Рік тому

    Sir neenga sonna entha combination um en jathagathulla illa enodathu nalla jadhagama❤️

  • @mahalakshmis8487
    @mahalakshmis8487 Рік тому

    Kuru sani enaivu

  • @yamounakirubanandan6459
    @yamounakirubanandan6459 Рік тому

    உங்களிடம் நேரில் ஜாதகம் பார்கவேண்டும் எப்படி வரவேன்டும்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Рік тому

    sanixragu gadagalaknam 9il uir meethamullathu

  • @durgas3161
    @durgas3161 Рік тому

    வணக்கம் குரு எனது ஜாதகத்தில 3 ல் சனி ராகு செவ் சேர்ந்துள்ளது 4-ல் குரு : 2 ல் சுக்கிரன் பலன் எப்படி இருக்கும்

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagu8004
    @thiyagu8004 Рік тому

    இங்கே சேர்க்கை என்பது எத்தனை டிகிரிக்குள் இருக்க வேண்டும் சார்?

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    சிம்ம லக்னம்.தனுசில் சூரியன் புதன் சுக்ரன் ராகு. பாதிப்பு இருக்கிறதா Sir

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 Рік тому

    Sir what about suryan + chandran conjunction?