முடிந்தால் நரசிம்ம மூல மந்திரம்(உத்தரம் வீரம்) நரசிம்ம ப்ரபத்தி (மாதா நரசிம்மா பிதா நரசிம்மா ) முடிந்தால் பதிவு இறக்கம் செய்யவூம் ஏன் என்றால் வரும் சனிக்கிழமை 16/11/24 கார்த்திகை மாதம் முழுதும் பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்கும் Pleasehelp
எங்கள் தளத்தை விரும்பிக் கேட்டு இறையருள் பெற்றதில் மகிழ்ச்சியும், நன்றிகளும். மேலும் நீங்கள் கேட்டுக்கொண்டதின்படி இயன்ற வரை சுலோகங்களை பதிவிட முயற்சி செய்கின்றேன். எங்கள் தளத்தில் சில நரசிம்மர் சுலோகங்கள் இருக்கின்றன கேட்டுப் பாருங்கள். கீளே லிங் இருக்கின்றது. அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட நரசிம்மர் மூல மந்திரம் உக்கிரம் வீரமா, இல்லை உத்தரம் வீரமா ua-cam.com/video/DE0OhKJR9YI/v-deo.html ua-cam.com/video/MXi1Z73IYF4/v-deo.html ua-cam.com/video/edJMW6BqqgY/v-deo.html
Om Muruga om.
Om Balasubramanya Bhagavanae potri potri
முடிந்தால் நரசிம்ம மூல மந்திரம்(உத்தரம் வீரம்) நரசிம்ம ப்ரபத்தி (மாதா நரசிம்மா பிதா நரசிம்மா ) முடிந்தால் பதிவு இறக்கம் செய்யவூம் ஏன் என்றால் வரும் சனிக்கிழமை 16/11/24 கார்த்திகை மாதம் முழுதும் பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்கும்
Pleasehelp
எங்கள் தளத்தை விரும்பிக் கேட்டு இறையருள் பெற்றதில் மகிழ்ச்சியும், நன்றிகளும். மேலும் நீங்கள் கேட்டுக்கொண்டதின்படி இயன்ற வரை சுலோகங்களை பதிவிட முயற்சி செய்கின்றேன். எங்கள் தளத்தில் சில நரசிம்மர் சுலோகங்கள் இருக்கின்றன கேட்டுப் பாருங்கள். கீளே லிங் இருக்கின்றது.
அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட நரசிம்மர் மூல மந்திரம் உக்கிரம் வீரமா, இல்லை உத்தரம் வீரமா
ua-cam.com/video/DE0OhKJR9YI/v-deo.html
ua-cam.com/video/MXi1Z73IYF4/v-deo.html
ua-cam.com/video/edJMW6BqqgY/v-deo.html