89 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் பழம் பெரும் கலைஞ்ர்கள் பங்கு பெற்ற பேட்டியில் அங்க முத்துவின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது....இறுதி காலத்தில் கண்பார்வையை இழந்த நிலையில் அவரது புகைப்படம் இடம்பெற்று இருந்ததை பார்க்கும்போது கண்கள் கலங்கியது.வட சென்னையில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் கோணி படுதாவை தொங்க விட்டு ஏழ்மையில் அவர் வாழ்ந்து மறைந்ததை எழுத்தாலும் வார்த்தையால் விவரித்து விட முடியாது. பார்த்திபன் அவ்வப்போது உதவி செய்வதாக கூரியுள்ளார்.
(நடிகை அங்கமுத்து குறித்த சுவாரஸ்ய தகவல் இதில் உள்ளது) இரண்டு தலைப்புகளில் வெளியான படம் "சேது பந்தன்" இந்தியாவில் சினிமா தொடங்கிய கால கட்டங்களில் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள் அதிகம் படமாக்கப்பட்டு வந்தன. இதில் ராமாயணக் கதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகின. இப்போது கூட ரன்பீர் சிங், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதை படமாகி வருகிறது. இந்த நிலையில், ராமாயண கதையை கொண்டு 'சேது பந்தனம்' என்ற படம் தமிழில் உருவானது. இதற்கு 'சேது பந்தன்' என்று மற்றொரு தலைப்பையும் வைத்திருந்தனர். ஓரியண்டல் பிலிம்ஸ் சார்பில் ஆர். பத்மநாபன் தயாரித்து இயக்கினார், இந்தப் படத்தை. இந்திய சினிமாவின் அடையாளமான ராஜா சாண்டோவை பம்பாயிலிருந்து சென்னைக்கு படம் எடுக்க வரவழைத்தவர் இவர். சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையை இப்படம் விவரித்தது. சீதையை சந்தித்த பின் முத்திரை மோதிரத்துடன் ராமனிடம் திரும்புகிறான் அனுமன். இங்கிருந்து படம் தொடங்குவது போல கதை அமைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ரங்காச்சாரி, ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜிராவ் ராமராகவும், எம்.எஸ்.மோகனாம் பாள் மண்டோதரியாகவும், ஆஞ்சநேயராக பார்த்தசாரதியும் நடித்தார்கள். அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் நடிகை கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். அங்கமுத்து தனது திரை வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாட்டுவண்டியில் ஸ்டூடியோவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிப் படம் வரை அதைக் கடைபிடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா பாடல்கள் எழுதினார். அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இந்த குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 10.7.1937-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இப்போது இதன் பிரிண்ட் இல்லை என்கிறார்கள். -நன்றி "இந்து தமிழ்" 10.7.2024
IVAR YENGAVOOR MARUMAGAL. YENGAVOORIL VAIDHYAR SUBRAMANIYAN DHAN AVAR HUSBAND POL YIRUNDAR. AVARIDAM TREATMENTTUKU VARUVAAR. . ADIKKADI VARUVAR ANDA VOOR AMMANUR 2KM FROM ARKONAM.AMS
உங்கள் வீடியோ வுக்கு மிக்க நன்றி இவர் நடித்த படங்களை நான் பார்த்து ரசித்திறுக்கிறேன் அவர் புகழ் என்றும் வாழும் ☺
புகைப்படங்கள் பத்திரப்படுத்தி வைத்து இன்று பார்க்க உதவியதற்கு நன்றி மிக்க நன்றி நன்றி
இவர் படங்களை நிறைய நான் பார்த்துள்ளேன் அவருடைய கேலி சிரிப்பு அழகாக இருக்கும்...
பழம்பெரும் நடிகையப்பற்றி நிறைய அறியாத செய்திகள். நன்றி.
உண்மை ...அற்புத நடிகை இவர்...
89 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் பழம் பெரும் கலைஞ்ர்கள் பங்கு பெற்ற பேட்டியில் அங்க முத்துவின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது....இறுதி காலத்தில் கண்பார்வையை இழந்த நிலையில் அவரது புகைப்படம் இடம்பெற்று இருந்ததை பார்க்கும்போது கண்கள் கலங்கியது.வட சென்னையில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் கோணி படுதாவை தொங்க விட்டு ஏழ்மையில் அவர் வாழ்ந்து மறைந்ததை எழுத்தாலும் வார்த்தையால் விவரித்து விட முடியாது. பார்த்திபன் அவ்வப்போது உதவி செய்வதாக கூரியுள்ளார்.
Parthiban sir great
நல்ல முயற்சி, கருப்பு பூனைக்கு வாழ்த்துக்கள்... நிறைய போட்டோஸ் போட்டிருந்தது நல்லா இருந்துச்சு.
இளமை கால புகைப்படங்கள்
நல்ல லக்ஷ்ணமான முகம்
அங்கமமுத்து மூத்த ரசிகர்களின் மனத்தில்
குடியிருக்கிறார்
சீரங்கத்தார்.
Thank you so much for your information
Deivapiravi படத்தில் இவருடைய comedy நன்றாக இருக்கும்.
How r u collecting all these info madam? Good research
(நடிகை அங்கமுத்து குறித்த சுவாரஸ்ய தகவல் இதில் உள்ளது)
இரண்டு தலைப்புகளில் வெளியான படம் "சேது பந்தன்"
இந்தியாவில் சினிமா தொடங்கிய கால கட்டங்களில் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள் அதிகம் படமாக்கப்பட்டு
வந்தன. இதில் ராமாயணக் கதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகின. இப்போது கூட ரன்பீர் சிங், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதை படமாகி வருகிறது. இந்த நிலையில், ராமாயண கதையை கொண்டு 'சேது பந்தனம்' என்ற படம் தமிழில் உருவானது. இதற்கு 'சேது பந்தன்' என்று மற்றொரு தலைப்பையும் வைத்திருந்தனர்.
ஓரியண்டல் பிலிம்ஸ் சார்பில் ஆர். பத்மநாபன் தயாரித்து இயக்கினார், இந்தப் படத்தை. இந்திய சினிமாவின் அடையாளமான ராஜா சாண்டோவை பம்பாயிலிருந்து சென்னைக்கு படம் எடுக்க வரவழைத்தவர் இவர்.
சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையை இப்படம் விவரித்தது. சீதையை சந்தித்த பின் முத்திரை மோதிரத்துடன் ராமனிடம் திரும்புகிறான் அனுமன். இங்கிருந்து படம் தொடங்குவது போல கதை
அமைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ரங்காச்சாரி, ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜிராவ் ராமராகவும், எம்.எஸ்.மோகனாம் பாள் மண்டோதரியாகவும், ஆஞ்சநேயராக பார்த்தசாரதியும் நடித்தார்கள். அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் நடிகை கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். அங்கமுத்து தனது திரை வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாட்டுவண்டியில்
ஸ்டூடியோவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிப் படம் வரை அதைக் கடைபிடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா
பாடல்கள் எழுதினார்.
அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது
வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இந்த குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில்
நடித்திருந்தனர். 10.7.1937-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இப்போது இதன் பிரிண்ட் இல்லை என்கிறார்கள்.
-நன்றி "இந்து தமிழ்"
10.7.2024
சிறப்பு, நல்ல வாய்ஸ்
Thanks🙏
Super 🙏🙏🙏
Thank you
(mgr) thaliva enum nala kavanithu erukulami thaliva
Great job...
Tell about singer Jikki
ok
Mgr is a great leader, helping others when they need, 500 rupees, monthly is given to her was a big money at time.
migaum azhagana arumaiyana information
What alovely voice &words delivery
Thank you so much
Talented artists are ignored knowingly as well as unknowingly in Tamil cinema. She didn't get much chance to expose her talent.
thanks sema news
Mikka nandri
பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா- 16 வயதினிலே பாடலில் வந்திருப்பார்
Great
malaciavasudevan
great lady
Great actors
Enakku rombha pudichavanha
L met angamutu at avinashi. she is very nice and affecinate person.
affecinate இல்ல Affectionate‼️
நூற்றுக்கு நூறு கௌரவம் போன்ற பழைய படங்களில் நடித்த நடிகை ஜெயக்குமாரி பற்றியும், பேபி ராணி. பேபி ஷகிலா பற்றியும் தகவல் கூறுங்கள்
:")
@@sheelamohan9786 ?
@@sheelamohan9786 been nominated
First comment ....😍😍
அரிய புகைப்படங்கள்.
Blast from the past.
Good actar
actAr இல்ல.... actOr‼️
Good actress
Amma ungala barthu entrum santhosam
Intha ammavin pethi oru nadigai name theriyavillai
Parasakthi til palakariyaga varuvar endrum umaramanan mudeyathu
காலத்தால் அழியாத காவியம்
IVAR YENGAVOOR MARUMAGAL. YENGAVOORIL VAIDHYAR SUBRAMANIYAN DHAN AVAR HUSBAND POL YIRUNDAR. AVARIDAM TREATMENTTUKU VARUVAAR. . ADIKKADI VARUVAR ANDA VOOR AMMANUR 2KM FROM ARKONAM.AMS
0 loop pop
Baby Rani patri koorungal
Naan 10 vayathil ivarathu madiyil amarnthullen ninaikavey vethanaiyaga irukirathu ivaruthu thaai ullathaikandu naan epozhuthumey ivarai ninaithathundu 🌹🌹🌹🌹🌹
Great job
arunagiri
Ll