powerful Goddess . generations of families have been worshipping in this temple for years . for many of them this Goddess is the family deity and they come with their families to worship her from different parts of the country where they have settled but hailing from Tamilnadu originally. our family is one of them . excellent coverage by Puthuyugam TV through youtube channel for the benefit of everyone. 🙏👏
இந்த தாய் எங்களது குலதெய்வம்....இவள் கண்ணகியின் அவதாரம் என்னும் செய்தி உண்டு...மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்....தர்மத்திற்கு சார்ந்த சொருபினி.....அதர்மத்திற்கு சிம்ம சொப்பினி....... வைக்கும் அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுக்கும் கருணை உள்ளம் கொண்ட கண்ணகி....🙏🙏🙏 மதுர காளித் தாய்.....இவளுடன் இருக்கும் பரிவார தெய்வங்களான செல்லியம்மன், குழுந்தளாயி அம்மன், சோலையம்மாள், பொன்னியம்மன், சோலைமுத்து,செங்கமலை, பெரியசாமி, மதுரை வீரன் உடனுறை வெள்ளையம்மாள், பொம்மி தெய்வம்.....உட்பட எங்கள் குல தெய்வமாக வணங்குகிறோம்.... அதில் முன்னுறை காளித்தாயிக்குத்தான்....🙏🙏🙏🙏

சிறுவாச்சூர் மஹா தேவியை நமஹ
ஓம் சிறுவாச்சூர் வாஸினீயே நமஹ
ஓம் சிறுவாச்சூர் க்ஷேத்ர ரூபாயை நமஹ
ஓம் இச்சா ஷக்த்யை நமஹ
ஓம் காலரூபாயை நமஹ
ஓம் கருணாயை நமஹ
ஓம் குல சுந்தரியை நமஹ
ஓம் அனுகிரக ப்ரதாயை நமஹ
ஓம் மஹாஷக்த்யை நமஹ
ஓம் மாத்ருஸ்வரூபிணியை நமஹ
ஓம் மது ப்ரியாயை நமஹ
ஓம் சிறுவாச்சூர் அம்பிகாயை நமஹ
ஓம் சத்ரு சங்கட ரக்ஷிகாயை நமஹ
ஓம் சௌபாக்கியதாயினியை நமஹ
ஓம் மஹா காளியை நமஹ
ஓம் மாஹேஸ்வரியை நமஹ
ஓம் மஹா காருண்யதாயை நமஹ
ஓம் மங்கள காரிணியை நமஹ
ஓம் தனதான்ய கரியை நமஹ
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ
ஓம் தாரித்ரய த்வம்ஸின்யை நமஹ
ஓம் ஸ்ரீ சக்ர மத்யே வாசினியை நமஹ
ஓம் சரணாகத ரக்ஷிணியை நமஹ
ஓம் சூல தாரிணியை நமஹ
ஓம் ஞான ஷக்தி ஸ்வரூபிணியை நமஹ
ஓம் பக்தி ப்ரியாயை நமஹ
ஓம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் பக்த ரக்ஷண சதுர் ஹஸ்தாயை நமஹ
ஓம் பய நாசினியை நமஹ
ஓம் தயாபரியே நமஹ
ஓம் தயாகர்யை நமஹ
ஓம் விஸ்வ ஸாக்ஷிண்யை நமஹ
ஓம் வியாதி நாசினியை நமஹ
ஓம் பரமானந்த ரூபிணியை நமஹ
ஓம் பக்த ரக்ஷண கடாக்ஷயை நமஹ
ஓம் ஸர்வ மங்களாயை நமஹ
ஓம் ஸர்வ ஷக்தி ரூபிணியை நமஹ
ஓம் ஸர்வ பக்த மோஹினியை நமஹ
ஓம் ஸர்வ பக்த ப்ரியாயை நமஹ
ஓம் பக்த மனஸ்வின்யை நமஹ
ஓம் ஸர்வ பக்த ரக்ஷிகாயை நமஹ
ஓம் ஸர்வ குடும்ப குலதேவதாயை நமஹ
ஓம் ஸர்வ பாப நாசினியை நமஹ
ஓம் ஸ்வர்ண கவசாயை நமஹ
ஓம் ஸதா ஸிம்ஹாஸனேஸ்வரியை நமஹ
ஓம் ஸர்வ மங்கள தாயினியை நமஹ
ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயினியை நமஹ
ஓம் சோக நிவாராணாயை நமஹ
ஓம் ஸர்வ சௌபாக்கிய வல்லபாயை நமஹ
ஓம் ஸர்வ ரோஹ ஹராதீஸாயை நமஹ
ஓம் ஸர்வ தோஷ விநாசினியை நமஹ
ஓம் ஸர்வ காரியாஸித்தி ப்ரதாயிகாயை நமஹ
ஓம் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர குடும்பிணியை நமஹ ஸ்ரீ மதுரகாளி தேவியை நமஹ
En pirandha veetu kuladeivamamma.Sakthi vainda karunai deivam en amma madhurakali.Koti namaskaram thaye.Deivame needhan thunai🌹🌹🙏🙏
Sandhya Padmanabhan
பக்தியுடன் வழிபட அனைத்து துயரங்களையும் நீக்குபவர். பக்தர்களுக்கு என்றும் செம்மையான அன்புத் தாயுமானவள் நன்மை நடக்க குடும்ப தீபமானவள் தாபம் நீக்கி தாங்கும் தேவியே திருசூலியே அன்னையே கருணை தேவியே நமோஸ்துதே மனோகர ரூபிணீ மங்கள காரணீ ச வித்மஹே சிறுவாச்சூர் மாஹேச்வர்யை ச தீமஹி தந்நோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஸ்ரீ சக்ர வாஸிநி தேவி நமஸ்தே பக்த பரிபாலி நமஸ்தே கருணாவிலாஸினி தேவி நமஸ்தே
அருள்மிகு ஸ்ரீ மதுரகாளி அம்மனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். வேண்டும் வரம் தரும் அன்னையைஅனைவரும் தரிசித்து அவள் அருளாசி பெறுவோமாக!💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மது ரகாளி அம்மனே போற்றி போற்றி சிறுவாச்சூரிலே அவதரித்த அம்மனே போற்றி போற்றி எங்களை காத்தருளும் தாயே போற்றி போற்றி 🌿🌿👣👣🌹🌹 உம் பாதம் சரணடைந்தோம்தாயே🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿
ஓம் சிறுவாச்சூர் காளிகாயைச வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்ரீ மதுரகாளிப் ப்ரசோதயாத் ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் சிறுவாச்சூர் தேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஓம் ஷாந்த ஸ்வரூபிணி வித்மஹே
சிறுவாச்சூர் பரமேஸ்வரி தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் க்லீம் ஷக்தி தேவீ வித்மஹே சிறுவாச்சூர் மாஹேஷ்வர்யை தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் சுப காமாயை வித்மஹே சிறுவாச்சூர் வாசின்யை ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் பக்த குலசுந்தர்யை வித்மஹே சக்தி ரூபிணி தீமஹி தன்னோ பக்த சந்தோஷி ப்ரசோதயாத் ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே சௌபாக்ய தாயை ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத் ஓம் கரூணாம்பிகாய வித்மஹே மஹா தேவியை தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஷாந்த ரூப்யை ச வித்மஹே மஹா சக்த்யை ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஸர்வ சக்திஸ் ச வித்மஹே பக்த ப்ரியாயை ச தீமஹி தன்னோ சிறுவாச்சூர் தேவீ ப்ரசோதயாத் ஓம் பக்த விஜய தேவ்யை வித்மஹே சர்வ பக்த வசங்கர்யை தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
❤ thanks for your valuable prescription for your information
அருளின் மொத்த வடிவமாய் அருள் பாலித்து கொண்டிருக்கும் அம்மனின் அருளை அனைவரும் பெற்று நல்வாழ்வு பெறுவோமாக
இந்த தாய் எங்களது குலதெய்வம்....இவள் கண்ணகியின் அவதாரம் என்னும் செய்தி உண்டு...மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்....தர்மத்திற்கு சார்ந்த சொருபினி.....அதர்மத்திற்கு சிம்ம சொப்பினி....... வைக்கும் அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுக்கும் கருணை உள்ளம் கொண்ட கண்ணகி....🙏🙏🙏 மதுர காளித் தாய்.....இவளுடன் இருக்கும் பரிவார தெய்வங்களான செல்லியம்மன், குழுந்தளாயி அம்மன், சோலையம்மாள், பொன்னியம்மன், சோலைமுத்து,செங்கமலை, பெரியசாமி, மதுரை வீரன் உடனுறை வெள்ளையம்மாள், பொம்மி தெய்வம்.....உட்பட எங்கள் குல தெய்வமாக வணங்குகிறோம்.... அதில் முன்னுறை காளித்தாயிக்குத்தான்....🙏🙏🙏🙏
Suresh
ஓம் சிறுவாச்சூர் மா தேவ்யை ச கருணாய வித்மஹே சர்வ மங்களாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஐம் க்லீம் ஸ்ரீ்ம் ஓம் சக்தி மஹா சக்தி சர்வ சக்தி சிறுவாச்சூர் மதுரகாளி தேவியை நமஹ
தேவி ஸ்ரீ் மதுரகாளியம்மனின் அருள் எல்லோருக்கும் பெருக பிரார்த்திப்போம்.
ஓம் க்லீம் க்ரீம் ஹூம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ மதுரகாளியை நமஹ ஓம் சிறுவாச்சூர் மஹா தேவ்யை ச வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் கருணா பவேஸ்வரி ச வித்மஹே சக்தீஸ்வரி ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஸ்ரீ மதுராம்பிகாயை நமஹ வந்தே திவ்ய கருணாமய சிறுவாச்சூர் மூல விக்ரஹாம் பக்த ப்ரிய ஸௌபாக்ய தாயினி ஸுந்தரீ ஷாந்த ரூபிணீ நமோஸ்துதே
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
போற்றி
ஓம் சிறுவாச்சூர் குலசுந்தர்யை வித்மஹே மஹா சக்தி ரூபிணி தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் சிறுவாச்சூர் மஹாதேவ்யை ச வித்மஹே மஹாசக்த்யை தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுரகாளி தேவீ ப்ரசோதயாத்
சிறுவாச்சுர் ஓம் மதுரகாளியம்மன் போற்றி
ஆதி சங்கரரின் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூரில் பக்தர்களை காக்கும் சக்தி வாய்ந்த கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ மதுரகாளி அம்மன்
Oru time vantha thirumba thirumba varuvinga most powerful god madurakaliamman
எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன்
ஓம் சர்வ மங்கள ஷுப காமாயை வித்மஹே சிறுவாச்சூர் பரமேஸ்வரி தீமஹி தந்நோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
Engal piranda veettu kuladaivam Sri siruvachchur Sri Madhurakali Amman.🙏🙏🌹
ஓம் ஷாந்த வதனாயை ச வித்மஹே த்ரிஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுரகாளி தேவீ ப்ரசோதயாத்
Enga Amma...
Ungalukku yenna venndumo kealunga...
Nijama tharum enga Amma
உண்மையில் காளியம்மன் கோவிலுக்கு போய்விட்டு வந்தாலே நற்செய்தி மட்டுமே நமக்கு கிடைக்கும்...
காளி ஸுபகரீ மாஹேஸ்வரீ மதுராம்பிகா ஸ்ரீ க்ருபாகரி
பாஹிமாம் சிறுவாச்சூர் வாஸினி ஸ்ரீ மதுரகாளிகே நமஸ்தே ஸந்தான பலப்ரதே சிறுவாச்சூர் தேவி நமஸ்தே பக்த ரக்ஷகி சிறுவாச்சூர் தேவி நமஸ்தே ஸௌபாக்கிய தாயினி சிறுவாச்சூர் தேவி நமஸ்தே
Amma madhura kaaliamma ungalai dharisikka arulvai amma🙏🙏🙏🙏🙏🙏
எங்க குல தெய்வம்
பக்தர்களுக்கு அம்மன் கஷ்ட நிலை நீங்கும் உண்மையான பராசக்தியாக இருக்கிறாள்
My kuladeivam siruvachur Sri madurakali Amman always ahead
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸ்ரீ மதுரகாளியை நமஹ
Engal kulathivam sri mathurai kali amman thunai
Engaluthu kulam kakkum theivam aval padam potri potri
ஓம் ஸ்ரீ சிருவாக்ஷியை நமஹ ஓம் ஸ்ரீ மதுரை காளியை நமஹ ஓம் ஸ்ரீ சாந்த ஸ்வரூபிண்யை நமஹ ஓம் திவ்ய ஸ்வரூபிண்யை நமஹ ஓம் பக்த ரக்ஷிண்யை நமஹ ஓம் ஸ்ரீ கருணா மூர்த்தியை நமஹ ஓம் ஸ்ரீ ரோக நாசினியை நமஹ ஓம் ஸ்ரீ பக்த வத்சலாயை நமஹ ஓம் பூஜ்யஸ்ரீ காஞ்சி மகா பெரியவா பூர்வாஸ்ரம குல தேவதாயை நமஹ ஓம் ஸ்ரீ த்ரிசூலினியை நமஹ ஓம் அக்ஷய பாத்ர ஜகத் ரக்ஷிகாயை நமஹ ஓம் பாப விமோசன தேவதாயை நமஹ ஓம் சர்வ வ்யாபிண்யை நமஹ ஓம் சர்வ மங்களாயை நமஹ ஓம் சர்வ சௌபாக்ய வல்லபாயை நமஹ ஓம் சர்வ ரோக ஹரா தீசாயை நமஹ ஓம் சர்வ சித்தி பிரதாதிபாயை நமஹ ஓம் சுந்தர்யை நமஹ ஓம் பக்தானுரக்தாயை நமஹ ஓம் சர்வாணி கருணாபாத்ராயை நமஹ
Amman peril edum padigam iruka. If any one can had please send
En kula deiva thaye. Un arul vendum thaye.
எங்கள் குலதெய்வம் .அம்மா
மதுரைகாலி அம்மன் துணை
Enga kula deivam Siruvachur Madura Kaliamman from M’sia.
அருமையாக உள்ளது
Miga miga miga miga sakthi vaintha thaivam
Om shakti🙏🙏🙏
Shri Siruvakshyei Namaha
Engal kula Deivam
❤❤❤❤❤
Amma.en
Maniviye.setthuvacurungama
enga kula theivam
Very nice
Miga miga miga miga sakhi vaintha thaivam
madhurakali amman kita enna vendunalum kandipa nadakum.....🙇
Can anyone send me the temple address ?
Madurakaliamman thirukoil siruvachur. Perambalur district
@@maheswarin4852 Mam,Thankyou
ஓம் சிறுவாச்சூர் காளிகாயைச வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்ரீ மதுரகாளிப் ப்ரசோதயாத் ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் சிறுவாச்சூர் தேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஓம் ஷாந்த ஸ்வரூபிணி வித்மஹே
சிறுவாச்சூர் பரமேஸ்வரி தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் க்லீம் ஷக்தி தேவீ வித்மஹே சிறுவாச்சூர் மாஹேஷ்வர்யை தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் சுப காமாயை வித்மஹே சிறுவாச்சூர் வாசின்யை ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் பக்த குலசுந்தர்யை வித்மஹே சக்தி ரூபிணி தீமஹி தன்னோ பக்த சந்தோஷி ப்ரசோதயாத் ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே சௌபாக்ய தாயை ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத் ஓம் கரூணாம்பிகாய வித்மஹே மஹா தேவியை தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஷாந்த ரூப்யை ச வித்மஹே மஹா சக்த்யை ச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் ஸர்வ சக்திஸ் ச வித்மஹே பக்த ப்ரியாயை ச தீமஹி தன்னோ சிறுவாச்சூர் தேவீ ப்ரசோதயாத் ஓம் பக்த விஜய தேவ்யை வித்மஹே சர்வ பக்த வசங்கர்யை தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஆதி சங்கரரின் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூரில் பக்தர்களை காக்கும் சக்தி வாய்ந்த கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ மதுரகாளி அம்மன்
ஓம் ஷாந்த ரூபாயை வித்மஹே ஸதா மாத்ரு பாவம் தீமஹி
தந்நோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்.
Shri Mathurakalyei Namaha
Very nice